ரவூப் ஹக்கீம் கடும் அதிருப்தி !! ஜனாதிபதியிடம் தொலைப்பேசியில் உரக்கப் பேசினாராம் – அரசை விட்டு போவார் .. ? – சொந்த ஊரில் அகதிகளான முஸ்லிம்கள்

· · 525 Views

  அளுத்கமப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அது குறித்து, தற்போது பொலீவியா நாட்டில் ‘ஜி.77’ நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினார் என நம்பகரமாக அறிய வந்தது. தமது கடும் விசனத்தை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் … Continue Reading →

Read More

காயமடைந்தது முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹார்கோட்ஸ் மருந்து நிறுவனம் !! தெகிவளை முஸ்லிம்கள் களத்தில் !! தொடரும் அட்டகாசம்

· · 184 Views

தெஹிவளை, காலி வீதியில் அமைந்துள்ள ஹார்கோட்ஸ் நிறுவனத்தின் மீது சற்றைக்கு முன் – இரவு 12.00 மணியளவில் தாக்குக்தலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்காநகர்,பேருவளைப் பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் இனமுறுகல் சம்பவத்தைத் தொடர்ந்தே முஸ்லிம் தொழிலதிபருக்குச் சொந்தமான மேற்படி மருந்துகள் இறக்குமதி நிறுவனம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.    

Read More

எல்லோரும் மௌத்தாகிய பின்னரா..? அளுத்கம சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது ” தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும்’ ஜனாதிபதி டுவிட்டரில்

· · 217 Views

  சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது எனவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும், அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும் எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு” ஜனாதிபதி மகிந்தவின்  டுவிட்டார் செய்தியில் தமிழில் சற்று முன்னர் குறிபிடப் பட்டுள்ளது.

Read More

breaking news : ஹக்கீமும் , அனுரா குமார திஸாநாயக்கவும் அளுத்கமைப் பகுதிக்குள் நுழைய விடாது தடுப்பு !! பைசர் முஸ்தபா அங்கிருக்கின்றார்

· · 146 Views

அளுத்கம பகுதியில் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களகாடையர்கள் மேற்கொண்டுள்ள இனவாதவன்முறைகளை தடுத்துநிறுத்தும் நோக்குடன் சென்ற முஸ்லிமகாங்கிரஸ் தலைவர்ரவூப்ஹக்கீம்,மற்றும் ஜே.வி.பி. தலைவர்அநுரகுமார திசாநாயக்கா ஆகியோரை அந்தப்பகுதிக்கு செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம் அந்தப் பகுதியில் பிரதியமைச்சர் பைசர்முஸ்தபா தொடர்ந்து தங்கியிருப்பதாகவுமஅறியவருகிறது.இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்  உறுதிபடுத்தினார்.

Read More

Breaking news Hakeem in action : பற்றி எரிகின்றன முஸ்லிம் பிரதேசங்கள் !! நான்கு பெண் பிள்ளைகளை காணவில்லை !! ஹக்கீம் அளுத்கமை நோக்கி விரைகிறார்

· · 310 Views

  முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் பேருவளை இனக்கலவரங்கள் பெரும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பேருவளை முஸ்லிம் பிரதேச வீடுகளும் கடைகளும் தொடர்ந்து பற்றி எறிவதாக சற்று முன்னர் புத்தளம் டுடேக்கு கிடைத்த  அளுத்கம செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனச்சுத்திகரிப்பிற்கு  பொலிசார் பூரண ஒத்தாசை வழங்குவதாகவும், ஊரடங்கு  என்ற பெயரில் முஸ்லிம்களின் கைகளைக் கட்டி விட்டு சிங்கள காடையர்கள் களத்தில் முழு மூச்சாய்  நிற்பதாகவும் அங்கிருந்து வந்த செய்திகள் கூறின. ஊரடங்கு சட்டம் … Continue Reading →

Read More

முஸ்லிம்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தம் !! ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ளபோது மீரிப்பன பிரதேசம் மீது தாக்குதல் – bbc firing

· · 106 Views

  இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் (Audio) ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும், சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்து, அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி … Continue Reading →

