ஓதலும் படிப்பும் : 625 திருக்குர்ஆன் பிரதிகள் கல்பிட்டி வேட்பாளரின் வீட்டில் மீட்பு !! தேர்தல் லஞ்சமாக கொடுக்க வைத்திருந்தாராம்

· · 797 Views

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்கென கொண்டு வரப்பட்டதாககூறப்படும்625அல் குர்ஆன்பிரதிகளை  கற்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.       கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.       இது குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

எஞ்சினியர் ரின்சாத் அஹ்மதுவின் பிரகடனம்..!! வட்டாரம் 1ல் மலைகளோடு மோதும் ஒரு கல்வியாளரின் கனவு – நம்பிக்கை

· · 1234 Views

செழிப்பான நகரொன்றை உருவாக்குவோம்… ************************************************************* அன்பின் 1 -ம் வட்டார வாக்காளர் பெருமக்களே!! நாம் புதியதொரு நகர சபைத் தேர்தலை புதியதோர் தேர்தல் முறைமையில் எதிர்நோக்கியுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே.     இருந்த போதிலும் இந்தத் தேர்தல் முறை எமது ஊரிற்கு, குறிப்பாக எமது 1 -ம் வட்டார மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை சுமந்து வருகின்றது என்பதைப் பற்றியும், இந்த முறைமையினூடாக இந்த ஊரையே ஆட்டுவிக்கின்ற டெங்கு நோய், சீரற்ற வடிகால்கள், ஒழுங்காக அகற்றப்படாத குப்பைக் கூளங்கள், … Continue Reading →

Read More

Jumps : கல்பிட்டி A.C.M.C.யின் நாசர், SLMC க்கு பல்டி அடித்தார் !! வாக்கும் கேட்கிறார்

· · 845 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் முன்னிலையில் இணைந்து கொண்டு வேட்புமனுவிலும் கைசாத்திட்டார்.   

Read More

விடாக்கண்டன் : A.C.M.C. யின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி மீண்டும் கோர்ட் படி ஏறினார் ஹமீத் !!

· · 437 Views

ACMC செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக S.சுபைர்டீன் செயற்பட தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதற்கெதிராக இன்று (20/12/17) வை எல் எஸ் ஹமீட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.     இதில் சுபைர்தீனால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற அ.இ.ம.காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கெதிராக அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு, மற்றும் தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை கோரப்பட்டுள்ளன.     … Continue Reading →

Read More

ஆரம்பிச்சுட்டாங்க : மகிந்த சார்ப்பு கட்சியில் போட்டியிட பாலியல் லஞ்சம் கோரிய மகிந்தவின் செயலர்கள்..!! மதுஷா ராமசிங்க வீடியோவில் கூறுவது என்ன..?

· · 402 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்குதன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.   இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் … Continue Reading →

Read More