கண்டி சம்பவங்களின் போது பள்ளிவாசலைத் தாக்கிய இரு ராணுவ கோப்ரல்கள் கைது !!

· · 1124 Views

கண்டி இன வன்முறைகளின் போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ கொப்ரல்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.     குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இராணுவக் கொப்ரல்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்

Read More

ஹுலு கங்கையில் மூழ்கிய ஐவரின் உடல்கள் கண்டுபிடிப்பு !! 3 ஆண்கள் 2 பெண்கள்

· · 478 Views

கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய போது உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.       மகாவலி கங்கையுடன் இணையக் கூடிய சிறிய கிளையாறான ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் இன்று மாலை நீராடிய ஐந்து பேரும் நீரில் மூழ்கினர்.     முன்னதாக 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் மாத்திரம் கிடைக்கவில்லை.     இந்தநிலையில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களை அடுத்து 5 … Continue Reading →

Read More

புத்தளத்தில் குப்பைக் கொட்டுவதற்காக 4 ரயில் எஞ்சின்கள் கொள்வனவு – புத்தளத்து குப்பைகளை கொட்டுவதற்கு டெக்டர் போதாது என்கிறது UC

· · 540 Views

கொழும்பு களணியிலிருந்து புத்தளம் அருவக்காலு பகுதிக்கு திண்மக்கழிவுகளை கொண்டுசெல்வதற்காக நான்கு புகையிரத என்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்திணைக்களத்துக்கான புகையிரத என்ஜின்களை பெற்றுக்கொள்ளும் கொள்முதல் முறையின் கீழ் கொள்வனவு செய்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதே வேலை புத்தளம் நகரின் குப்பைகளை அகற்றுவதற்காக பாவனையில் இருந்த ஆறு  டெக்டர் வண்டிகள் … Continue Reading →

Read More

War of words : துருக்கியின் எர்துகான் ஒரு “கசாப்புக் கடைக்காரர் ” (butcher) என்ன இஸ்ரேல் பிரதமர் கடும் தாக்கு !!

· · 376 Views

ரெசெப் தயிப் எர்டோகன் மற்றும் பெஞ்சமின் நேடன்யாகு ஆகியோருக்கு இடையில் மறைமுகமான மற்றும் மறைமுகமான அச்சுறுத்தல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இஸ்ரேலிய பிரதமரை  துருக்கிய தலைவரான எர்டோகன் “பயங்கரவாதி” எனக் கூறியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் அதற்கு பதிலடியாக ஏற்துகான் ஒரு “புச்சர் ” என தூற்றியுள்ளார். Insults and veiled threats have been exchanged between Recep Tayyip Erdogan and Benjamin Netanyahu. The Israeli PM branded the Turkish leader “a butcher” … Continue Reading →

Read More

இஸ்ரேல் பிரதமர் “நடன்யாஹு ” ஒரு பயங்கரவாதி !! துருக்கி அதிபர் அர்துகான் கடும் குற்றச்சாட்டு

· · 360 Views

இஸ்ரேலிய பிரதமர் நேடன்யாகு  ஒரு “பயங்கரவாதி ” என துருக்கி அதிபர் அர்துகான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.   இஸ்ரேலிய அரசின் ராணுவம் எவ்வளவு பயன்கரமானது என்று முழு உலகிற்கும்  தெரியும். அது பாலஸ்தீன மக்களை என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம் என்றும் துருக்கிய அதிபர் கூறியுள்ளார்.   இஸ்ரேலின் கொடுமைகளை நாம் தொடர்ந்தும் உலகிற்கு அம்பலப்படுத்தஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.     Turkish President Recep Tayyip Erdogan has launched a blistering attack … Continue Reading →

Read More

Special news : 16 பாலஸ்தீன் நிராயுதபாணி மக்களைக் கொன்றது இஸ்ரேல் !! அவசரமாகக் கூடும் பாதுகாப்பு சபை

· · 351 Views

காசா – இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தங்களது ஆறு வாரகால போராட்டத்தை தொடங்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றிருந்தனர்.       “திரும்புவதற்கான மாபெரும் பேரணி” என்றழைக்கப்படும் இந்த பேரணிக்காக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பாலத்தீனர்கள் ஆறு முகாம்களை அமைத்தார்கள். இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அகதிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று … Continue Reading →

Read More

குவைத்தில் இருந்து தொழிலார்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி விரைவில் அறவிடப்படும்

· · 382 Views

குவைத்திலிருந்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது வரி அல்லது புதிய சேவை கட்டணம் விதிக்க குவைத் பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்தது என்றாலும் சட்டம் இதுவரை இறுதிவடிவம் பெறவில்லை.   குவைத் மத்திய வங்கி இத்தகைய வரிவிதிப்புக்கள் கள்ள மார்க்கெட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களையே ஊக்குவிக்கும் என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சலெஹ் அஷ்ஷோர் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்தது.   இந்தக்குழு குவைத் மத்திய வங்கியின் ஆட்சேபத்தை புறந்தள்ளியதுடன் … Continue Reading →

Read More

இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தூசிக் காற்று வீசும் !! கட்டார் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

