வசீம் தாஜுதீன் கொலைக்கான பதிலை எமது அரசாங்கத்தாலும் இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை..!!ரவி கருணாநாயக்க கவலை

· · 348 Views

“றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்கான பதிலை எமது அரசாங்கத்தாலும் இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனது நண்பரும் ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யாரென்றும் தெரிந்தும், இன்னும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் விரைவில் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்” என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (22) இடம்பெற்ற இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு … Continue Reading →

Read More

18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் கைது..!! வண்ணாத்திவில்லு பொலீசாரின் அதிரடி ஆக்ஸன் –

· · 1650 Views

  வனாத்தவில்லு – புத்தளம் வீதியில் 6ஆவது மைல்கல் பகுதியில், வான் ஒன்றில் கேரள கஞ்சா கடத்திய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 18 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை வனாத்தவில்லு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.   (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர)        

Read More

“தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் அதி­க­மாக உழைத்து பணத்தை தமது ஊர்­க­ளுக்குக் கொண்டு செல்­கி­றார்கள்..!! சிங்களவர்கள் குடித்தே அழிக்கிறார்கள் – தீர்வு என்ன..?

· · 518 Views

தம்­புள்ளை புனித பூமிக்குள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சலோ ஏனைய மதத்­த­வர்­களின் மதஸ்­த­லங்­களோ இருக்கக் கூடாது. அவற்றை உட­ன­டி­யாக அரசு அகற்­றிக்­கொள்ள வேண்டும் என்று வலி­யு­றுத்தி தம்­புள்­ளையில் நேற்று எதிர்ப்புக் கூட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. மகா­சேன பல­காய எனும் அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த எதிர்ப்புக் கூட்­டத்தில் சுமார் 20 பௌத்த குருமார் கலந்து கொண்­ட­துடன் 75 வீத­மானோர் பௌத்த சமயப் பாட­சா­லை­களைச் சேர்ந்த மாணவ, மாண­வி­க­ளா­வார்கள். தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் அதி­க­மாக உழைத்து பணத்தை தமது ஊர்­க­ளுக்குக் கொண்டு செல்­கி­றார்கள். தம்­புள்­ளையில் … Continue Reading →

Read More

Colombo Stampede : ஒரு நாளைக்கு 5 லட்சம் வாகனங்கள்..19 லட்சம் பேர் கொழும்பிற்குள் பிரவேசம்..!! நெரிசல் காரணமாக 500 மில்லியன் நட்டம்

· · 560 Views

வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு 500 மில்லியன் ரூபா வருமானத்தை இழப்பதற்கு நேரிட்டுள்ளதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதே இந்த நிலைமையை சீர் செய்வதற்கான ஒரே வழி என சிரேஷ்ட விரிவுரையாளர் கூறியுள்ளார். பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் நாளாந்தம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 450000 இற்கும் … Continue Reading →

Read More

“பயங்கரம்” – கிண்ணியா எங்கும் மரண ஓலம்…அடுத்தடுத்து மரணங்கள்…செய்வதறியாது திகைக்கும் கிண்ணியாவாசிகள்

· · 1316 Views

– கியாஸ் ஷாபி – கிண்­ணி­யாவில் அடுத்­த­டுத்து மர­ணங்கள் .இதனால் எங்கும் மரண ஓலங்கள். நோயா­ளர்­களால் வைத்­தி­ய­சாலை நாளாந்தம் நிரம்பி வழி­கின்­றது. ஒரு கட்­டிலில் இருவர் மூ­வ­ராகப் படுத்து சிகிச்சை பெறு­கின்ற காட்­சியும், நிலத்தில் பாயை விரித்துப் படுத்து சிகிச்சை பெறு­கின்ற காட்­சியும் மனித நேய­முள்ள அனை­வ­ரையும் கண் கலங்க வைக்கும் நிகழ்­வு­க­ளாகும். சிறு­வர்கள், இளை­ஞர்கள் பெண்கள், பெரி­ய­வர்கள் என்று எவ­ரையும் இந்தக் கொடிய டெங்கு நுளம்பு விட்டு வைக்­க­வில்லை.  மக்கள் எந்த நேரமும் பீதி­யுடன் அடுத்­த­டுத்து … Continue Reading →

