புத்தளம் டுடே – ஹெல்த் டுடே : சீனி வியாதிக்காரர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய காய்கறிகள் – வத்தாளை, உருளைக் கிழங்குகளுக்கு விடைக் கொடுத்தே ஆகவேண்டும்

· · 162 Views

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். … Continue Reading →

Read More

இன்று – உலக சீனி வியாதி நாள் !! எனக்கு ஸுகர் இருக்கிறததே என்று அலட்டிக் கொள்ளத் தேவையில்லை -ஆனால் கவனம் தேவை

· · 183 Views

உலக நீரிழிவு நோய் தினம் இன்றாகும். உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921 இல் … Continue Reading →

Read More

ஹெரோயின் : ஆப்கானிஸ்தானில் ஓபியம் மகா விளைச்சல் !! முழு உலகிற்கும் போதுமாம் – ஐ.நா. அதிர்ச்சி

· · 160 Views

ஆப்கானிஸ்தானில் கஞ்சாப் பயிர் விளைச்சல் இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாக ஐ.நா மன்றம் கூறுகிறது. இந்த ஆண்டு விளைவிக்கப்பட்டுள்ள 5,500 டன் கஞ்சாப் பயிர் முன்பு 2007ம் ஆண்டின் கஞ்சாச் செடி விளைச்சலை விட அதிகமாகும். உலகின் ஹெராயின் போதைப்பொருள் தேவைக்குத் தேவைப்படும் அளவுக்கான விளைச்சல் இதுவாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து பெரும்பாலான வெளிநாட்டுத் துருப்புக்கள் அடுத்த ஆண்டு வெளியேறவுள்ள நிலை, மற்றும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தல் ஆகியவைகளால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற சூழ்நிலையின் மத்தியில், அடுத்த … Continue Reading →

Read More

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ரீடில் மலட்டு நுளம்பு !! சுகாதார அமைச்சு புதுமை படைக்கிறது !!

· · 174 Views

டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை அழிப்பதற்காக மலட்டுத்தன்மை உள்ள ஆண் நுளம்புகளை சுற்றுச் சூழலில் திறந்து விடும் ஆய்வொன்றை நடத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் கவனம் செலுத்தியுள்ளது. ரீடில் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஆண் நுளம்புகள் ஆய்வுக் கூடத்தில் பெருக்க பண்ணப்பட்டு சுற்றுச் சூழலில் திறந்து விடப்பட உள்ளன. இந்த ஆண் நுளம்புகள் பெண் நுளம்புகளுடன் இணைந்தாலும் அவை முட்டைகளை இடாது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் நுளம்புகளின் வாழ்க்கை … Continue Reading →

Read More

ஆச்சரியங்கள் கனவுகளாக மாறுகின்றன !!உலக மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பு பூர்த்தி – ஜனாதிபதி

· · 106 Views

எமது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மாத்திரமன்றி எமது நாட்டுக்கு வந்து செல்லும் உலக மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக அமைந்து கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையானது இன்று மக்களின் ஒப்படைக்க முடிந்துள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். இந்தியாவிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்குள் இலங்கையை வந்தடைந்து விடலாம். இருப்பினும் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பை சென்றடைய சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. இது ஒரு நீண்ட கால எமது பிரச்சினையாக எமது மக்களிடையே மாத்திரமின்றி எமது நாட்டுக்கு வந்து செல்லும் வெளிநாட்டவரிடையேயும் காணப்பட்டது. ஆனால் … Continue Reading →

Read More

உருப்படியான நியூஸ் : குழந்தைகளுக்கு மலச்சிக்கலை போக்கும் உம்மம்மா கை வைத்தியம்

· · 889 Views

குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும். மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் … Continue Reading →

Read More

புத்தளத்தில் குலையோடு ‘ கட் ” ஆனது கொழும்பில் ” கனெக்ட் ” செய்யப்பட்டது – கர்மம் !!

· · 245 Views

முழுமையாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. குழந்தையொன்றின் தந்தையான புத்தளத்தைச்சேர்ந்த 27 வயதான ஒருவரின் துண்டாடப்பட்ட ஆணுறுப்பே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது. புளோக்கல் உற்பத்தி செய்யும் குறித்த நபரின் ஆணுறுப்பானது விந்தகத்துடனேயே துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப்பிரிவு வைத்தியர்கள் குழுவே 12 மணிநேரம் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பின்னர் துண்டாடப்பட்ட விந்தகத்துடனான ஆணுறுப்பை வெற்றிகரமான நேற்று திங்கட்கிழமை இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை குழுவில் ஒன்பது வைத்தியர்கள் இருந்ததாக … Continue Reading →

Read More

ALERT !! அசோகா வடிகமன்காவோடு ஆஸ்பத்திரியின் அபாயாவும் போய் விடுமா..? எச்சரிக்கை மணி ஒலிக்கிறது !!!

