Special Breaking news : வரலாற்று ஆதாரங்களை மாற்ற வேண்டாம்..!! பெருந்தலைவர் அஷ்ரபின் மகன் அமான் அஷ்ரப் பசீர் சேகு தாவூத்துக்கு அதிரடி கடிதம் !!

· · 610 Views

வரலாற்று ஆதாரங்களை மாற்றியமைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப்பின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அமான் அஸ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.   அதில், தமது தந்தையின் கொள்கைப்படி எந்தவகையிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் முஸ்லிம் மாகாணம் அமைய வேண்டும் என்பதாகும் என்று அமான் குறிப்பிட்டுள்ளார்.     அரசியலின் ஆரம்பக்காலத்தில் அஸ்ரப், தமிழர்களுக்கு தனியான மாநிலம் வழங்கப்படுமானால் முஸ்லிம்களுக்கும் அதுபோன்று … Continue Reading →

Read More

காத்தான்குடி விஷேட புரியாணி உண்டவர்கள் 25 பேர் வயிற்றுப் போக்கால் வைத்தியசாலையில் அனுமதி – ஹோட்டலுக்கு சீல்

· · 361 Views

எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்ற 3 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளடங்களாக 15 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள உணவகமொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (19) சமைக்கப்பட்ட பகலுணவை உட்கொண்டவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றுள்ளனர். இன்று சனிக்கிழமை (20) காலை தொடக்கம் திடீர் சுகயீனமுற்ற இவர்கள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வந்ததாகவும் இவ்வாறு 25 பேர் இதுவரை வந்துள்ளதாகவும் … Continue Reading →

Read More

Hair Trade show : நாயகத்தின் ” திருமுடியைப் ” பார்க்க கால் கடுக்க நிற்கும் கல்முனை வாசிகள் -தருசித்தால் பெரும் நன்மைகளாம்

· · 595 Views

கல்முனையில் கடந்த 13,14 ஆம் திகதிகளில் கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் ஏற்பாட்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனிதம் நிறைந்த திரு முடி மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கனக்கானோர் பெருமானாரின் திரு முடி கண்டு ஆனந்தம் பெற்ற நிகழ்வை இன்று சிலரால் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் விமர்சிக்கப்பட்டுவருகின்றது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திரு முடியில் பரக்கத் உண்டா? அந்த முடி பாதுகாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுவதற்கு ஆதாரம் உண்டா என்ற கேள்விகளுக்கு இக்கட்டுரை … Continue Reading →

Read More

காத்தான்குடி பாத்திமா ஸாறா என்ற சிறுமி..மாடியில் இருந்து விழுந்து மரணம் – 7 வயது

· · 319 Views

புதிய காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) மாடியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான பாத்திமா ஸாறா எனும் 7 வயது சிறுமி இன்று காலை மட்டு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாடி வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

Special news : தோற்றுப்போன கிழக்கு முஸ்லிம்கள்: கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றம் – மு.கா.வின் திண்ணையிலேயே துவேஷம்

· · 2788 Views

கல்முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இடமாற்றம் சில நாட்களாக அதிக கவனத்தினை பெற்றுள்ளதுடன், அரசியல் நோக்கத்துக்காக முஸ்லிம் காங்கிரசினை விமர்சிக்கும் அதன் எதிரிகளுக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்ததுபோல் உள்ளது. இப்பணியகம் சாய்ந்தமருதில் அமைந்திருந்தாலும், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள அனைத்து சமூகத்தவர்களும் இதன்மூலமாக பயனடைந்து வருகின்றனர். அத்துடன் கொழும்பு, குருநாகல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக செயற்பாட்டு ரீதியில் மூன்றாவது தர நிலையிலும், இதிலிருந்து ஒரு மாதத்துக்கு சுமார் நானூறு பேர்கள் பயிற்சிபெற்று வெளியேறுவதோடு, … Continue Reading →

Read More

கிழக்கின் உதயம்: கிழக்கு முதல்வரின் மாநாட்டில் பங்குபற்ற இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் நாளை வருகிறார்..!! KSA’S Next monarch

· · 409 Views

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை (27) இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரையும் அவர் இந்த விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் அப்துல் காதர் மசூர் மௌலானாவின் ஏற்பாட்டில் இலங்கை வரும் சவூதி இளவரசர், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறும் கிழக்கில் முதலீடுங்கள் எனும் சர்வதேச … Continue Reading →

