Cover story :புத்தளம், கல்பிட்டி அரசியல்வாதிகளே !! இப்போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா..?

· · 315 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.       ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் சமன் லெனதுவ குறிப்பிட்டார்.         மூன்று மின் பிறப்பாக்கிகள் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி தேசிய கட்டமைப்புடன் 900 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இணைப்பதே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயற்பாடாகும். … Continue Reading →

Read More

சுவையான இறால் பெப்பர் ஃப்ரை செய்ய..!! வெள்ளிகிழமை பகல் சாப்பாட்டுக்கு சூப்பர்

· · 306 Views

தேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1-2 கறிவேப்பிலை – சிறிதளவு குடைமிளகாய் – 1 (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்  கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்  மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்  கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு  மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்  … Continue Reading →

Read More

New B.H. Boss : புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக Dr. ராஜ்குமார் நியமனம்

· · 440 Views

( அப்துல் நமாஸ் )     புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் எஸ். ராஜ் குமார் டிசம்பர் 22ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.   புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராஜ் குமாரை புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இம் மாதம் முதலாம் திகதி இடம் பெற்றது. ( மேலதிக விபரம் டிசம்பர் மாத புத்தெழிலில் … Continue Reading →

Read More

கர்ப்பிணியாய் இருந்தும் புற்று நோயுடன் போராடி மகனைப் பெற்ற சபாநாயகரின் மகள் இந்திரா – காலமான இந்திராவின் கண்ணீர் கதை

· · 843 Views

சபாநாயகர் கருஜயசூரியவின் மகள் இந்திராவினால் வெளியுலகிற்கு கொடுத்த மகனின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.       சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பேரனைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.       இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் மிக அதிகமாக பேசப்பட்டது.     தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் மக்களின் மனங்களை நெகழச் செய்தது.   … Continue Reading →

Read More

புத்தளம் டெங்கு Latest : இன்றுடன் 6 பேர் மரணம்…இரு நாட்களில் 226 பேர் தள வைத்தியசாலையில் அனுமதி..கடந்த மாதம் 600 பேர் அனுமதி !! உயிர் வேட்டையில் டெங்கு

· · 910 Views

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் டெங்கு நோய் பரவி வரும் நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இன்று மற்றுமொரு டெங்கு மரணம் பதிவாகியுள்ளது.   கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 800 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.           அத்துடன், இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் 6 பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு … Continue Reading →

Read More

பயோசயன்ஸில் இரண்டு C பாஸ் மற்றும் ஒரு S பாஸ் இருந்தால் போதும், டாக்டராகலாம் ..!! அரசாங்கம் அதிரடி தீர்மானம்

· · 475 Views

மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் … Continue Reading →

Read More

Dr. முனவ்வர் புத்தளம் நகர சபைக்கு களமிறங்குகிறார்..!! கடைசியில் வந்தே விட்டார் டாக்டர் ஐயா

· · 1387 Views

சிரேஷ்ட  வைத்தியரும்  முன்னாள்  அமைச்சர்  கே.ஏ. பாயிஸின்  நெருங்கிய  நண்பருமான டாக்டர். எம்.எஸ்.எம். முனவ்வர் சமீவு  இம்முறை  நடக்கவிருக்கும்  நகர  சபைத்  தேர்தலில்  வேட்பாளராக   களமிறங்க  உள்ளதாக  சற்று  முன்னர்  புத்தளம்  டுடே  இணையத்திற்கு  கூறினார்.   இம்முறைத்  தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி  பெரும்பாலும்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்   இணைந்து  போட்டியிடும்  என  செய்திகள்  வரும்  நேரத்தில்  டாக்டர். முனவ்வரும்  ஸ்ரீ  லங்காமுஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி ஊடாக  வாக்குக்  கேட்பதாக  கூறியுள்ளது  திடீர்  … Continue Reading →

Read More

கடல் உணவுகளில் அதிகளவு பாதரச நச்சு..!! கால நிலை மாற்றத்தால் பெரும் பாதிப்பு

· · 317 Views

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக ஆக்டிக் கடலில் இருந்து,  இந்து சமுத்­திரம் வரை புதிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வெறும் கடல் மட்டம் உயர்­வது மட்­டு­மல்ல,  பவன வெப்பம் அதி­க­ரித்து வருதல் மற்றும் துருவப் பனி­ம­லைகள் உரு­குதல் என்­பன பெரும் ஆபத்தை விளை­விக்க வல்­ல­ன­வாக உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. வளி மண்­டல வெப்பம் உயர்தல், தவிர மண்­ணையும் கட­லோ­ரங்­க­ளையும் வெகு­வாகப் பாதித்து பெரும்  எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கி­றது.         இவ்­வகைப் பாதிப்­பு­களில் கட­லோ­ரங்­களில் கொட்­டப்­படும் கழி­வுகள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­வதை … Continue Reading →

Read More

அரசாங்க செலவில் அவசர இருதய சத்திர சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி..!!

