யோஷித ராஜபக்சவின் முன்னாள் காதலிக்கும் தூதரக பதவி..!! திரும்ப உத்தரவு

· · 177 Views

மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் முன்னாள் காதலி யசாரா அபேநாயக்க, கெஹலிய ரம்புக்வலவின் மகள் சமித்ரி ரம்புக்வல உட்பட 23 ராஜதந்திர செயற்திட்டங்களின் பிரதிநிதிகள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். அவசியமற்ற அரசியல் நியமனங்களாக இவை கருதப்படுவதோடு இதில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலைய பொறுப்பாளர் லக்ஷ்மன் ஹலுகலவும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நாமல் சவால் ; ஹெலிகொப்டர் எங்கே? லம்போகினி எங்கே? குற்றம் சுமத்தியவர்கள் தற்பொழுது எங்கே? அடிபட்ட நாய்கள் போல் இருக்கிறார்களாம்

· · 106 Views

தன்னிடம் உள்ளதாக கூறிய ஹெலிகொப்டர் மற்றும் லம்போகினி தற்பொழுது எங்கே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தல் மேடைகளில் என்னிடம் ஹெலிகொப்டர், லம்போகினி கார்கள் உள்ளதாக கூறினார்கள். அவர்கள் கூறியது போன்று நான் ஹெலிகொப்டர் வைத்திருந்திருந்தால் அவற்றினை வைப்பதற்கு ஒரு இடம் இருக்க வேண்டும். அப்படியான குற்றங்களை சுமத்தியவர்கள் தற்பொழுது கற்களால் அடிக்கப்பட்ட நாய்கள் போல் ஆதாரங்களின்றி நிற்கிறார்கள். லம்போகினி வைத்திருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு … Continue Reading →

Read More

Alert news : அவசரப்பட்டு விற்க வேண்டாம்..!! ரீ கன்டிஷன் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும்

· · 101 Views

நடைமுறையிலுள்ள பெறுமதிக்கு ஏற்ப மதிப்பீடு செய்யும் முறைமையை மாற்றுவதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.   ஆயினும், வாகன இறக்குமதியாளர்களின் கோரிக்கையின் பிரகாரமே புதிய மதிப்பீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.   புதிய வாகன மதிப்பீட்டு முறைமை குறித்து இறக்குமதியாளர்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று இலங்கை சுங்கத்தில் நேற்று நடைபெற்றது.

Read More

அற்பனுக்கு பவிசு: விமல் அணியும் US சேர்ட்டின் விலை 45,000/= Burberry brit Shirt

· · 109 Views

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு அணிந்துவந்த பெறுமதி மிக்க சேட் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர் அன்று அணிந்துவந்திருந்த சேட்டின் விலை ஸ்ரீலங்கா ரூபாவில் 45 ஆயிரம் எனக் கூறப்படுகின்றது. பர்பரி பிறேண்ட் (Burberry brand) வர்க்கத்தைச் சேர்ந்த இந்த சேட்டின் அமெரிக்க விலையானது 344 டொலர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் மீது குற்றம் சுமத்திவரும் இவர் அந்த நாடுகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து … Continue Reading →

Read More

துமிந்தவை கைது செய்ய வேண்டாம் என அரசாங்க உயர் மட்டம் உத்தரவு ..!! C.I.D. அதிருப்தி

· · 133 Views

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விரிவான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைதுசெய்ய வேண்டாம் என புதிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரபல போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படைடையில், துமிந்த சில்வாவை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தயாராகினர். அப்படி செய்ய வேண்டாம் என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு … Continue Reading →

Read More

ஆசியாவின் அநியாயம் : ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்து அசத்திய மகிந்த..!! விளங்கிரும்

· · 451 Views

கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும். முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பட்டலி கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச … Continue Reading →

Read More

சதொச விலைக் குறைப்பு : சீனி 83 /= மா /=87 நெத்தலி 384/= மாசி/=1740 உலர் மிளகாய் /=245 பயறு/= 260 பொன்னி சம்பா /= 60

· · 339 Views

  சதொச ஊடாக அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் நன்மை கருதி, நாளை முதல் அமுலுக்கு வரும் விதத்தில் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.   வர்த்தக அமைச்சு இதற்கான உத்தரவை விடுத்துள்ளது.   அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் (கிலோ அடிப்படையில்) குறைக்கப்படவுள்ளன.   சீனி – 83 ரூபா கோதுமை மா – 87 ரூபா நெத்தலி – 384 ரூபா மாசி – 1740 ரூபா உலர் மிளகாய் – … Continue Reading →

Read More

ரவியின் கருணை : ஏப்ரல் மாதம் வரை அடகு நகைகளை ஏலம் விட வேண்டாம்..!! வங்கிகளுக்கு ரவி உத்தரவு

· · 118 Views

அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை ஏப்ரல் மாதம் வரை ஏலத்தில் விடவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட யோசனைகளின் பிரகாரம் அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்காக அறவிடப்படும் வட்டி நீக்கப்படும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைந்த பெறுமதியுடைய தங்க நகைகளுக்கான வட்டியை முழுமையாக நீக்குவதற்கு அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு … Continue Reading →

Read More

Made in Russia : ரஷ்யாவின் குண்டு வீசி பழகும் ஜெட் விற்பனைக்கு !! $ 15,000,000/= – YAK – 130

· · 188 Views

Yak-130 is an advanced pilot training aircraft, able to replicate characteristics of Russian 4+ generation fighters, as well as the Sukhoi T-50 fifth generation fighter. Yak-130 is an advanced pilot training aircraft, able to replicate characteristics of Russian 4+ generation fighters, as well as the Sukhoi T-50 fifth generation fighter. Combat training suite on the Yak-130 includes simulated and real … Continue Reading →

Read More

Breaking news : The judgment : வெட் மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு 380 வருட ஜெயில்..870 கோடி தண்டம் !!

