வயம்ப போஸ் Firing : முதல்வர் தயாசிறி ஜயசேகர மாகாண ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை – மாணவி மரணத்திற்கு காரணமான அதிபருக்கு பிணை

· · 123 Views

குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபரை வலயக்கல்வி அலுவலகமொன்றிற்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாடசாலைக்குள் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, அதிபரினால் ஏதேனும் தடை ஏற்படும் பட்சத்தில், அது பாரிய பிரச்சினையாக மாற்றமடையக் கூடும் என்பதால், குறித்த அதிபரை வலய அலுவலகமொன்றிற்கு மாற்றுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். ஏனெனில் இந்த பாடசாலையில் 5,000ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மாகாணத்திலுள்ள அதிபர்களோ, ஆசிரியர்களோ மாணவர்கள் மீதுத தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்வார்களாயின், … Continue Reading →

Read More

எம். ரிஷான் ஷெரீப் : சர்வதேச ரீதியில் நொக்கியா நிறுவனம் நடாத்திய புகைப்படப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை – வாழ்த்துக்கள்

· · 117 Views

      பிரபல எழுத்தாளரான இலங்கை எம். ரிஷான் ஷெரீப் சர்வதேச ரீதியில் நொக்கியா நிறுவனம் நடாத்திய புகைப்படப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இரண்டு இலங்கை இளைஞ்சர்கள் நோக்கியா நிறுவனத்துக்கு  மென் பொருள் உருவாக்கி சாதனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   நொக்கியா கையடக்கத் தொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்கிடையில், அத்தொலைபேசியினால் எடுக்கப்படும் படங்கள் போட்டிக்காக கேட்கப்பட்டிருந்தன. சர்வதேச ரீதியில் 520 போட்டியாளர்களின் படங்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதில் இலங்கை நாட்டவரான ரிஷான் ஷெரீப் முதலிடம் … Continue Reading →

Read More

உயிர் வாழும் மனிதம் !! நண்பனே எனது உயிர் நண்பனே – வளராத நண்பனை மனம் கோணாமல் சுமக்கும் மகா இளைஞ்சர்கள் — கலங்க வைக்கும் நட்பு

· · 197 Views

கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள தாவரநாயக் தண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் சவான்(16). தண்டாவில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சவான் ஒரு அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகிறார்.15 வயது வரை சவான் பிற குழந்தைகளை போல ஓடி, ஆடி இருந்துள்ளார். திடீரென்று ஒரு நாள் இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அந்த வலி அதிகமாகி அவரால் நடக்கவே முடியாமல் போனது. அசோக் சவானுக்கு என்ன நோய் என்பதை கண்டறிய … Continue Reading →

Read More

ஆசியாவின் ஆச்சரியம் : பேஸ்புக் காதலால் இன்னொரு மாணவி தற்கொலை – தொடரும் அசிங்கம்

· · 204 Views

  பேஸ்புக்கில் இளைஞருடன் புகைப்படம் தரவேற்றம்; மற்றுமொரு மாணவி தற்கொலை…! பேஸ்புக் இணையத்தளத்தில் தனது புகைப்படத்துடன் வேறொரு இளைஞரின் புகைப்படம் தரவேற்றம் செய்யப்பட்ட காரணத்தால் மன்னாகொட பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.19 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் இணையத்தளத்தின் ஊடாக ஜா-எல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் குறித்த மாணவிக்கு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த இளைஞர் … Continue Reading →

Read More

மலரே… ஓ… குருநாகல் மலரே : வெனுஷாவை கருக வைத்த அதிபருக்கு கம்பி – ஜனாதிபதியே தலையிட்டார் – நீதி ; இனிமேல் லவ் கேசுக்கெல்லாம் ஜனாதிபதியே வருவார் !!

· · 145 Views

முகப்புநூலில் (பேஸ் புக்) மாணவியொருவர் தன்னுடைய புகைப்படத்தை ஒழுக்கமற்ற முறையில் தரவேற்றியதாக குற்றஞ்சாட்டி அந்த மாணவியை கண்டித்தையடுத்து அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குருணாக்கல் சேர்.கொத்தலாவல வித்தியாலயத்தின் அதிபரை சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.  ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் ‘வேசி’ எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் … Continue Reading →

Read More

ஒரு முயற்சியின் வெற்றிச் சாதனை: “NOKIA LUMIA , WINDOWS 8” ஆகியவற்றுக்கான மென்பொருளை உருவாக்கி நம்மவர்கள் சாதனை – இலங்கைக்கும் பெருமை

