Special news : பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 15 நிமிடத்தில் வைத்தியம் செய்து கொழும்பு தேசிய வைத்தியசாலை சாதனை !! 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பரேசன்

· · 498 Views

பக்கவாதத்திற்குள்ளான நோயாளி ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக மூளையை திறக்காமல் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.       கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.   மூளையில் இரத்தம் கட்டியானமையினால் பக்கவாதத்திற்குள்ளான நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார்.   இதன்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குள் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்டு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.   … Continue Reading →

Read More

ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மது..!! தடயியவியல் பரிசோதனை அறிக்கை கையளிப்பு

· · 981 Views

டுபாய் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த 22 ஆம் திகதி திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.     இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார்.     ஸ்ரீதேவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடலை மும்பை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.       இன்று (26) … Continue Reading →

Read More

Good Parenting : திட்டுவாங்கும் குழந்தைகள்…தோல்விகளிலிருந்து தங்களை மீட்டுக்கொள்வார்கள்!! Dr. ஜெயந்தினி

· · 367 Views

குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள் அடங்கிய மிக நீண்ட.. வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று, வைரலாகி வருகிறது.       இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா முறைத்தாள்’, ‘அப்பா அடிக்க கையை ஓங்கினார்’ எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்.         தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் … Continue Reading →

Read More

செந்தூரப்பூவே : நடிகை ஸ்ரீதேவி தனது 55 வயதில் காலமானார் !! துபாயில் சம்பவம்

· · 969 Views

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் மரணமடைந்தார். அவருக்கு வயது 55. உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் நடிகை ஸ்ரீதேவி.       இந்நிலையில் இரவு அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட மரணமடைந்தார். திருமணம் முடிந்து மற்ற குடும்பத்தினர் இந்தியா திரும்ப ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் குஷி அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.       1969-ல் துணைவன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. … Continue Reading →

Read More

விஷேட செய்தி : புத்தளம் அருவக்காட்டில் திண்மக் கழிவுகளை கொட்டுவதற்கான மதிப்பீட்டு தொகை 274 மில்லியன் டொலர்களை கடன் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

· · 391 Views

2018.02.20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்   20. இலங்கையில் துரித திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியின் மூலம் நிதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 48) திண்மக் கழிவு வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புத்தளம், அருவக்காடு பிரதேசத்தில் திண்மக் கழிவு வெளியேற்றும் சூழல் ஒன்றை ஸ்தாபிப்பது உட்பட தீர்வுகளை செயற்படுத்துவதற்காக இலங்கையில் துரித திண்மக் … Continue Reading →

Read More

R.I.P. : புத்தளம் பேன் ஏசியா வங்கி அதிகாரி திருமதி. தீபிகா சுரேன்குமார் காலமானார்..!! டெங்கு மீண்டும் பில்லி

· · 2105 Views

    புத்தளம் பேன் ஏசியா  வங்கியின் அதிகாரியும்  முன்னாள் ஆசிரியை  லோகேஸ்வரியின்  மகளுமாகிய  திருமதி. தீபிகா சுரேன்குமார்  இன்று பிற்பகல் புத்தளம் தள  வைத்தியசாலையின்  I.C.U. வார்டில்  காலமானார்.   இரு  பிள்ளைகளின்  தாயான  திருமதி. தீபிகாவின்  ஈமக்கியைகள்  பற்றிய  தகவல்  பின்னர்  வெளியிடப்படும்.    

Read More

டாக்டர். ரிபாத் M.D. அவர்களே..நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்..? நீங்கள் உங்களை நேசிக்கும் புத்தளம் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன..?

· · 695 Views

ஜமாத்  அரசியலின்    இரட்டை  முகமும் இரட்டைக் கொடியும்! சென்ற மாத இறுதி பகுதியில் வெளியிடப்பட்ட NFGG, அதாவது இரட்டைக் கொடியின் போலி வேசம்  தொடர்பான  நீண்ட விமர்சன கட்டுரையின்  இரண்டாம் பகுதி இது. இதில் NFGG யின் புத்தள பிரவேசமும், அவர்களை நோக்கி அள்ளுண்டவர் கூட்டின் தலைவர் மதிப்பிக்குறிய வைத்தியர் இஸ்மாயில் ரிபாத் பற்றியும் பேசவுள்ளோம், கூடவே கடந்த 20.01.18ல்   ஸ்ரீ லங்கா ஜமாத்-ஏ- இஸ்லாமியின் புத்தம் கிளை நடத்திய அரசியல் வழிகாடல் (?) நிகழ்வும் … Continue Reading →

