கல்பிட்டி அமைப்பாளர் நஸ்மியின் பிழையான அணுகுமுறையே இன்றைய தோல்விக்குக் காரணம்..!! A.C.M.C. யின் எஹியா கூறுகிறார்

· · 1523 Views

இன்று நடந்த கல்பிட்டி பிரதேச சபைத தலைவர் தெரிவில் எமது ஐக்கியத் தேசியக்  கட்சிக்  கூட்டணி  பின்னடந்ததற்கு அமைப்பாளர் நஸ்மியின் தவறான அணுகுமுறைகளே காரணம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.     அவர் ஆரம்பத்தில் இருந்தே தனது கட்சிக்குள் பிரித்தாளும் முறையைக் கையாண்டார். அவர் உறுதியாக ஒருவரை நகர சபைத் தலைவராக முன்னிலைப்படுத்தவில்லை.         மேலும், … Continue Reading →

Read More

கல்பிட்டியின் தலைவர் தெரிவு ரகசியமாகவும், உப தலைவர் தெரிவு வெளிப்படையாகவும் இடம் பெற்றது – பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆசிக் போட்டியில் இல்லை

· · 757 Views

ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தில் 11 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற கற்பிட்டி பிரதேச சபையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்  ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது. கற்பிட்டி பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.இன்பாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையைச் சேர்ந்த கே.எஸ்.விஜித்த பெர்ணான்டோ உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக … Continue Reading →

Read More

புத்தளம் பிரதேசபையின் உப தலைவர் ஆவாரா எம்.ஜே.எம்.ரிபாய் ..? அவரின் கட்சி சகாக்கள் வாழ்த்துகிறார்கள்

· · 781 Views

  தொடர்ச்சியாக பல உள்ளூராட்சி சபைகளில் செய்யப்பட ஒப்பந்தங்களை இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மீறியுள்ளது.   இந்த கழுத்தருப்புகளுக்குப் பின்னால் தம் கட்சியின் உறுப்பினர்களை தலைவர்களாகவும், பிரதி தலைவர்களாகவும் ஆக்கிக்கொள்வதற்கான காய் நகர்த்தலே இருந்திருக்கிறது.   அந்த வகையில் மக்கள் ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் என்கிற இயக்கம் கழுத்தருப்பு செய்தவர்களை புறம் தள்ளி, இறுதி நேரத்தில் கைக்கொடுத்தவர்களோடு சேர்ந்து நம் கட்சிகாரர்களை தலைவர்களாகவும், பிரதித் தலைவர்களாகவும் அழகு பார்க்க அனைத்துவிதமான முயற்சியையும் மேற்கொள்கிறோம். … Continue Reading →

Read More

The king maker : புத்தளத்திற்காக கல்பிட்டி..!! ” சொன்னதை செய்துள்ளேன்..பாயிஸ் பெருமிதம்

· · 2198 Views

” கடந்த வாரம் முழுவதும் எமது தலைவருடனும் என்னோடும் ஐக்கியத் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான மலிக் சமரவீர, கபீர் ஹாசீம் போன்றோர்  தொடர்பு கொண்டு கல்பிட்டியில்  ஐக்கியத் தேசியக் கட்சி ஆட்சியமைக்க உதவுமாறு வேண்டினார்கள்.       என்றாலும் எம் கட்சி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. புத்தளத்தில் ஐக்கியத் தேசியக் கட்சி எம்மை  கருவறுக்கப் பார்த்த சந்தர்ப்பத்தில் எமக்கு கைக் கொடுத்த  மக்கள் பெரமுனவையும் சுதந்திரக் கட்சியையும் நானோ எனது கட்சியோ மறக்கவில்லை. அதற்க்கான நன்றிக் … Continue Reading →

Read More

கல்முனை மாநகர சபை மு.கா. வசம் !! தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதாக A.C.M.C. கடும் ஆத்திரத்தில் – சப்பென்று முடிந்த படம்

· · 614 Views

-ரிபான்- இன்று பிற்பகல் கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகளின் போதே பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் வழிகாட்டலில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் கைககளில் உள்ள வாக்கு எனும் ஆயுதம் மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதுகில் குத்தியுள்ளார்.   இன்று காலை முதல் கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவுகளின் போது முஸ்லிம்கள் மேயராகவும், பிரதி மேயராகவும் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காக ஹரீஸ் அமைச்சர் றிசாட்டுடன் நிந்தவூர் தோம்புக் … Continue Reading →

