எடிட்டர் மேடம் : சவூதியின் முதலாவது பெண் பத்திரிகை ஆசிரியர் நியமனம்…!! அரபியன் நைட்ஸ் கதையெல்லாம் போட மாட்டாங்களாம்

· · 218 Views

சௌதி அரேபியாவில் ஒரு பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியராக, சௌதி பத்திரிகையாளர், சொமய்யா ஜாபர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சௌதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது. ஜாபர்த்தி இந்தப் பதவியைத் தனது திறமையால் பெற்றிருக்கிறார் , அவர் ஒரு மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பத்திரிகையாளர் என்று அவரைப் பற்றி தற்போதைய ஆசிரியர் காலெத் அல்மயீனா வர்ணித்திருக்கிறார். … Continue Reading →

Read More

Top ten today : உலகின் தலை சிறந்த 10 குழந்தை மேதைகள் – கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தை மேதைகளின் அசாத்திய திறமைகள் – அரபா கரீம் என்ற சிறுமியும் உண்டு

· · 181 Views

God blessed some selected people with extraordinary talent. Some people are gifted with this magical talent since their childhood. They’re the super genius and really smart. Generally before 10 years old they showed their abilities comparable to those highly skilled adults in specific fields; hence the term child prodigy is used for them. There have been many … Continue Reading →

Read More

மலர்களின் மாநாடு : பாத்திமாவின் ” ஜொஹராக்கள் ” !! நாளை மாபெரும் பழைய மாணவிகள் ஒன்று கூடல் – பரபரப்புடன் ஆரம்பமாகவிருக்கின்றது – எல்லா மேடம்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்

· · 148 Views

பொன் விழாக் கண்ட பெருமை மிகு பாத்திமா முஸ்லிம் மகளிர்  கல்லூயின்  பழைய மாணவிகள் சங்க தெரிவுக்காக  நாளை பெருமளவில்  அக்கல்லூரியின் பழைய மாணவிகள் அணி திறள  இருப்பதாக  பாத்திமாவை மேற்கோள் காட்டி வந்த செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் மிகச்சிறந்த முஸ்லிம்  பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான பாத்திமாக் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பு கடந்த சில வருடங்களாக செயலிழந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.என்றாலும் முன்னைய சில கசப்பான சம்பவங்களை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, புதிய … Continue Reading →

Read More

கனவாகும் மதில்கள் : வெட்டாளை அசன் குத்தூஸ் பாடசாலையிலும் பெண் பிள்ளைகள் படிக்கின்றார்கள் !! வேலி அமைக்க உதவுவோம் – (கட்டுரை – அபூ சிம்ஆ )

· · 219 Views

ஒவ்வொரு வருடமும் புதிய புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைபோல் மாணவர்கள் வெளியேறியும் சென்றுக்கொண்டிருகின்றனர். புதிதாக கனவுகளுடன் வரும் மாணவர்கள் விடாமுயற்சியினால் நனவாக்கி செல்கின்றனர். ஆனாலும் அசன்குந்தூசின் கனவு இன்னும் நனவாக்கப்படாமாலேயே இருந்துக்கொண்டிருக்கிறது. முள்ளிபுரம் வெட்டாளை அசன்குந்தூஸ் பாடசாலையிலேயே இந்த அவலநிலை. காலம் காலமாக இப்படியேதான் தான் தன் தோற்றத்தை வைத்துக்கொண்டிருக்கிறது. அப்பாதையால் ஒவ்வொருநாளும் எத்தனையோ எத்தனையோ கால்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன, எத்தனையோ கண்கள் பார்த்துக்கொண்டு செல்கின்றன. நெஞ்சம் கல்லாக இருப்பதால் கற்கள் மதிலாக மாற மறுக்கின்றன. சுற்றுப்புற … Continue Reading →

Read More

Top 10 Today : உலகின் மிகவும் அர்த்தமுள்ள 10 தொழில்களும் அதற்காக பெறப்படும் அதீத சம்பளங்களும் – என்னென்ன தொழில்கள் ..?

