leas

புதிய லீசிங் முறைகள் :ஆட்டோ..25%, கார் 50%, லொறி% லீசிங்கில் முற் பணமாக செலுத்த வேண்டும்..!! நிதியமைச்சு

· · 187 Views

வாகனங்களுக்கான கடன் அடிப்படையிலான குத்தகை திட்ட பெறுமதி வீதங்கள் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட பரிந்துரைகளுக்கு அமையவே இந்த அறிவிப்பை நிதியமைச்சுவெளியிட்டுள்ளது. இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு கடன் பெறுமதி 25 வீதமாக இருக்கும். மோட்டார் கார்கள் மற்றும் வான்களுக்கு 50 வீதமாக அது அமைந்திருக்கும். லொறி மற்றும் பஸ்களுக்கு இந்த கடன் பெறுமதி 90 வீதமாக இருக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி வீதங்கள், சுற்றுலாத்துறையின் போக்குவரத்துக்காக வாகனங்களை குத்தகைக்குபெறுவோருக்கு பொருந்தாது. அவர்கள் 100 வீத குத்தகைக் … Continue Reading →

Read More
ccb

‘கிரடிட் கார்ட்” பயன்பாடு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது..? அடாத்தான வட்டியில் கொன்று விடுவார்கள்

· · 422 Views

கிரடிட் கார்டுகள் பயன்பாடு பற்றி இஸ்லாம் நவீனமயமாகி வரும் சமகால வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவில் பல வகையிலும் செல்வாக்குச் செலுத்தி வரும் கடன் அட்டைகள் (Credit Cards) பற்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பரிமாறிக் கொள்வோம். அடிப்டையில் இந்தக்கடன் அட்டைகள் வட்டியை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். ‘குறிப்பிட்ட தவணையில் பணம் செலுத்தத் தவறினால் நான் அதற்காக வட்டி செலுத்துவேன் என்று கிரடிட் காட் பெறும் போது நாம் ஒப்பந்தம் செய்ய வேண்டியுள்ளதால் இது … Continue Reading →

Read More
powe

ஒரு யுனிட் மின்சாரத்தை 36 ரூபா 50 சதத்திற்கு எவரும் அரசாங்கத்திற்கு விற்கலாம்..!! மின் சக்தி அமைச்சு அறிவிப்பு

· · 239 Views

சதவீதத்தினால்குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதிஅமைச்சர் அஜித் பெரேரா, மின்சாரப் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாகபயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான வரட்சி நிலவுகின்ற போதும் மின்சார துண்டிப்பு இடம்பெறாது என்றும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார். அனல் மின் நிலையம் மூலமான மின் உற்பத்தியை கொண்டு வரட்சியினால் ஏற்படக்கூடியமின்சார பிரச்சினையை எதிர்கொள்வதற்கு தாம்தயாராகி வருவதாக அமைச்சர்சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மின் வலைப்பின்னலுக்கு மின்சாரத்தை வழங்க முன்வருவார்களாயின்அவ்வாறானோர்களுக்கு ஒரு மின் அலகிற்கு 36 ரூபா 50 சதம் வழங்கப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார். … Continue Reading →

Read More
WASHINGTON, DC - JUNE 16:  (AFP OUT) U.S. President Barack Obama walks to Marine One on the South Lawn of the White House June 16, 2016 in Washington, DC. President Obama will travel to Orlando to pay respects to the victims of Sunday's nightclub shooting and to stand in solidarity with the community. (Photo by Olivier Douliery-Pool/Getty Images)

Good bye : அமெரிக்காவின் ஒரே ஒரு காப்புளி ஜனாதிபதி ஒபாமா விடைப் பெறுகிறார்..!! நெகிழ்ந்து போன அமெரிக்கர்கள்

