ஆயுதமாவது மண்ணாங்கட்டியாவது : ஹிஸ்புல்லாஹ்வின் ஊர் 9 வயது சிறுவன் கல் சுமக்கும் கேவலம் !! இதை நிறுத்தட்டும் முதலில்

· · 768 Views

கல்குடா ஓட்டமாவடி, காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலையத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் பாஹிர் எனப்படும் சிறுவன் கொழுத்தும் வெயிலில் இயந்திர டெக்டரின் மீது பயணித்து பத்து கிலோ பாரமுடைய சீமந்து கற்களை ஏற்றி இறக்கும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளமையானது மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும், சிறுவர்களினுடைய உரிமைகளை மீறி நடக்கும் செயலாகவும் இன்று (14.12.2016) ஓட்டமாவடி பழைய சேர்மன் வீதியில் கவணிக்க கூடியதாக இருந்தது. குறித்த விடயம் சம்பந்தமாக அச்சிறுவனிடம் வினவிய பொழுது தான் ஓட்டமாவடி காவத்தமுனை … Continue Reading →

Read More

புன்னக்குடா கடலில் மூழ்கிய அல்மஹர்தீன் பர்ஹானின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டது..!! ஏறாவூர் சோகத்தில்

· · 299 Views

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரது சடலம் இன்று பிற்பகல் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. புன்னைக்குடா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்குக்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிய மாணவர்களில் ஒருவரினது சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று பிற்பகல்வேளை மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர – முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் … Continue Reading →

Read More

கிண்ணியாவில் 15 வயது ஜனூபா கொலை..!! 18 வயது கணவன் கைது !! முறையற்ற விதத்தில் கர்ப்பம்

· · 3425 Views

கிண்ணியாவில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளம் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குறித்த பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. எனினும் குறித்த யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்ரமராய்ச்சி நேற்று தெரிவித்தார். கிண்ணியா சூரங்கல் -சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான நளீம் ஜனூபா என்ற கர்ப்பிணி … Continue Reading →

Read More

ஏறாவூர் ஜெனீரா பானு இரட்டைக் கொலை 6 சந்தேக நபர்களுக்கு மீண்டும் மறியல் !! சின்னப்பசங்கள் செய்த கொலை

· · 502 Views

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் அறுவரையும் மாவட்ட பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் … Continue Reading →

Read More

‘வாப்பாவை இந்திய ராணுவத்தினர் அடித்தே கொன்றார்கள்..!! காசிம்பாவா பர்ஸானா வாக்கு மூலம்

· · 407 Views

என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர் என மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பனவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் … Continue Reading →

Read More

கிழக்கின் முதல்வராகிறார் அமீர் அலி..!! பசீருடன் இணைந்து றிஷாத் அதிரடி வியூகம்..!! கிழக்கு கொதிக்கிறது

· · 1995 Views

கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கைத் துடைத்தெறிந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதில் ஒரு பகுதியாக கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. அந்த வியூகத்தின் அடிப்படையில் அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி தற்போது மத்திய அரசில் பிரதி அமைச்சராக இருக்கும் எம்.எஸ்.அமீர் அலியை முதலமைச்சராக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் … Continue Reading →

Read More

அமைச்சர் ரிஷாத்துக்கு மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவில் இணைவதற்கு அனுமதிக்க முடியாது..!! பத்ர காளியானார் யோகேஸ்வரன்

· · 515 Views

அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர் அபிவிருத்திக்குழுவில் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டது எனவும் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக உள்ளபோது, றிசாத்பதியூதினையும் நியமிக்கவேண்டிய அவசியம் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடி அருள்மிகு வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் முன்பகுதியில் … Continue Reading →

Read More

Crime : மருதமுனை சித்தி ஜஹிறா மர்ம மரணம்..!! இரு தமிழ் இளைஞர்கள் கைது

· · 747 Views

சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர் ஒருவரால் ஆபத்தான நிலையில் களுவஞ்சிக்குடி வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண் தொடர்பில் பல் வேறு வதந்திகள் வெளிவந்துள்ள நிலையில் இச் சம்பவத்தின் உண்மை நிலையை ஆராயும் நோக்கோடு உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் சொன்ன விடையங்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மருதமுனை … Continue Reading →

Read More

போக முடியாது…!! எனது கோரிக்கை நிறைவேறும் வரை நிற்பேன் – அடம் பிடித்து காரியம் சாதித்தார் கிழக்கு முதல்வர் நசீர் – கல்வி அமைச்சில் பரபரப்பு

· · 694 Views

கிழக்கு மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்று இறுதி தீர்வு வழங்கப்படும் வரை கல்வியமைச்சை விட்டு வௌியேற மாட்டேன் என்ற உறுதியுடன் சென்ற முதலமைச்சருக்கு வெற்றி கிட்டியுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு வௌியே நியமனம் பெற்ற கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான இறுதிக் காலக்கெடு நாளையுடன் முடிவடையவிருந்த நிலையில் முதலமைச்சர் இன்று கல்வியமைச்சுக்கு விஜயம் செய்தார். இன்று முற்பகல் கல்வியமைச்சுக்கு சென்ற முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கல்வியமைச்சின் … Continue Reading →

