‘ இலங்கை நழுவிப் போகிறது என்ற அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது !!

· · 134 Views

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்த மறுநாளே, ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி,தான் எதிர்க்கட்சிகளின் “பொது வேட்பாளராக” போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த அறிவித்தல், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) மற்றும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக, குறைந்தபட்சம் வாஷிங்டனுக்குத் தெரிந்து அதன் ஒப்புதலுடன் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நகர்வானது, அதன் ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகள், ஊழல் மற்றும்சர்வாதிகார ஆட்சி முறைகளால் ஆழமாக இழிவுற்றுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தினை நீக்கும் ஒரு முயற்சி ஆகும். “சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டம்” என்ற பதாகையின் கீழ், சிறிசேனபிரச்சாரத்தை முன்னெடுக்கும் அதேவேளை, உண்மையான நோக்கமானதுபெய்ஜிங்கில் இருந்து நாட்டை தூர ஒதுக்கி, சீனாவை … Continue Reading →

Read More

9 நிமிடங்கள் மஹிந்த என்னை துர் வார்த்தைகளினால் திட்டினார் – சந்திரிக்கா:

· · 96 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 19 நிமிடங்கள் துர்வார்த்தைகளினால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மஹிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தாம், அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்தாகவும் அதன் போது கடுமையான துர்வார்த்தைகளினால் 19 நிமிடங்கள் தம்மை திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே சில ஊடங்களில் தகவல் வெளியிட்ட போதிலும் அவை வெளிப்படுத்தப்படவில்லை என … Continue Reading →

Read More

டிசம்பர் 9 : முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிய நாள்..!! முஸ்லிம்களுக்கு நன்றி கூறினார் சந்திரிக்கா

· · 307 Views

கடந்த ஜனவரி 8ஆம் திகதியுடன் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் ஏற்பாட்டிலான நிகழ்வொன்று இன்று நண்பகல் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. தேசிய சூரா சபையின் தலைவர் தாரீக் மஹ்மூதின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் டாக்டர் ராஜித சேனராத்ன உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு … Continue Reading →

Read More

சோகம் தான் : முன்னாள் ஜனாதிபதிக்கு கடும் மன அழுத்தம்..!! ஓய்வெடுக்க வைத்தியர்கள் ஆலோசனை

· · 167 Views

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இன்று நடைபெற்ற இலங்கையின் 67வது சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. உடல் நல குறைவு காரணமாகவே மகிந்த ராஜபக்ஷ இன்றைய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் வசித்து வரும் மகிந்த விசேட மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு வந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி கடும் … Continue Reading →

Read More

மகிந்தவின் கரைச்சலே வேண்டாம்..என்னால் அவருடன் இருக்க முடியாது..!! சந்திரிக்கா அதிரடி

· · 113 Views

எனக்கு நிகரான பதவி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கினால் அந்தப் பதவியில் நான் நீடிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசகர்களாக அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும், மஹிந்த ராஜபக்சவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்தப் போசகர் பதவி தொடர்பில் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்கள் சொன்ன காரணத்தினால் போசகர் பதவி உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் கட்சியில் போசகர் என்றொரு பதவி இருக்கவில்லை. மஹிந்த … Continue Reading →

Read More

எனக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதும் தீங்கு இழைக்கப்பட்டால் பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்..!! மஹிந்த பூச்சாண்டி

· · 129 Views

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற தர்ம உபதேச நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது மக்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் எதிர்ப்பாப்போ அல்லது அவசியமோ எனக்கு கிடையாது. எனது வெற்றியின் போதும் தோல்வியின் போதும் எனக்கு நெருக்கமாக செயற்பட்ட சில கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளையும் ஆதரவாளர்களையும் நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. அவர்களுக்கு ஏதேனும் அநீதி … Continue Reading →

Read More

அடி விழுந்த போது டளசுக்கு வந்த மையத்துபள்ளி ஞாபகம்..!! முஸ்லிம்கள் சந்தர்பம் வரும் வரை காத்திருந்தனர் – டலஸ் ஒப்பாரி

· · 92 Views

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதனை தவிர 10 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாகவும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் இந்த வாக்குகள் மூலம் பெற்றி பெறவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர் தன்னை சந்திக்க வந்த நண்பர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். … Continue Reading →

Read More

காலாவி ஆத்துக்கு போனால் ரோஷித்த மாதிரி கலர்சா போகணும்.!! A.K.47 விளையாட்டு

· · 123 Views

திருகோணமலைக் காட்டுக்குள் முன்னாள் ஜனாதிபதி  மகிந்தவின் புதல்வர் ரோஹித்தவும்  அவரது நண்பா்களும் செய்யும் அட்டகாசங்கள தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும்  செய்திகள் தகவல்களை உடனுக்குடன் அறிய எமது முகப்புத்தகத்தை லைக் செய்து இணைந்திருங்கள் வாசகா்களே!!!