Read More

Muslims under attack Aluthgama : முஸ்லிம்கள் மீது தாக்குதல் !! பள்ளிவாசல்களில் தஞ்சம் – ஊரடங்கு – கல்வீச்சு – 2000 பொலீசார் கடமையில் தர்காநகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ

· · 199 Views

  தர்காநகர் -அளுத்கம பிரதேசத்தில் வன்முறையை தொடருந்து அங்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது . ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் நீடிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது .   இன்று கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா ஏற்பாடு செய்யத பேரணி மற்றும் கூட்டம் இடம்பெற்றுள்ளது அதை தொடர்ந்து முஸ்லிம்களின்  வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள்,  நபர்கள் மீதும்  தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் தரப்பிலும் பதில் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அறியமுடிகிறது .பொலிசார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர் . … Continue Reading →

Read More

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம்: இரத்த தானம் வழங்கும் அமைப்புகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு முதல் இடம் !! அமைச்சர் மைத்திரிபால விருது வழங்கினார்

· · 160 Views

  ஊடகப் பிரிவு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்: இலங்கையில் அதிகமாக இரத்த தானம் செய்ததின் மூலம் இரத்த தானம் வழங்கும் அமைப்புகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு முதல் இடம் கிடைத்தது – அல்ஹம்து லில்லாஹ். உலக இரத்த தானம் வழங்குவோர் தினத்தை முன்னிருத்தி “இலங்கை இரத்த வங்கி” மற்றும் “சுகாதார அமைச்சும்” இணைந்து இலங்கையில் அதிகமாக இரத்த தானம் செய்த தனி நபர்கள் மற்றும் இயக்கங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வை இன்று கொழும்பு பண்டார … Continue Reading →

Read More

I.G.பீ : பிக்குகள் யாரும் கொல்லப்படவில்லை !! I.G. இலங்காகோன் – அம்பாறையில் சிங்களவர்களுக்கு,விகாரைகளுக்கு கடும் பாதுகாப்பு

· · 129 Views

  அளுத்கம பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையின் போது பௌத்த தேரர்கள் யாரும் கொலை செய்யப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தெரிவித்தார். “குறித்த சம்பவத்தின் போது பௌத்த தேரரொருவர் கொல்லப்பட்டதாக தற்போது செய்திகள் பரவுகின்றன. இது பொய்யானதாகும்” என அவர் குறிப்பிட்டார். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் மேற்கண்டவாறு … Continue Reading →

Read More

ஸ்டைல் மன்னர் மஹிந்த : படு கலக்கலாக பொலீவியா போய் இறங்கினார் ஜனாதிபதி !! கோட்டு சூட்டுடன் சால்வையும் – மேடம் போகவில்லை ( படங்கள் )

· · 115 Views

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிவியா நாட்டைச் சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜி-77 நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15ம் திகதிகளில் சந்தா க்ரூஸ் நகரில் நடைபெறவுள்ளன. தற்போது ஜனாதிபதி அந்த நகரத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதி மகிந்த, பொலிவியாவின் அதியுயர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். ( ஜனாதிபதி செயலகம் )

Read More

The Mawanalla 2001 may 2 : மாவனல்லைக் கலவரங்கள் !! மறக்க முடியாத 2001 மே 2 திகதி – முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பயங்கரம்

· · 105 Views

மாவனல்லை மக்களால் மறக்கமுடியாத ஒரு நாளே 2001 மே 2 ஆம் திகதி மாவனல்லையில் அராஜகம் ஆட்சிபுரிந்த நாள். திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக மூட்டி விடப்பட்ட இனக்கலவரத்தின் மூலம் மாவனல்லை மட்டுமின்றி முழு நாட்டு முஸ்லிம்களினதும் முதுகெலும்பை முறித்து விட சில இனவாதிகள் முயன்றனர். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நடத்தப்பட்ட இன வன்முறை முழு நாட்டையும் கலக்கி விட்டது. அத்துயர சம்பவம் நடைபெற்று இன்றைக்கு பதின்மமூன்று வருடங்கள் கடந்து விட்டன. மாவனல்லையை பொறுத்தமட்டில் 2001 இல் அந்த … Continue Reading →

