புத்தளத்து மாணவர்கள் நீதி கேட்கின்றார்கள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களே – இந்த வருடம் சட்டக் கல்லூரிக்கு ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை

· · 152 Views

சட்டக்கல்லூரி நுழைவு, சட்டம் யாவருக்கும் சமம்…? சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளிவந்து விட்டன. ஆனாலும் மாணவ மாணவிகள் மத்தியில் பல விதமான கேள்விகளுக்கான விடைகள் எப்போது வெளிவருமோ தெரியவில்லை. இவ்வருடம் தமிழ் மொழிமூல மாணவர்கள் அதிகமானோர் சித்தியடைந்திருக்கின்றனர் என்று பரவலாக பேசப்பட்டிருந்த வேளையில், பெறுபேறுகள் இன்னும் வெளிவரவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த நிலைமையில் கடந்த சனிக்கிழமை வெளியாகிய பெறுபேறுகள் தமிழ் மொழி மூல மாணவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. வழமையாக முதன் முதலில் இணையத்தளத்தில் வெளியாகின்ற … Continue Reading →

Read More

தர்மத்தின் தலைவன் : தெமடகொட ஹைரியா மகளிர் கல்லூரிக்கு மாணிக்க கல் வர்த்தகரனான றிபாய் ஹாஜியார் 100 மில்லியன் ருபாய் அன்பளிப்பு !! நாலு மாடிகள் 25 வகுப்பறைகள்

· · 212 Views

  அஸ்ரப் ஏ சமத்: கொழும்பு மத்தியில் வாழும் முஸ்லிம் பெண்களின்  கல்விக் கண்னாக விழங்கும் தெமட்டக்கொட கைரியா மகளிர் கல்லூரிக்கு மாணிக்கல் வர்த்தகரனான றிபாய் ஹாஜியார்  100 மில்லியன் ருபாய் அன்பளிப்புச் செய்தார்.  4 மாடிகளைக் கொண்ட 25 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கான நிர்மாணப்பணிகள் நேற்று (29)ஆம் திகதி அமைசச்களான பசில் ராஜபக்ச, பௌசி அலவிமௌலானா ஆகியோரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, நவ்சர் பௌசி ஆகியோரின் வேண்டுகோலின் படி மாணிக்க  கல் … Continue Reading →

Read More

புத்தளம் பாத்திமா கல்லூரியின் “பல்’ பிடுங்கும் யூனிட்டைப் ” பிடுங்கி ” ஆனந்தாவுக்கு கொடுக்க RDHS அலுவலகம் சதி !! – தடுக்கும் முயற்சியில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் – இணைந்து செயற்பட வேண்டுகோள்

· · 153 Views

இந்த அநியாயம் எல்லாம் புத்தளத்தில் தான் நடக்கும். நீண்ட நெடுங் காலமாக  புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் இயங்கி வந்த பல் வைத்திய பகுதியை  புத்தளம் ஆனந்தாவுக்கு  மாற்றி மாதம்பை பிராந்திய சுகாதார சேவை அதிகாரிகள் கடும் அழுத்தமொன்ரை  பிரயோகிப்பதாக  சற்று முன்னர் புத்தளம் டுடேக்கு  கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. தற்போது பாத்திமா மகளிர் கல்லூரியில்  நடைப்பெற்று வரும் ஆயிரம் பாடாலைகள் அபிருத்தித் திட்டத்தால் தற்போது இயங்கி வரும் பல் வைத்தியப் பிரிவு இடமின்மைக் காரணமாக  அங்கிருந்த … Continue Reading →

Read More

கொலைக்கார யூதர்கள் !! அவர்கள் மட்டும் ஏன் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கின்றார்கள் ..? by Dr. Stephen Carr Leon

· · 373 Views

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் … Continue Reading →

Read More

சீனப் புரட்சி : சீன பாடத் திட்டத்தில் ” தூங்கும் வகுப்புக்கள் ” அமல் !! – பிள்ளைகளை பையுடன் தான் வரச்சொல்ல வேண்டும் .. அதிபர் ஹில்மி கடுப்பு !!

· · 126 Views

பள்ளி வகுப்புகளின் இடையே பிள்ளைகள் சோர்வடைந்து விடுவதால், அவர்களால் உற்சாகத்துடன் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகின்றது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்பாக கூர்ந்து கவனித்து வந்த சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்தனர். இதன்படி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மழலையர் வகுப்பு பிள்ளைகள் உறங்க வைக்கப்பட்டனர். இந்த புதிய திட்டம் கைமேல் பெரிய … Continue Reading →

Read More

படத்தில் இருப்பவர்கள் இரண்டு சிறுவர்களா..? இல்லை ஒருவர் சிறுவன் .. மற்றையது கேக் – மகனைப் போல கேக் செய்து பிரிட்டிஸ்பெண்மணி அபாரம் !! ரசிக்கலாம்

· · 105 Views

4 வயது சிறுவன் ஒரு­வனின் பிறந்­த­நா­ளுக்­காக அவனைப் போன்ற அச்சு அச­லானதோற்­ற­மு­டைய கேக்கை வடி­வ­மைத்து பிரித்­தா­னிய பெண் சமையல்கலை­ நி­புணர்ஒருவர் புதுமை படைத்­துள்ளார். பிர்­மிங்­ஹாமை சேர்ந்த அல்பி ரோஸ் என்ற மேற்­படி சிறு­வனின்பிறந்­த­நா­ளுக்­காக அவ­னது ஞானப் பெற்­றோ­ரான தம்மி மொரிஸும் ஸ் ரீவனும்புது­மை­யான கேக்­கொன்றை செய்­வ­தற்கு விரும்பி சமையல் கலை நிபு­ண­ரான லாராகிளார்க்கை (27 வயது) அணு­கிய போது, அவர் அந்த சிறு­வனை அச்சு அச­லாகபிர­தி­ப­லிக்கக் கூடிய கேக்கை வடி­வ­மைத்து அனை­வ­ரையும் வியப்பில்ஆழ்த்­தி­யுள்ளார். மெழுகு பொம்மை போன்று … Continue Reading →

Read More

நீதி செத்துப் போகவில்லை !! மாணவியை முதலாம் தரத்துக்கு சேர்க்க மறுத்த ஸ்ரீமாவோ மகளிர் கல்லூரிக்கு 20,௦௦௦ தண்டம் !!

· · 91 Views

நூற்றுக்கு 84 மதிப்பெண்களைப் பெற்ற மாணவியொருவரை கொழும்பு ஸ்ரீமாவோ மகளிர்கல்லூரியில் முதலாம் தரத்துக்கு இணைத்துக் கொள்ள மறுத்ததன் மூலம்அம்மாணவியின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், உடனடியாக அம்மாணவியை அதே பாடசாலையில் இரண்டாம் தரத்தில்இணைத்துக்கொள்ளுமாறு பாடசாலை அதிபருக்கு இன்று (20) உத்தரவிட்டது. அத்துடன், குறித்த வழக்கிற்கு செலவான 20 ஆயிரம் ரூபாவினை அம்மாணவிக்கு வழங்குமாறு அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

மாற்றம் : ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை சரளமாக நடாத்துவது பற்றி பேச்சுவார்த்தை !!

· · 78 Views

அண்மைக்காலமாக பாரிய சர்ச்சைகளை எதிர் நோக்கிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி வழமை போன்றே இந்த ஆண்டும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய வருடங்களில் வழமையாக வழங்கப்பட்டு வந்த 2 வினாத்தாள்களே இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள பரீட்சையின் போதும் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை சரளமான முறையில் நடத்துவது தொடர்பில் … Continue Reading →

Read More