மிக மோசமான 2௦ நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பிடித்தது !!

· · 90 Views

மிக மோசமான 20 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. மேலும் வீசா இன்றி பயணம் செய்யக் கூடிய மோசமான நாடுகளின் பட்டியலிலும் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் ‘ஹென்லி அன்ட் வீசா’ வரையறை நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எரித்திரியா, பலஸ்தீனம், சூடான், நேபாளம், லெபனான், கொசோவோவா, சிரியா, தென் சூடான், லிபியா, மியன்மார், ஈரான், வடகொரியா, அங்கோலா மற்றும் திபூட்டி உள்ளிட்ட நாடுகளும் மிக மோசமான நாடுகளின் வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

Special Breaking News : His holiness தலாய்லாமா !! இலங்கையில் பௌத்தர்கள், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றமையானது ஏற்கத்தக்கதல்ல !! – தடுக்கக் கோருகிறார்

· · 141 Views

இலங்கையிலும் மியன்மாரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரியுள்ளார். தமது 79வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் ஆற்றிய உரையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்திய காஷ்மீரில் உள்ள இடம் ஒன்றில் வைத்து ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்கள் மத்தியில் தலாய் லாமா உரையாற்றினார். இலஙகையில் பௌத்தர்கள், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றமையானது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் குறிப்பிட்டார். புத்தபகவானின் சிலைக்கு முன்னால் நின்று பௌத்தர்கள் … Continue Reading →

Read More

BBS ஐ தடைசெய்வதாக இருந்தால் தௌஹீத் போன்ற அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் – விமல் வீரவன்ச

· · 109 Views

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக் கூடாது என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதும்  நடத்தி என்ன நடக்க வேண்டும் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பொதுபல சேனா தடை செய்யப்படுமானால், தவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகளும் தடைசெய்யப்பட வேண்டும். இந்த அமைப்புகளை தடை செய்யக் கூடாது. அப்படி தடைசெய்தால், இந்த அமைப்புகள் பொய்யான வீரத்தை … Continue Reading →

Read More

சந்திரிக்கா குமாரதுங்க பொது வேட்பாளர் ஆகுவது உறுதி !! சம்மதம் தெரிவித்தார் ex president

· · 396 Views

அடுத்தவருட முற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தான் போட்டியிடுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முதல் முறையாகக் கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற அமெரிக்காவின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டிருந்த போதே முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இது குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை சந்திரிகா குமாரதுங்க வெளிப்படுத்தினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஐ.தே.க.வின் பிரமுகர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் … Continue Reading →

Read More

பாக் – பக்ஸ முறுகல்: இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை – பாக் உறவில் விரிசல் !!

· · 130 Views

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் வந்து ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் அனுசரணையுடன் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பில் இலங்கை நடவடிக்கை மேற்கொண்டமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய அழுத்தத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல்களின் அடிப்படையிலும், இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற காரணத்தின் அடிப்படையிலும் இந்தியா இந்த … Continue Reading →

Read More

கஞ்சி கேஸ் ; முஸ்லிம்களின் பிரச்சனைகளை அரசுடன் பேசி தீர்வு காணுங்கள் !! வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஹக்கீமுக்கு அட்வைஸ்

· · 191 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சி மற்றும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து அமைச்சர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். பேருவளை, அளுத்கம சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்களித்துள்ளார். இதேவேளை, ஆளும் கட்சியின் அமைச்சர் என்ற ரீதியில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே பொருத்தமானது … Continue Reading →

Read More

தேடி வரும் மோடி யின் ஆதரவு: அளுத்கமை முஸ்லிம்கள் தொடர்பில் மோடி தீவிர கவனம் செலுத்த உள்ளார் !!

· · 147 Views

இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்கள் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி தீவிர கவனம் செலுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நரேந்திரமோடி கடந்த தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்திருந்தாலும், அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற நிலையிலேயே பார்க்கப்படுகிறார். இந்த தோற்றத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கும் நிலையில், முன்னர் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை, தமது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்திருந்தார். இதன் வழிவந்த அழைப்பே இலங்கை ஜனாதிபதிக்கு … Continue Reading →

Read More

இலங்கையில் செயற்படும் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் எவை ..? தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத் – லக்பிம கட்டுரையில் சுட்டிக்காட்டு

· · 772 Views

லக்பிம-சிங்களத்தில் – சஞ்ஜய நல்லபெரும (සංජය නල්ලපෙරුම) தமிழில் – கலைமகன் பைரூஸ் லக்பிம சிங்கள கட்டுரை ஒரு புரிதலுக்காக : பேருவலை, அளுத்கம நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகள் இன்னும்முடிவுக்கு வரவில்லை. இந்நிகழ்வோடு மீண்டும் களத்தில் இறங்கியுள்ள அடுத்த பிரச்சினை அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில்செயற்படுகின்றது என்ற கருதுகோளாகும். பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாத அமைப்பு என முஸ்லிம் அமைப்பொன்றுதான் சுட்டிக் காட்டியது. அத்தோடு சிலர் பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் பலவற்றை அடிப்படைவாத அமைப்புக்கள் … Continue Reading →

