வாக்களிப்பது எப்படி..? கலாச்சார மணடபத்தில் அறிவுறுத்தல் கூட்டம் !! புத்தளம் உதவித் தேர்தல் ஆணையர் விளக்கமளிக்க உள்ளார்

· · 242 Views

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் கூட்டமொன்று மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் 19ஆம் திகதி ( வெள்ளிக்கிழமை )நடைபெறவுள்ளது. குறிப்பாக புதிய கலப்பு தேர்தல் முறை தொடர்பாக  இந்த கூட்டத்தில்  விளக்கமளிக்கப்படும்.   மாலை 4 மணி முதல் மாலை  6 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் புத்தளம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பீ.எம்.ஐ.எஸ்.எல். பண்டார வளவாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

விசா இன்றி இலங்கையர்கள் செல்லகூடிய நாடுகள் எவை..? பட்டியல் வெளியீடு – கால்வாசி நாடுகளில் ஆளையே தின்று விடும் காட்டுவாசிகள் வசிக்கிறார்கள்

· · 1006 Views

2018ஆம் ஆண்டிற்கான பலமான கடவுச்சீட்டு சுட்டெண் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த பட்டியலில் இலங்கை கடவுச்சீட்டிற்கு 88 வது இடம் கிடைத்திருந்தது.     இந்த நிலையில், இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி 38 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.       Bahamas   Barbados   Bolivia   Cambodia   Cape Verde   Comoros   Cote d’Ivoire (Ivory Coast)   Djibouti   Dominica … Continue Reading →

Read More

“கோல்” டெக்சி டிரைவர்களாக பெண்களை நியமிக்க சவூதி நிறுவனங்கள் போட்டி – 10 ஆயிரம் பெண்கள் தேவையாம்

· · 501 Views

சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமமும் விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. இதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

NO Full lease : 2016 ல் 5 லட்சம் வாகனங்கள் பதிவாகிய போதும் 2017 ல் அது நாலரை லட்சமாக குறைந்தது

· · 298 Views

2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.     2016ம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.       முச்சக்கர வண்டி பதிவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், மோட்டார் சைக்கிள் பதிவு அதிகரித்துள்ளது. கடந்த … Continue Reading →

Read More

2017 புலமைப்பரிசில் தோற்றியவர்களின் புள்ளிகளில் மாற்றம்..!! 234 மாணவர்கள் ரி கரக்சனில் பாசானார்கள்

· · 564 Views

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.     கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சுமார் திருப்தியில்லாத 20000 மாணவ மாணவியர் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.         இவர்களில் 234 மாணவ மாணவியரின் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பாக புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புள்ளிகளில் மாற்றம் … Continue Reading →

Read More

Video : மரைக்கார் எம்.பி.யின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே…திருப்பி அறைந்தார் மரைக்கார் – பாராளுமன்ற ஸ்டன்ட்ஸ்

· · 1055 Views

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.     மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.     இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.       இதனையடுத்து, … Continue Reading →

Read More

பிரதமர் ரணில் மீது தாக்குதல்..பாராளுமன்றில் பெரும் குழப்படி

· · 895 Views

பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.     இதன் காரணமாக பாராளுமன்றில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதற்ற நிலைமை மோதலாக மாறி ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது இருதரப்பு உறுப்பினர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.       இரு … Continue Reading →

Read More

புத்தளம் சாஹிரா கணணி மயமாகிறது..!! முக்கிய ஆசிரியர்களுக்கு லேப்டொப் வழங்கி வைப்பு

· · 374 Views

2016  க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய   2017 உயர்தர    12  ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு டெப்லெட் கணணியை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதிபர்கள், உயர்தர பிரிவு தலைவர்கள் மற்றும் உயர்தர வகுப்பு ஆசிரியர்களுக்கு டெப் லெட் வழங்கப்பட்டு வருகின்றது.           இதன் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உயர்தர பிரிவு ஆசிரியர்கள் மடிக் கணணிகளை பெற்றுக் கொண்டனர். பாடசாலை அதிபத் எஸ்.ஏ.சீ. யாக்கூப் … Continue Reading →

Read More

New B.H. Boss : புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக Dr. ராஜ்குமார் நியமனம்

· · 440 Views

( அப்துல் நமாஸ் )     புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் எஸ். ராஜ் குமார் டிசம்பர் 22ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.   புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராஜ் குமாரை புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இம் மாதம் முதலாம் திகதி இடம் பெற்றது. ( மேலதிக விபரம் டிசம்பர் மாத புத்தெழிலில் … Continue Reading →

Read More

Breaking news : தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 56 ஆண்டுகள் சிறை..!! புத்தளம் நீதவான் அதிரடி

