எந்த ஒரு பாடசாலையிலும் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருக்க முடியாது !! ஜனாதிபதி நடவடிக்கைக்கு தயார்

· · 64 Views

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.         புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாது.     அவ்வாறு மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.     பொலன்னறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்தை … Continue Reading →

Read More

Health today : ” அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!!! – செ.சங்கீதா

· · 167 Views

மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கரம்பிடித்து அழைத்து வந்து நம்மிடம் சேர்க்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.     ‘அனுபவித்தவர்களுக்குத்தான் அல்சரின் வேதனை புரியும்’. சாப்பிட வேண்டும் என ஆசை இருந்தாலும், சரியாகச் சாப்பிட முடியாது. வலி படுத்தி எடுத்துவிடும். இது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒருவகைப் புண். இது பாதிக்கப்பட்டவரைப் பலவிதத் தொந்தரவுகளுக்கு ஆளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களைப் (Antibiotics) … Continue Reading →

Read More

ஜனாதிபதி NO சொன்னார்..!! பாடசாலை மாணவர்களின் உடையில் மாற்றமில்லை – கல்வி அமைச்சு அறிவிப்பு

· · 177 Views

பாடசாலை மாணவர்களில் ஆடையில் மாற்றம் கொண்டுவருவதில்லை என கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை முன்வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மாற்றம் கொண்டுவர வேண்டாம் என அறிவித்ததையடுத்து அந்த திட்டத்தை கைவிட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார் . சித்திர போடியின் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் தோட்டப்புர … Continue Reading →

Read More

Shocking report : “தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது..!! Dr. ஹரித்த அளுத்கே குற்றச்சாட்டு

· · 128 Views

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மான குறித்த புவி­யியல் புத்­த­கங்களை மீளப்­பெ­று­வ­தற்கு ஜனா­தி­பதி விரை­வான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அச்­சங்­கத்தின் பிரதிச் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அளுத்கே தெரி­வித்தார். தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற … Continue Reading →

Read More

Sad : இலங்கை முஸ்லிம்களின் மீடியாக் குரலான நவமணி பத்திரிகை மூடப்படும் அபாயத்தில்..!! அவசரமாக உதவுமாறு வேண்டுகோள்

· · 568 Views

இலங்கை முஸ்லிம்களின் ஊடகத் தேவையை தன்னால் முடிந்தளவு நிறைவேற்றி வரும் நவமணிப் பத்திரிகை, பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறியவருகிறது. மிகப்பெரும் சவால்களுடன் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் மற்றும் ஆசிரியர் பீடம் நமமணிப் பத்திரிகையை வெளிக்கொணர  தியாகங்களுக்கு  மத்தியில் பணியாற்றி வருகின்றனர். இது புனித ரமழான் காலம். முஸ்லிம் செல்வந்தர்கள் நவமணி பத்திரிகைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கவனத்திற்கொள்ள வேண்டும். நவமணி பத்திரிகை வீழ்வது என்பது, எமது முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாக கருதப்படும். … Continue Reading →

Read More

நாட்டில் 400 இற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் இருந்தும், ஆயுதமில்லாத ஞானசாரரைக் கைது செய்ய முடியவில்லையா..? சிங்க கல்வியாளர் அரசிடம் கேள்வி

· · 406 Views

பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு அரசாங்கத்தால் இதுவரை முடியாது போயுள்ளதாக இடதுசாரி மையத்தின் இணை இணைப்பாளர் சமீர பெரேரா கூறியுள்ளார்.       இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் 400 இற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் இருந்த போதிலும், ஆயுதமில்லாத நபர் ஒருவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பொலிஸார் தொழிலாளர்களிடம் காட்டும் எதிர்ப்பை … Continue Reading →

Read More

நோன்பு நெருங்குகிறது : தயிரை உணவுடன் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!!

· · 195 Views

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில்  தயிரை உட்கொள்வது நல்லது. மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும். ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். … Continue Reading →

Read More

பேராதெனிய பல்கலையை அமைத்த முஸ்லிமான ஜஸ்டிஸ் அக்பர் அவர்களின் 136 நினைவு தினம் !! – எப்.எச்.ஏ. ஷிப்லி , விரிவுரையாளர் – தென்கிழக்குப்பல்கலைக்கழகம்

· · 362 Views

எப்.எச்.ஏ. ஷிப்லி , விரிவுரையாளர் – தென்கிழக்குப்பல்கலைக்கழகம் இலங்கையின் சட்டத்துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இலங்கையின் கல்வித்துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இலங்கை முஸ்லிம் ஆளுமைகளை பட்டியலிட்டாலும் சரி, இவை அனைத்திலும் இடம்பெறக்கூடிய மிக முக்கியமான ஆளுமையே மறைந்த நீதிபதி, சட்டத்தரணி, சிலோன் சொலிசிட்டர் ஜெனரல் ஜஸ்டிஸ் அக்பர் என அழைக்கப்படும் மாஸ் தாஜூன் அக்பர் ஆவார். அன்னார் 1880 ம் ஆண்டு ஜூன் பதினைந்தாம் திகதி MSJ. அக்பர் என அழைக்கப்பட்ட வசதி படைத்த தென்னந்தோட்ட உரிமையாளருக்கு மகனாக இலங்கையில் பிறந்தார், … Continue Reading →

Read More

வாரிசுரிமை மூலமாக மனைவிக்கு கிடைக்கும் சொத்தை கணவன் விற்கவோ பயன்படுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா?

