பிரதமர், போலீஸ் மா அதிபர் உற்பட பெரிய தலைகள் அம்பாறை வந்தனர் !!ஏதாவது நடக்கும் என நம்புகிறார் மு.கா.தலைவர்

· · 469 Views

அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார். அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்கூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஒலுவில் … Continue Reading →

Read More

அம்பாறையில் கலவரம் நடந்த போது பொலீசார் வேடிக்கை பார்த்தனர் !! ஹக்கீம் சபையில் விஸ்வரூபம்

· · 609 Views

அம்பாறையில் இனவாத வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்து, பிணை வழங்குவதில் இறுக்கமான சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், தாக்குதலுக்குள்ளனான பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையத்தை அரச செயலவில் புனரமைப்பதுடன், வாகனங்களுக்கும் உடைமைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (27) அமைச்சரவையில் காரசாரமாகத் தெரிவித்தார். அம்பாறை பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையம் தாக்குதல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் … Continue Reading →

Read More

“முடியுமானால் அல்லாஹ்வை வந்து காப்பற்றச்சொல்..!! இரண்டு பஸ்களில் வந்த காடையர்கள் சொல்லியே அடித்தார்கள் – அதனை பொலீஸ் குண்டர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

· · 910 Views

அம்பாறை ஜும்மா🕌பள்ளிவாசல் இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களிடம் ஒரு சில பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.       அத்தாக்குதல் தொடர்பாகா அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில் அவர்கள் இரண்டு பஸ்களில் வந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பள்ளிவாசலின் சுற்றுமதிலை தள்ளி உடைத்தார்கள். நாங்கள் பள்ளிவாசலில் தங்கிருந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்த வாகனங்கள்மீதும் எங்கள்மீதும் தாக்கினார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்த சில குர்ஆண்களுக்கு தீ வைத்தார்கள்.         இறுதியில் முடியுமானால் … Continue Reading →

Read More

முஸ்லிம்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் வேண்டுகோள்

· · 534 Views

அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிசாரை வலியுறுத்தியுள்ளார்.       அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கடையொன்றுக்கு வருகை தந்த ஒரு சில பெரும்பான்மையினத்தவர்களால் கடை உரிமையாளர் மீதும் கடை மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அருகில் உள்ள பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.       இந்த அசம்பாவிதம் தொடர்பில் அறிந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உடனடியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் மற்றும் … Continue Reading →

Read More

அம்பாறையில் கண்முண்ணே நடந்த கலவரத்தை வேடிக்கைப் பார்த்த பொலீசார்..!! முஸ்லிம்களுக்கு எதிரான காக்கிகளின் வேடிக்கை பார்ப்பு போராட்டம் தொடர்கிறது

· · 825 Views

அம்பாறையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவத்தின் போது பொலிசார் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.       நகரில் பதற்ற நிலை ஆரம்பிக்கும் நேரம் வரை ரோந்து கடமையில் இருந்த பொலிசார் கலவரக்காரர்கள் பேரூந்துகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அணிவகுத்து வந்து வர்த்தக நிலையங்களைத் தாக்கத் தொடங்கியதும் தலைமறைவாகியுள்ளனர்.       அத்துடன் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான ​போது அவ்விடத்திலிருந்து பார்வைக்குத் தென்படும் தூரத்தில் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதும் பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது … Continue Reading →

Read More

“இறைச்சி” சம்பந்தமான வாக்குவாதத்தில் அம்பாறையில் நொறுங்கிய முஸ்லிம்களின் உடைமைகள்!! அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறார் ஹக்கீம்

· · 508 Views

அம்பாறையில் காசிம் ஹோட்டல் என்ற உணவகத்தில்  இறைச்சி தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு கலவரமாக மாறியதில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மூன்று முஸ்லிம் உணவகமும்இ காத்தான்குடி நபருக்கு சொந்தமான பேக் கடை ஒன்றும்இ அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் ஒன்றும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.     இதன் எதிரொலியாக அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் சுற்று மதில்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாயல் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் வாகனம்கள் சேதப்பட்டுத்தப்பட்டுளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. … Continue Reading →

Read More

ஆய்வு : ஹிஸ்புல்லாஹ்வின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன..? எப்படி வென்றார்..? அவரின் வெற்றிக்கு N.F.G.G. எவ்வாறு மறைமுகமாக உதவியது..?