· · 388 Views

எதிர்வரும் 20ம் திகதியோடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவுறுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடைய பதவிக்காலத்தின் போதான இறுதியுரையை அமெரிக்கர்களுக்கானதாக மிக நேர்த்தியான முறையில் ஆற்றியிருக்கிறார். அவரின் உரை மிக மிக உருக்கமானதாகவும், அமெரிக்காவின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டதாக அமைந்திருந்தனை அவதானிக்க முடிந்ததுடன் பார்வையாளர்களையும் நெகிழ வைத்துள்ளது. நேற்றைய தினம் சிகாகோவில் ஒபாமா ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே, ஆம் நம்மால் முடியும். நாம் செய்துகாட்டியிருக்கிறோம். என்னுடன் கடந்த … Continue Reading →

Read More
es

இன்ப அதிர்ச்சி : இலங்கையர் அனைவருக்கும் மின்சார இணைப்பு “இன்ஸ்டோல்மென்ட்” முறையில்!! பில்லோடு சேர்த்து கட்டினால் போதும்

· · 341 Views

மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான செலவீனத்தை கட்டம் கட்டமாக செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமித குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதற்காக விஷேட திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்ளும் போது பகுதியளவில் கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் இந்த திட்டத்தின் ஊடாக சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். … Continue Reading →

Read More
%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d

Special news : Air port டெக்ஸ் 7600/ = ரூபாயாக அதிகரிப்பு – 2017ஆம் ஆண்டு பட்ஜெட் தீர்மானம்

· · 1043 Views

விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல் 50 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தமாகும். அதற்கமைய இதுவரை 30 அமெரிக்க டொலராக காணப்பட்ட இந்த விமான நிலை வரி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திகதியில் … Continue Reading →

Read More
lanka-sathosa-prices-reduced

பால் மா, கேஸ், சீனி,கிழங்கு, நெத்தலி விலைகளைக் குறைத்தார் ரவி..!! நுகர்வோருக்கு கொண்டாட்டம்

· · 1752 Views

புத்தாண்டு ஆரம்பிதுள்ள நிலையில் இன்றைய தினம் பொருட்களின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, புதிய வரவு செலவுத் திட்டத்தில், விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்காக வரி குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரியின் சதவீதம் திருத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பாவனை எரிவாயு விலை 25 ரூபாவால் குறைவடைகிறது. மண்ணெண்ணை லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைவடைகிறது. வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைவடைகிறது. நெத்தலி கிலோ ஒன்றின் … Continue Reading →

Read More
wcc

உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கையில்..!! 117 மாடியில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டல்

· · 818 Views

உலகின் முதல் 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள World capital center திட்டத்தில் 10 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, குறித்த திட்டத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல் அதிகார சபையினால் 10 நட்சத்திர சான்றிதழ் பெற்றுக்கொள்ள World capital center எதிர்பார்க்கின்றது. அதற்கமைய உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் கட்டடம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. கொழும்பு 2இல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள இந்த திட்டத்திற்காக … Continue Reading →

Read More
seylan-tower

செலான் வங்கியின் 13 மில்லியன் பங்குகளை ஜப்பானியருக்கு விற்றதில் ஊழல்..!! B.O.C. தலைவரை பதவி விலக்குகிறார்கள்

· · 294 Views

இலங்கை வங்கியின் தலைவர் அந்த பதவியில் இருந்து அகற்றப்படவுள்ளார். செலான் வங்கியின் பங்குகளை விற்பனை செய்த விடயம் தொடர்பில் வங்கியின் தலைவர் ரொனால்ட் சி பெரேரா உட்பட்ட பலர் தமது பதவிகளில் இருந்து அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செலான் வங்கியின் 13 மில்லியன் பங்குகள் அண்மையில் ஜப்பானியர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த விடயத்திலேயே உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read More
kat

கத்தாரில் புதிய சட்டம் – சரியான நேரத்திற்கு சம்பளம் கொடுக்காவிட்டால் 6000 கத்தார் ரியால் அபராதம்!!