· · 412 Views

மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா? வாரிசுரிமை மூலமாக தாய் வீட்டிலிருந்து மனைவிக்கு கிடைக்கும் சொத்தை கணவன் விற்கவோ பயன்படுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? மனைவியின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம். கணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம். அது அவளுடைய சொத்தாக … Continue Reading →

Read More

தர்க்கம் : “விரலை ஆட்டுவது நபி வலி கிடையாது”..!! சுட்டிக்காட்டுவதே நபி வழி – ஆதாரபூர்வமான ஹதீஸ் வெளியீடு

· · 1051 Views

விரலைச் சுட்டிக்காட்டுவதே நபிவழி – ஆட்டுவது நபிவழி அல்ல! பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள, தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் வலது தொடையில் கையை வைத்து சுட்டுவிரலால் சுட்டிக்காட்ட வேண்டும் என அறிவிக்கின்றன. அவைகளில் இரண்டு ஹதீஸ்கள் பின்வருமாறு: 1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் அமர்ந்தால், தனது இடது பாதத்தை தனது தொடைக்கும் கணைக் காலுக்குமிடையில் வைத்துக்கொண்டு, வலது பாதத்தை விரித்துக் கொள்வார்கள். தனது இடது கையை இடது முட்டுக்காலில் வைத்துக் கொள்வார்கள், வலது கையை வலது … Continue Reading →

Read More

ஆசிரியை றுவைதா மதீனின் ” குடிபெயரும் கனவுகள் நூல் வெளியீடு !! அமைச்சர் ரிஷாத் வெளியிட்டார்

· · 436 Views

மன்னாரைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது கல்லொலுவை மினுவான்கொடையில் வசித்து வரும் ஆசிரியை றுவைதா மதீனின் ” குடிபெயரும் கனவுகள் எனும் கவிதை நுால் வெளியீடு அல்.அமான் முஸ்லீம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு பிரதம அதிதியாகக் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டு நுாலின் பிரதியை நுாலசிரியையிடமிருந்து பெற்றுக் கொண்டாா். இவ் வைபவத்தில் கலைவாதி கலீல், கின்னியா அமீா் அலி, உப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவா் எம் அமீன், அ.இ.மு. காங்கிரஸ் செயலாளா் சுபைதீன் ஹாஜியாா், கலைச்செல்வன், பாடசாலையின் … Continue Reading →

Read More

யார் இந்த பழனி பாபா..? முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக போராடியவரை 1997 ம் ஆண்டில் படுகொலை செய்தார்கள்

· · 612 Views

பழனி பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை. மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.  அப்படியென்றால், எந்த … Continue Reading →

Read More

துபாய், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான இலவச ஆலோசனை மற்றும் விசிட் விசா சேவை

· · 346 Views

துபாய், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான இலவச ஆலோசனை மற்றும் தகவல்களுடன் கூடிய விசிட் விசா சேவை !! We serve you better with 30 Days & 90 Days UAE Visiting/Tourist VISA’s with Abroad Career Counselling & Guidance’s !!! துபாய்க்கு மிகக்குறைந்த விலையில் 30 நாட்கள் & 90 நாட்கள் விசிட் விசா ! அமீரகத்தில் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் … Continue Reading →

Read More

கட்டார், டுபாய், ஓமான் விசாக்களின் உண்மைத்தன்மையை எவ்வாறு அறிந்து கொள்வது..? விபரம் உள்ளே

· · 283 Views

கணினி உதவியுடன் விசா உண்மை தன்மையை சோதித்து அறிய பயனுள்ள லிங்க் உங்களுக்காக வழங்குகிறார். மற்ற தமிழருக்கு உதவிடும் மனம் இருந்தால் நீங்களும் ஷேர் செய்யலாம். Track Your Visa Application (UAE, QATAR, OMAN, SAUDI, BAHRAIN) 1. DUBAI VISA CHECK LINK ————————————- http://ednrd.ae/portal/pls/portal/INIMM_DB.DBPK_VISAVALIDITY.Query_VisaValidity 2. SAUDI IQAMA VISA CHECK LINK ———————————————- https://visa.mofa.gov.sa/visaServices/PrintVisa https://www.eserve.com.sa/VVSWeb/_jsp/cvv.jsp https://enjazit.com.sa/Enjaz/GetVisaInformation/Person toturial 3. QATAR VISA CHECK ONLINE —————————————— https://www.moi.gov.qa/site/english/ https://eservices.moi.gov.qa/eservices-portal/pages/serviceGroups.xhtml 4. … Continue Reading →

Read More

தரம் 4,5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை மீள் பாவனைக்கு உற்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு உத்தரவு

· · 200 Views

ஒலுமுதீன் கியாஸ் பாவனைக்கு உட்படுத்தாத தரம் 4, 5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக, அரசு வருடந்தம் செலவிடுகின்ற நிதியானது, மொத்தப் பாடநூல்களை அச்சிடுவதற்கு செலவிடுகின்ற நிதியின் 40 வீதமாகும்.. இவ்வாறு பெருந்தொகையான நிதி வருடாந்தம் வீணாவதால் தரம் 4,5 மற்றும் தரம் 10, 11 ஆகியவற்றுக்கான பாடநூல்களை மீள் பாவனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையொன்றை, கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,  சகல பாடசாலை அதிபர்களுக்கும்  … Continue Reading →

Read More