9ம் திகதி ராணுவ சதி முயற்சி: மகிந்த இரு கட்டங்களாக ராணுவத்தை நகர்த்தினார் !! சரத் பொன்சேகா

· · 174 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த தேர்தலுக்கு அடுத்த நாள் கொழும்பில் சுமார் 2000 படையினரை தயார்நிலைப்படுத்தினார் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். இராணுவப்புரட்சிக்காகவே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் என்டிடிவிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், வடக்கில் இருந்து அழைக்கப்பட்ட படையினரை கொண்டே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படிää கொழும்பை சுற்றி இரண்டு வட்டங்களாக இராணுவத்தினர் நகர்த்தப்பட்டனர். அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உட்பட்ட கொழும்பு நகரப் … Continue Reading →

Read More

Super power U.S.A. : அமெரிக்கா, சீனாவுக்கு விரித்த வலையில் மகிந்த வீழ்ந்தார் ..!! ஒரு மன்னரின் வீழ்ச்சி

· · 268 Views

இலங்கையில் சீன ஏன் அளவு கடந்த இன்ரஸ்ட் காட்டுகிறது. அமெரிக்க எதற்காக இலங்கையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவ வர முனைகிறது என்ற கேள்விக்கான விடையை இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் பேசுவது பொருந்தும் என நினைக்கிறேன். இலங்கையில் நடந்துள்ள ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்காவின் “இந்தியன் சப்கொன்டினன்டல் டெரடரி ஒகுபய் புரஜக்டின்” ஒரு கட்டம் என்பதை ஆழமாக அவதானித்தால் நாம் புரிந்து கொள்ள முடியும். சீன இராணுவ ஆதிக்கம், அதன் “இந்தியன் ஓஷன் சப்மெரீன் பிளேன்” போன்றவற்றை … Continue Reading →

Read More

ஒரு துயரம் : சிரந்தி ராஜபக்ஸ நாமலுடன் தனியாக வசிக்கிறார்..!! தவிக்கும் மகிந்த

· · 233 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினுள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தனியாகப் புறப்பட்டு ஹம்பாந்தோட்டைக்குப் புறப்பட்டுள்ளார். அவர் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றடைந்த பின்னரும் ஷிரந்தி ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குப் போகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் கொழும்பு … Continue Reading →

Read More