வில்பத்து பிரச்சினையில் ஹக்கீமும் தலையிடுகிறார்..!! ஜனாதிபதியிடம் பேச வற்புறுத்தல்

· · 729 Views

மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுள் முக்கியமான பிரச்சினையாக வில்பத்தினை அண்டிய முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசமான மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி , கொண்டச்சி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான எல்லாவிதமான ஆதாரங்களும் இருக்கின்ற போதிலும் மீள்குடியேற்றம் பூரணமாக நடைபெறவில்லை என மன்னார் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தனர். நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் ரவூப் ஹக்கீமின் காரியாலயத்தில் அமைச்சரை சந்தித்த மன்னார் … Continue Reading →

Read More

Special news :”முசலி பிர­தேச செய­லக எல்­லைக்குள் 2800 ஏக்கர் காணி கசெட் பண்ணப்பட்டுள்ளது..!!முஸ்லிம்களுக்கு எதிரான குற்றத்தில் நல்லாட்சி

· · 587 Views

A.R.A.Fareel முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள்     ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன­வாத அமைப்­பு­க­ளி­னதும் சூழ­லி­யல்­வா­தி­க­ளி­னதும் தவ­றான வழி நடத்­தல்­க­ளி­னா­லேயே வில்­பத்து வனப்­பி­ர­தேச எல்­லையை விஸ்­த­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.     அதனால் ஜனா­தி­பதி வில்­பத்து மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்­ள­வர்­க­ளையும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றங்­களை எதிர்க்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அழைத்துக் கொண்டு வில்­பத்து பிர­தே­சத்­துக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு உண்­மை­யான கள­நி­லை­யினை அறிந்து அறிக்கை விட­வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சிவில் சமூக … Continue Reading →

Read More

“வட முஸ்லிம்கள் புலிகளுடன் இணைந்திருந்தால் வில்பத்து பிரச்சனைக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள்..!!முஜிபுர் ரஹ்மான் அதிரடி

· · 688 Views

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவருடன் வடக்கிலிருந்த முஸ்லிம் மக்களும் கைகோத்திருந்தால் வில்பத்து சரணாலயம் மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் காணிகளிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக் குறியாகியதாகவும் அவர் குறிப்பிட்டார். வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெறுவதாகவும், அதனுடன் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் மற்றும் சில முஸ்லிம் … Continue Reading →

Read More

எல்லை நிர்ணயம் :58,937 பேரைக் கொண்ட தெஹியத்தகண்டிய பி.சபைக்கு 23 மெம்பர்கள்…68,591 பேரைக் கொண்ட சம்மாந்துரைப் பி.சபைக்கு வெறும் 12 மெம்பர்கள் மட்டுமே- சிங்கள துவேஷம்

· · 883 Views

எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பிழையானவையும், பரஸ்பர விரோதமானவையுமாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிக்கும் ஆணைக்குழுவிற்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக பிழைகள் குழப்பங்களுடன் அவசர அவசரமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இந்த அறிக்கையின் அடிப்படையில் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு கூடுதல் உறுப்பினர்களும் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு … Continue Reading →

Read More

மின்சார சபைக்கு எதிராக கல்பிட்டியில் பெரும் ஆர்ப்பாட்டம்..!! தொடரும் C.E.B. யின் அட்டகாசம்

· · 595 Views

ரஸீன் ரஸ்மின், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க கற்பிட்டிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்சாரத் துண்டிப்புக்கு எதிராக  அப்பிரதேசவாசிகள், இன்று (03)  ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். கற்பிட்டிப் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், மீனவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். பிரதேச செயலகம்வரை மக்கள் பேரணியாகச் சென்றபோது, கற்பிட்டி -பாலாவி வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், ‘புத்தளம், கல்லடிப் … Continue Reading →

Read More

புத்தளத்தில் தேங்கிக் கிடக்கும் 30, 000 கரண்ட் பில்கள்..!! ஏன் மின்மானி பில்கள் நேரத்திற்கு வருவதில்லை..? காரணத்தைப் பார்த்தாலே வெட்கம்

· · 982 Views

ஒரு மாதத்துக்கு மின் சிட்டை விநியோகம், இரண்டு மாத்துக்கொரு முறை மின் மாணி வாசிப்பு” இப்படி பழக்கப்படுததிக் கொண்டுளார்கள் போலும் இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பானவர்கள். அவ்வந்த மாதம் மின் மாணி வாசிக்கப்பட்டு வழங்கப்படும் மின் சிட்டைகளுக்குரிய கண்டணத்தைச் செலுத்தவே சமுகத்தில் அனேகருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. இந்த நிலையில் இரண்டு மாதத்துக் கொரு முறை மின் மாணி வாசிக்கப்படுவதால் விஷம் போல ஏறிப்போகும் மின் கட்டணத்தை எப்படிச் சமாளிப்பது? ”மின் … Continue Reading →

Read More

Micro credit : மைக்றோ கடனை திருப்பி செலுத்த முடியாத 3 பிள்ளைகளின் தாய் தற்கொலை..!! புத்தளத்திலும் நடக்கலாம்

· · 1206 Views

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று 02-01-2016 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த  அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே தற்கொலை செய்துள்ளாா். தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.  அக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் தனது  காணியை … Continue Reading →

Read More

பிரியங்கர ஜெயரட்ன பதவி விலகினார்..!! மேலும் 10 S.L.F.P. உறுப்பினர்கள் விலகப்போகிறார்கள்..!!பிழைக்குமா நல்லாட்சி..? பிரியங்கர ஏன் விலகினார்..?

