ஜனாதிபதி மைத்திரி பௌத்த தேசியவாத சக்திகளுக்கு பயந்து செயல்பட்டதனால் அது மகிந்தவின் மீள் எழுச்சிக்கு வித்திட்டது !!

· · 366 Views

சிறிலங்காவிலுள்ள மதில்களில் பரிச்சயமான ஒருவரின் சுவரொட்டிகள் மீண்டும் காணப்படுகின்றன. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களைக் கொண்ட பல ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள்  மீண்டும் நாட்டில் தென்படுகின்றன.      ராஜபக்ச அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை மற்றும் வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு சிறிலங்காவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில்  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் ராஜபக்ச … Continue Reading →

Read More

211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் மகிந்த வசம் !! கட்சி மாறி வாக்களிக்க ஒரு கோடி தொடக்கம் 10 கோடி வரை வழங்கப்படுகிறதாம்

· · 685 Views

சிறிலங்கா பொதுஜன முன்னணி இதுவரை 211 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.   கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.   தேர்தலின் போது, 167 உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை.       இந்தநிலையில், அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சபைகளில், 56 சபைகளின் தவிசாளர் பதவிகளைக் கைப்பற்றி, … Continue Reading →

Read More

பல ஆச்சரியங்களை ஏற்படுத்திய பிரதமரின் வெற்றி !! காதற் மஸ்தான், பௌசி சபையில் இல்லை !! விஜேதாசராஜபக்ச பிரதமருக்கு ஆதரவு – பல S.L.F.P.அமைச்சர்கள் சபையில் இல்லை

· · 1283 Views

எதிரணியால் கொண்டுவரப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  46 மேலதிக வாக்குகளால்தோற்கடிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக  122 வாக்குகளும் வழங்கப்பட்டன. 26 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பிரேரணைக்கு ஆதரவாக மகிந்த ஆதரவு கூட்டு எதிரணி உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஜேவிபி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களித்தனர். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் வாக்களித்தனர். அரசியல் பழிவாங்கல் மூலம் … Continue Reading →

Read More

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றி !! தோற்றுப்போனார் மகிந்த ராஜபக்ஷ

· · 936 Views

பிரதமர் வேண்டும்  122 வாக்குகள்    பிரதமர் வேண்டாம்  76 வாக்குகள்.        பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இரவு இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.     நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.   இதன்படி, 46 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.   அதேவேளை, 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Continue Reading →

Read More

Flash news : எமது பிரேரணை தோல்வியடையும் !! ஏற்றுக் கொண்டது கூட்டு எதிரணி – மைத்திரியே காரணம் என்கிறது

· · 1011 Views

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைய போவதை கூட்டு எதிரணியின் உறுப்பினர் உதய கம்பன்பில ஏற்றுக்கொண்டுள்ளார்.     இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,       பிரேரணை தோல்விக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம். அவரே எம்மை தோல்வியடைய செய்துள்ளார். பிரேணை தோல்வியடைந்தாலும் அது எமக்கு வெற்றிதான் என தெரிவித்தார்.

Read More

நண்பேண்டா: குளியாப்பிட்டி பி.சபையில் மகிந்தவும் ரிஷாதும் இணைந்து ஆட்சி !! A.C.M.C. யின் எம்.சி. இர்பான் வைஸ் சேர்மன்

· · 528 Views

குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டன.     ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வாக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி. இர்பான் எந்தவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.     தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 … Continue Reading →

Read More

ஐக்கியத் தேசியக் கட்சி முதுகில் குத்த முனைந்த போது தனது தனது தொண்டர் பாயிசுக்கு கைக் கொடுத்தார் மகிந்த ராஜபக்ஷ

· · 2301 Views

-முகம்மத் இக்பால் சாய்ந்தமருது: புத்தளம் நகரசபையானது பதினொரு வட்டாரங்களை கொண்டது. அதில் எட்டு முஸ்லிம் வட்டாரங்களும், ஏனைய மூன்றும் சிங்கள வட்டாரங்கள் ஆகும்.   நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட்டு எட்டு முஸ்லிம் வட்டாரங்களில் ஏழு வட்டாரங்களை கைப்பெற்றி அமோக வெற்றியினை பெற்றது. இந்த தேர்தலில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிட்டிருந்தும் எந்தவொரு வட்டாரத்தினையும் கைபெற்ற முடியவில்லை.   ஆனாலும் ஐக்கிய தேசிய … Continue Reading →

