டாக்டர் களத்தில் : புத்தளத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் !!! ஜும்மா தொழுகையின் பின் அமைதியாக ஆரம்பம் – புத்தளம் to தில்லையடிவரை நீளும்

· · 158 Views

( File photo ) இன்று பிற்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர்  புத்தளம் நகரில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடைப்பெற ஏற்பாடகியுள்ளதாக  சற்று முன்னர் புத்தளம் டுடேக்கு கிடைத்த செய்திகள் கூறுகின்றன. அமைதியான முறையில் நடைபெற ஏற்ப்பாகியுள்ள இந்த மனிதச்சங்கிளிப் போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது அல்லவென்றும், பெருவளைப்பகுதி முஸ்லிம்களின் துயரங்களில் பங்கெடுக்கும் ஒரு உணர்வுப்போராட்டம் என்றும் இந்த மனிதச் சங்கிளிப்போராட்டதின் ஆலோசகரான டாக்டர். இல்யாஸ் தெரிவிக்கின்றார். ” இது புத்தளத்தின் உணர்வு மிக்க இளைஞர்களின்  ஏற்பாடு. … Continue Reading →

Read More

சமாதானத்தை நிலைநாட்ட பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் !! ஐ.ஜி பி. பூச்சாண்டி – அமைதியாக வழிபாடுகளில் ஈடுபடுங்கள்!- முஸ்லிம்களிடம் அரசு வேண்டுகோள்

· · 148 Views

கொழும்பு நகர் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இன, மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  இவ்வாறான வதந்திகளைக் கேட்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. எந்தவொரு முரண்பாட்டு நிலைமையும் ஏற்படாத வகையில் முஸ்லிம் பௌத்த தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் பள்ளிவாசல்களில் … Continue Reading →

Read More

தாக்கும்போது கோழைகள் போல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தேவையில்லை !! சிங்கள ராவய – பேருவளை மோதல்களை ஏற்றுக் கொள்ளவில்லையாம்

· · 266 Views

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், எவராவது தாக்கும்போது கோழைகள் போல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் தேவையில்லை என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். தெஹிவளை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அளுத்கம புத்தசாசன பாதுகாப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரிலேயே நாம் அந்த இடத்திற்கு சென்றோம். அயகம சமித … Continue Reading →

Read More

அலுத்கம போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு பதவி உயர்வு !!! சிறப்பாக கடமையாற்றினாராம் – நாயையும் SP ஆக்குங்கள்

· · 157 Views

அண்மையில் பாரியளவில் வன்முறை  இடம்பெற்ற அலுத்கம போலீஸ்   நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (OIC) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்று நான்கு நாட்களில் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி காவிந்த பியசேகரவிற்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஏசியன் மிரர் ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. போலீஸ் நிலையத்தின் பிரதம காவல்துறைப் பரிசோதர் ஏ. ஜயம்பதி பதில் காவல் நிலையப் பொறுப்பதியாகரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை. வன்முறை  இடம்பெற்ற தினத்தில் பியசேகர கடமையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் … Continue Reading →

Read More

வல்லரசு நாட்டிலும் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் !! Esplanade du Trocadero. பிரான்ஸ் – அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்

· · 155 Views

              இலங்கையில் நடந்த முஸ்லிம்கள் மீதான கொலைகள், தீவைப்பு சம்பவங்களை கண்டித்து உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்சில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கான அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் அனைத்து முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கேவலம்: தோற்றுப்போனது புத்தளம் !! நேற்றைய முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் தொண்ணூறு வீதம் வெற்றி – இன்று புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

· · 183 Views

   நாளை புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிய வருகிறது .இந்த ஆர்ப்பாட்டத்தை .””””.இஸ்லாமிய இளைஞர் அமைப்பு””” ஒழுங்கு செய்துள்ளதாகவும் நாளை ஜும்மாவுக்கு அனைத்து முஸ்லிம்களும் பெரியப்பள்ளி ஜும்மாவுக்கு வந்து சேருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . குறிப்பாக தில்லயடி .. பாலாவி .. ராத்மால்யாய… சோல்டேர்ன் ..வேப்பமடுவா .. வட்டாக்கண்டால் ,..இஸ்மாய்ல் புறம் …புளிதிவயல் ஹுஸ்ஸைனீயாபுரம் .ஜமாத்தார்கள் ..புத்தளத்துக்கு நேரகாலத்துடன் வந்து இணையுமாறும் ,,தொழுகையின் போதும் இங்கு இருக்குமாரும் ஏட்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் ….அமைதியாக … Continue Reading →