Read More

காணாமல் போகும் அதாவுல்லா கட்சி : 15 தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் S.L.M.C. யில் தஞ்சம் – கிழக்கு Bulty பாரம்பரியம்

· · 344 Views

-பைஷல் இஸ்மாயில்   தேசிய காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்கள் உட்பட 15 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை (24)  இரவு இணைந்துகொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் இணைப்பாளரும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான  எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தலைமையிலான குழுவினர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் மு.கா.வின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீரை  அட்டாளைச்சேனைக் … Continue Reading →

Read More

முஸ்லிம் காங்கிரஸ் முதுகில் குத்தி விட்டது !! – N.F.G.G.க்கு தேசியப் பட்டியல் எம்.பி. கொடுக்கவில்லையாம் – Sad story

· · 377 Views

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், எதிரும் புதிருமாக இருந்த (NFGG+SLMC ALLIANCE) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் + நல்லாட்சிச்கான தேசிய முன்னணி ஆகிய இரு அணிகள் கூட்டு ஒப்பந்தம் மூலம் இணைந்து செயற்ப்பட்டது பலர்மத்தியில் பல வரவேற்புக்களும் சிலர் மத்தியில் சில விமர்சனங்களாகவும் பார்க்கப்பட்டது. இந்த கூட்டனி மூலம் SLMC தனது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துகொண்டது. இந்த கூட்டணி மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொண்டது. … Continue Reading →

Read More

யார் S.L.M.C. தேசியப்பட்டியல் எம்.பி. ? எம்.ரி. ஹஸன் அலி, பஷீர் ஷேகுதாவூத், தௌபீக், அப்துர் ரஹ்மான் (N.F.G.G.)

· · 353 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியினால் தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ஏ.ஆர். ஏ ஹாபிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு யார் எம்.பியாக நியமிக்கப்படப் போகிறார் என்ற விடயத்தில் கட்சியின் தலைவரான அமைச்சர் ஹக்கீம் அவர்களைத் தவிர ஏனையோர் அனைவரது நெஞ்சுக்குள்ளும் டிக்..டிக்.. என அடிக்கும் ஒரு விவகாரமாக இது இன்று மாறியுள்ளது. இந்தப் பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருப்போர் தங்களுக்கு இது கிடைக்குமா என்ற … Continue Reading →

Read More

Rishath OWN : மயோன் முஸ்தபாவின் மகன் ரிஷாதை நோக்கி பல்டி..!!Eastern culture

· · 371 Views

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வாரன றிஸ்லி முஸ்தபா, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று இணைந்துகொண்டார். அமைச்சர் றிசாத் பதியுதீனையும், அவரது தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினையும் பலப்படுத்தும் வகையிலேயே அவர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே றிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் … Continue Reading →

Read More

கல்முனை : வர்த்தகரின் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு – போலிஸ் விசாரணை

· · 323 Views

கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த வர்த்தகரொருவரின் இல்லத்தில் நேற்றிரவு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு கார் (எளியன்) மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஆகியன நேற்றிரவு தீக்கரையாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த வர்த்தகரின் வீட்டின் முன் புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களே தீக்கிரைக்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் முன்பகுதியில் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -சர்ஜுன் லாபீர்- By : vidiyal 

Read More

கல்முனை “கடற்கரைப்பள்ளி வாசல்: பெருமானார் (ஸல்) அவர்களின் இருபத்து மூன்றாவது பரம்பரையில் இந்தியாவின் மாணிக்கப்பூரில் பிறந்த ஷாஹுல் ஹமீது ஒலியூல்லாஹ் கொடியேற்ற விழா”

· · 186 Views

கல்முனை “கடற்கரைப்பள்ளி வாசல் 194 ஆவது  கொடியேற்ற விழா”  மிகவும் கோலாகலமாக விழாக்கோலம் பூண இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளை கல்முனை கடற்கரைப்பள்ளிவாயல் நிருவாகத்தினர் சிறப்பாக மேற்கொண்ட வருகின்றனர். மார்ச் மாதம் 09 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்ற இவ்விழா தொடர்ந்தும் பன்னிரெண்டு நாட்கள் நடைபெற்று  இறுதி நாளன்று இடம்பெறும் மாபெரும் அன்னதானம் வழங்கும் வைபவத்துடன் இனிதே முடிவு பெறும். அகிலத்திற்கோர் அருட்கொடையாய் வல்ல அல்லாஹ் அனுப்பி வைத்த உத்தம தூதர் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் … Continue Reading →

Read More