October 14 Golden Friday : ” குப்பைக்கு எதிராக புத்தளத்து பெண்மணிகளும் களமிறங்கினார்கள் !!

· · 1161 Views

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு மீதோட்டமுல்லையிலுள்ள குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டுக்கு புதைப்பதற்காக கொண்டுவருவதன் மூலம் புத்தளம் பிரதேசம் பாதிக்கப்படும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை (14) புத்தளம் நகரத்தில் இடம் பெற்ற பாரிய எதிர்ப்பு பேரணியின் போது பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதையும் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற கூட்டத்தினையும் படங்களில் காணலாம்.

Read More

மக்களுக்கான இன்றைய பேரணியில் அழைக்காமலேயே மேடையேறிய அரசியல்வாதிகள்..!! அமைப்பாளர்கள் கடும் விசனம்

· · 3369 Views

கொழும்பில் இருந்து கொண்டுவரப்படுகின்ற குப்பை கூளங்களை புத்தளம் அருவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய செயற்திட்டத்தினை எதிர்க்கும் முகமாகா புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. குறித்த எதிர்ப்புப்பேரணி ஜும்மாத்தொழுகையினை அடுத்து புத்தளம் நகர பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை புத்தளத்திலுள்ள அனைத்து மத அமைப்புக்கள் மற்றும் புத்தளம் வாழ் இளைஞர் அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே நேரம் மும்மத … Continue Reading →

Read More

கே.ஏ. பாயிஸ் போட்ட திட்டத்தினை, அவரின் பழைய தலைவர் நிறைவேற்றுவாரா..? ஒரு அநியாயத்தின் கதை இது

· · 1579 Views

விடாது பொழியும் அடை மழையும் , விரட்டியடிக்கும் வெள்ளமும் – புத்தளத்தின் தொடர்கதை —————————– வருடா வருடம் புத்தளம் நகர மக்களுக்கு மழை காலம் வந்துவிட்டாலே ஒரு பீதி தொற்றி கொள்ளும் – அது ஏன் எனில் புத்தளம் ஏற்படும் வெள்ளம் . இந்த வருடத்தின் மக்கள் பயத்தின் ஆரம்பம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் – ஆம் மழைக்காலம் ஆரம்பம். இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன ? ஒழுங்கான வடிகாலமைப்பு திட்டம் இன்மையால் ஏற்படும் அசௌகரியமே … Continue Reading →

Read More

Fly Dubai Z551 மத்தளையில் மயிரிழையில் தப்பியது..!! என்ஜினுக்குள் பறவை சிக்கி அனர்த்தம்

· · 1163 Views

அம்பாந்தோட்டை மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவை ஒன்றினால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து விமானியின் சமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். மத்தள விமான நிலையத்தில் நேற்று பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்த விமானமொன்றின் முன்பக்க என்ஜினில் பறவையொன்று மோதுண்டுள்ளது. விமானம் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு நடு வானில் பறவை மோதியதனால் விமானத்தின் இயந்திரமொன்று (என்ஜின்) செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு இயந்திரம் செயலிழந்த போதிலும் மற்றைய என்ஜினின் ஊடாக விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கியுள்ளார். இலங்கையிலிருந்து டுபாய் … Continue Reading →

Read More

Special Cover story : அரசியல்வாதிகளை நம்பிப் பிரயோசனமில்லை..!!புத்தளம் குப்பைப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்ல முடிவு..!! முதலாவது நாடுகடந்த முறைப்பாட்டுக்கு தயாராகும் புத்தளம்

· · 1092 Views

குப்பை(பு)த்தளம்.. உண்மையில் இது ஒரு இருக்க கூர் கத்தி போன்றதொரு விடயம். குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக அனல் மின் நிலையஙாகள் திறக்கப்படுகின்றன.. ஆனால் அவை சூழல் பாதிப்பை மிகப் பாரிய அளவில் ஏற்படுத்தக்கூடியவை. முன்னமே அனல் மின் நிலையம் நிர்மானிக்கப்பட முன் பாரிய முன்னெடுக்கப்பட்ட போதும் அது அரச உயர்மட்டத்தை பொருத்தவரை சிறு பூச்சியை நசுக்குவது போன்ற இலகுவான ஒன்றாகத்தான் இருந்தது.. ஆனால் பரந்தன் அனல் மின் நிலையப் பிரச்சினை எதிர்கொள்வது இலகுவான ஒரு பிரச்சினையாக … Continue Reading →

Read More

இது வேறயா..? : “புத்தளம் உற்பட 14 மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை !! ஒக்டோபர் 7

· · 1059 Views

பிராந்திய ரீதியிலான சுனாமி ஒத்திகை நிகழ்வுகளை எதிர்வரும் 07 ஆம் திகதி நடாத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையம் தீர்மானித்துள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வுகள் 14 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இன்று (05) தெரிவித்துள்ளார். அம்பாறை, மாத்தறை, கிளிநொச்சி, மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், களுத்தறை, முல்லைத்தீவு, கம்பஹா, புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்திய பிராந்திய சுனாமி அனர்த்த எச்சரிக்கை மைத்திய … Continue Reading →

Read More

புத்தளத்தின் புதுமணத் தம்பதிகளின் கார் ஹமில்டன் வாவிக்குள் விழுந்தது..!!