Read More

ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன், மனோ கணேசன் உற்பட சில அமைச்சர்கள் பிரதமரை பதவி விலகுமாறு கோருவதற்கு தயாராகின்றனர் !! National politics

· · 943 Views

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முதல் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.   சுவசிறிபாயவில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.     அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், றிசார்ட் பதியூதீன், மனோ கணேசன், பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, நாடாளுமன்ற உறுப்பினர் … Continue Reading →

Read More

மைத்திரி – மகிந்த ரகசிய சந்திப்பு !! சரத் பொன்சேகாவிற்கு பதவி வழங்க வேண்டாம் என்ற மகிந்தவின் கோரிக்கை ஏற்பு – கேடுகெட்ட அரசியல்

· · 710 Views

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.     மைத்திரிபால சிறிசேனவின் மகன் டட்லி சிறிசேனவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச ஒரேயொரு வேண்டுகோளை மட்டுமே முன்வைத்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி சரத் பொன்சேக்காவிற்கு வழங்கக்கூடாது என்பதே அந்தக் கோரிக்கையாகும்.         ”தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் நாம் வழங்குகிறோம். ரணிலை பிரதமர் பதவியில் … Continue Reading →

Read More

இரவில் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களை செய்துவிட்டு, விடிந்ததும் மகிந்த மீது பழியை போடுகின்றனர் !! குற்றச்சாட்டு உண்மையோ..?

· · 372 Views

இரவு நேரங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, காலையில் எழும்பி மஹிந்த நாமம் கொண்டு, அதனை மறைக்க முயற்சிப்பதை விட கையாலாகாத தனம் வேறு எதுவுமில்லை என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.  செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அம்பாறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து  தெரிவிக்கையில்.. இந்த ஆட்சியில் என்ன தவறு நடைபெற்றாலும், அதற்கு மஹிந்த என்ற நாமத்தின் மீது பிழைகள் அனைத்தையும் பூசி, இவ்வாட்சியாளர்கள் தப்பிக்க … Continue Reading →

Read More

Ranil still alive : பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு ஆதரவா இல்லையா..? மகிந்த நாளை முடிவு

· · 276 Views

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது.     எதிர்வரும் 6ஆம் நாளுக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கூட்டு எதிரணைியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.     இந்த நிலையிலேயே நாளை கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.       நாளை நாடாளுமன்றக் கட்டடத்தில் … Continue Reading →

Read More

“சிறந்தி ராஜபக்ச வெலிக்கடை ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்பதால், சரத்துக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு கொடுப்பதை தடுக்க மகிந்த பெரும் பிரயத்தனம்

· · 552 Views

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவதைத் தடுக்க மகிந்த ராஜபக்ச தரப்பினர் கடும் பிரயத்தனம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.       சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஊழல் மோசடியாளர்களும் கலவரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.       இதனால் சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவதைத் தடுக்க பல முனைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் … Continue Reading →

Read More

Special breaking news : முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும் உள்ளடக்கியது மன்னிப்புச்சபை..!!

· · 1009 Views

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த தேசியவாத கொள்கைகள் கடந்த ஆண்டில் வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது.       கடந்த ஆண்டில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.           சிறுபான்மை இனத்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா கருதப்படுகின்றது. அரசாங்கங்கள் உரிய … Continue Reading →

Read More

அளுத்கம கலவரம் : மரணமானவர்களுக்கு 20 லட்சம்…காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் – பெயர் விபரங்கள் உள்ளே

· · 703 Views

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.       குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.       அதனடிப்படையில் கலவரத்தில் மரணமடைந்தவர்களான ராஸிக் மொஹமட் ஜெய்ரான், மொஹமட் சிராஸ் மற்றும் சிவலிங்கம் ஆகியோரது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   … Continue Reading →

Read More

சட்டம் ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிற்கு வழங்க வேண்டாம்..!!பிரதமரிடம் வேண்டிக் கொண்ட மகிந்த ராஜபக்ஷ

· · 1635 Views

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகருக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா நாடு திரும்பும் வரை, சட்டம் ஒழுங்கு அமைச்சின் பொறுப்புக்களை ஜனாதிபதியின் வைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.         இதன்படி சரத் பொன்சேக்கா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்பார் எனத் தெரியவருகிறது.           இந்த நிலையில், சரத் பொன்சேக்காவிற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவது குறித்து … Continue Reading →

Read More