Read More

“எமது உறுப்பினர்கள் ஒரு வாக்கை மாற்றிப் போட்டால் கூட மேயர் ரோஸி சேனாநாயக்க அவுட் !! மனோ கணேஷன் அதிரடி

· · 730 Views

ஒற்றை வாக்கின் மூலம் கொழும்பு மாநகர சபையை ஆளும் அதிகாரத்தை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் ரோசி சேனாநாயக்க, தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     ஐ.தே.க.வின் ஆட்சி தொடர தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.       ஐ.தே.க.வின் ஆட்சி தொடர தமது கட்சியின் பத்து உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமானது எனத் … Continue Reading →

Read More

நண்பேண்டா: குளியாப்பிட்டி பி.சபையில் மகிந்தவும் ரிஷாதும் இணைந்து ஆட்சி !! A.C.M.C. யின் எம்.சி. இர்பான் வைஸ் சேர்மன்

· · 531 Views

குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டன.     ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வாக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி. இர்பான் எந்தவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.     தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 … Continue Reading →

Read More

Against gentleman politics :” முன்னாள் நகர சபை உறுப்பினர் அலிகானை அவமானப்படுத்திய மு.கா. ஆதரவாளர்கள் !! அவர் வீட்டுக்கு முன்புறம் பழைய கோட்டை தொங்க விட்டார்கள்

· · 1811 Views

நேற்று  இடம் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வெற்றிப் பேரணியின்  போது ஐக்கியத் தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான அலிகான் சரீபின் இல்லத்தின் முன்புறம்  ஒரு பழைய கோட்டை தொங்கவிட்டு  முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அடாவடியில் ஈடுபட்டதாக அலிகான் ஷரீப்  கூறினார்.   ” நேற்று எமது வீட்டில் ஒருவரும் இல்லை…நகர் சபை தலைவர் பாயிஸ் ஆவர்களும் இந்த வீதியால் ஊர்வலம் வரவுமில்லை. வேண்டுமென்றே  முஸ்லிம் காங்கிரஸ் கட்சி.  … Continue Reading →

Read More

N.F.G.G. யின் நடுநிலைக் கொள்கை சரியா..பிழையா..? எமது கட்சி விலைபோவதில்லை என்கிறது N.F.G.G.

· · 962 Views

சொல்வது யார்… கட்சி மாறி வாக்களித்ததோ அல்லது நம் சமூகம் வெறுத்தொதுக்கும் கட்சியுடன் கைக்கோர்த்ததோ பிழையில்லை. ஆனால், முற்கூட்டியே தமது நிலைப்பாட்டை கூறி உறுதியாய் அதை நடைமுறைப் படுத்திய NFGG இன் செயற்பாடு பிழை.     உண்மையில், ஆரம்பம் முதல் ஒரே கொள்கையில், இதுதான் எம் பாதை, இதுதான் சத்தியம் என வெளிப்படைத் தன்மையோடு ஒரே பாதையில் நேர்மையுடன் பயணித்த NFGG விமர்சனங்களின் மத்தியில் சிக்கியதொன்றும் ஆச்சரியமான விடயமல்ல. அதுவும் இந்த பூத்துக்குலுங்கும் புத்தளத்தில்.     … Continue Reading →

Read More

இன்று கே.ஏ.பி, மொட்டு அணியின் பிரமாண்ட “மக்களின் வெற்றிப் பேரணி” !!மு.கா. பொஸ் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்குகிறார் – பிரியங்க ஜெயரட்ன விஷேட அதீதி

· · 1039 Views

முன்னாள் பிரதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் மீண்டும் தலைவரானதை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் புத்தளம் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.     ” மக்களின் வெற்றிப் பேரணி” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஊர்வலம் புத்தளம்  மூவின மக்களையும் கௌரவிக்கும் முகமாக நகரின் அனைத்து பகுதிகளிலும் பயணிக்க உள்ளதாக அவர் கூறினார். … Continue Reading →

Read More

“நான் ஏன் நடுநிலை வகித்தேன்..? N.F.G.G. புத்தளம் நகர சபை உறுப்பினர் T.S. அமீன் விளக்கம் !!