Read More

என்னைத் தெரியுமா..நான் தான்..? : மகிந்த பேருவளை விஜயம்..!! மக்களுக்கு நன்றியும் தெரிவிப்பு

· · 165 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று நண்பகல் பேருவளை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பேருவளை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேருவளை தொகுதியின் முன்னாள் அமைப்பாளருமான பழீல் ஹாஜியார் மற்றும் வக்பு சபையின் தலைவர் அர்கம் உவைஸ் ஆகியோரின் இல்லத்திற்கு இதன்போது சென்றுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்ததுடன் தொடர்ந்தும் தனக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க … Continue Reading →

Read More

300 கென்டைனர்களில் உடு துணிகளை வரி கட்டாமல் இறக்குமதி செய்த இரண்டு பெரிய நிறுவனங்கள்..!! விசாரணை ஆரம்பம்

· · 166 Views

மகிந்தா ஆட்சியில் 300 கொண்டேனர்களில் வரிகட்டாமல் இறக்குமதி செய்ய பட்ட உடுப்புகள் -முக்கிய அரசியல்வாதி கைது செய்ய வேட்டை ஆரம்பம். மகிந்த  ஆட்சியில்  முக்கிய அரசியல்வாதியின் செல்வாக்கின்ஊடாகஇரண்டுபுடவைநிறுவனங்கள்சுங்கபிரிவுக்குவரிகட்டாது உடு .புடவைகள் இறக்குமதி செய்ய பட்டது கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது தற்போது  இடம்பெற்று வந்த விசாரணையின் மூலமே இது அம்பலமாகியுள்ளது. முக்கிய அரசியல் வாதி உட்பட்ட பலரை கைது செய்யும் வேட்டை திருவிழா ஆரம்பிக்க பட்டுள்ளது. இவர்கள் கோடிட்டு காட்டும் அந்த அரசியல்வாதி … Continue Reading →

Read More

மகிந்தவுக்கு சுதந்திரத் தினப் பரிசு : அவருக்கு எதிராக முதலாவது வழக்குத் தாக்கல்..!!

· · 103 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் ஆணையாளர் கோராமலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராணுவத்தை அழைத்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சியினர் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஆயுதப் படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை அளிக்கும் நியதிகளுக்கு அமைய படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். 2011ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கியது. எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் … Continue Reading →

Read More

பொதுபல சேனா உங்களை தாக்க வந்தால் அவர்களை நாய்க் கூண்டில் அடைப்பேன்,,!! சந்திரிகா அதிரடி

· · 126 Views

உங்களைத் தாக்க பொதுபல சேனாவோ, வேறு பலு சேனாக்களோ முன்வராது. அப்படி வந்தால் நாம் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம்  என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாம் தனியாக இந்த அரசாங்கத்தை உருவாக்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து இந்த புதிய … Continue Reading →

Read More

மகிந்த பாய்…பட்ஜெட்டை பார்த்தீங்களா…? மகிந்தவுக்கு ஒரு முதியவரின் கடிதம் !!

· · 108 Views

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்று 21 நாட்களில் இடைக்கால வரவு செல வுத் திட்டம் நேற்று 29 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப் பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தை படித்த முதிய வர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக ஒரு கற்பனை.அந்தக் கடிதம் வருமாறு… மரியாதைக்குரிய மகிந்த ராஜபக்சவுக்கு அன்பு வணக்கம். முன்னாள் ஜனாதிபதி என்று தங்களை விளித்துக் கூறும் அளவில் நிலைமை உருவாகிற்று. முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் … Continue Reading →

Read More

Breaking news : 98 வீதமான முஸ்லிம்கள் மைத்திரிக்கு வாக்களித்தனர்..!! சந்திரிக்கா பாராட்டு

· · 89 Views

இந்த நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்: இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வாழ்வதற்கு கூட முடியாத நிலைமைகள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே போன்று எமது சிங்கள மக்களுக்கும் … Continue Reading →

Read More

சீனாவின் திட்டங்கள் தொடருமா..? அரசாங்கம் பல்வேறு கோணங்களில் ஆய்வு..!! ஜிங் வந்தார்..மகிந்த சிங்க் (Sink) ஆனார்

· · 225 Views

சீன ஜனாதிபதியான ஜி ஜின் பிங் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, அது நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் பயணம் என்று அப்போதைய அரசாங்கத்தினால் புகழப்பட்டது. அவரது பயணம் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் வாய்ப்புகளை அள்ளித்தரப் போகிறது என்ற தொனியில் தான் அவ்வாறு கூறப்பட்டது. ஆனால், சீன ஜனாதிபதியின் அந்தப் பயணம், இலங்கையின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்து விட்டது என்பதே உண்மை. சீன ஜனாதிபதியின் பயணத்தை அண்டி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற சீன … Continue Reading →

Read More