· · 149 Views

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெற் ஊழல் மோசடியின் (400 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை) குற்றவாளிகள் இருவருக்கும். 380 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 8.7 பில்லியன் ரூபா தண்டமும் வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேற்படி குற்றவாளிகள் இருவருக்கும் எதிராக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள  தண்டனையை அமுல்படுத்தும்படியே,மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் இன்று உத்தரவிட்டார், மொஹம்மட் முர்சி ரசீட் மற்றும் மொஹம்மட் நஸ்மி நாகூர் … Continue Reading →

Read More

சீனா பல சேனா :சீனாவின் போர்ட் சிட்டி திட்டத்திற்கு அரசு பச்சைக்.கொடி..!! இந்திய ராஜ தந்திரம் தோற்றது – கடுப்பில் இந்தியா

· · 420 Views

இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யி­ருந்த, கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்­துக்கு, புதிய அர­சாங்கம் பச்­சைக்­கொடி காண்­பித்­தி­ருக்­கி­றது. இது பல­ரது புரு­வங்­க­ளையும் உயர்த்திப் பார்க்க வைத்­தி­ருக்­கி­றது. ஏனென்றால், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­ன­தாக, வர்த்­தக சமூ­கத்­தினர் மத்­தியில் உரை­யாற்­றிய இப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சுற்றுச் சூழலைக் கருத்தில் கொள்­ளாத- இந்­தி­யாவின் பாது­காப்பு நல­னுக்கு அச்­சு­றுத்­த­லான கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்தை ரத்துச் செய்வோம் என்று உறு­தி­படத் தெரி­வித்­தி­ருந்தார். அது அப்­போது சீனா­வுக்கு அதிர்ச்­சியைத் தரு­கின்ற … Continue Reading →

Read More

வெட் மோசடி : முர்சித்துக்கு 280 வருடம், நாகூருக்கு 100 வருட ஜெயில்..!! குதுப்தீனை தேடி துபாயில் வேட்டை

· · 92 Views

இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெட் வரி (VAT)   ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகள் இருவரான  மொஹம்மட் முர்சி ரசீட் மற்றும் மொஹம்மட் நஸ்மி நாகூர் அடுமை ஆகியோருக்கு  ஒருவருக்கு 280 வருடங்களும் மற்றையவருக்கு 100 வருடங்களும் சிறைத்தண்டனையை ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியிருந்தது. மலேசியாவில் கைது செய்யப்பட்டு இப்போது குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இவா்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். இதேநேரம், இம்மோசடியின் பிரதான சூத்திரதாரியான, தற்போது டுபாயில் வசிக்கும் குதுப்தீனைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Read More

மெட்ராசை சுத்திப்பார்க்கப் போறேன் : ராமேசுவரம்-தலைமன்னார் கப்பல் மீண்டும் – சுஷ்மா ஆலோசனை

· · 111 Views

ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் குறித்த ஏற்பாடுகளை கவனிப்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கொழும்பு சென்றுள்ளார். இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீராவை நேற்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது செய்து கொள்ள வேண்டிய உடன்பாடுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மேலும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே … Continue Reading →

Read More

கோட்டபாயவின் வீட்டு வாடகை மாதம் 12 லட்சம்..!! எங்கிருந்து அவருக்கு இத்தனைப் பணம்..? ஊடகங்கள் கேள்வி

· · 338 Views

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான் வசிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதுடன் அதன் மாத வாடகை 12 லட்சம் ரூபா என கூறப்படுகிறது. கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு அருகில் தனது புதிய வீட்டை தேர்ந்தெடுத்துள்ளார். கோட்டை தொகுதியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் அவர் அங்கு குடியேறியுள்ளதாக பேசப்படுகிறது. கோத்தபாய அரசியலில் ஈடுபடுவது அவரது தனிப்பட்ட உரிமை. அவரது சொத்துக்கள் தொடர்பாகவே கேள்விகள் எழுந்துள்ளதாக சிங்கள … Continue Reading →

Read More

கோட்டாபாய கட்டினார்..ஹக்கீம் பாய் திறந்தார்..!! துவேசி NO: 1 சம்பிக்கவுடன் சேர்ந்து அத்தியடிய நவீன சந்தை ஒபெனிங்

· · 346 Views

நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 59 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட அத்திடிய பொதுச் சந்தை இன்று அமைச்சகளான ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரினால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாராந்த சந்தையொன்று இல்லாமையால் பிரதான பாதையோரத்தில் அகங்காடி வியாபாரிகள் வியாபாரம் நடத்திவந்தமையால் பொதுமக்களும் போக்குவரத்து பயணிகளும் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கினர். இந்நிலையில் தெஹிவளை கல்கிசை மேயரின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னாள் நகர அபிவிருத்தி செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ச அவர்களின் … Continue Reading →

Read More