Breaking news : புத்தளம் நகரின் கைவிடப்பட்ட கட்டடத்தில் தீ விபத்து !! பிராந்திய போலீஸ் மா அதிபர், முப்படைகளும் இணைந்து தீயை அணைத்தனர்

· · 1231 Views

குப்பைக்கு வைக்கப்பட்ட  தீயினால் புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள அரசுக்கு  சொந்தமான கைவிடப்பட்ட கட்டடம் ஒன்று சற்று முன்னர் தீப்பிடித்து எரிந்தது.       மிகப்பழைமையான  இந்தக் கட்டடத்தில் ஒரு சில யாசகர்கள் இரவு நேரங்களில்  தங்கி இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.     குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே  கட்டத்துக்கும் பரவி இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.       இந்த சம்பவத்தை அடுத்து புத்தளம் பிராந்திய சிரேஷ்ட போலீஸ் மா அதிபர் தலைமையில் … Continue Reading →

Read More

Cover story : சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிங்கள இனவாத வாக்குகளை மகிந்தவுக்கு அள்ளி வழங்கிய மைத்திரி – ராஜதந்திரம் தெரியாத ஜனாதிபதி

· · 446 Views

அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.     இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியானது சிங்கள பௌத்த இனவாதம் நாட்டில் தலைவிரித்தாடுவதற்கும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்குமான போலித்தனமான வெற்றியைக் கொடுத்துள்ளது.   எனினும், பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமையின்மை வெளிப்படுத்தப்பட்டமை … Continue Reading →

Read More

குடி போதையில் BMW காரை செலுத்தியது கபீரின் மைத்துனர் ரிகாஸ் உசெய்ன்? ஜனாதிபதி மைத்திரி கடுப்பில்

· · 1408 Views

கொழும்பு தலவாத்துகொட கீள்ஸ் அங்காடி நிலையத்திற்கு அருகில் கிமுலா எல ஏறியில் BMW கார் என்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.       இந்த வாகனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தகம் சிறிசேனவிற்குச் சொந்தமான காரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.     விபத்து நிகழ்ந்த போது குறித்த காரை தகம் செலுத்தினாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.     குறித்த விபத்து குறித்த விசாரணைகளின் போது இதனுடன் சம்பந்தப்பட்ட … Continue Reading →

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின் போது மஹாசோன் பலகாயவுடன் – உயர் பொலீஸ் அதிகாரிகள் தொடர்பில் !! பயங்கரவாத விசாரணைப் பிரிவு கண்டு பிடித்தது

· · 507 Views

மஹாசோன் பலகாய எனப்படும் அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என தெரியவந்துள்ளது.     அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இந்த மஹாசோன் பலகாய என்னும் அமைப்பும் செயற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.         இந்த அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தொடர்புகளை பேணியுள்ளமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.     மஹாசோன் பலகாய என்னும் அமைப்பின் … Continue Reading →

Read More

அமித் வீரசிங்க பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றம் !! லேசில் பிணையும் கிடைக்காது..”நல்ல” கவனிப்பும் இருக்கும்

· · 2503 Views

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரும்  எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.   தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.     கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.     … Continue Reading →

Read More

பங்களாதேஷ் வீரர்களின் நடத்தை குறித்து அறிக்கை கேட்கிறார் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட்..!! இது டாக்கா அல்ல முர்தசா பாய், கொழும்பு

· · 571 Views

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்ற திறமைகாண் போட்டியில் ஏற்பட்ட தீவிரநிலையை அடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் போட்டியாளர்கள் தங்கியிருந்த ஓய்வறையின் கண்ணாடி சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளன.     அந்த தருணத்தில் என்ன நிகழ்ந்தது என சி.சி.ரி.வி காட்சிகளை அவதானித்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்தியஸ்தராக பணியாற்றிய இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கர் வீரர் கிரிஸ் ப்ரோட், ஆர்.பிரேமதாச மைதான பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்வடுத்துள்ளார்.     கிரி்க்கட் போட்டியின் இறுதி ஓவரில் … Continue Reading →

Read More

“நேற்றைய போட்டியில் அம்பயர்களும் இலங்கை அணியுடன் சேர்ந்து ஆடியதால் தெருச் சண்டையில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர்கள் !! தொடரும் சண்டை இரு அணிகளுக்கும் நல்லதல்ல

· · 757 Views

கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன.     நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள் அமைந்திருந்தன .     இந்த உணர்வுபூர்வமான நிலைமையால் கெத்தாராம மைதானத்தில் பங்களாதேஷ் அணியினர் தங்கியிருந்த அறையின் … Continue Reading →

Read More

விவரணம்: சவூதி அரசின் புதிய வரியை தாக்கு பிடிக்க முடியாது அங்கிருந்து வெளியேறும் வெளி நாட்டவர்கள் !!

· · 577 Views

சவூதி அரசின் புதிய வரியை தாக்கு பிடிக்க முடியாது அங்கிருந்து பெருந்தொகையான வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.

