பிரதமர் ரணில் பதவி விலகுகிறார் என்ற செய்திகளால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு !! தேர்தல் தோல்வி எதிரொலி

· · 1383 Views

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகீத ராஜபக்ச முகநூலில் பதிவிட்டுள்ளார்.         உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இவ்வாறு பதிவிட்டுள்ளார்.     உத்தியோகப்பற்றற்ற வகையிலான தகவல் கிடைத்துள்ளது என பிரதமர் பதவி விலகுகின்றார் என ராகீத ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.         அவரின் இந்தக் கருத்தால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Ever gentlemen: Breaking news : ” நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை !! நவவி எம்.பி. கூறுகிறார் – சபை அமைப்பு ஒன்றுக்கு தான் முயற்சிக்கவில்லை என்கிறார்

· · 1298 Views

நடைபெற்ற  உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் தான் ஆழந்த அதிர்ச்சியில்ருப்பதாக புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம் நவவி எம்.பி. தெரிவித்தார்.     “எனது எதிர்பார்ப்புக்கள் பொய்த்துவிட்டன…எங்கோ..யாரோ ஒருவர் தவறிழைத்து விட்டோம். அல்லது  தவறு இழைக்கப்பட்டுள்ளது . இது ஒரு எதிர்ப்பார்க்கவே முடியாத தோல்வி. நாம் மொத்த வாக்குகளில்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வென்றிருந்தாலும் வட்டாரங்களை இழந்தது தோல்வி தான் என்றும் அவர் தெரிவித்தார்.     ” ஐக்கியத் தேசியக் கட்சியிடமும் 7 ஆசனங்கள் … Continue Reading →

Read More

உள்ளூராட்சி சபைகளில் கூட்டாச்சி செய்வது சம்பந்தமாக பிரதமர்-ஜனாதிபதி பேச்சுவார்த்தை – பல சபைகள் மகிந்தவிடம் இருந்து கைமாறலாம்

· · 994 Views

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிங்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சில உள்ளுராட்சி மன்றங்களை இணைந்து ஆட்சி செய்வது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சிகளை கைப்பற்றுமாறு சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.         இந்தநிலையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சில உள்ளுராட்சி மன்றங்களில் எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. Related

Read More

” பிரதமர் பதவி தேவையில்லை !! மறுத்து விட்டார் மகிந்த – எதிர்க் கட்சித் தலைவர் பதவியை கேட்கிறார்

· · 957 Views

ஒரு போதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.       இது தொடர்பில் தனக்கு நெருக்கமான ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.       ஒருபோது பிரதமர் பதவியை தான் ஏற்றுகொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.   … Continue Reading →

Read More

“என்னை அசைக்க முடியாது..!! மகிந்த பெருமிதம் – மகிந்தவை சொல்லவைத்து..நல்லாட்சியை கேட்க வைக்கிறான்

· · 678 Views

(இராஜதுரை ஹஷான் ) மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ  தெரிவித்தார் .         நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.         அந்த அறிக்கையில் மேலும் … Continue Reading →

Read More

Special news : அட்டாளைச்சேனையில் மு.கா. வெற்றி !! ஆனால் ஆட்சி அமைப்பதில் சந்தேகம் – இந்த புள்ளிவிபரங்களை வைத்து புத்தளம் நகர சபையை கணிக்கலாம்

· · 922 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.         வட்டார நிலைவரம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும், 01 வட்டாரத்தினை தேசிய காங்கிரசும் கைப்பற்றியுள்ளன.       அதேவேளை, பாலமுனையிலுள்ள இரண்டு வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தினை … Continue Reading →

Read More

Special breaking news : “நல்லாட்சி அரசாங்கம் படு தோல்வி..!! பதவியை ராஜினாமா செய்கிறார்கள் சம்பிக்க ரணவக்கவும், அனுர பிரியதர்சன யாப்பாவும்

· · 1472 Views

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை அந்துள்ள முக்கிய அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் அனுரா பிரியதர்சன யாப்பா ஆகியோர்  தமது  அமைச்சுப் பொறுப்புக்களை  துறக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.       ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.         மகிந்த ராஜபக்ச தரப்பினர் அமோக வெற்றியீட்டியுள்ளதால், இந்த வாரத்தில் … Continue Reading →

Read More

கிழக்கிலும் மு.கா.அமோக வெற்றி !! அங்கும் அமைச்சர் ரிஷாதுக்கு ஏமாற்றமே மிச்சம்

· · 1235 Views

    இதுவரையில் முஸ்லிம் காங்கிரஸ் வசம் ஆன தேசிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சபை முடிவுகள் சில :\   1.இறக்காமம் பிரதேச சபை  2.அட்டாளைச்சேனை பிரதேச சபை  3.நிந்தவூர் பிரதேச சபை  4.பொத்துவில் பிரதேச சபை 4.ஏறாவூர் நகர சபை 5.ஓட்டமாவடி பிரதேச சபை  6.மூதூர் பிரதேச சபை  7.கிண்ணியா நகர சபை 8.புத்தளம் நகர சபை 9.கின்னியா பிரதேச சபை 10.கல்முனை மாநகர சபை  11. குச்சவெளி பிரதேச சபை