· · 1971 Views

“”செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற வாக்களிப்பின் போது  போட்டிட்ட கே.ஏ. பாயிசும் அலி சப்ரி ரஹீமும் எமது  நல்லாட்சிக்கான முன்னணியின் கொள்கைகளுக்கு  இணங்கி வராத கொள்கைகளை   பின்பற்றும் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். இதனாலேயே நான் வாக்களிப்பின்  போது நடுநிலை வகித்தேன் என கூறினார் மீண்டும் நகர சபை  உறுப்பினராகியுள்ள T.S. அமீன்.       இன்று புத்தளம் டுடேயிடம் பேசிய N.F.G.G. எனப்படும் தேசிய நல்லாட்சிக்கான முன்னணிக் கட்சியின் நகர சபை உறுப்பினர் T.S. அமீனின் செவ்வி.   … Continue Reading →

Read More

பணிகளை ஆரம்பிக்க அலுவலகம் வந்தார் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் !!

· · 1712 Views

ரூஸி சனூன்  புத்தளம்  புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள முன்னாள் பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் வியாழக்கிழமை (29) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதேவேளை நகர சபையின் உப தலைவராக தெரிவாகியுள்ள ஆர்.ஏ.எஸ். புஷ்பகுமாரவும் சம காலத்தில் தனது  கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வெண் பணிமனையில் அழைக்கப்படும் புத்தளம் நகர சபை காரியாலயத்தில் இந்நிகழ்வுகள் மிக கோலாகலமாக இடம்பெற்றன. நகர சபைக்கு வருகை … Continue Reading →

Read More

இன்பாஸ் தான் கல்பிட்டி சேர்மன் !! ஒருமித்து சொன்ன தாஹிரும் ரியாசும் – புத்தளம் சேர்மன் தெரிவின் போதே சொல்லிவிட்டார்கள் – ஆகவே கல்பிட்டிக்கான மாஸ்டர் பிளேன் முடிந்தது..?

· · 1351 Views

” எழுதி வைத்துக் கொள்ளுங்கள்…கல்பிட்டியின் சேர்மன் இதோ இருக்கிற இன்பாஸ் தான்” என நேற்று முன் தினம் இடம் பெற்ற புத்தளம் நகர சபைத் தலைவர்  தெரிவின் போது  மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரும்  முன்னாள் உறுப்பினர் ரியாசும்  ஒருமித்த குரலில் குறிப்பிட்டார்கள்.   அன்றைய தினம் மிகவும் பரரப்பாக நடந்த தெரிவின் இடை நடுவில் கேட்ட கேள்வி  ஒன்றுக்கே இவ்வாறு இருவரும் பதிலளித்திருந்தார்கள்.     ” எல்லாம் சரி இந்த இன்பாஸ் சேர்மனாவதர்கான எல்லா … Continue Reading →

Read More

“எங்களுக்கும் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன…பாயிஸ் போன்று ஆஷிக்கும் அதிரடியாக தவிசாளராவார் !! !! எஹியா ஆப்தீன் சூளுரை

· · 1129 Views

“கல்பிட்டியின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆஷிக் நியமனமாவதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்தான் தவிசாளராவார் ” என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதான அமைப்பாளாரான ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.     நடந்து முடிந்த தேர்தலில்  எமது ஐக்கியத் தேசியக் கட்சிக் கூட்டணியே வெற்றியீட்டியுள்ளது.எனவே நாம் பிற கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சியமைப்போம்.இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.       புத்தளத்தில் எப்படி நண்பர் … Continue Reading →

Read More

பாயிஸ் குழப்படி : கல்பிட்டி, புத்தளம், வண்ணாத்திவில்லு பி.சபைகளில் ஐ.தே.க.ஆட்சி கிடையாது – பழிக்குப் பழி என்கிறார் கே.ஏ.பாயிஸ்

· · 2691 Views

முஹம்மட் ரிபாக் தேசிய அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து பயணிக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்களுக்கு வழங்கியுள்ள ஆதரவை உடனடியாக விளக்கிக்கொள்ளுமாறு புத்தளம் நகர சபை முதல்வர் கே.ஏ.பாயிஸ், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 11 வாக்குகளைப் பெற்று புத்தளம் நகர சபை முதல்வராக பாயிஸ் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பகிரங்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்தார். நடைபெற்று முடிந்த … Continue Reading →

Read More