· · 6070 Views

புத்தளம், பிரதேசத்தைச் சேர்ந்த புதுமணத்தம்பதிகள், திருமணக் காரில் ஹோட்டலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது நாத்தாண்டிய ஹமில்டன் வாவிக்குள் அந்தக் கார் விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுமணத்தம்பதிகளுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அறுவக்காட்டில் புத்தளத்து அரசியல்வாதிகள்..!! இறுதி வரை போராட சூளுரை – அலி சப்ரி தலைமை

· · 1804 Views

மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோள் பிரகாரம் கொழும்பு குப்பை எதிர்ப்பின் ஒரு கட்டமாக முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்,டொக்டர் இலியாஸ்,ஐக்கிய தேசிய கட்சி தில்ஷான்,பெரிய பள்ளி தூய்மை சம்பந்தமான குழு, மற்றும் பல பொது மகன்கள் இன்று அறுவைக் காட்டுக்கு விஜயம் செய்தனர். கொழும்பு குப்பையை இங்கு கொட்டுவதால் ஏற்படக்கூடிய நலக்கக்கேடுகள் சம்பந்தமாக மாகாண சபை உறுப்பினர் நியாஸ்,டொக்டர் இலியாஸ், அமைப்பாளர் அலி சப்ரி ஆகியோர் அங்கு கூடியிருந்தவர்கள் … Continue Reading →

Read More

அஷ்ரபின் கனவு நகரான ஒலுவில் கடலில் கரைந்து போகிறது.!! அவரும் இல்லை கனவும் இல்லை

· · 622 Views

ஒலுவில் கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு தற்போது மேலும் தீவிரமடைந்து வருவதனால் கரையோர மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் வாழ்விடத்திற்கான நிலத்தையும் கடல் கபளீகரம் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக ஒலுவில் கரையோரப் பகுதியில் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த பகுதி, பாரிய இயற்கை அழிவினை எதிர்கொண்டுள்ளது. ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம். தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் கடல் அரிப்பினால் ஒலுவில் துறைமுகத்தினை அண்மித்த … Continue Reading →

Read More

ரஷ்யாவின் Mi-8 ஹெலிகொப்டர்,அளிப்போவில் சுட்டு வீழ்த்தப்பட்டது..!! அல் நுஸ்ரா அதிரடி

· · 430 Views

A Russian Mi-8 helicopter has been shot down by ground fire in Syria following delivery of humanitarian supplies to Aleppo, the Defense Ministry said. Three crew and two officers from Russia’s Reconciliation Center died, according to a Kremlin statement. Video https://youtu.be/bRNK-o8_oT8 The Russian military transport Mi-8 helicopter was shot down in Syria on Monday over … Continue Reading →

Read More

mariana trench :உலகின் ஆழமான பகுதியான “மரியானா படுகுழியின்” விலகாத மர்மங்கள்..!!இமய மலையை தூக்கி வைத்தாலும் இன்னும் 7 அடி மிச்சமிருக்குமாம் – 36,200 அடி

· · 1468 Views

உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் ‘இல்லை’ என்பதே … Continue Reading →

Read More

வெடிச்சத்தத்துடன் கெண்டைனர் கூட்டத்திற்குள் புகுந்தது..!! பிரான்ஸ் தாக்குதலில் 80 பேர் பலி

· · 606 Views

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற விபத்தில் சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லொறி ஒன்று மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டின், நைஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன், Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.       இதன்போது யாரும் எதிர்பாராத விதமாக வேகமாக வந்த லொறி ஒன்று அங்கிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த … Continue Reading →

Read More

கூளக் கோச்சி : நியாயம் கேட்க முடியவில்லை புத்தளத்து வல்லவர்க “ளால்” – “லால்” காந்த எம்.பி. இன்று பெரிய பள்ளிக்கு வருகிறார் நியாயம் கேட்க !!

· · 604 Views

// மக்கள் மீது அன்புகொண்ட அனைவருக்கும் \\ இலங்கையின் அரசியல் கட்சிகளில், இனம் – சமயம் – மொழி வேறுபாடு பாராமல் பணியாற்றும் கட்சிகளாக சமதர்ம () சிந்தனை கொண்ட கட்சிகள் காணப்படுகின்றன. அவற்றில், மக்கள் விடுதலை முன்னணி இன்றைய அரசியலில் முன்னிலையில் இருக்கின்றது. கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைக் கூளங்களை புத்தளம் பிரதேசத்தில் கொட்டும் திட்டம் தொடர்பில் மக்களின் கருத்தறியும் திறந்த கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. ம.வி.மு.வின் பா.உ. லால்காந்த இக் கலந்துரையாடலுக்காக வருகைத் தருகின்றார். காலம்: … Continue Reading →

Read More

உரத்துச் சொன்னார் I.G.P. : வெள்ள அனர்த்தத்தின் போது முஸ்லிம்களின் செயற்பாடு போற்றத்தக்கது..!! பொலீஸ் பொஸ்

· · 5534 Views

நாட்டில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் பௌத்த, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்துடன் இணைந்து செயற்பட்ட எண்ணற்ற சந்தர்ப்பங்களை அவதானித்தோம். மத தலைவர்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நாம் இதனைப்பாராட்டுகின்றோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் -13 -இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் தமது கடையிலும் … Continue Reading →

Read More