Read More

இலங்கைப் பெண் எழுத்தாளர்,வஸீலா சாஹீரிற்கு இந்தியாவில் விருது..!! முஸ்லிம் பெண்களின் இல்லற வாழ்க்கையில் உள்ள சீரழிவுகள் பற்றி எழுதினார்

· · 363 Views

இலங்கைப் பெண் எழுத்தாளர்,வஸீலா சாஹீரிற்கு இந்தியாவில் விருது கிடைத்துள்ளது. வஸீலா சாஹீர் எழுதிய ”மொழியின் மரணம்” என்ற நூலுக்கே இந்த விருது நேற்றைய தினம் கிடைத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் இல்லற வாழ்க்கையில் உள்ள சீரழிவுகள், வெளியுலகத்தோடு பரிட்சயமற்ற பெண்கள் இலகுவில் ஆண்களால் ஏமாற்றப்படுதல், போன்றன குறித்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா உலகத் தமிழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த சிறந்த நூல்களுக்கான விருதில், ”மொழியின் மரணம்” என்ற நூலும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மியூசின் எக்கடமியில் குறித்த … Continue Reading →

Read More

“பொட்ட நௌபருக்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சிறுநீரக சிகிச்சை..!! மரண தண்டனைக் கைதி

· · 720 Views

கண்டி- பல்லேகல சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியான, பொட்ட நௌபர் என்றழைக்கப்படும், மொஹமட் நியாஸ், வைத்தியசாலையில், இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்றுநோய் தொற்றுகாரணமாகவே அவர், கண்டி தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டே, பொட்ட நௌபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

இஸ்ரேலிய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது சிரியா..!! S – 200 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் அதிரடித் தாக்குதல் – பொய் என்கிறது இஸ்ரேல்

· · 797 Views

Syria’s army said Friday it shot down an Israeli plane that had been carrying out pre-dawn raids on a military target near Palmyra, the famed desert city it recently recaptured from jihadists. “Four Israeli planes penetrated our air space at 2:40 am (0040 GMT) via Lebanese territory and hit a military target on the way … Continue Reading →

Read More

புத்தளம் இளம் தொழிலதிபரின் டொல்பின் வாகனம், 2 கோடி கஞ்சாவுடன் மீட்பு !! வட்டக்கன்டலில் சம்பவம்

· · 6143 Views

100 கிலோ கேரளா கஞ்சாவுடன் புத்தளம் வேன் பிடிபட்டது நேற்றிரவு புத்தளம் ஆறாம் கட்டை பொலிஸ் சோதனை சாவடி அருகே நிறுத்தாமல் ஓடிய வேனை துரத்தி சென்ற வண்ணாத்திவில்லு பொலிஸார், சாரதியில்லாத நிலையில் கைவிடப்பட்ட டொல்பின் ரக வேனிலிருந்து 100 கிலோ (2 கோடி பெறுமதியான) கஞ்சாவை கைப்பற்றினர். சந்தேகத்துக்குரிய வகையில் புத்தளம் பிரதேசத்தில் இந்த வேன் உலாவருவதை அவதானித்த புத்தளம் பொலிஸாரும் இணைந்து வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த வெள்ளை நிற டொல்பின் வேன் சுற்றி … Continue Reading →

Read More

Special news : “தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் பிர­சாரக் கூட்ட குழப்பமே, ISIS புரளியை கிளப்பியது !! இவர்கள் முஸ்லிம்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்களா..?