· · 353 Views

உரிய நேரத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத தொழில்வழங்குநர்களுக்கு 6,000 கட்டார் ரியால் (1,650 அமெ. டொலர்) அபராதம் விதிக்கப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு உரிய நேரத்திற்கு சம்பளம் பெறாத ஊழியர்கள் உடனடியாக தத்தமது தொழில் வழங்குநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம் என்று கட்டார் தொழிலாளர் ஆய்வுத் திணைக்களத்தின் தலைவர் மொஹம்மட் அலி அல் மீர் தெரிவித்துள்ளார். கட்டார் வர்த்தக துறையில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய நேரத்தில் … Continue Reading →

Read More
%e0%ae%9a%e0%ae%bf

கொள்கைடா: 6 லட்சம் கோடிகளை வேண்டாம் என்றார் மகன்..!!சீன கோடீஸ்வரர் வாங் ஜியான்லின் வேறொரு வாரிசை தேடுகிறார்

· · 290 Views

சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ரூ. 6 லட்சம் கோடி சொத்துகளை வேண்டாம் எனப் புறக்கணித்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதனால் தனது சொத்துக்களை பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரை சிறுவனின் தந்தையார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டாலியன் வான்டா குழுமத்தின் தலைவர் வாங் ஜியான்லின் (62). இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாச பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 6 … Continue Reading →

Read More
ioc

இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு..!! ஒபெக்கின் புதிய தீர்மானம் இலங்கையையும் பாதிக்கிறது

· · 391 Views

இலங்கை ஐ.ஓ.சீ நிறுவன டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபா என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு நிரம்பல் செய்யும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் எரிபொருளுக்கான விலைகள் சற்றே உயர்வடையத் தொடங்கியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் எரிபொருட்களுக்கான விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்கிய காரணத்தினால் எரிபொருளுக்கான நிரம்பலை வரையறுப்பதற்கு ஒபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
mrsra

‘என்னைவிட என் வீட்டுக்காரம்மாள் அதிக சம்பளம் பெறுகிறாள்.!! பிரதமர் ரணில் மனைவி பற்றி பெருமிதம்

· · 521 Views

தன்னை விட தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் மதாந்த சம்பளப்பணம் அதிகம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். பராராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பள உயர்வு முன்மொழிவு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட வாகனங்களை தங்களது தொகுதி வேலைகளுக்கு பயன்படுத்துவதற்கு எந்தவித ஆட்சேபனைகள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் மனைவி புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவர் என்பதும் பிரபல பல்கலைக்கழகங்களில் பாடம் நிகழ்த்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More
cars-415x260

Morning story : இலங்கையர்கள் ஜப்பான் வாகனங்களை விரும்புவதற்கான 5 காரணங்கள்..!! நம்மவர்களுக்கு ஜப்பான் கார் என்றால் உசுரு

· · 479 Views

ஜப்பானிய வாகனங்களையே அதிகம் காணமுடிகின்றது. இதன் மூலம் இலங்கையர்கள் ஜபானிய வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர் என்பது தெளிவாகின்றது. ஐரோப்பிய நாட்டுகளின் உற்பத்தி வாகனங்களா..? அல்லது ஜப்பான் நாட்டு உற்பத்தி வாகனங்களா? என்றால் எம்மவர்கள் பலரின் தெரிவு ஜப்பானிய வாகனங்களாகவே இருக்கும். அதற்கு சாட்சியாகவே, நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள வீதிகளில் ஜப்பானிய வாகனங்களை அதிகம் காணக்கிடைக்கின்றது. அவற்றுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்நிலையில், ஜப்பானிய கார்கள் இலங்கையர்களின் முதற்தர தெரிவாக இருகின்றமைக்கு பின்வரும் விடயங்கள் காரணமாக அமைகின்றது. … Continue Reading →

Read More
cb

“டொலரின் தொடர்ந்த அதிகரிப்பினால் இலங்கை அரசின் கடன் 28,500 கோடி ரூபாவாக அதிகரிப்பு !! central bank கவலை

· · 204 Views

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்கம் காரணமாக நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் முழுமையான அரசாங்க கடன் 14170 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. இதில் 13300 கோடி ரூபாய் வெளிநாட்டு கடன் அதிகரித்துள்ள நிலையில் 870 கோடி ரூபாய் வெளிநாட்டு நாணய மதிப்பை மதிப்பீடு செய்யக்கூடிய உள் நாட்டு கடன் அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது. டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை … Continue Reading →

Read More