Read More

Viral : உலகின்அதி கூடிய “முடி” பெண், தனது திருமணத்திற்காக மயிராய் மழித்தார்..!! கின்னஸ் பெண்

· · 678 Views

A Thai teenager, once crowned the world’s hairiest girl and nicknamed ‘Chewbacca,’ has shaved her face in order to tie the knot with the ‘love of her life.’ Supatra “Nat” Sasuphan, 17, from Thailand, has a rare condition called Ambras Syndrome, also known as the Werewolf Syndrome. Supatra has excessive hair growth from tip to … Continue Reading →

Read More

Cover story :புத்தளம், கல்பிட்டி அரசியல்வாதிகளே !! இப்போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா..?

· · 1224 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.       ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் சமன் லெனதுவ குறிப்பிட்டார்.         மூன்று மின் பிறப்பாக்கிகள் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி தேசிய கட்டமைப்புடன் 900 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இணைப்பதே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயற்பாடாகும். … Continue Reading →

Read More

சுவையான இறால் பெப்பர் ஃப்ரை செய்ய..!! வெள்ளிகிழமை பகல் சாப்பாட்டுக்கு சூப்பர்

· · 449 Views

தேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1-2 கறிவேப்பிலை – சிறிதளவு குடைமிளகாய் – 1 (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்  கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்  மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்  கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு  மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்  … Continue Reading →

Read More

New B.H. Boss : புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக Dr. ராஜ்குமார் நியமனம்

· · 501 Views

( அப்துல் நமாஸ் )     புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் எஸ். ராஜ் குமார் டிசம்பர் 22ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.   புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராஜ் குமாரை புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இம் மாதம் முதலாம் திகதி இடம் பெற்றது. ( மேலதிக விபரம் டிசம்பர் மாத புத்தெழிலில் … Continue Reading →

Read More

கர்ப்பிணியாய் இருந்தும் புற்று நோயுடன் போராடி மகனைப் பெற்ற சபாநாயகரின் மகள் இந்திரா – காலமான இந்திராவின் கண்ணீர் கதை

· · 929 Views

சபாநாயகர் கருஜயசூரியவின் மகள் இந்திராவினால் வெளியுலகிற்கு கொடுத்த மகனின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.       சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பேரனைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.       இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் மிக அதிகமாக பேசப்பட்டது.     தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் மக்களின் மனங்களை நெகழச் செய்தது.   … Continue Reading →

Read More

புத்தளம் டெங்கு Latest : இன்றுடன் 6 பேர் மரணம்…இரு நாட்களில் 226 பேர் தள வைத்தியசாலையில் அனுமதி..கடந்த மாதம் 600 பேர் அனுமதி !! உயிர் வேட்டையில் டெங்கு

· · 1028 Views

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் டெங்கு நோய் பரவி வரும் நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இன்று மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளது.   கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.           அத்துடன், இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு … Continue Reading →

Read More

பயோசயன்ஸில் இரண்டு C பாஸ் மற்றும் ஒரு S பாஸ் இருந்தால் போதும், டாக்டராகலாம் ..!! அரசாங்கம் அதிரடி தீர்மானம்

· · 586 Views

மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் … Continue Reading →

Read More

Dr. முனவ்வர் புத்தளம் நகர சபைக்கு களமிறங்குகிறார்..!! கடைசியில் வந்தே விட்டார் டாக்டர் ஐயா

· · 1474 Views

சிரேஷ்ட  வைத்தியரும்  முன்னாள்  அமைச்சர்  கே.ஏ. பாயிஸின்  நெருங்கிய  நண்பருமான டாக்டர். எம்.எஸ்.எம். முனவ்வர் சமீவு  இம்முறை  நடக்கவிருக்கும்  நகர  சபைத்  தேர்தலில்  வேட்பாளராக   களமிறங்க  உள்ளதாக  சற்று  முன்னர்  புத்தளம்  டுடே  இணையத்திற்கு  கூறினார்.   இம்முறைத்  தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி  பெரும்பாலும்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்   இணைந்து  போட்டியிடும்  என  செய்திகள்  வரும்  நேரத்தில்  டாக்டர். முனவ்வரும்  ஸ்ரீ  லங்காமுஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி ஊடாக  வாக்குக்  கேட்பதாக  கூறியுள்ளது  திடீர்  … Continue Reading →

Read More