Read More

“திருடும் போது போது கண்டு கொண்டதாலேயே ஏறாவூர் இரட்டைக் கொலை”..!!மேலும் நால்வர் கைது – பொலீஸ் நிலையத்தில் பரபரப்பு

· · 2434 Views

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ் ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர், சற்று முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர். பணம், நகைகள் கொள்ளையிட வந்தவேளையில், ஆட்கள் அடையாளம் கண்டுகொண்டமையால் அவர்களை கொலைசெய்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கொலையாளிகளைக் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து … Continue Reading →

Read More

Cover story : “கல்வியின்மை..வறுமை..அறியாமைக் காரணங்களினால் கல்முனை பிரதேசங்களில் அதிகரிக்கும் இள வயது கர்ப்பங்கள்..!!

· · 554 Views

-முகம்மது தம்பி மரைக்கார் அந்தப் பெண்ணுக்கு 42 வயதைத் தாண்டியிருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கும் ஆண் மகன், உயர்தரம் படித்து முடித்த பெண் பிள்ளை வீட்டில் இருந்தனர். ஒருநாள் தனது கணவருடன் வைத்தியர் ஒருவரை சந்திக்க வந்திருந்த அந்தப் பெண், தான் கர்ப்பம் தரித்திருப்பதாகக் கூறினார். அந்த வயதுக் கர்ப்பம் தமக்கு அவமானத்தைத் தேடித் தந்துவிடும் என்று அந்தப் பெண்ணும் அவரின் கணவரும் அச்சப்பட்டனர். இந்த வயதில் தனது தாய் கர்ப்பம் தரித்திருக்கின்றமையால், தான் அவமானத்தை உணர்வதாக தங்கள் … Continue Reading →

Read More

ஏறாவூரின்..ஆறாத் துயர்: தாயும் மகளும் கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..!! வெளி நாட்டிலிருந்து வந்த கணவரிடமும் விசாரணை செய்த பொலீஸ்

· · 1603 Views

மட்டு – ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் கடந்த 08ம் திகதி கொழும்புக்குச் சென்று வந்தள்ளதாக அவரை கொழும்பில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் இதுவரை பொலிசாரின் கேள்விகளுக்கு வாய் திறந்து பேசவில்லை என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடன் இன்னும் இருவரும் … Continue Reading →

Read More

சம்மாந்துறையின் இளவரசி : சம்மாந்துறை வரலாற்றில் முதற் தடவையாக நிவாக சேவையில் சித்தி எய்திய நுஸ்ரத் நிலுபரா..!! சம்மாந்துறையில் கொண்டாட்டம்

· · 1094 Views

சம்மாந்துறை வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் முதல்தடவையாக ஒரு பெண்மணி சித்தியடைந்துள்ளார். சம்மாந்துறை அல் முனீர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி அப்துல்காதர் நுஸ்ரத் நிலுபரா என்பவரே இவ்வரலாற்றுச்சாதனையைப் புரிந்துள்ளார். இதுவரைகாலமும் சம்மாந்துறையிலிருந்து பெண் ஒருவர் இவ்வுயர் பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வரலாற்றுச்சாதனை புரிந்த ஆசிரியை செல்வி ஏ.சி.என்.நிலுபராவைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிப்பதற்காக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் இன்று வியாழக்கிழமை நேரடியாகப் பாடசாலைக்குச் சென்றார். அவருடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீரும் உடன் சென்றிருந்தார். அங்கு … Continue Reading →

Read More

கிழக்கின் வீழ்ச்சி :சித்தி ஜனீரா (55) அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (34) கொலையானார்கள்..!! முஸ்லிம் பெண்கள் அடுத்தடுத்து கொலையாவதால் கிழக்கு முஸ்லிம்கள் அதிர்ச்சி !!

· · 610 Views

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி, முதலாவது ஒழுங்கையில் வசித்து வந்த தாயும் மகளும் சனிக்கிழமை (10) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்களே இக்கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய மேலதிக … Continue Reading →

Read More

நல்ல அலிபாபா : திருடிய 20 பவுண் நகைகளை மீண்டும் வீட்டில் வீசிய திருடன்..!! காத்தான்குடியில் சம்பவம்

· · 552 Views

மட்டக்களப்பில் புதிய காத்தான்குடி, பரீட்நகர் பகுதியில், கடந்த மாதம் 29ஆதம் திகதி திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம், 13 நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் பெண் ஒருவரை தாக்கிவிட்டு இரண்டு இலட்ச ரூபாய் பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக திருடப்பட்ட … Continue Reading →

Read More