
அளுத்கம மோதலில் எவரும் கொல்லப்படவில்லை !! ஐ.ஜி.பி. பொய் கூறுகிறார் – பொலிசாரிடம் துப்பாக்கிகள் இல்லை அதனால் எரியூட்டுவதை தடுக்க முடியவில்லையாம்
· · 207 Viewsமுஸ்லிம்- சிங்கள குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் எவரும் கொல்லப்படவில்லையெனவும் பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார். அளுத்கம வன்முறை தொடர்பாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல்களின் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். களுத்துறை மாவட்டம் அளுத்கம பிரதேசத்தில் கடும்போக்கு சிங்கள – பெளத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வெரும் வன்முறையாக வெடித்திருந்தது. இதையடுத்து இப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் … Continue Reading →