Special breaking news : முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும் உள்ளடக்கியது மன்னிப்புச்சபை..!!

· · 1023 Views

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த தேசியவாத கொள்கைகள் கடந்த ஆண்டில் வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.       கடந்த ஆண்டில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.           சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா கருதப்படுகின்றது. அரசாங்கங்கள் உரிய … Continue Reading →

Read More

அளுத்கம கலவரம் : மரணமானவர்களுக்கு 20 லட்சம்…காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் – பெயர் விபரங்கள் உள்ளே

· · 706 Views

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.       குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.       அதனடிப்படையில் கலவரத்தில் மரணமடைந்தவர்களான ராஸிக் மொஹமட் ஜெய்ரான், மொஹமட் சிராஸ் மற்றும் சிவலிங்கம் ஆகியோரது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   … Continue Reading →

Read More

சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிற்கு வழங்க வேண்டாம்..!!பிரதமரிடம் வேண்டிக் கொண்ட மகிந்த ராஜபக்ஷ

· · 1636 Views

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நாடு திரும்பும் வரை, சட்டம் ஒழுங்கு அமைச்சின் பொறுப்புக்களை ஜனாதிபதியின் வைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.         இதன்படி சரத் பொன்சேக்கா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.           இந்த நிலையில், சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவது குறித்து … Continue Reading →

Read More

மகிந்த மீண்டும் பதவிக்கு வந்தால் நாடு இருண்ட யுகத்திற்குள் – அரசிற்கு அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு எச்சரிக்கை

· · 638 Views

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் சாத்தியம் குறித்து இராஜதந்திர சமூகம் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.       ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது. </p><p>இந்த விடயம் தொடர்பில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.       ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தனி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிர்க்கட்சியுடன் மேற்கொண்டுள்ள நகர்வுகளை அடுத்து … Continue Reading →

Read More

சுப்ரீம் கோர்ட் வாசலில் தடுக்கி விழுந்தார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த..!! என்றாலும் காயங்களின்றி தப்பினார்

· · 1287 Views

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார்.         இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.         உச்சநீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.       இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.       இந்த நிகழ்வில், ராஜபக்ச குடும்பத்தைச் … Continue Reading →

Read More

0773554441…!! வசீம் தாஜுதீனின் போனுக்கு கடைசியா வந்த மிஸ்ட் கோல் யாருடையது..? தீவிரமாக விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு – கொஞ்ச நாளைக்கு இந்தப் படம் ஓடும்

· · 404 Views

படுகொலை செய்யப்பட்ட பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனுடைய தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் அழைப்பு குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்படுகின்றது.       வசீம் தாஜுதீன் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் சாந்தனி டயஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.         இதன்​போது, வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டின் மே மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.32இற்கு அவரது தொலைபேசிக்கு தவறிய அழைப்பொன்று … Continue Reading →

Read More

இலங்கையின் பிரதமாகிறார் நிமால் சிறிபால டி சில்வா !! கொழும்பு அரசியல் சூடு தணிகிறது

· · 1412 Views

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.       ஐதேகவை நீக்கி விட்டு மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.       இது தொடர்பாக சிறிலங்கா அதிபருடன், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பேச்சுக்களை நடத்திய போது, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக … Continue Reading →

Read More

மகிந்த வீட்டில் மைத்திரி மந்திர ஆலோசனை..!! சுதந்திரக் கட்சி அரசாங்கம்..? போகக் கூடாத இடத்தில் ஜனாதிபதி

· · 485 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.       இதன்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.         முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இன்று காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.         இதேவேளை, அரசாங்கத்தை கலைத்து நாடாளுமன்ற … Continue Reading →

Read More

“என்னைக் கைது செய்தது பரவாயில்லை..தம்பி யோஷிதவை என் கைதுசெயதீர்கள்..? ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்ட நாமல்

· · 720 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.         இதற்காக குறித்த அமைச்சர்கள் இருவரும், மகிந்த தரப்பில் உள்ள சில முக்கியஸ்தர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.       இதன்படி, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோர் ஜனாதிபதியைச் சந்திக்கச் செய்துள்ளனர்.         இதன்போது ஜனாதிபதி … Continue Reading →

Read More

கொடி பறக்கிறது : ஜனாதிபதியின் கோட்டையை வென்றதை கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த !!

· · 573 Views

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் ஒன்று கூடிய கூட்டு எதிர்க்கட்சியினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் கேக் துண்டுகளை ஊட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின வெற்றிக்காக பங்களிப்பு வழங்கியமைக்கான மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போதைய … Continue Reading →

Read More

மகிந்த ராஜபக்சவுடன் கதைக்க நேரம் கேட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் !! பசீர் சொல்லுகிறார்

· · 690 Views

இலங்கை அரசியலின் கதாநாயகனாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, தொலைபேசியுள்ளார்.       இச்செய்தி என்னை 2010 ஆம் ஆண்டு மஹிந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்ட போது இடம் பெற்ற அரசியல் விளையாட்டை மனக்கண் முன்னே நினைவலைகளாகக் கொணர்ந்து நிறுத்துகிறது.         எம்.பி.களை அழைத்த மஹிந்த அன்று மு. காங்கிரசின் சில நாடாளுமன்ற … Continue Reading →

Read More

” யார் அவர்..? முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவை சந்திக்க நேரம் கேட்டுள்ள முக்கிய முஸ்லிம் அமைச்சர்..!! “அவராக இருக்குமோ..?

· · 1363 Views

தமிழ் வண்டுகளும் – முஸ்லீம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும் என நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான, உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில்,   முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுஜனபெரமுன கட்சி அடைந்த வெற்றியுடன் கொழும்பு அரசியல் தன் வலுச் சமநிலையை இழந்துள்ளது.         19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நாலரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றை ஜனாதிபதி கலைக்க முடியாத நிலையில், 59 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட  கூட்டு எதிரணியினர் பல … Continue Reading →

Read More

முடியாது !! நான் ஏன் பதவி விலக வேண்டும்..? ஜனாதிபதியிடம் உறுதியாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

· · 629 Views

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்கள் முடிவு எதுவும் எட்டப்படாமலேயே முடிந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.         மஹகமசேகர மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.         இந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் … Continue Reading →

Read More

“ராஜபக்சக்களின் எழுச்சியானது இன்னும் 2 வருட மைத்தியின் ஆட்சியை மிக சாதாரணமாக பலவீனப்படுத்தும் !! NEWYORK TIMES எதிர்வு கூறுகிறது

· · 611 Views

கடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற  சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.       ஆயினும், போருக்குப் பின்னான சிறிலங்காவின் முதலாவது தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட கூட்டணிக் கட்சிகள் தமக்குள் பிளவுபட்டதால் வினைத்திறனுடன் செயற்படவில்லை. இதனால் திடீரென  உள்ளூராட்சித் தேர்தலானது தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக மாறியது.         இவ்வாறானதொரு சூழலில் இடம்பெற்று … Continue Reading →

Read More