கட்டார் நெருக்கடிகளுக்குப் பிறகு விஜயம் செய்த முதல் ஜனாதிபதி மைத்திரி !! சலுகைகளை வாரி வழங்கினார் கட்டார் மன்னர்

· · 1402 Views

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான தமது முதலாவது விஜயமாக கட்டாரிற்கு இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டாரின் ஆட்சியாளர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் இடம்பெற்றது. கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு கட்டார் ஆட்சியாளர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பு அளித்தார். அரச தலைவர்களுக்கிடையிலான சினேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. மத்திய … Continue Reading →

Read More

லெஸ்வெகாஸ் என்கிற Port city : போர்ட் சிட்டியில் ஒரு பேர்ச் காணி விலை 2 கோடி ரூபாய் !! அரசாங்கம் விற்பனை

· · 550 Views

கொழும்பு துறைமுக நகரத்தின் (போர்ட் சிட்டி) ஒரு பேச்சர்ஸ் நிலப்பரப்பை 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பேச்சர்ஸ் நில பரப்பை உருவாக்குவதற்கு 285,000 ரூபா செலவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுக நகரின் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது ஊடகமொன்றிடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் நிலப்பரப்பை உருவாக்கும் பணிகள் முடிவுக்கு வந்துவிடும். அவை முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்த துறைமுக நகரம் … Continue Reading →

Read More

பகவானே : தலதா மாளிகைக்கு வாங்கப்பட்ட 26 கோடி ரூபாய் பெறுமதியான யானை இறக்குமதியில் பெரும் மோசடி !! அரசாங்கம் களத்தில்

· · 460 Views

தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானையொன்று கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டில் மியன்மார் நாட்டில் இருந்து 26 கோடி ரூபாய் செலவில் கண்டி தலதா மாளிகைக்கு யானையொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இதன் போது, கேள்விப் பத்திர நடைமுறைகளை புறம் தள்ளி யானை கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. திறந்த சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் குறைவாக யானையொன்றைக் கொள்வனவு செய்வதற்கான சாத்தியம் இருக்கையில் , பாரிய … Continue Reading →

Read More

அமானா தகாஃபுல் 93 மில்லியனை இந்தாண்டில் லாபமாக பெற்றது !! கடந்த ஆண்டு 42 மில்லியனை நட்டமாக கொண்டது

· · 539 Views

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2017 ம் ஆண்டின் அரையாண்டில், 93 மில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 42 மில்லியன் இழப்பு நேரிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. குழுமத்தின் நிகர எழுதப்பட்ட ப்ரீமியமான (GWP) ரூ.1.93 பில்லியன் ஆனது 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும்.       இந்த சாதனையை அடைவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு நல்கியிருந்தன. முதலீட்டு வருமானம் குறிப்பிடத்தக்க வகையில் (83% வளர்ச்சியுடன்) ரூ.220.27 மில்லியன்களாக மேம்பட்டதுடன், … Continue Reading →

Read More

மூன்று மாதங்களில் மீண்டும் அமைச்சுப் பதவி..!! இந்த வாக்குறுதியை அடுத்தே பதவியை துறந்தார் ரவி கருணாநாயக்க

· · 490 Views

இன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னரே ரவி தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக தெரிவித்தார். ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துவெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அங்கு கருத்து வெளியிட்ட அவர் ,   இன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னரே ரவி தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார்.  முன்னதாக திலக் மாரப்பன பதவியை ராஜினாமா செய்தார் பின்னர் பின் வாசலால் வந்து அவர் மீண்டும்அமைச்சைப்பெற்றார். தற்போது ரவி ராஜினாமா செய்துள்ளார்.அடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சை ரவிபொருப்பேற்பார்.இது தான் இவர்களின் நல்லாட்சி.  எல்லாம் நாடகம் இவர்களை இனிமேலும் நம்ப மக்கள் மடையர்கள் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

Ravi’s last moments : “‘நிச்சயமாக சத்தியம் வென்றே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் படி நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும் என்று கூறி ராஜினாமா செய்தார் ரவி…!!

· · 714 Views

“‘நிச்சயமாக சத்தியம் வென்றே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் படி நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும்…….என்று கூறி ராஜினாமா  செய்தார் ரவி.   இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பை பிரதமர் உட்பட ரவி கருணாநாயக்க இருவரும் தெரிவித்தனர்.     மிகவும் உருக்கமான பேச்சுடன் தனது உரையை முன்வைத்த ரவி கருணாநாயக்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார்.     நாட்டில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசாங்கத்தை … Continue Reading →

Read More

கடும் வரட்சி – தேங்காய் இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு..!! இப்போதைய டெக்ஸ் பிரகாரம், ஒரு இறக்குமதி தேங்காய் 350/= முடியும்

· · 536 Views

பரீட்சார்த்த அடிப்படையில் தேங்காய் கொள்கலன் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.           தேவைக்குப் போதுமானளவு உள்ளூர் தேங்காய் உற்பத்தி இல்லாமையின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       இதன்படி, உரிக்காத- நாருடன் கூடிய தேங்காய்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றைபரீட்சார்த்த அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     இதன்பெறுபேறுகளின் … Continue Reading →

Read More

ஹட்டன் நேஷனல் பேங் கடும் சிக்கலில்..!! மாகம்புர துறைமுகத்திற்கு வழங்கிய 3.5 பில்லியன் கடனால் நெருக்கடியில் மாட்டியுள்ளது

