2017 புலமைப்பரிசில் தோற்றியவர்களின் புள்ளிகளில் மாற்றம்..!! 234 மாணவர்கள் ரி கரக்சனில் பாசானார்கள்

· · 593 Views

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.     கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சுமார் திருப்தியில்லாத 20000 மாணவ மாணவியர் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.         இவர்களில் 234 மாணவ மாணவியரின் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பாக புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புள்ளிகளில் மாற்றம் … Continue Reading →

Read More

புத்தளம் சாஹிரா கணணி மயமாகிறது..!! முக்கிய ஆசிரியர்களுக்கு லேப்டொப் வழங்கி வைப்பு

· · 396 Views

2016  க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய   2017 உயர்தர    12  ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு டெப்லெட் கணணியை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதிபர்கள், உயர்தர பிரிவு தலைவர்கள் மற்றும் உயர்தர வகுப்பு ஆசிரியர்களுக்கு டெப் லெட் வழங்கப்பட்டு வருகின்றது.           இதன் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உயர்தர பிரிவு ஆசிரியர்கள் மடிக் கணணிகளை பெற்றுக் கொண்டனர். பாடசாலை அதிபத் எஸ்.ஏ.சீ. யாக்கூப் … Continue Reading →

Read More

கஸீதா ஓதல் தேசியப் போட்டியில் சமீரகம முஸ்லிம் வித்தியாலயம் முதலிடம்..!! கடையாமோட்டை ஏரியா முன்னேறுகிறது

· · 335 Views

2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் போட்டியில் சமீரகம முஸ்லிம் வித்தியாலயம்   ஆரம்ப பிரிவு ஆண்கள்  பிரிவில் ( கலாச்சார நிகழ்ச்சி ) கஸீதா போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ள்ளது.  

Read More

புத்தளம் சாஹிரா NC யின் A/L பெறுபேறுகள் வெளியீடு !! வணிகப் பிரிவில் மூன்று பேருக்கு A சித்தி

· · 472 Views

2017 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை வணிகப் பிரிவில் மூன்று மாணவர்கள் மூன்று ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.   இடமிருந்து வலமாக ஏ.டீ.எம். அர்ஹம்  ( 1.9157   ) , ஆர்.எம். பைனாஸ்    (  1.7149  )  மாவட்டத்தில் ஆறாம் இடம், எம்.என்.ஏ.எம். அப்பான் ( Affan ) ( 1.5509  )       வணிகப் பிரிவில் 24 மாணவர்கள் பரீட்சைக்குத்   தோற்றியத்தில்   16 … Continue Reading →

Read More

திகழியில் இருந்து இம்முறை 11 பேர் கேம்பஸ் போகிறார்கள்..!! திகழி பட்டணத்தில் கொண்டாட்டம்

· · 443 Views

    கடந்த வருடம் (2013) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இன்று (2014.09.06) வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகளுக்கமைய எமது மாணவர்களுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள விபரம்.   இம்மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். –அதிபர் உட்பட ஆசிரியர்கள்—          

Read More

“கூலக் கோச்சிக்கு தலைக் கொடுக்கும் போராட்டம் Dr. இல்யாஸ் இலவங்குள மக்களுக்கு அழைப்பு..!!

· · 643 Views

.பொன்பரப்பி ஆறு என்று நாம் செல்லமாய் அழைக்கும் காலாவி சூழலில் உள்ள கல்பிட்டி ..கரைதீவு இலவங்குளம் …பூக்குளம் …..மான் இறக்கம் … நொச்சியடி முந்தல் .. கங்கையும்.. கடலும் சங்கமிக்கும் கங்கே வாடியில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் .       ===============நாம் ஒரு காலத்தில் கரைதீவு புலவரின் பாடலை பாடிக்கொண்டு பக்கிக் கரத்தையில் ..””.காலாவி பார்க்கலாம் கண்ணே..! கனிவாக நடந்து வா பெண்ணே என்று ..புத்தளத்தில் ஆண்களும் பெண்களும் … Continue Reading →

Read More

எஞ்சினியர் ரின்சாத் அஹ்மதுவின் பிரகடனம்..!! வட்டாரம் 1ல் மலைகளோடு மோதும் ஒரு கல்வியாளரின் கனவு – நம்பிக்கை

