சிங்களக் குமருகள் : காலி பிரதேசத்தில் மட்டும் 3029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தணியே வாழ்ந்து வருகின்றனர் !! நாடலாவிய ரீதியில் இலட்சத்தை தாண்டுமாம்

· · 108 Views

காலி பிரதேசத்தில் மட்டும் 3029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தணியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18-50 வயதுக்குட்பட்ட     1328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தணியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள். காலி பிரதேசசெயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச”என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள்” என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத் தகவல்களை ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளனர்   தாங்கள் … Continue Reading →

Read More

மொரட்டுவை சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிய சிறுமிகள் நரக்கள்ளியில் கைது !! கர்ப்பிணிகளாம் !! 13 , 16 வயதாம் !

· · 133 Views

சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இள வயது கர்ப்பிணிகள் இருவர் கல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – நாரக்கல்லிய பிரதேசத்தில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  புத்தளம் – கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதானவரும், உடுகம மொரகஹயாய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதானவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  தாங்கள் மூன்று மாத கர்ப்பிணிகள் என கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். … Continue Reading →

Read More

கோழி சாப்பிடுங்கள் : ஆடு, மாடுகளுக்கான தடை இன்னும் சில காலத்துக்கு நீடிக்கும் !! சனத் நிசாந்த – மக்களின் நன்மைக்காகவே இந்த தடை ( இர்ஷாத் றஹ்மத்துல்லா – படங்கள் )

· · 130 Views

( இர்ஷாத் றஹ்மத்துல்லா -) வடமேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வாய்க்கால்  நோயினை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,இதனை முற்றாக இல்லாமல் செய்யும் வரை வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைய உள்ளுராட்சி மன்றங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமேல் மாகாண விவசாய,மீன்பிடி,கால் நடை உற்பத்தி  மற்றும் அபிவிருத்தி,சிறு நீர்ப்பாசன.கமத் தொழில் அமைச்சர் சனத் நிசான்த பெரேரா கேட்டுள்ளார். இன்று சிலாபம் பீச் ஹோட்டலில் இடம் பெற்ற தமது அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் … Continue Reading →

Read More

புத்தளம் கால் ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது பஸ்லி முஹம்மது அப்ரான் தம்பபன்னி குளத்தில் தவறி விழுந்து மரணம் !! –

· · 172 Views

புத்தளம், தம்பபன்னியில் புதிதாக தோண்டிய குளத்தில் மணல்குன்று கால் ஏக்கர்பிரதேசத்தைச் சேர்ந்தமுஹம்மது பஸ்லி முஹம்மது அப்ரான் (வயது 09) என்றசிறுவன் தவறி விழுந்து இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல்கள்தெரிவிக்கின்றன. மரண விசாரணை மேற்கொண்ட புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணமெனக் கூறியுள்ளார்.

Read More

சித்திரப் பாட ஆசிரியர் ஜனாப் ஏ.ஏ. அப்துர் ரவுப் ஆசிரியர் அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவரின் வாழ்வை வண்ணமயமாக்குவோம்

· · 136 Views

பிரபல சித்திரப் பாட ஆசிரியருக்காக எம்மாலான உதவிகளை செய்வோம்   புத்தளம் கல்பிட்டியை சேர்ந்த பிரபல சித்திரப் பாட ஆசிரியர் ஜனாப் ஏ.ஏ. அப்துர் ரவுப் ஆசிரியர் அவர்கள் இரு கிட்னிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எமது மதிப்புக்குரிய  ஆசானுக்காக அல்லாஹுவிடம் பிராத்திப்பதுடன் எம்மாலான உதவிகளை செய்வதற்கு நாம் அனைவரும் அல்லாஹ்வுக்காக முன்வருவோம். கணக்குவிபரம் M.R.M. Irsath கணக்கு இலக்கம் : 125200160002683 மக்கள் வங்கி கல்பிட்டி கிளை படம் உதவி : … Continue Reading →

Read More

Made in puttalam : கஞ்சா விற்பனை செய்த புத்தளம் கலால் திணைக்கள அதிகாரி கைது !! நிறுத்து விற்பனை செய்தாராம்

· · 118 Views

இருவருக்குகஞ்சா விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் புத்தளம் மதுவரி அலுவலகஉத்தியோகத்தர் ஒருவரை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமட்டாவபகுதியில் திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக முந்தல் பொலிஸார்தெரிவித்தனர். இவரிடமிருந்து 250 கிராம் நிறையுடைய கஞ்சா பொதியொன்றையும் 20 கிராம்நிறையுடைய 07 கஞ்சா பொதிகளையும்சிறிய தராசு ஒன்றையும்கைப்பற்றியதாகவும்பொலிஸார் கூறினர்.

Read More

குளுசை மேனியா !! விக்டர் அந்தோணியின் இணைப்பாளர் மரணம் – அதிக குளிசையே காரணம் – நாக வில்லில் சம்பவம்

· · 175 Views

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் சிகிச்சைக்கு பலனின்றி இன்று மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆடிகாமம், நாகவில்லு, புத்திபெத்துகம பிரதேசத்தில் வசித்து வந்த எஸ்.எம்.ரணசிங்க என்ற 52 வயதான பிரதியமைச்சின் இணைப்புச் செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், தெங்கு கைத்தொழில் மற்றும் தெங்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் விக்டர் அன்டன் பெரேராவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றி வந்தார். மரண விசாரணைகள் இன்று … Continue Reading →

Read More

தென் பிராந்தியத்தில் இருந்து புத்தளத்துக்கு கொண்டு வரப்பட்ட 6 லட்சம் பெறுமதியான கஞ்சா வஸ்து யாரிடம் உள்ளது..? புலனாய்வாளர்கள் தேடுதல் வேட்டையில்