Read More

பொய்யின் ஆரம்பம் : ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு போலியான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவாம்!! சிங்கள பத்திரிகை

· · 140 Views

அளுத்கம சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு போலியான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்கள், அளுத்கம மோதல் சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைää நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளன. பொய்யான தகவல்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அளுத்கம பிரதேசத்தின் வீதிகளின் பெயர்ப் பலகைகள் அரேபிய மொழியில் காணப்படுவதால் மோதல்கள் வெடித்ததாக போலியான அறிக்கை,  நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் … Continue Reading →

Read More

நான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மத்திய கிழக்கிலிருந்த நேரத்தில் நான் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்று சேறு பூசுகின்றனர் – ரிஷாத் கவலை

· · 198 Views

( file photo – சர்ஜூன் ஜமால்தீன் அமைச்சர் ரிசாத் பதீயூன் தற்போது அளுத்கமைக்கு விஜயம் செய்துள்ளார். அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் உடனே அளுத்கமைக்கு சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரனைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம்; அறிவுருத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் பதியுதீன் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு … Continue Reading →

Read More

ஜம்மியத்துல் உலமாவின் முடிவே இறுதியானது : பெரிய பள்ளிவாசல் !! NO ஆர்ப்பாட்டம் NO கடையடைப்பு – ஏமாற்றத்துடன் திரும்பினார்கள் ஆர்வலர்கள்

· · 163 Views

  பெரியபள்ளியின் முடிவை மக்கள் ஏற்றுக்கொண்டனர் : கடந்த தினங்களில் தென் மாகாணத்தின் அளுத்கம, பேருவல ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாக, புத்தளம் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கலந்துரையாடும் கூட்டம், 2014.06.18 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் (இஷாத் தொழுகையின் பின்) முஹைதீன் ஜும்மா (பெரியபள்ளி)வாசலில் நடைபெற்றது. புத்தளத்தைச் சேர்ந்த வாலிபர்க் குழுவொன்று மக்களை ஒன்றுகூட்டும் முயற்சியை மேற்கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியும் என்பதைக் கலந்துரையாட வேண்டும் … Continue Reading →

Read More

ஜனாதிபதிக்கே அல்வா : வியாங்கல்லையில் பதற்றம் !! முஸ்லிம் வீடுகளை தாக்க முயற்சி – தடுக்க ராணுவம் களத்தில்

· · 112 Views

வியங்களை பிரதேசத்தில் பதற்ற நிலைமை நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் வீடுகளை தாக்குவதற்கு இனவாத கும்பல் முயற்சிப்பதாகவும் இந்த முயற்சியைதடுக்க படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது அதேவேளை பாணந்துறை பகுதியில் நேற்றிவு ஒரு கும்பல் நடமாடியதால் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு போலிஸ் சார் காவலில் நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து நாட்களாக  போது பல சேனா எனப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான  பாசிசக் குழு முஸ்லிம்களை கொன்றும் உடமைகளை தீயிட்டுக் கொளுத்தியும் … Continue Reading →

Read More

J.Maraikkar action in : நாளை நான் கடையை மூடுவேன்… !! சுவரொட்டி ஓட்டினார் ஜகுபர் மரைக்கார் – பெரியபள்ளி முடிவு பற்றி கவலை இல்லை