· · 1189 Views

செழிப்பான நகரொன்றை உருவாக்குவோம்… ************************************************************* அன்பின் 1 -ம் வட்டார வாக்காளர் பெருமக்களே!! நாம் புதியதொரு நகர சபைத் தேர்தலை புதியதோர் தேர்தல் முறைமையில் எதிர்நோக்கியுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே.     இருந்த போதிலும் இந்தத் தேர்தல் முறை எமது ஊரிற்கு, குறிப்பாக எமது 1 -ம் வட்டார மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை சுமந்து வருகின்றது என்பதைப் பற்றியும், இந்த முறைமையினூடாக இந்த ஊரையே ஆட்டுவிக்கின்ற டெங்கு நோய், சீரற்ற வடிகால்கள், ஒழுங்காக அகற்றப்படாத குப்பைக் கூளங்கள், … Continue Reading →

Read More

K.A.B.’S கனவுக் கல்லூரி : 11 வைத்தியர்கள்…7 பொறியியலாளர்களை உற்பத்தி செய்து புத்தளம் விஞ்ஞானக் கல்லூரி சாதனை !! அதிபர் சிராஜுதீன் பெருமை

· · 1649 Views

இந்த வருடம் இடம்பெற்ற  கல்விப்  பொதுத்தராதர  உயர்  வகுப்புப்  பரீட்சையில்  புத்தளம்  ஜனாதிபதி  விஞ்ஞானக் கல்லூரி சிறந்த  பெறுபேறுகளைப்  பெற்றுள்ளதாக  அக்கல்லூரியின்  அதிபர் சிராஜுதீன்  அவர்கள்  புத்தளம்  டுடே க்குத்  தெரிவித்தார்.         இந்த  வருடம்  மொத்தமாக பரீட்சை  எழுதிய   எழுதிய  192  மாணவர்களில்  124  பேர்  சித்தியடந்துள்ளதாக அவர்  கூறினார். சுமார்  11  மாணவர்கள்  வைத்தியத்  துறைக்கும்  7  மாணவர்கள்  பொறியியல்  துறைக்கும்  தெரிவாகியுள்ளதாகவும்  அவர்  கூறினார்.     பரீட்சைக்குத்  … Continue Reading →

Read More

சமகால நிகழ்வுகளை கலையாக்கும் பல்கலை மாணவி பெருமாள் சஹானா..!! இது புதிது

· · 418 Views

தேர்தல்கால தெருச் செப்பனிடல்கள் பரவலாக இடம்பெறுவதைப் போன்று சமகால நிகழ்வுகளைச் சித்தரிக்கும் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாடு இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக  முன்னரங்கில், இன்று (24) இடம்பெற்றது.       கட்புலத்துறை இறுதிவருட மாணவி பெருமாள் சஹானாவின் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாட்டை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் அவதானித்தனர். (படப்பிடிப்பு – ஏ.எச்.ஏ. ஹுஸைன்)  

Read More

News break : சாஹிராவுக்கு இடம் மாற்றப்பட்டார் வெட்டாளை அதிபர் ஜப்பார்..!! அதிபர் பதவியை கொடுக்க மறுக்கும் அதிபர் யஹ்கூப்

· · 1238 Views

புத்தளம் அசன்குத்தூஸ் பாடசாலை அதிபர் ஜப்பார், புத்தளம் சாஹிராத்  தேசியப்பாடசாலைக்கு   இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  புத்தளம்  கல்வி  வலய  அதிகாரிகளை மேற்கோள்  காட்டி பு த்தளம் கல்வி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.         இதே வேளை புத்தளம் சாஹிராத் தேசியப்படசாலையின் நலன் விரும்பிகளால் நீண்ட நாள் முயற்சியின் பயனாக சாஹிராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபர் ஜப்பார் அவர்களுக்கு அங்கு தமது கடமைகளைப் பொறுபேற்க தற்போதைய அதிபர் எஸ். ஏ. சி. யஹ்கூப் அனுமதியளிக்க மறுப்புத் … Continue Reading →

Read More

Dr. முனவ்வர் புத்தளம் நகர சபைக்கு களமிறங்குகிறார்..!! கடைசியில் வந்தே விட்டார் டாக்டர் ஐயா