Read More

புத்தளம் பிப்ரவரி 10 : 1 முதல் 7 வட்டாரங்களில் S.L.M.C. வெற்றி !! 2 ல் மகிந்த அணி 2 ல் UNP

· · 2120 Views

நடந்து முடிந்த தேர்தலில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  7 வட்டாரங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.       முன்னாள் மைச்சர் கே. ஏ. பாயிஸ் தலைமையிலான  முஸ்லிம் கட்சி  நகர சபையைக் கைப்பற்றியதை அடுத்து  அக்கட்சியின் ஆதரவாளர்களால் புத்தளம் நுஹ்மான் ஹோலில் திரு விழாக் கொண்டாட்டங்கள் இடம் பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.         ஐ.தே. க. சார்ப்பில் போட்டியிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ப்பான  அலி … Continue Reading →

Read More

Mega blow : 50 வாக்குகளால் அலி சப்ரி தோல்வி அடைந்தார்..!! தோல்வியை கௌரவமாக ஏற்றுக் கொண்டார்

· · 1672 Views

நடந்து முடிந்த புத்தளம் நகர சபைத் தேர்தலில்  தான் 50 வாக்குகள் வித்தியாசத்தில்  முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரஸ்மி இடம் தோற்றுப்போனதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  புத்தளம் அமைப்பாளர் அலி சப்ரி  ரஹீம் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.         ” முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு  தனித்து ஆட்சியமைக்கும் சக்தி  கிடைத்துள்ளதாகவும் , தான் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாகவும் குறிப்பிட்டார்.     இதே நேரம் தனக்கு  வாக்களித்த மக்களுக்கு  அவர் … Continue Reading →

Read More

பெப்ரவரி 10 : 4 ம் வட்டாரத்தில் அலி சப்ரியை விட ரஸ்மி 120 வாக்குகள் முன்னிலையில் – 250 வாக்குகளால் நிஸ்தார் தோல்வி..?

· · 1477 Views

நடந்து முடிந்த தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  4 வட்டார தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர் ரஸ்மி,  ஐக்கியத் தேசியக் கட்சி வேட்பாளர் அலி சபரியை விடவும்  120 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில்  இருப்பதாக உத்தியோகப்பற்றட்ட  செய்திகள் தெரிவிக்கின்றன.         எனினும் இன்னும் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்திகள் கூறின.    

Read More

News Break : அலி சப்ரியை படமெடுக்க அனுமதித்த SPO சிக்கலில்..!! அவரின் பிரஜா உரிமை ரத்தாகும்..? மறுக்கிறார் சப்ரி

· · 1162 Views

தற்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும்தேர்தலின்  போது  ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரின்  வாக்களிப்பு  சம்பந்தமான புகைப்படங்கள் வெளியானதை அடுத்து  புத்தளம் சமூர்த்தி வங்கி வாக்களிப்பு நிலைய சிரேஷ்ட தேர்தல் அதிகாரி சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.         இன்று காலை இடம் பெற்ற இந்த சம்பவம் சமூக வலைத் தளங்களில் பிரசுரமானதை அடுத்தே மேற்படி வாக்களிப்பு நிலைய அதிகாரிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.           இதுப் … Continue Reading →

Read More

போலிங் பூத்துக்கு அருகில் நின்று “ராத்தா..கண்ணா..மாமா..வாப்பிச்சா””வோட்டுப்போடுங்க ” என்று சொன்னால் கம்பி..!! தேர்தல் ஆணையகம் அறிவிப்பு

· · 811 Views

வாக்கெடுப்பு நிலையமொன்றிலிருந்து 500 மீற்றர் பரப்பினுள் தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தின் கீழ் இப்பரப்பு 400 மீற்றராக வரையறுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடம் வாக்களிக்குமாறு இரந்து கேட்டல், ஒருவருக்கு வாக்களிக்குமாறு பரிந்து கேட்டல், ஒரு கட்சிக்கு வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்க வேண்டாமென கட்டாயப்படுத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தலுடன் தொடர்புடைய ஏதேனுமொரு துண்டுப்பிரசுரம், விளம்பர சுவரொட்டி, கொடிகள், பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தல், அறிவித்தல், பத்திரங்கள் சித்திரம் வேட்பாளரொருவரின் புகைப்படம் அல்லது … Continue Reading →

Read More