· · 706 Views

தங்களது 15 பில்லியன் மூலதனத்தை நிரப்புவதற்கு பங்குதார்களிடம் உதவிகோரி ஹட்டன் நெஷனல் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் மாகம்புர துறைமுகத்திற்கு குறித்த வங்கி வழங்கிய 3.5 பில்லியன் கடனை அடைப்பதற்கே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் நெஷனல் வங்கியின் 30 வருடகால வாடிக்கையாளர் ஹெரி ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். கடன் வழங்குவதற்கான முறையான படிமுறை கையாளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கியானது தற்போது பணிப்பாளர் சபையால் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிவாட் கப்ராலால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் இப்போதும் … Continue Reading →

Read More

கட்டாருக்கான 48 மணித்தியால காலக்கெடு நிறைவு !! நியாயமற்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – கட்டார் திட்டவட்டம்

· · 441 Views

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கட்டாருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.   சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.         கட்டாருடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் எனில், தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வளைகுடா நாடுகள் கோரியுள்ளன.   அப்படியில்லை என்றால் கட்டார் மீது … Continue Reading →

Read More

கட்டாருக்கான சவூதி and Co.வின் நபந்தனைகளுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு – கணக்கெடுக்காத கட்டார்

· · 651 Views

கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.     இன்று நள்ளிரவுடன் குறித்த கால அவகாசம் முடிவடைவதாக குறிப்பிடப்படுகின்றது.         அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.   … Continue Reading →

Read More

எமிரேட்ஸ் நிறுவனத்தின் வருடாந்த நட்டம் 9.4, கட்டார் விமான சேவை 9.8 வீதம், ஸ்ரீலங்கன் விமான சேவை 4.7 வீதம் நட்டத்தில் இயங்குகின்றன..!! அறிக்கை

· · 475 Views

பாரிய நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம், தனது பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.     இதற்கமைய 780 ஊழியர்களை கட்டாய ஓய்வூதிய அடிப்படையில் நீக்க நிறுவன நிர்வாகியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.         ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கப்படும் எரிபொருளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை லீற்றருக்கு 15 டொலர் அளவில் குறைக்கும்பட்சத்தில், விரைவில் நட்டத்திலிருந்து மீள முடியும் என நிறுவனத்தின் பணிப்பாளர் யோசனை … Continue Reading →

Read More

கொழும்பு நகரில் மட்டும் 150 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட 170 கோடீஸ்வரர்கள் வாழ்கிறார்கள்..!! பிரித்தானியாவின் Knight Frank நிறுவனம் அறிவிப்பு

· · 803 Views

கொழும்பு நகரில் 170 கோடீஸ்வரர்கள் உள்ளதாக பிரித்தானியாவிலுள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.     ஒரு கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிமைய கூறும் கோடீஸ்ரர்கள் 170 பேர் கொழும்பு நகரில் மாத்திரம் வாழ்வதாக பிரித்தானியாவின் Knight Frank நிறுவனம் தெரிவித்துள்ளது.         2016ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை (The wealth report) வெளியிட்டு இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.     முழு இலங்கையிலும் 10 இலட்சம் … Continue Reading →

Read More

Special news : “அல்ஜசீராவை உடனடியாக நிறுத்த வேண்டும்…துருக்கி தளத்தையும் மூட வேண்டும் “உற்பட கட்டாருக்கு 13 நிபந்தனைகளைப் போட்டது சவூதி..!! 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டுமாம்

· · 1233 Views

The Arab states which have imposed an economic blockade on Qatar over its alleged financing of terrorism have issued a severe list of demands, which includes giving Doha 10 days to cut ties with Iran, shutting down Al-Jazeera, closing a Turkish military base and paying a fine. The Kuwait emissary, which is serving a mediator … Continue Reading →

Read More

பதற்றங்களுக்கிடையே முதலாவது தொகுதி துருக்கியப்படைகள் கட்டாருக்கு வந்தன ..!! பெரும் ஒத்திகைக்கு ஆயத்தம்

· · 944 Views

ஏற்கெனவே  தயாரிக்கப்பட்ட  நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான ஒரு பெரும் போர் ஒத்திகைக்கென இன்று துருக்கியப்படைகளின் முதலாவது தொகுதி படையினர் கட்டரை வந்தடைந்துள்ளதாதாக சர்வதேஷ செய்திகள் தெரிவிக்கின்றன. The first batch of Turkish troops have arrived in Qatar for a ‘long-planned’ Turkish-Qatari military drill, local media reported citing a Qatari Defense Ministry statement. The move comes amid tensions between Doha and its Arab neighbors. … Continue Reading →

Read More

இது தாண்டா U.S. : கட்டார் பயங்கரவாதிகளுக்கு நிதி கொடுப்பதாக கூறிய அமெரிக்கா, 12 பில்லியன் $ F – 15 விமானங்களை கட்டாருக்கு விற்கிறது

· · 984 Views

Qatar has signed a $12-billion contract to buy F-15 fighter jets from the US, the country’s defense ministry reported. The deal was announced just days after US President Trump accused Doha of supporting terrorism. The contract was apparently sealed after a Wednesday meeting between US Secretary of Defense Jim Mattis and Qatari Minister of State … Continue Reading →

Read More