· · 1415 Views

சிரேஷ்ட  வைத்தியரும்  முன்னாள்  அமைச்சர்  கே.ஏ. பாயிஸின்  நெருங்கிய  நண்பருமான டாக்டர். எம்.எஸ்.எம். முனவ்வர் சமீவு  இம்முறை  நடக்கவிருக்கும்  நகர  சபைத்  தேர்தலில்  வேட்பாளராக   களமிறங்க  உள்ளதாக  சற்று  முன்னர்  புத்தளம்  டுடே  இணையத்திற்கு  கூறினார்.   இம்முறைத்  தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி  பெரும்பாலும்  ஐக்கியத்  தேசியக்  கட்சியுடன்   இணைந்து  போட்டியிடும்  என  செய்திகள்  வரும்  நேரத்தில்  டாக்டர். முனவ்வரும்  ஸ்ரீ  லங்காமுஸ்லிம்  காங்கிரஸ்  கட்சி ஊடாக  வாக்குக்  கேட்பதாக  கூறியுள்ளது  திடீர்  … Continue Reading →

Read More

கடல் உணவுகளில் அதிகளவு பாதரச நச்சு..!! கால நிலை மாற்றத்தால் பெரும் பாதிப்பு

· · 340 Views

கால­நிலை மாற்­றத்தின் விளை­வாக ஆக்டிக் கடலில் இருந்து,  இந்து சமுத்­திரம் வரை புதிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. வெறும் கடல் மட்டம் உயர்­வது மட்­டு­மல்ல,  பவன வெப்பம் அதி­க­ரித்து வருதல் மற்றும் துருவப் பனி­ம­லைகள் உரு­குதல் என்­பன பெரும் ஆபத்தை விளை­விக்க வல்­ல­ன­வாக உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. வளி மண்­டல வெப்பம் உயர்தல், தவிர மண்­ணையும் கட­லோ­ரங்­க­ளையும் வெகு­வாகப் பாதித்து பெரும்  எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருக்­கி­றது.         இவ்­வகைப் பாதிப்­பு­களில் கட­லோ­ரங்­களில் கொட்­டப்­படும் கழி­வுகள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­வதை … Continue Reading →

Read More

2018 ம் ஆண்டுக்கான முஸ்லிம், தமிழ் பாடசாலை தவணைகள் அட்டவணை வெளியீடு..!!

· · 549 Views

2018 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை தவணைகளின் அட்டவணை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.       இத்தவணைகள் அரச பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள், கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் கல்வி நிறுவனங்களான ஆசிரியர் கலாசாலைகள், தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.         சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான பாடசாலை தவணைகள் பின்வருமாறு முதலாம் தவணை 2018 ஜனவரி 2 முதல் 2018 ஏப்ரல் 6 ம் … Continue Reading →

Read More

O/L மாணவர்களை பாடசாலையில் தங்க வைத்து கற்றுக் கொடுக்கும் கெப்படிபொல தேசியப் பாடசாலை..!! 160 பேர் கல்வி கற்கிறார்கள்

· · 380 Views

கல்விப் பொதுத்தர  சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை இரவு நேரங்களில் தங்க வைத்து கல்வி கற்பிக்கும் தேசிய பாடசாலை தொடர்பான செய்தி ஒன்று மாத்தளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.   மாத்தளை மாவட்டத்தில் அக்குரம்படவிர கெப்படிபொல தேசிய பாடசாலையில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களையும் தங்க வைத்து கற்பிக்கப்படுகிறது.         160 மாணவ மாணவிகள் இவ்வாறு அந்த பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.     கடந்த … Continue Reading →

Read More

புலமைப்பரிசிலில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களை கௌரவித்தது சின்ன சாஹிரா..!! எப்போதும் போல பளபள..கலகல விழா

· · 1098 Views

            புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் 2017 தரம்  5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரிசளித்து கெளரவிக்கப்பட்டனர்.     பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மதுரங்குளியில் அமைந்துள்ள மேர்ஸி லங்கா அமைப்பின் பணிப்பாளர்  நஸ்ர் ஹஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.       இதே வேளை … Continue Reading →

Read More