· · 227 Views

” நமது சகோதரர்கள்  கொல்லப்பட்டுள்ளார்கள், சொத்துக்கள் அழிந்துள்ளன , படைகள் பொலீசார் முன்னிலையில் ஒரே இரவில் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் பார்த்துகொண்டு சும்மா இருந்தால் நாம் மனிதனே இல்லை. எனக்கு நடந்த அநியாயங்களுக்கு எதிப்பு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் இந்த சுவரொட்டியை ஒட்டுகிறேன். யார் கடைகளை அடைக்காவிட்டாலும் அது பற்றி நான் கவலைப்படவில்லை. நான் எனது வர்த்தக நிலையத்தை மூடுவேன்” இவ்வாறு  புத்தளம் டுடேக்கு கூறினார் முன்னாள் நகர சபை உறுப்பினரும் … Continue Reading →

Read More

கடையடைப்பு வேண்டாம் – கருப்புக்கொடி போதும் !! சிலரின் சாத்தானிய தூண்டுதல் அப்பாவி சனங்களை கம்பிக் கதவுகளுக்குப் பின்னால் மாதக்கணக்கில் துயருற வைத்தது !!

· · 219 Views

மற்றுமொரு சங்கை பொருந்திய ரமழான் கையகல தூரத்தில் இருக்கிறது.  ‌ரழானில் சைத்தான்களுக்கு விலங்கிடப்படுவதாகத்தான்  நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.  ‌‌ஆனால் எப்படியோ இந்த சைத்தான்கள் ரழமலான் காலத்திலும்   தமது கட்சிக் காரர்களைத் தேடி வருவதால்தான் கடந்த இரண்டொரு ரமழான்கள் புத்தளத்தில் மாசுபடுத்தப்பட்டன. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த ரழலான் முன்னைய காலங்களைப் போல சங்கையாக வந்து சங்கையாக விடைபெற்றது.  ஆனால் அடுத்த ரமழான்  கையலகத் தூரத்தில் இருக்கையில் விலங்கிடப்படவுள்ள சாத்தான்கள் முன் கூட்டியே தமது  முகவர்களின் வாலை … Continue Reading →

Read More

Breaking News : வேறு வழியில்லை – பேருவளைக்கு வந்தார் ஜனாதிபதி !! வன்முறைகள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி!!

· · 80 Views

  அலுளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் இவ்வாறு உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று பிற்பகல் பேருவளைக்குச் சென்ற ஜனாதிபதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகத்தவர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.

Read More

நமது சகோதரர்களுக்காக நாம் : புத்தளத்தில் நாளை கடைகளை மூடி எதிர்ப்பைக் காட்டுவோம் !! ஹர்த்தால் நமது ஜனநாயக உரிமை

· · 128 Views

நாளை கடைகளை  பேருவளை கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  முகமாக விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களின் தொகுப்புகள் !!!!! அன்புள்ள புத்தளம் நண்பர்களுக்கு ஓர் திறந்த மடல்.. Wazick Mohamed இன்று எமது நாட்டிலே எமது முஸ்லிம் நகரான பேருவள மற்றும் அளுத்கம ஆகிய ஊர்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் பற்றி யாவரும் தெரிந்திருப்பீர்கள்.. பாலஸ்தீன், ஈரான், ஆப்கானிஸ்தான் என சிறு வயதில் இருந்தே முஸ்லிம்களுக்கு எதிராக மேற்குலக நாடுகளின் போர்முனை தாக்குதலை எதிர்த்து எமது ஊரில் ஆர்பாட்டம் நடாத்தி … Continue Reading →

Read More

உணர்வுகள் மௌத்தாகவில்லை !! அகதி முகாமுக்கு எதிரிலேயே தமது வீரத்தைக் காட்டிய முஸ்லிம்கள் – கடுமையான பாதுகாப்பு

· · 131 Views

  பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருவளை பிரதேசத்தில் ஏற்பட்ட கலவர நிலைமைகளை அடுத்து அகதி முகாம்களில் தங்கியிருந்த முஸ்லிம்களை வீடுகளுக்கு திரும்புமாறு கோரி அரசாங்கம் இன்று காலை ஊரடங்குச் சட்டத்தை நீக்கிய நிலையில், முஸ்லிம்கள் அகதி முகாமுக்கு எதிரில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தாம் திரும்பி சென்று வசிப்பதற்கு இடமில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். பிரதேசத்தில் எந்த நேரத்திலும் வன்முறைகள் … Continue Reading →

Read More