புத்தளம் மண்ணின் தலைவிதியை எங்கிருந்தோ வந்தவர்கள் தீர்மானிக்கும் வல்ல‌மை கொண்டவர்களாக இருப்பது புத்தளத்திற்கு விடப்படும் சவாலாகுமா..?

· · 938 Views

இந்த நகர பெரிய கதிரையில் யாரை அமர்த்த உத்தேசம் என இப்போது தேர்தலில் களமிறங்கியுள்ள அரசியல் கட்சிகள் மக்களுக்கு திருப்தி படுத்தும் பதில் ஒன்றை வழங்கவில்லை; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். ஆனால் இந்தக் நகர வாக்காளனின் கருத்துக்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம். எனது இந்த அபிப்பிராயம் இன்று காலை 6.00 மணிகுத்தான் எனது மனக் கதவைத் தட்டியது.       இன்று வழமை போல … Continue Reading →

Read More

வாக்களிப்பது எப்படி..? கலாச்சார மணடபத்தில் அறிவுறுத்தல் கூட்டம் !! புத்தளம் உதவித் தேர்தல் ஆணையர் விளக்கமளிக்க உள்ளார்

· · 242 Views

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் கூட்டமொன்று மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் 19ஆம் திகதி ( வெள்ளிக்கிழமை )நடைபெறவுள்ளது. குறிப்பாக புதிய கலப்பு தேர்தல் முறை தொடர்பாக  இந்த கூட்டத்தில்  விளக்கமளிக்கப்படும்.   மாலை 4 மணி முதல் மாலை  6 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் புத்தளம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பீ.எம்.ஐ.எஸ்.எல். பண்டார வளவாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

இந்த 7 விடயங்களைப் பற்றிக் கதைக்க புத்தளம் அரசியல்வாதிகளுக்கு தைரியம் உண்டா ..? ஒரு சவால் கேள்வி – கேட்கத்தான் வேண்டும்

· · 560 Views

அரசியல் மேடைகளில் இதை பேசுங்கள்:       1.புத்தளத்தின் வியாபாரம் படு பாதாளத்தில் இருக்கின்றது. என்ன தீர்வு?   2.புத்தளத்தில் ஒழுக்கக்கேடான விடயம் நிறையவே இருக்கின்றது என்ன செய்வது.   உ+ம்=பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் கேள்வி குறி.     3.பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏதும் வழி இருக்கின்றதா..?      4.எமதூரில் படித்த இளைஞர்களுக்கான வழிகாட்டள்கள் எம்மிடம் உள்ளதா..?     5.படிக்காத இளைஞ்ஞர்கள், இடையில் நின் றவர்கள். இவர்களுக்கான வழி என்ன..? … Continue Reading →

Read More

சாதனைப் பெண் சித்தி சலீமா : புத்தளத்து பெண்களுக்காக தேர்தலில் களமிறங்கியுள்ளார்

· · 683 Views

“நான் 10 வயது சிறுமியாக இருந்த போதே வீடு,வீடாக வோட்டு கேட்டு போய் இருக்கிறேன்”.       4ம் வட்டாரத்தில் போட்டியிடும் சித்திசலீமா ராத்தாவின் அனுபவம் இன்று பேசியது. கணவரை இழந்து கைபெண்ஜாதியாய் மூலைக்குள் முடங்கிடாதவர்..       ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பர் அவ்வாறு பெற்ற அனுபவங்கள் இன்று இந்த மண்ணுக்காய், பெண்குளத்திற்காய் சமூக சேவகியாக தொண்டாற்ற துணிவைக் கொடுத்தது.       சிறுவர், பெண் உரிமையோடு அபாயாவிற்கான விமர்சனங்கள் … Continue Reading →

Read More

வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படும் மதத் தலைவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்..!! தேஷப்பிரிய அதிரடி

· · 823 Views

வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வௌியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.       இவ்வாறாக செயற்படுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.     அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு … Continue Reading →

Read More

ஓதலும் படிப்பும் : 625 திருக்குர்ஆன் பிரதிகள் கல்பிட்டி வேட்பாளரின் வீட்டில் மீட்பு !! தேர்தல் லஞ்சமாக கொடுக்க வைத்திருந்தாராம்

· · 734 Views

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்கென கொண்டு வரப்பட்டதாககூறப்படும்625அல் குர்ஆன்பிரதிகளை  கற்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.       கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.       இது குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

எஞ்சினியர் ரின்சாத் அஹ்மதுவின் பிரகடனம்..!! வட்டாரம் 1ல் மலைகளோடு மோதும் ஒரு கல்வியாளரின் கனவு – நம்பிக்கை

· · 1148 Views

செழிப்பான நகரொன்றை உருவாக்குவோம்… ************************************************************* அன்பின் 1 -ம் வட்டார வாக்காளர் பெருமக்களே!! நாம் புதியதொரு நகர சபைத் தேர்தலை புதியதோர் தேர்தல் முறைமையில் எதிர்நோக்கியுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே.     இருந்த போதிலும் இந்தத் தேர்தல் முறை எமது ஊரிற்கு, குறிப்பாக எமது 1 -ம் வட்டார மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை சுமந்து வருகின்றது என்பதைப் பற்றியும், இந்த முறைமையினூடாக இந்த ஊரையே ஆட்டுவிக்கின்ற டெங்கு நோய், சீரற்ற வடிகால்கள், ஒழுங்காக அகற்றப்படாத குப்பைக் கூளங்கள், … Continue Reading →

Read More

Jumps : கல்பிட்டி A.C.M.C.யின் நாசர், SLMC க்கு பல்டி அடித்தார் !! வாக்கும் கேட்கிறார்

· · 750 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் முன்னிலையில் இணைந்து கொண்டு வேட்புமனுவிலும் கைசாத்திட்டார்.   

Read More

விடாக்கண்டன் : A.C.M.C. யின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி மீண்டும் கோர்ட் படி ஏறினார் ஹமீத் !!

· · 386 Views

ACMC செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக S.சுபைர்டீன் செயற்பட தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதற்கெதிராக இன்று (20/12/17) வை எல் எஸ் ஹமீட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.     இதில் சுபைர்தீனால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற அ.இ.ம.காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கெதிராக அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு, மற்றும் தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை கோரப்பட்டுள்ளன.     … Continue Reading →

Read More

ஆரம்பிச்சுட்டாங்க : மகிந்த சார்ப்பு கட்சியில் போட்டியிட பாலியல் லஞ்சம் கோரிய மகிந்தவின் செயலர்கள்..!! மதுஷா ராமசிங்க வீடியோவில் கூறுவது என்ன..?

· · 351 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்குதன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.   இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் … Continue Reading →

Read More