· · 1071 Views

தன்னுடைய சொந்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையொருவருக்கு 56 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் உயர் நீதிமன்ற நீதிபதி காந்த  மத்தும  பட்டபெந்திகே   இந்த   தண்டனையை   விதித்துள்ளார். தனது 14 வயதான   மகளை   வன்புணர்வுக்கு    உட்படுத்தியதாக    ஒப்புக் கொண்ட   தந்தை ஒருவருக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.         புத்தளத்தைச் சேர்ந்த முஸ்பிக் மொஹமட் யாகூப் மொஹமட் முஸ்பி என்ற 41 வயதான நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More

“சிகரட் நிறுவன ஏஜெண்டான உங்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்க முடியாது..!! தீர்ப்பு கூறி டிரஸ்டியை வீட்டுக்கு அனுப்பிய வக்பு சபை

· · 636 Views

முஸ்லீம் கலாச்சார திணைக்களத்தின் ஒவ்வொறு மாதத்தின் சனிக்கிழமைகளில், வக்பு சபையினால் இஸ்லாமிய மத, பள்ளிவாசல்கள் நிர்வாக் குழு தலைவா் என பல நிர்வாக வழக்கு விசாரனைகள் அங்கு நடைபெறும். அண்மையில் செய்தி சேகரிப்பதற்காக நான் அங்கு ஒரு முறை சென்ற போது அங்கு ஒரு வழக்கு விசாரனை நடைபெற்றது. ஒரு ஊரின் பள்ளிவாசல் தலைவரை நீக்கும்படி, ஒரு சாராா் முறைப்பாடு செய்திருந்தனா். அதனை வாதிடுவதற்காக இரண்டு சாராா்கள் சாா்பிலும் சட்டத்தரணிகளும் அங்கு இருந்தனா். அவா்கள் முன்வைத்த முறைப்பாடு … Continue Reading →

Read More

பெற்றி ஆட்டோக்களுக்கான அரசாங்கத்தின் சலுகையால் ஆட்டோக்கள் பதிவு செய்தல் 20 வீதத்தால் வீழ்ச்சி..!!

· · 432 Views

முச்சக்கரவண்டி பதிவுகள் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளாாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.       இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்தல் மற்றும் அதற்காக சலுகைகளை வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானம் மே்றகொண்டமை, முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதில் வீழச்சி ஏற்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.       மேலும், 35 வயதை பூர்த்தியடைந்தவர்களுக்கு மாத்திரம் வாகன போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான சட்டத்தை எதிர்காலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளமையும் ஒரு காரணம் என … Continue Reading →

Read More

முஸ்லிம் பிஞ்சு சேயாக்கள் : தெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு ஆளான சிறுமியை உறவினருடன் தங்க வைக்குமாறு நீதவான் உத்தரவு

· · 611 Views

தெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அவரது உறவினருடன் தங்கவைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.       மேற்படி காப்பகத்தில் உள்ள பதினெட்டு சிறுமிகள் மீது பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்தைக் கட்டவிழ்த்து விட்டதாக காப்பகத்தின் முன்னாள் பொறுப்பாளரின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.       தன்னார்வத் தொண்டர் ஒருவர் மூலம் இவ்விவகாரம் வெளியானது. எனினும் டிசம்பர் 7ஆம் திகதி இது குறித்து நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் இவ்விவகாரம் வெளியாகியிருக்கவில்லை. … Continue Reading →

Read More

வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படும் மதத் தலைவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்..!! தேஷப்பிரிய அதிரடி

· · 824 Views

வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வௌியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.       இவ்வாறாக செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.     அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு … Continue Reading →

Read More

கல்பிட்டியின் ஐ .தே.க. அமைப்பாளர் அக்மலின் முயற்சியால் பலருக்கும் வீடமைப்புக் கடன்கள்..!! நிழல் கொடுக்கும் யானைக்காரர்

· · 635 Views

ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி நகர அமைப்பாளர் U.M.Mohamed Akmal அவர்களின் சேவைகள் கற்பிட்டியை அண்மித்த ஊர்களுக்கும் நடைபெற்று வருகின்றமையானது உண்மையாகவே சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.         கற்பிட்டி பிரதேசம். பள்ளிவாசல் துறை, ரெட்பானா, தாழையடியில் வசிக்கும் வரிய மக்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிகள் ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி பெரிய குடியிருப்பு, சின்னக் குடியிருப்பு, ஆனவாசல் தேர்தல் வட்டார வேற்பாளர் முஹம்மது அக்மல்  அவர்களின் முயற்சியினாலும் ஐக்கிய தேசிய கட்சியின் … Continue Reading →

Read More