· · 261 Views

Maybe your job pays absolutely well, but you don’t necessarily feel better about the plan you do. Perhaps your job makes the world a best place, but your pay-check doesn’t satisfy. Today, we post an article features top 10 list of most meaningful jobs in the world. The list is piked from forbs  recently announced … Continue Reading →

Read More

Education today : மேலாண்மைப் பணி என்றால் என்ன..? ( Managment style ) – இராம.சீனுவாசன்

· · 223 Views

நிர்வாகத் தன்மை, மேலாளரின் ஆளுமை, தொழிலாளிகளின் பண்பு, இவற்றைப் பொறுத்து மேலாண்மை பாணி (Management Style) மாறுபடும். நிறுவன அமைப்புமுறை, கலாசார மாற்றங்களினால் பழைய மேலாண்மை பாணி நீங்க, புதிய பாணிகள் உருவாகின்றன. கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கம் செலுத்துகிற மேலாண்மை பாணி மாறி இப்போது எல்லோரும் ஒருங்கிணைந்து, செயல்படுகின்ற மேலாண்மை பாணி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பங்குகொள்கிற மேலாண்மை (Participative Management), கோட்பாடு X எதிரான கோட்பாடு Y (Theory X versus Theory Y), கோட்பாடு Z (Theory Y), … Continue Reading →

Read More

Spiders : ” கறுப்பு விதவைகள் ” எனப்படும் சிலந்திகளின் வாழ்க்கை !! – சிலந்திகள் பற்றிய முழுத் தகவல்கள்

· · 379 Views

கறுப்பு விதவைகள் வாழ்வதற்கு தனக்குத்தானே அழகான ஒரு வீட்டை கட்டிக்கொண்டு வாழும் உயிரினம் சிலந்தி. சிலந்தியை கண்டால் சிலர் பயப்படுவார்கள், ஆனால் சிலந்தியால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் கிடையாது. சிலந்தியின் வாழ்க்கை   சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும்.   குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு … Continue Reading →

Read More

அறிவியல்: பிற கோள்களில் உங்கள் வயது என்ன..? ஒரு சுவாரசியமான ஆய்வு – கற்பனைகளுக்கு அப்பாலான விஷயங்கள் — பூமியில் 22 வயது என்றால் புதனில் 93 வயது

· · 436 Views

  நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது. புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94 நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். … Continue Reading →

Read More

புத்தளத்து டிஜிட்டல் சிறார்கள் : அவர்களின் உள விருத்தியும், இலத்திரனியல் விளையாட்டுக்களும் – ( கட்டுரை ) மு.யா.மின்னத்துல் முனவ்வறா – தென் கிழக்கு பல்கலைக் கழகம்

· · 211 Views

  இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நவீனத்துவத்தின் சிந்தனையும், போக்கும் உறுதியான தடங்களை பதித்து வருகின்றன. தொழில்நுட்பம் மனிதவாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இது மனிதனை இயந்திர வட்டத்தில் சேர்க்குமளவுக்கு ஆதிக்கம் பெற்றுள்ளது. விஷேடத்துவமடைந்த உயிரியாக மனிதன் நோக்கப்படுவதற்கு ஆதாரமாக அமையும் உளம், மனம் சார்ந்த இயல்பு நிலைகளிலிருந்து தூரப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கு தொழில்நுட்பம் இட்டுச்செல்வதை அடுத்தடுத்து உணர முடிகிறது.  மனிதனின் சமூகவாழ்க்கை மிகவும் முக்கியப்படுத்தப்படும் மைல்கல்லாக நோக்கப்படுகிறது. அரிஸ்டோட்டில் மனிதனை சமூகப்பிராணியாக அடையாளப்படுத்துகிறார். … Continue Reading →

Read More

மதுசான் புவனேஷ்வரன் : பெருமை மிகு புத்தளத்தான் !! உயர் வகுப்பு கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதலாவது வந்து பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார் !! அவருடன் சில பொழுதுகள் – விசேட பேட்டி

· · 340 Views

மதுசான் தியாகராஜா : பெருமை மிகு புத்தளத்தான் !! உயர் வகுப்பு கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதலாவது வந்து பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தார் !!  அவருடன் சில பொழுதுகள்  – விசேட பேட்டி அது ஒரு இடக்கு முடக்கான நேரம்.ஒரு டீ கொடுப்பமா அல்லது ஜூஸ் குடிக்க சொல்லுவமா என்று வீட்டுக்காரர்களை சிந்திக்க வைக்கும் நேரம் அது. நமது புத்தளத்திலும் இப்படியெல்லாம் வீடுகள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் ஒரு சந்துக்குள் இருந்தது அந்த மகத்தான  சாதனையாளரின் … Continue Reading →

Read More

புத்தளத்து மாணவர்கள் நீதி கேட்கின்றார்கள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களே – இந்த வருடம் சட்டக் கல்லூரிக்கு ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை

· · 228 Views

சட்டக்கல்லூரி நுழைவு, சட்டம் யாவருக்கும் சமம்…? சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளிவந்து விட்டன. ஆனாலும் மாணவ மாணவிகள் மத்தியில் பல விதமான கேள்விகளுக்கான விடைகள் எப்போது வெளிவருமோ தெரியவில்லை. இவ்வருடம் தமிழ் மொழிமூல மாணவர்கள் அதிகமானோர் சித்தியடைந்திருக்கின்றனர் என்று பரவலாக பேசப்பட்டிருந்த வேளையில், பெறுபேறுகள் இன்னும் வெளிவரவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த நிலைமையில் கடந்த சனிக்கிழமை வெளியாகிய பெறுபேறுகள் தமிழ் மொழி மூல மாணவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. வழமையாக முதன் முதலில் இணையத்தளத்தில் வெளியாகின்ற … Continue Reading →

Read More

தர்மத்தின் தலைவன் : தெமடகொட ஹைரியா மகளிர் கல்லூரிக்கு மாணிக்க கல் வர்த்தகரனான றிபாய் ஹாஜியார் 100 மில்லியன் ருபாய் அன்பளிப்பு !! நாலு மாடிகள் 25 வகுப்பறைகள்

· · 265 Views

  அஸ்ரப் ஏ சமத்: கொழும்பு மத்தியில் வாழும் முஸ்லிம் பெண்களின்  கல்விக் கண்னாக விழங்கும் தெமட்டக்கொட கைரியா மகளிர் கல்லூரிக்கு மாணிக்கல் வர்த்தகரனான றிபாய் ஹாஜியார்  100 மில்லியன் ருபாய் அன்பளிப்புச் செய்தார்.  4 மாடிகளைக் கொண்ட 25 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கான நிர்மாணப்பணிகள் நேற்று (29)ஆம் திகதி அமைசச்களான பசில் ராஜபக்ச, பௌசி அலவிமௌலானா ஆகியோரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, நவ்சர் பௌசி ஆகியோரின் வேண்டுகோலின் படி மாணிக்க  கல் … Continue Reading →

Read More

புத்தளம் பாத்திமா கல்லூரியின் “பல்’ பிடுங்கும் யூனிட்டைப் ” பிடுங்கி ” ஆனந்தாவுக்கு கொடுக்க RDHS அலுவலகம் சதி !! – தடுக்கும் முயற்சியில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் – இணைந்து செயற்பட வேண்டுகோள்

· · 228 Views

இந்த அநியாயம் எல்லாம் புத்தளத்தில் தான் நடக்கும். நீண்ட நெடுங் காலமாக  புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் இயங்கி வந்த பல் வைத்திய பகுதியை  புத்தளம் ஆனந்தாவுக்கு  மாற்றி மாதம்பை பிராந்திய சுகாதார சேவை அதிகாரிகள் கடும் அழுத்தமொன்ரை  பிரயோகிப்பதாக  சற்று முன்னர் புத்தளம் டுடேக்கு  கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. தற்போது பாத்திமா மகளிர் கல்லூரியில்  நடைப்பெற்று வரும் ஆயிரம் பாடாலைகள் அபிருத்தித் திட்டத்தால் தற்போது இயங்கி வரும் பல் வைத்தியப் பிரிவு இடமின்மைக் காரணமாக  அங்கிருந்த … Continue Reading →

Read More

கொலைக்கார யூதர்கள் !! அவர்கள் மட்டும் ஏன் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கின்றார்கள் ..? by Dr. Stephen Carr Leon

· · 476 Views

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் … Continue Reading →

Read More

சீனப் புரட்சி : சீன பாடத் திட்டத்தில் ” தூங்கும் வகுப்புக்கள் ” அமல் !! – பிள்ளைகளை பையுடன் தான் வரச்சொல்ல வேண்டும் .. அதிபர் ஹில்மி கடுப்பு !!

· · 198 Views

பள்ளி வகுப்புகளின் இடையே பிள்ளைகள் சோர்வடைந்து விடுவதால், அவர்களால் உற்சாகத்துடன் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்பாக கூர்ந்து கவனித்து வந்த சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர். இதன்படி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மழலையர் வகுப்பு பிள்ளைகள் உறங்க வைக்கப்பட்டனர். இந்த புதிய திட்டம் கைமேல் பெரிய … Continue Reading →

Read More