Read More

இலங்கையின் ராஜதந்திரம் : போர்க்குற்ற விசாரணைகள் தம் நாட்டில் நடத்த சார்க் நாடுகள் மறுப்பு !! – காதியானி அஸ்மா ஜகான்கீர்க்கு ஏமாற்றம்

· · 114 Views

  போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை சாட்சியாளர்கள் அயல் நாடுகளுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் சாட்சியங்களை பெற இடமளிக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் போர்க்குற்ற விசாரணைக்குழு விடுத்த கோரிக்கையை தெற்காசிய நாடுகள் நிராகரித்துள்ளன. இலங்கைக்கு எதிரான இந்த சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் குழுவின் நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜாஹங்கீர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். அவரது இந்த கோரிக்கையை அவரது சொந்த நாடான பாகிஸ்தான் முதலிலேயே நிராகரித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. ஜாஹங்கீர், பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டவர் எனவும் பாகிஸ்தானை … Continue Reading →

Read More

US வீசாவைத் தொடர்ந்து UK விசாவும் ஞான சாரருக்கு ஹராமாகிறது !! தேரருக்கு பிரிட்டனும் நெருக்கடி!

· · 135 Views

பொதுபல சேனாவின் செயலாளரான கலபொடஅத்தே ஞானசார தேரரின் வீசாவை ஐக்கிய அமெரிக்க ராஜ்யம் வாபஸ் பெற்றுள்ள நிலையில் பிரித்தானியாவின் நிலைப்பாடு தொடர்பிலும் தற்போது சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை தொடர்பு கொண்டு ஒரு சிங்கள ஊடகம் கருத்துக் கேடபோது, பொதுபல சேனாவின் செயலாளரான கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு வீசா வழங்குவது குறித்த தீர்மானத்தை பிரித்தானிய குற்றம், நீதி மற்றும் குடியகல்வு, குடிவரவு திணைக்களமே மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.  

Read More

அறிக்கையையும் கொலை செய்தனர்:அளுத்கம மருத்துவ அதிகாரியை இம்மாதம் 31ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

· · 107 Views

அண்மையில் அளுத்கம மற்றும் தர்கா நகரில் நடைபெற்ற இனவாதத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரு முஸ்லிம் சகோதரர்களினதும் மரண சான்றிதழ் அறிக்கையில் கத்திக்குத்தினால் மரணம் நேர்ந்ததாக களுத்துறை வைத்தியசாலை மருத்துவ அதிகாரியினால் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் மரணமானவர்களின் உறவினர்கள் அவர்களது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் இருந்ததாகக் கூறினர். இந்நிலையில் குறித்த மரணங்களில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை இது தொடர்பாக விசாரிக்க குறித்த மருத்துவ அதிகாரியை இம்மாதம் 31ம் திகதி … Continue Reading →

Read More

கொள்கைவாதி: ஜனாதிபதியின் உருவம் பொறித்த T சேர்ட்டை அணிய முடியாது !! மறுத்தார் வாசுதேவ

· · 130 Views

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பேருவளையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்களுக்கு அணியக் கொடுத்த ஜனாதிபதியின் உருவம் அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டை அணிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மறுத்துள்ளார். அதனை அணிய மறுத்த அவர், தான் சீருடைகளை அணிய விரும்புவதில்லை எனவும் சீருடைகளை அணிந்ததால் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று வாசுதேவ இதன் போது கூறியுள்ளார்.அதேவேளை இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட … Continue Reading →

Read More

ஊளையிடும் B.B.S : அமைச்சர் ராஜிதவுக்கு பைத்தியம் பிடித்துள்ளது !! கலேகொட அத்த ஞானசார தேரர் கண்டுபிடிப்பு

· · 139 Views

தொலைபேசி வழியான மிரட்டல்களுக்கு அஞ்சியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இடைக்கிடை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இதனை நான் சொற்பளவேனும் கவனத்தில் கொள்வதில்லை. அஞ்சியதுமில்லை. இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியமன்று என அவர் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு விசர் பிடித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயாளர் … Continue Reading →

Read More

Former C.J. Firing: மூன்றாவது முறையாகவும் போட்டியிட மகிந்தவுக்கு தார்மீக உரிமை கிடையாது – சரத் என். சில்வா அதிரடி

· · 106 Views

மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மூன்றாவது முறையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்று தான் கருதவில்லை முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையில் உருவாக்கப்பட்ட 78 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ், தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமற்றது என்று ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் … Continue Reading →

Read More

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு : பிரதம நீதியரசருக்கும் – நீதியமைச்சர் ஹக்கீமுக்கும் இடையில் முறுகல் !!

· · 171 Views

சட்டக் கல்லூரிக்கான நுழைவு தேர்வை ஆங்கில மொழியில் மாத்திரமே நடத்த , பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான சட்டக்கல்வி சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசாங்கத்திற்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வினாத்தாள்களை வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தனக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார். அதேவேளை … Continue Reading →

Read More