· · 691 Views

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) நடைபெற்று முடிந்த காத்தான்குடி நகர சபை தேர்தல் தொடர்பில் எனது அவதானிப்பையும் கருத்தையும் இந்த பதவின் மூலம் வெளியிடலாம் என நினைக்கின்றேன்.         நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உள்ளராட்சி மன்றங்களில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் முஸ்லிம் உறுப்பினர்கள் மாறியுள்ளனர்.       மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள் மற்றும் … Continue Reading →

Read More

Special news : கேபினட் அமைச்சராகிறார் ஹிஸ்புல்லாஹ் !! ஜனாதிபதியின் மானம் காத்ததற்கு மைத்திரியின் பொன்முடி –

· · 1372 Views

மீள்குடியேற்ற விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.       உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையிலும் காத்தான்குடி நகர சபையை அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளதுடன், கிழக்கிலும் சுதந்திரக் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கான நிலை வௌிப்பட்டுள்ளது.           இதற்கான மூலகாரணி ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி விரைவில் அவரை அமைச்சரவை அந்தஸ்துக் கொண்ட … Continue Reading →

Read More

Special news : அட்டாளைச்சேனையில் மு.கா. வெற்றி !! ஆனால் ஆட்சி அமைப்பதில் சந்தேகம் – இந்த புள்ளிவிபரங்களை வைத்து புத்தளம் நகர சபையை கணிக்கலாம்

· · 938 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.         வட்டார நிலைவரம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும், 01 வட்டாரத்தினை தேசிய காங்கிரசும் கைப்பற்றியுள்ளன.       அதேவேளை, பாலமுனையிலுள்ள இரண்டு வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தினை … Continue Reading →

Read More

கிழக்கிலும் மு.கா.அமோக வெற்றி !! அங்கும் அமைச்சர் ரிஷாதுக்கு ஏமாற்றமே மிச்சம்

· · 1250 Views

    இதுவரையில் முஸ்லிம் காங்கிரஸ் வசம் ஆன தேசிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சபை முடிவுகள் சில :\   1.இறக்காமம் பிரதேச சபை  2.அட்டாளைச்சேனை பிரதேச சபை  3.நிந்தவூர் பிரதேச சபை  4.பொத்துவில் பிரதேச சபை 4.ஏறாவூர் நகர சபை 5.ஓட்டமாவடி பிரதேச சபை  6.மூதூர் பிரதேச சபை  7.கிண்ணியா நகர சபை 8.புத்தளம் நகர சபை 9.கின்னியா பிரதேச சபை 10.கல்முனை மாநகர சபை  11. குச்சவெளி பிரதேச சபை

Read More

காத்தான்குடியில் பரபரப்பு :“தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர் றிசாதை பாதியிலேயே மேடையில் இருந்து இறக்கிய அதிகாரிகள் !!

· · 1203 Views

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் தேர்தல் அதிகாரிகளினால் இடைநிறுத்தப்பட்டமையின் காரணத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டிச்சென்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளினால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது         காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கான பரப்புரை கூட்டமும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வும் நேற்று … Continue Reading →

Read More

பாட்டுக்கு பாட்டு : அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்றித் திரிகிறார்..!! அமைச்சர் ரிஷாத் எசப்பாட்டு

· · 535 Views

எம்.ஏ றமீஸ் இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூரித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   தொடர்ந்தும் அவர் … Continue Reading →

Read More

எம்.பி.யாகிறார் அட்டாளைச்சேனையின் நசீர்..!! பென்சனுடன் விடைப் பெற்றார் சல்மான் – ஹக்கீமின் தலைவலி தீர்ந்தது

· · 515 Views

அட்டாளைச்சேனை மக்களின் நீண்டநாள் எதிர்பார்பாக இருந்த தேசியப்பட்டியல் விடயத்திற்கு முடிவு காணப்பட்டுள்ளது.     அட்டானைச்சேனையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் முன்னாள் அமைச்சர் நஸீர் பாராளுமன்றம் செல்ல இருக்கின்றார். மு.கா. தலைவர் சொன்னது போல் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

Read More

அண்டாக்கா கசம் : பாலமுனைப் பள்ளிவாசலுக்கு தனது சொந்தக் காசில் 10 லட்சம் வழங்கினார் மு.கா. தலைவர் – இரும்புப் பெட்டியை திறந்து விட்டார்

· · 810 Views

பாலமுனை பெரிய பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் தனது சொந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாயினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பாலமுனை மு.கா அமைப்பாளர் ALM.அலியார் வழங்கி வைத்தார். இதன்போது பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான் அம்ஜாத் மௌலவி, ஹனீபா ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தனர். -S.MUHAMMAD FARSAN-

Read More

அட்டாளைச்சேனைக்கு எம்.பி…!! ரிஷாதின் கூட்டணிக்கு பதிலடிக் கொடுக்கும் ஹக்கீம் – சல்மான் வீட்டுக்கு போகின்றார்

· · 481 Views

  முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் எதிர்வரும் நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக மு கா கட்சி உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பாராளுமன்ற உறுப்புரிமை அட்டாளைசேனைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படும் அதேவேளை அட்டாளச்சேனை மு கா மூத்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் என தெரியவருகிறது. கடந்த பல வருடங்களாக தேர்தல் கால வாக்குறுதியாக அட்டாளைசேனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அமைச்சர் ரிஷாட் … Continue Reading →

Read More