· · 478 Views

கத்தார் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் படி இன்று இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தூசிக் காற்று வீசக் கூடும் என்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலை அண்டிய பகுதிக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும், முடியுமானவர்கள் கடல் சார் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.    மேலும் இரவில் வாகன ஓட்டும் சகோதரர்களும் மிகவும் எச்சரி்க்கையுடன் பாதை ஒழுங்குகளை கடைபிடித்து வாகனம் செலுத்தும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Read More

நேற்று புத்தளம் நகர சபைத் தலைவர் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகக் கௌரவமாக நடந்து கொண்டார்கள் : அட்டாளைச்சேனை மு.கா.உறுப்பினர்களின் வெறித்தனமான கொண்டாட்ட வீடியோ இது

· · 1136 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான ஆட்சியை தீர்மானிக்க நடந்த அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பில் வெற்றியீட்டிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று காலையில் சபையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி கீழுள்ள வீடியோ.   முஸ்லீம் காங்கிரஸ் எட்டு பொதுஜன பெரமுன ஒன்று ஒரு பக்கமும் இணைந்து 9 ஆசனங்களையும் – மறுபக்கத்தில் தேசிய காங்கிரஸ் ஆறு மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களுடன் ஒரு பக்கம் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்த வேளை, ஒன்பது சமனான ஆசனங்கள் என்பதால் ஆட்சியை தீர்மானிக்க … Continue Reading →

Read More

ரியாத் நகர் மீது ஹூத்தி கெரில்லாக்கள் ஏவுகணை தாக்குதல்..!! ஒருவர் மரணம் – THADD ஏவுகணைகளால் பெரும்பாலான ஏவுகணைகளை வழிமறித்தது சவூதி

· · 1413 Views

யேமன் நாட்டில் இருந்து சவுதி அரேபியாவை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஞாயிறு நள்ளிரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சவுதி அரேபியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பலர் இதை பதிவு செய்துள்ளனர். பெரும் சத்தத்துடன் அதிக ஒளி வெட்டத்துடனும் சீறி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து அழித்துள்ளனர். யேமனில் உள்ள ஹூதி போராளிகளே குறித்த ஏவுகணையை வீசியதாக தகவல் … Continue Reading →

Read More

பெரும்பான்மை முஸ்லிம்களின் வாக்குகளால் உறுப்பினர்களாகிய 4 பெரும்பான்மை சகோதர்களும் 3 முஸ்லிம்களும் சத்தியப்பிரமாணம்

· · 1141 Views

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை மற்றும் வண்ணாத்தவில்லு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ.தே. கட்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு புத்தளம் க்ரீன் கார்டர்ன்  ஹோட்டலில் இன்று  காலை இடம் பெற்றது. புத்தளம் தொகுதி  ஐ.தே. கட்சி அமைப்பாளரும்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ஹெக்டர் அப்புஹாமி. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, யாழ். மாவட்ட பாராளுமன்ற முன்னால் உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ் … Continue Reading →

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குவாத அமைப்பான மகாசோன் படையணி அரசியல் கட்சியாகிறது..!!

· · 842 Views

சிங்கள கடும்போக்குவாத அமைப்பான மகாசோன் படையணி, அரசியல் கட்சியாக மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.       தமது கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகவும் அந்த படையணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   எல்லா இனங்களுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் சிங்களவர்களுக்கு என்று எந்த அரசியல் கட்சிகளும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.     எனவே சிங்களவர்களுக்கான புதிய அரசியல் கட்சியை மகாசோன் படையணி மற்றும் ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாகவும் … Continue Reading →

Read More

ரஜ வெயில் : இலங்கை வரலாற்றில் கடந்த செவ்வாய்க் கிழமை 2500 மெகாவாட்ஸ் கரண்ட் இலங்கையர்களால் பயன்படுத்தப்பட்டது

· · 628 Views

வரலாற்றில் முதன்முறையாக இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.     தற்போதைய கடும் வெப்ப நிலையையே இதற்கு காரணமாகும்.   அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சூரிய மின்சக்தியை இலவசமாக பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் ரம்புக்கனை அரச வைத்தியசாலைக்கு சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Read More

Crazy riding : இரண்டு மோட்டார் சைக்கிகள் நேருக்கு நேர் மோதி 18, 19, 19 வயது மூன்று இளைஞர்கள் பலி – குளியாப்பிட்டி சோகத்தில்

· · 745 Views

தும்மலசூரிய மாதம்பே – குளியாப்பிட்டிய வீதி உடுபத்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.     நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 18 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதனாலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் … Continue Reading →

Read More

பைசர் முஸ்தபா : ஜெனீவாவில் திகன சம்பவங்கள்தொடர்பில் பெரும்பான்மை இன மக்களைப் பாதுகாத்தார் என குற்றச்சாட்டு

· · 765 Views

லக்ஷ்மன் கதிர்காமர் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கை பிரதிநிதியாக அவரே பங்கேற்பார்.     விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்திற்கு இடையிலான மோதலில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.     இதற்கு சர்வதே மனித உரிமைகள் அமைப்புக்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டதோடு இலங்கை தொடர்பில் அதிருப்தியையும் வெளியிட்டன. இதனால் இலங்கைக்கு கிடைத்த சர்வதேச உதவிகளும் மட்டுப்படுத்தப்பட்டன. இந்நேரத்தில் லக்ஷ்மன் கதிர்காமரை இலங்கை அரசாங்கம் பகடைகாயாக பயன்படுத்தியது.     … Continue Reading →

Read More