· · 277 Views

அவசர இதய சத்திரசிகிச்சைகளை தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.”’           இன்று(6) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகசந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.             கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 2 இதய சத்திரசிகிச்சைக் கூடங்களின் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதால், இதன் பணிகள் நிறைவடையும் வரை அரச செலவில் தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள … Continue Reading →

Read More

இஸ்லாமிய ஈரான் : ஏஞ்சலினா ஜாலியாக மாற ஆசைப்பட்ட ஈரானின் சாகர் தபார் கோரமான தோற்றம் பெற்றார் !! சோம்பு மாதிரி இருக்கிறார்

· · 498 Views

ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 50 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.     ஏஞ்சலினா ஜோலியின் ஈரான் நாட்டைச் சேர்ந்த தீவிர ரசிகை ஒருவரே ஒவ்வொரு கட்டமாக 50 தடவைகள் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார்.       ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷாகர் தபார் (வயது 19) ஏஞ்சலினாவிற்காக எதையும் செய்வேன் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார்.       அந்த ஆர்வம் தான் … Continue Reading →

Read More

தமிழ் நடிகர் விஜயகாந்த் நடக்க முடியாத நிலையில் வீல்சேரில்..!! மொடாக்குடியர்

· · 379 Views

நடிகராக இருந்து பின்னர் தீவிர அரசியலில் குதித்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் அவர் தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.         விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இந்த புகைப்படம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More

இலங்கை திரு நாட்டில் :””பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் 90 சதவீதமான பெண்கள் டீசிங் செய்யப்பட்டனர், 74 சதவீதமான பெண்கள் வேண்டுமென்றே தொடப்பட்டனர்..52 சதவீதமான பெண்கள் ஆண் இனவிருத்தி உறுப்பு, தங்களது உடலோடு தொடுகைக்குள்ளாக்கப்பட்டது என்கின்றனர் – குற்றம்

· · 412 Views

உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன.     உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட்டியிடும் … Continue Reading →

Read More

டெங்கு விடுதிக்கு புத்தளம் சஹீரியன்ஸ் 99 அமைப்பினர் காற்றாடிகளை வழங்கினர்..!!

· · 423 Views

எம்.யூ.எம். சனூன் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான  “சஹிரியன்ஸ் 99″அமைப்பினர், புத்தளம் தள வைத்தியசாலையின் டெங்கு விடுதி பிரிவுக்கு, ஒரு தொகுதி காற்றாடிகளை வழங்கி வைத்தனர்.     வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நகுலநாதனிடம் காற்றாடிகள் கையளிக்கப்பட்டன.

Read More

One man Army : அஞ்சா நெஞ்சர் சிராஸ் நூர்டீன் சுகயீனம் காரணமாக இந்திய மருத்துவமனையில் அனுமதி – பிரார்த்திப்போம்

· · 382 Views

சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக அறிந்து மிகவும் கவலையடைகிறோம். சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதெல்லாம் அஞ்சாது துணிவுடன் சட்டரீதியாக அதனை தீர்க்க முற்படுகின்ற ஒரு சிறந்த சட்டத்தரணியும் சமுக சேவையாளருமாகிய இவர் சீக்கீரமே குணமடைந்து நாடு திரும்பி சமுகத்திற்கும் எம் தேசத்திற்கும் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.

Read More

அமைச்சர் ரிஷாத் பெரியள்ளிவாசலுக்கு விஜயம்..!! பல்வேறு பிரச்சனைகளைப் பற்றியும் கலந்துரையாடினார்- எப்போதும் பாடும் “அகதி”பாட்டையும் பாடிச் சென்றார்

· · 597 Views

புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகிகள் தலைமையில் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள் ஆகியோர் கௌரவ அமைச்சர் தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களுடனான சந்திப்பை நடாத்தினர்.       புத்தளம் நகரும் நகரை சூழ்ந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் தலையாய பிரச்சினைகள் பலதையும் அவசரமாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய சுகாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்களை கௌரவ அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடல் இடம்பெற்றது.           அதிலே, புத்தளம் தள வைத்தியசாலை … Continue Reading →

Read More