· · 177 Views

  நேற்று  தென்பகுதி  ஒன்றில்  இருந்து புத்தளத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கஞ்ச என்ற போதை வஸ்துவைத் தேடி  புத்தளம் போலீஸ் புலனாய்வாளர்கள் கடும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன. நேற்று புலனாய்வாளர்களுக்கு கிடைத்த அனோமோதேய தகவலை அடுத்து இந்த தேடுதல் வேட்டை  நடந்ததாகவும் கூறப்படுகிறது. புத்தளத்தின் போதைவஸ்த்து கிடங்கு என்றழைக்கப்படும்  ஒரு பகுதியிலேயே முக்கியமாக தேடுதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது … Continue Reading →

Read More

ஆசியாவின் ஆச்சரியம் : பேஸ்புக் காதலால் இன்னொரு மாணவி தற்கொலை – தொடரும் அசிங்கம்

· · 201 Views

  பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை…! பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்படத்துடன் வேறொரு இளைஞரின் புகைப்படம் தரவேற்றம் செய்யப்பட்ட காரணத்தால் மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.19 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் இணையத்தளத்தின் ஊடாக ஜா-எல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் குறித்த மாணவிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த இளைஞர் … Continue Reading →

Read More

Thai Massage : 5 நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய தாய்லாந்து பெண்மணிக்கு எயிட்ஸ் – கொழும்பில் சம்பவம்

· · 147 Views

ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலுள்ள மசாஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்றியுள்ளது பரிசோதனைகளில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்தார். மசாஜ் நிறுவனத்தில் பணியாற்றிய ஏனைய பெண்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் உடலில் எச்.ஐ.வி வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. அவர்களின் உடல் நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் கூறினார். எயிட்ஸ் நோய் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பற்ற பாலுறவை தவிர்க்குமாறு எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவு … Continue Reading →

Read More

சிங்கள ராவணாவை முந்தியது கோமாரி !! புத்தளத்தில் இருந்து ஆடு, மாடுகளை கொண்டு செல்லத்தடை – வேகமாக பரவும் கோமாறி நோய்

· · 178 Views

  புத்தளத்தில் இருந்து கால்நடைகளை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தடை. புத்தளம்மாவட்டத்தில்மாடுகள் மற்றும் ஆடுகள் மத்தியில் கோமாரி நோய் பரவி வருவதால் இந்தநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்திலும், வெளிப்பிரதேசங்களுக்கும் மாடுகள் மற்றும்ஆடுகளை கொண்டுசெல்ல முடியாது என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர்குமார டி சில்வா தெரிவித்துள்ளார். கோமாரி நோயினால் மாடுகள் மற்றும் ஆடுகளின் வாய், கால், மற்றும் மடியில்கொப்புளங்கள் ஏற்படுவதாககால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்குறிப்பிட்டுள்ளது. இந்த நோயிலிருந்து … Continue Reading →

Read More

polycystic ovary syndrome : வாழ்க்கை வாழ்வதற்கே !! மீசை தாடியுடன் வாழும் 23 வயது இங்கிலாந்துப் பெண் – கவலைகளை சுமந்தவாறு திரியும் அவருக்கு அண்ணனே உலகம் ( படங்கள் )

· · 226 Views

இங்கிலாந்துநாட்டின் Berkshire என்ற நகரில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு , மற்றும் பல பகுதிகளில் ஆண்கள் போல முடி முளைத்துள்ளதால் அவருடையஉண்மையான அடையாளமே மாறிவிட்டது. Berkshire நகரின் Harnaam Kaur என்ற 23 வயது பெண்ணுகு polycystic ovary syndrome என்ற நோய் தாக்கியதால் இவருக்கு 11 வயது முதல் முகத்தில் முடி முளைக்கதொடங்கிவிட்டது. அதனால்இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்குசெல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே … Continue Reading →

Read More

மகளிர் டுடே : மார்ப்பக புற்று நோய் பயங்கரம் – 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒரு தடவையாவது மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது – வருடாந்தம் 35,000 பெண்கள் அனுமதி

· · 256 Views

புற்றுநோய் என்பது வாழ்வின் முடிவல்ல அவதானமாக இருப்பின் மீட்சி பெறலாம் – லக்ஷ்மி பரசுராமன்   முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் வருடம் ஒரு தடவையாவது மருத்துவ பரிசோதனை பெறுவது அவசியம். மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் இன்று பெண்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த புற்றுநோய் காரணமாக அநேகமான பெண்கள் உயிரிழப்பதற்குக் காரணம் அவர்களைப் பற்றியிருக்கும் வெட்கம் மற்றும் அக்கறையின்மை ஆகும். ‘புற்றுநோய்’ என்றதுமே இறுதி முடிவு ‘மரணம்’ தான் என எண்ணுவது … Continue Reading →

Read More

வாட்டும் ” தனிமை” – தனிமையில் இனிமை , தனிமையை புரிந்துகொள்ளுங்கள் , தனிமையை வெல்லுங்கள் !! வாழ்க்கை இனிமையானது

· · 278 Views

இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்.”Socializing” என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது. இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள். எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் … Continue Reading →

Read More

Top 10 Today : உலகின் மிகவும் அர்த்தமுள்ள 10 தொழில்களும் அதற்காக பெறப்படும் அதீத சம்பளங்களும் – என்னென்ன தொழில்கள் ..?

· · 207 Views

Maybe your job pays absolutely well, but you don’t necessarily feel better about the plan you do. Perhaps your job makes the world a best place, but your pay-check doesn’t satisfy. Today, we post an article features top 10 list of most meaningful jobs in the world. The list is piked from forbs  recently announced … Continue Reading →

Read More