Read More

Politics : அபூ அஸ்மினுக்கு ” ‘டிமென்சியா’ நோய் !! முஸ்லிம்களைக் கொன்ற புலிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக குற்றச்சாட்டு – பதவிக்காக காட்டிக்கொடுக்கும் அஷ்ஷெய்க்

· · 103 Views

சில  அரசியல்வாதிகள் மக்களை ஞாபகசக்தி அற்றவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவ்வப்போது கருத்துத் தெரிவிப்பார்கள்.எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல அவ்வப்போது ராஜதந்திரமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். புலிகள் அழிக்கப்பட்டபின் நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்கள் பலவித ஆபத்துக்களை அனுபவிக்கிறார்களாம். நாட்டில் குண்டுகள் வெடிகாதது,நளாந்தம் கொலைகள் விழாதது,யுத்தம் இல்லாததுதன் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பமோ? யாரோ ஒரு முஸ்லிம் பெண் பிரபாகரன் இருந்திருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று கூறினாராம். இதனால் புலிகள் வட்டாரம் மிகவும் உள்ளம் குளிர்ந்துபோயுள்ளது.. புலிகளின் … Continue Reading →

Read More

6 side கிரிக்கெட் : வெத்தாக்கள் போய் வெத மகத்தியாக்கள் வருகிறார்கள் !! புத்தளம் தள வைத்தியசாலையின் அனுசரணையில் கிரிக்கெட் போட்டி – அனைவரும் கலந்து கொள்ளலாம் 30,000 முதல் பரிசு

· · 137 Views

  புத்தளம் தள வைத்தியசாலையின் ஊழியர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடாகியுள்ளதாக  புத்தளம் தள வைத்திசாலையின் செயலாளர் ஜனாப்.எம்.எஸ்.எம். சபீக் அவர்கள் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். அணிக்கு ஆறு பேர் கொண்ட இந்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் 14 ம் 15 ம் திகதிகளில்  தில்லையடி முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் நடைப்பெற ஏற்பாடாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த போட்டி கிரிக்கெட் விளையாட்டில் அரச சார்ப்பு, அரச சார்ப்பற்ற என அனைத்து … Continue Reading →

Read More

புத்தளம் காதி கோர்ட் : ரவூப் ஹக்கீம் வந்தார் .. கத்தரியை உருவினார் … ரிப்பனை வெட்டினார் .. காதி கோர்ட்டை திறந்தார் !! ஐயோவ் .. அப்புறம் பெரிய பூட்டாய் போட்டு மூடி விட்டார்கள்

· · 172 Views

வந்தார்கள் – திறந்து வைத்தார்கள் – மூடிவிட்டுப் போய் விட்டார்கள். இது புத்தளம் நகர காதி நிதி மன்றக் கட்டிடத்தின் கதை. வடமேல் மாகாண சபைக்கான தேர்தல்  பிரசாரம்  அனல் பறக்கும் நேரத்தில் புத்தளத்தில்  அரசாங்கத்தின் சார்பில் தடல்புடலாக பல திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள் நடந்து கொண்டிருந்ததன.  அரசாங்கத்தில் இருந்து கொண்டு வடமேல் மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா   முஸ்லிம் காங்கிரஸ் த‌ாணைத் தளபதி ரவூப் ஹக்கமீம் அவர்களும்  தேர்தல் பிரசாரத்துக்காக புத்தளம் … Continue Reading →

Read More

LTTE Air force : வான் புலிகளின் விமானங்களை அழித்த கதையும் இலங்கை விமானப்படையின் தந்திரங்களும் !! மரங்களின் உயரத்தின் அளவில் பறக்கவே புலிகள் விமானம் தயாரித்தனர் – ( படங்கள் )

· · 272 Views

         வான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை (air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை அரசு சீனாவிடம் இருந்து வாங்கியிருந்தது. செங்டூ F-7G ரகத்திலான விமானங்கள் அவை. அவற்றில் ஒரு விமானத்தால், வானில் வைத்து வான்புலிகளின் விமானத்தை தமது டார்கெட் சிஸ்டத்தில் லாக் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். வான்புலிகளின் விமானத்தை வானில் கண்ட பின்னரும், அதை சுட்டு வீழ்த்த முடியாமல் போன சம்பவம், … Continue Reading →

Read More