· · 401 Views

அசோகா வடிகமன்காவோடு ஆஸ்பத்திரியின்  அபாயாவும் போய் விடுமா..? எச்சரிக்கை மணி ஒலிக்கிறது !!! ஆனைமடுத் தொகுதியில் ஆனைக் கட்சியில் போட்டியிட்டு முதன் முறையாக வடமேல் மாகாண சபை சென்ற அசோகா வடிகமங்காவ கால்மாறி நடந்தபோது வெற்றிலை கொடுத்து தடல்புடலாக வரவேற்கப்பட்டார். வடமேல் மாகாணத்தின் முதல்வர் பதவியில் கூட அவருக்கு ஒரு கண் இருந்தது.  மெய் மெய்யாய் இருந்ததெல்லாம் நாட‌்செல்ல நாட்செல்ல பொய் பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லக் கரைந்தபோது  வடமேல் மாகாணத்தின் சுகாதார,  சுதேச வைத்தியத் துறை … Continue Reading →

Read More

இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு — அதிர்ச்சியில் உறைந்த சீன வைத்தியர்கள் !!

· · 149 Views

  சீனாவில் இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போலவே இருந்தான், பின்னர் படிப்படியான வளர்ச்சியில் 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் பெருத்து காணப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்வே, ‘பிரைமரி காம்ப்ளக்ஸ்’ நோய்தான் என்று பெற்றோர் கருதினர். ஒருநாள் மூச்சு திணறல் அதிகரிக்கவே … Continue Reading →

Read More

பரோட்டா…நீரிழிவு, இதய நோய்களை உருவாக்குகிறதா..? டாக்டர்.சி.இரா.தமிழ்வாணன்

· · 170 Views

பரோட்டா…நீரிழிவு, இதய நோய்களை  உருவாக்குகிறதா..? டாக்டர்.சி.இரா.தமிழ்வாணன்   பரோட்டா சாப்பிடுவதால், இதய நோயும், நீரிழிவு நோயும் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரோட்டா தமிழர்களின் அன்றாட உணவு என்று சொல்ல முடியாவிட்டாலும், அடிக்கடி உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது. பரோட்டாக்கள் மைதாவில் தயாரிக்கப்படுகின்றன. மைதாவை பதப்படுத்தும் போது சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் நீரிழிவு நோயையும், இதய நோயையும் ஏற்படுத்தவல்லவை என்பதால் மைதாவை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள். மரபணுக்கள் உடல்பருமனை தூண்டுகின்றன Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு … Continue Reading →

Read More

புரோய்லர் கோழிகளால் ஆபத்து…விலைகள் பெறுமளவில் குறையும் ..?

· · 195 Views

    பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே… டாக்டர்.சி. இரா. தமிழ்வாணன்.   இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால்  கோழி  விலைகள் பெறுமளவில்  குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி  விலையை உயர்த்தி, பிறகு அடி மில  என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர். … Continue Reading →

Read More

கொழுப்பு குறைய..டீ,tea, குடிங்க!!

· · 411 Views

நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை காபி, தேனீர் குடிப்பதால், கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என, சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோய், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றால், “காபி, தேனீர் குடிப்பதை முதலில் நிறுத்துங்கள்’ என்பதுதான், அவரது அறிவுரையாக, இருக்கிறது. இந்தநிலையில், சிங்கப்பூர், டியூக் தேசிய பல்கலையின், மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள், “நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை, காபி அல்லது தேனீர் குடித்தால், கல்லீரலில் கொழுப்பு சேருவதை தடுக்கமுடியும்’ என, கண்டுபிடித்துள்ளனர். … Continue Reading →

Read More

கிட்னி தொந்தரவுகளுக்கு பார்லி ஜூஸ்!!!

· · 327 Views

இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும். பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும். இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் … Continue Reading →

Read More

கே.ஏ.பி. in..நடமாடும் சேவை!!!

· · 458 Views

எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9ஆம் வட்டாரப் பிரிவுக்கான ‘தேசத்திற்கு மகுடம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவை நடைபெற்றது. புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதன்போது குறைந்த வருமானமுடையவர்களுக்கு  இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன்,   இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.  அத்துடன்  மின்சாரம், அடையாள அட்டை, குடிநீர், வீட்டு வசதிகள் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் … Continue Reading →

Read More

சொக்லெட் உண்பது செக்ஸ்க்கு நல்லதா..? ஒரு அறிவியல் ஆய்வு!!!

· · 405 Views

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக மேற்குலகில் சில பொய்யான கற்பிதங்கள் உள்ளன. நம்மில் பலர் தப்பென்று தெரிந்தும் தேடும் சுகம் சாக்லெட். சொல்லும்போதே வாயில் நீர் சுரக்கிறது இல்லையா? சாக்லெட் எல்லாம் சாப்பிடக்கூடாது வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியிருந்தாலும், அது கண்ணில் பட்டால் பலருக்கு தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது கஷ்டம். அதன் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் நமது நாக்கு எப்போதும் அதை நாடும். ருசிகண்ட ஆட்களை ஏங்க வைக்கும் குணம் அதற்கு உள்ளது. … Continue Reading →

Read More