· · 1542 Views

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு, இந்தியாவுடன் செய்து கொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கை, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவுக்கு விற்பனை செய்யும் தீர்மானம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேசப்படுகின்றது. அத்துடன் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு இவர்கள் அரசாங்கத்தில் இருந்து … Continue Reading →

Read More

Special news: பாலைக்குழி, கரடிக்குழி,காயாக்குழி, மறிச்சிக்கட்டி முஸ்லிம் கிராமங்கள் பறி போகும்..? வாக்குகளை அள்ளி வழங்கிய மன்னார் முஸ்லிம்களுக்கு மைத்திரியின் புத்தாண்டுப் பரிசு..!!!

· · 842 Views

சுஐப் எம் காசிம் வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியெனவும் ஜனாதிபதி தனது அறிவிப்பை ரத்துச்செய்ய வேண்டுமெனவும் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முசலிப் பிரதேச முஸ்லிம்களை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இனவாதிகள்; தொடர்ந்து மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளின் இன்னுமொரு அங்கமாகவே, … Continue Reading →

Read More

ட்ரம்பின் முஸ்லிம் எதிர்ப்பு : முஸ்லிம்கள் தொடர்பான தகவல் பதிவுகளை அழித்துவிட ஒபாமா முடிவு

· · 1051 Views

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  டொனால்ட் ட்ரம்பின்  நடவடிக்கைகள்  காரணமாக  முஸ்லிம்கள் தொடர்பான தகவல்பதிவுகளை  அழித்துவிட தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். கடந்த 2001 செப்டம்பர் 11ஆம் திகதி  இடம்பெற்ற நியூஜோர்க் இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து தேசிய வருகை பதிவேடு என்னும்  திட்டத்தை அமெரிக்க அரசாங்கம் அமுல்படுத்தியிருந்தது. அதன்மூலம்  25 முஸ்லிம்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வந்தவர்கள் தொடர்பில் தனியேடு ஒன்று பராமரிக்கப்பட்டு  அவர்கள் உன்னிப்பாக கண்காணிப்பட்டு வந்ததுடன் அவர்கள்  குறிப்பிட்ட காலத்திற்குள்  குடியேற்ற … Continue Reading →

Read More

சிரியாவின் டிஜிட்டல் சிறுமி பானா அல் அபேத், ஜனாதிபதி எர்டோகானை சந்தித்தால்..!! உருகினார் எர்டோகன்

· · 899 Views

சிரியாவில் மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவிய சிறுமி துருக்கியின் ஜனாதிபதியை சந்தித்தார். சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலிருந்து மீண்டு வந்த பானா அல் அபேத் என்ற ஏழுவயது சிறுமியை துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோகன் தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார். அலெப்போவில் தாக்குதல்களின் போது துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் பொது மக்கள் தாக்கப்படுகின்றார்களா என்பதை அறிவதற்கு வழியில்லாத நிலையில் குறித்த சிறுமி தனது ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் சாதாரண மக்கள் வாழ்கின்ற பகுதிகள் பற்றி … Continue Reading →

Read More

தபால் ஸ்டிரைக் : ட்ராபிக் தண்டப்பணத்தை கச்சேரி, A.G.A. ஒபீஸ்ஸில் செலுத்த முடியும்..!!அரசாங்கம்

· · 764 Views

தபால் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாக, வாகன அபராத தொகை செலுத்துவதற்காக சகல மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் தனிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையாளர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புத்தளம் தள வைத்தியசாலையில் டாக்டர்கள் உற்பட அனைவரும் ஸ்டிரைக்..!! O.P.D. உற்பட அனைத்து சேவைகளுக்கும் பாதிப்பு

· · 1565 Views

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் உற்பட அனைத்து அதிகாரிகளும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் தற்சமயம் முன்னெடுத்து வருவதாக புத்தளம் தள வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தப் போராட்ட்டத்தால் வைத்தியசாலையின் அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புத்தளம் டுடேயிடம் கருத்துக்கூறிய அந்த அதிகாரி, “அவசர சிகிச்சைகள்” ( Emergency ) மட்டுமே நடக்கும் என்றும், வெளி நோயாளர் பிரிவு ( O.P.D. ) … Continue Reading →

Read More

“அல்லாஹு அக்பர்”.. “சிரியாவை மறக்க வேண்டாம்..” எனக் கூறிச் சுட்ட துருக்கியின் 22 வயது பொலீஸ்காரர்

· · 996 Views

The Turkish police officer who killed Russian Ambassador Andrew Karlov has been identified as Mevlüt Mert Altıntaş of the Ankara Riot police. Altıntaş, 22, was a graduate of Izmir Police School. He was not on duty when he made the attack at an art gallery on Monday, according to two Turkish Security sources who spoke … Continue Reading →

Read More

மீட்டர் ரீடிங் பிரச்சனை : ஊழியர் பற்றாக்குறை என்கிறார் பிரதேச பொறியியலாளர் !! இதனைக் கூட புத்தளம் அரசியல்வாதிகள் கவனிக்க மாட்டார்களா..?

· · 976 Views

“இருக்கும்  இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார்……………………….. இது கண்ணதாசனின் வரிகள்.   இப்படி (பிரச்சினை) இருக்கும் இடத்தை விட்டு விட்டு (உருப்படியாக எதும்) இல்லாத இடம் தேடி அலைவது நம்மவர்களின் வாழையடி வாழையாக வரும் பழக்கமாகிப் போய்விட்டதே.   அதனால்தான்  தம்மை அரசியல் தலைமைத்துவங்கள் என சமுகத்துக்குக் காட்டுதவற்கு படாத பா‌டெல்லாம் படுகின்றவர்கள் ” தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம்”    பற்றியும் ”பெண்களின் அரசியல் பிரவேசம்” பற்றியும்  வாதப் பிரதிவாதங்களைப் பரிமாறிக் கொள்ளப்படுவதை  இந்த நாட்களில் நாம் … Continue Reading →

Read More