· · 216 Views

இலங்கையைச்சேர்ந்த இரண்டு மென்பொருள் பொறியியலாளர்கள் மொபைல் மென்பொருள் உற்பத்திதொடர்பாக சர்வதேச தரத்திற்கு தங்கள் பெயர்களை பத்கிய வைத்துள்ளனர். .இந்த இருவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற வின்டோஸ் போன் 8 துறையில் தமதுசாதனைகளை படைத்துள்ளதுடன் இந்த மாதம் ஸ்பெய்னின் பார்சிலோனாவில்இடம்பெறவுள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸில் பங்குபற்றுவதற்கும்தகுதிபெற்றுள்ளனர். இந்த இரண்டு இளம் மென்பொருள் உற்பத்தியாளர்களான எம்.எஸ். ஹேஷான், 23 வயதுகாலி றிச்மென்ட் கல்லூரியில் கல்வி கற்றதுடன் APIIT இல் மென்பொருள்பொறியியலாளராக பட்டம்பெற்றுள்ளார்.அத்துடன், தாரக்க விஜேபண்டார, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில், தகவல் … Continue Reading →

Read More

எடிட்டர் மேடம் : சவூதியின் முதலாவது பெண் பத்திரிகை ஆசிரியர் நியமனம்…!! அரபியன் நைட்ஸ் கதையெல்லாம் போட மாட்டாங்களாம்

· · 205 Views

சௌதி அரேபியாவில் ஒரு பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியராக, சௌதி பத்திரிகையாளர், சொமய்யா ஜாபர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சௌதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது. ஜாபர்த்தி இந்தப் பதவியைத் தனது திறமையால் பெற்றிருக்கிறார் , அவர் ஒரு மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பத்திரிகையாளர் என்று அவரைப் பற்றி தற்போதைய ஆசிரியர் காலெத் அல்மயீனா வர்ணித்திருக்கிறார். … Continue Reading →

Read More

Top ten today : உலகின் தலை சிறந்த 10 குழந்தை மேதைகள் – கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தை மேதைகளின் அசாத்திய திறமைகள் – அரபா கரீம் என்ற சிறுமியும் உண்டு

· · 164 Views

God blessed some selected people with extraordinary talent. Some people are gifted with this magical talent since their childhood. They’re the super genius and really smart. Generally before 10 years old they showed their abilities comparable to those highly skilled adults in specific fields; hence the term child prodigy is used for them. There have been many … Continue Reading →

Read More

மலர்களின் மாநாடு : பாத்திமாவின் ” ஜொஹராக்கள் ” !! நாளை மாபெரும் பழைய மாணவிகள் ஒன்று கூடல் – பரபரப்புடன் ஆரம்பமாகவிருக்கின்றது – எல்லா மேடம்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்

· · 132 Views

பொன் விழாக் கண்ட பெருமை மிகு பாத்திமா முஸ்லிம் மகளிர்  கல்லூயின்  பழைய மாணவிகள் சங்க தெரிவுக்காக  நாளை பெருமளவில்  அக்கல்லூரியின் பழைய மாணவிகள் அணி திறள  இருப்பதாக  பாத்திமாவை மேற்கோள் காட்டி வந்த செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் மிகச்சிறந்த முஸ்லிம்  பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான பாத்திமாக் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பு கடந்த சில வருடங்களாக செயலிழந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.என்றாலும் முன்னைய சில கசப்பான சம்பவங்களை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, புதிய … Continue Reading →

Read More

கனவாகும் மதில்கள் : வெட்டாளை அசன் குத்தூஸ் பாடசாலையிலும் பெண் பிள்ளைகள் படிக்கின்றார்கள் !! வேலி அமைக்க உதவுவோம் – (கட்டுரை – அபூ சிம்ஆ )

· · 206 Views

ஒவ்வொரு வருடமும் புதிய புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதைபோல் மாணவர்கள் வெளியேறியும் சென்றுக்கொண்டிருகின்றனர். புதிதாக கனவுகளுடன் வரும் மாணவர்கள் விடாமுயற்சியினால் நனவாக்கி செல்கின்றனர். ஆனாலும் அசன்குந்தூசின் கனவு இன்னும் நனவாக்கப்படாமாலேயே இருந்துக்கொண்டிருக்கிறது. முள்ளிபுரம் வெட்டாளை அசன்குந்தூஸ் பாடசாலையிலேயே இந்த அவலநிலை. காலம் காலமாக இப்படியேதான் தான் தன் தோற்றத்தை வைத்துக்கொண்டிருக்கிறது. அப்பாதையால் ஒவ்வொருநாளும் எத்தனையோ எத்தனையோ கால்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன, எத்தனையோ கண்கள் பார்த்துக்கொண்டு செல்கின்றன. நெஞ்சம் கல்லாக இருப்பதால் கற்கள் மதிலாக மாற மறுக்கின்றன. சுற்றுப்புற … Continue Reading →