Read More

விஜயதாச ராஜபக்ஸ, சத்துர சேனாரட்ன, பாலித ரங்கே பண்டார, வசந்த சேனாநாயக்க – ரணிலை கவில்த்துவதில் இந்த நால்வரும் தீவிரம்

· · 647 Views

பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துர சேனாரட்ன மற்றும் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் ரணிலை பதவி கவிழ்ப்பதில் தீவிரம் காண்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.   ஐக்கிய தேசியக் கட்சியின் பதினைந்து உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் ரணிலுக்கு எதிராகவே செயற்பட்டு … Continue Reading →

Read More

இலங்கையில் V.P.N. எப்ஸ் உபயோகித்த 8 லட்சத்து 80,000 பேர் பாதிப்பில் – அரசாங்கம் அறிவிப்பு

· · 909 Views

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.         இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் VPN தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.     தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் … Continue Reading →

Read More

“ஈரானைப் போன்று நாமும் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவோம் !! முடிக்குரிய இளவரசர் முஹம்மது சல்மான் அறிவிப்பு

· · 430 Views

சவுதி அரேபியாவும் ஈரானை போன்று அணு ஆயுதங்களை உருவாக்கவுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.   ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே தொடர்ந்து பகை நிலவி வருகின்றது. இந்நிலையில் தற்போது பகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா அணு ஆயுத உற்பத்திக்கு முற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாக காணப்பட்டு வருகின்றது.     இதனடிப்படையில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இது குறித்து சவுதி அரேபியா … Continue Reading →

Read More

புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் பெயரை வெளியிட்டது தேர்தல் ஆணையகம் !! 3 பெரும்பான்மையினப் பெண்களை போனஸ் லிஸ்டில் நியமித்து அசத்தினார் அப்புஹாமி – புத்தளம் UNP யின் அவமானம்

· · 3040 Views

புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் பெயரை வெளியிட்டது தேர்தல் ஆணையகம்   !! 3 பெரும்பான்மையினப் பெண்களை போனஸ் லிஸ்டில் நியமித்து அசத்தினார் அப்புஹாமி – புத்தளம் UNP யின் அவமானம்.   ஐக்கியத் தேசியக் கட்சிக்கு பெரும்பாலான  முஸ்லிம்  வாக்குகளே  விழுந்திருக்கும் சந்தர்ப்பத்தில்  இப்படி பெரும்பான்மை  இனத்தவருக்கு  வாய்ப்புக் கொடுத்திருக்கும்   அமைப்பாளர்  அப்புஹாமி, ஒரு வேலை இத்தேர்தலில்  தெளிவான வெற்றியை பெற்றிருக்கும் பட்சம் ஒரு பெரும்பான்மை இனத்தவரை நகர சபைத் தலைவராக்கி இருக்க மாட்டார் என்பது … Continue Reading →

Read More

துயரம் : முஹமட் சம்ரான் (வயது-5) மற்றும் முஹமட் அஸ்ஹான் (வயது-7) கிணற்றில் விழுந்து வபாத் !! காக்கையன் குளம் மன்னார்

· · 657 Views

மன்னார் காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.     முஹமட் சம்ரான் (வயது-5) மற்றும் முஹமட் அஸ்ஹான் (வயது-7) ஆகிய இரு சிறுவர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.         சகோதரர்கள் இருவரும் நேற்று (15) மாலை காக்கையன் குளம் கிராமத்தில் உள்ள தமது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.     இதன்போது தாய் தனது மூன்றாவது பிள்ளையை கவனித்தவாறு வீட்டில் … Continue Reading →

Read More

” எல்லாம் முடிந்த பிறகு நீங்கள் கண்டிக்கு வந்ததைப் பார்த்து மக்கள் முகம் சுளித்தனர்..!! பிரதமரிடம் குறைப்பட்டார் லக்ஷ்மன் கிரியல்ல – பிரதமரின் பதில் என்ன..?

· · 692 Views

  நல்லாட்சி அரசாங்கத்துக்குக் கடந்த வாரம் பெரும் தலையிடியாகவே இருந்தது. அதுமட்டுமன்றி, சர்வதேசமும் தங்களுடைய கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தன.       தங்களுடைய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்திருந்தன என்பதுதான், அலரிமாளிகையில் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்புகளில் வெகுவாகப் பேசப்பட்டுள்ளன.     மேற்குறிப்பிட்ட விவகாரங்களுக்கு, கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமே காரணமாக அமைந்திருந்தது. அந்தப் பதற்றத்தை உடனடியாகத் தணிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென அரசாங்கத் தரப்பைச் … Continue Reading →

Read More

“குடிகாரனான ஞானசாரவை அமைச்சர்களான சம்பிக்கவும், ராஜித சேனாரத்னவும் பாதுகாக்கின்றனர் !! முன்னாள் மேஜர் கோபம்

· · 2245 Views

ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று அழைத்துக்கொள்ளும் எமது கபட நரிகள் சிலர் இந்த குடிகாரனை கண்டதும்மண்டியிட்டுவணங்குகின்றனர் என படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான  சட்டத்தரணி அஜித் பிரசன்ன அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.   கண்டி கலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   … Continue Reading →

Read More