Read More

Top 10 Today : உலகின் மிகவும் அர்த்தமுள்ள 10 தொழில்களும் அதற்காக பெறப்படும் அதீத சம்பளங்களும் – என்னென்ன தொழில்கள் ..?

· · 228 Views

Maybe your job pays absolutely well, but you don’t necessarily feel better about the plan you do. Perhaps your job makes the world a best place, but your pay-check doesn’t satisfy. Today, we post an article features top 10 list of most meaningful jobs in the world. The list is piked from forbs  recently announced … Continue Reading →

Read More

Education today : மேலாண்மைப் பணி என்றால் என்ன..? ( Managment style ) – இராம.சீனுவாசன்

· · 198 Views

நிர்வாகத் தன்மை, மேலாளரின் ஆளுமை, தொழிலாளிகளின் பண்பு, இவற்றைப் பொறுத்து மேலாண்மை பாணி (Management Style) மாறுபடும். நிறுவன அமைப்புமுறை, கலாசார மாற்றங்களினால் பழைய மேலாண்மை பாணி நீங்க, புதிய பாணிகள் உருவாகின்றன. கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கம் செலுத்துகிற மேலாண்மை பாணி மாறி இப்போது எல்லோரும் ஒருங்கிணைந்து, செயல்படுகின்ற மேலாண்மை பாணி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பங்குகொள்கிற மேலாண்மை (Participative Management), கோட்பாடு X எதிரான கோட்பாடு Y (Theory X versus Theory Y), கோட்பாடு Z (Theory Y), … Continue Reading →

Read More

Spiders : ” கறுப்பு விதவைகள் ” எனப்படும் சிலந்திகளின் வாழ்க்கை !! – சிலந்திகள் பற்றிய முழுத் தகவல்கள்

· · 357 Views

கறுப்பு விதவைகள் வாழ்வதற்கு தனக்குத்தானே அழகான ஒரு வீட்டை கட்டிக்கொண்டு வாழும் உயிரினம் சிலந்தி. சிலந்தியை கண்டால் சிலர் பயப்படுவார்கள், ஆனால் சிலந்தியால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் கிடையாது. சிலந்தியின் வாழ்க்கை   சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும்.   குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு … Continue Reading →

Read More

அறிவியல்: பிற கோள்களில் உங்கள் வயது என்ன..? ஒரு சுவாரசியமான ஆய்வு – கற்பனைகளுக்கு அப்பாலான விஷயங்கள் — பூமியில் 22 வயது என்றால் புதனில் 93 வயது

· · 414 Views

  நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது. புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94 நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். … Continue Reading →

Read More

புத்தளத்து டிஜிட்டல் சிறார்கள் : அவர்களின் உள விருத்தியும், இலத்திரனியல் விளையாட்டுக்களும் – ( கட்டுரை ) மு.யா.மின்னத்துல் முனவ்வறா – தென் கிழக்கு பல்கலைக் கழகம்

· · 200 Views

  இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நவீனத்துவத்தின் சிந்தனையும், போக்கும் உறுதியான தடங்களை பதித்து வருகின்றன. தொழில்நுட்பம் மனிதவாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இது மனிதனை இயந்திர வட்டத்தில் சேர்க்குமளவுக்கு ஆதிக்கம் பெற்றுள்ளது. விஷேடத்துவமடைந்த உயிரியாக மனிதன் நோக்கப்படுவதற்கு ஆதாரமாக அமையும் உளம், மனம் சார்ந்த இயல்பு நிலைகளிலிருந்து தூரப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கு தொழில்நுட்பம் இட்டுச்செல்வதை அடுத்தடுத்து உணர முடிகிறது.  மனிதனின் சமூகவாழ்க்கை மிகவும் முக்கியப்படுத்தப்படும் மைல்கல்லாக நோக்கப்படுகிறது. அரிஸ்டோட்டில் மனிதனை சமூகப்பிராணியாக அடையாளப்படுத்துகிறார். … Continue Reading →

Read More