· · 639 Views

காத்­தான்­கு­டியில் கடந்த வெள்­ளி­யன்று இடம்­பெற்ற இரு முஸ்லிம் குழுக்­க­ளுக்கு இடை­யி­லான மோதல் சம்­ப­வத்தின் போது, சர்­வ­தேச தீவி­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு ஆத­ர­வாக ஒரு குழு கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக தேசிய உளவுத் துறைக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளன. இந்­நி­லையில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் தீவி­ர­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­ப­டுவோர், குறித்து இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்­பாடு தொடர்பில் ஏற்­க­னவே விசா­ர­ணை­களை செய்து வந்த சிறப்பு உளவுத்துறை குழு அவ­தானம் செலுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. தேசிய உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்­றுள்ள … Continue Reading →

Read More

இலங்கையில் ஏன் எரிமலை இல்லை..? காரணத்தை கண்டு பிடித்த விஞ்ஞானிகள்

· · 1054 Views

இலங்கை எரிமலைகளின் அச்சுறுத்தல் இல்லாத நாடாகவே கருதப்படுகின்றது. உலக நாடுகளுக்குள் இலங்கைக்கு அந்த அதிஷ்டம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. எப்படியிருப்பினும் இலங்கையினுள் எரிமலைகள் இல்லாமைக்கான காரணம் என்ன என்பதனை தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். புளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய, பூமியில் 620 இடங்களில் கடல் நீர் தேங்கியுள்ளதாகவும், பூமியின் நிறையில் நூற்றுக்கு 1.5 வீதம் வரையில் நீர்மட்டம் பூமிக்கு ஆழத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. … Continue Reading →

Read More

King Salman’s Lavish trip : 10 விமானங்கள், 500 பென்ஸ் limos கார்கள், 1200 ரூம்கள், 2 தங்க எஸ்கலேட்டர்கள் சகிதம் ஜப்பானுக்கு பகட்டாக வந்தார் சவூதி மன்னர்

· · 788 Views

When King Salman bin Abdulaziz al-Saud landed in Japan, people were left in awe of the size of his delegation and his 500 tons (metric) of luggage. The king made quite an entrance, descending from his plane on one of his two golden escalators. The four-day visit, which began Sunday, is part of the Saudi … Continue Reading →

Read More

Kinniya under Attack : “கிண்ணியா விவகாரத்தில் உடனே தலையிடுங்கள்..!! சுகாதார..அனர்த்த முகாமை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு !! இனி தான் மருந்து அடிப்பார்களோ..?

· · 546 Views

கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சருக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் அவசரமாக உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, டெங்கு நோயினால் கிண்ணியாவில் எற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். டெங்கு நோயின் தாக்கத்தால் கிண்ணியாவில் … Continue Reading →

Read More

Operation thunder bolt : ” ஹொலிவூட்” பாணியில் நடந்த அதிரடித் தாக்குதல் – களுத்துறை பஸ் தாக்குதலின் முழு ஸ்டோரி

· · 929 Views

களுத்­து­றையில் சம்­பவம்; பொலிஸ் உடையில் வந்தோர் கைவ­ரிசை  களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக் குழு சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை பஸ் வண்டி மீது நேற்றுக் காலை களுத்­துறை, மல்­வத்த – எத்­த­ன­ம­டல பகு­தியில் வைத்து சர­மா­ரி­யான துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. இதன் போது அந்த பஸ் வண்­டியில் இருந்த பிர­பல பாதாள உலகத் தலை­வ­னான ‘ரணாலே சமயா’ அல்­லது சமயங் என அறி­யப்­படும் எம்.பி. அருண தமித் … Continue Reading →

Read More

சவூதியின் அல் மதீனா யுத்தக் கப்பல் தாக்கப்பட்டது “ட்ரோன் படகினாலேயே என அமெரிக்கா அறிவிப்பு !! ஹூத்தி கெரில்லாக்களே முதல் தடவையாக பயன்படுத்தினார்களாம்-Video

· · 751 Views

A top US Navy official is reporting that a Houthi vessel responsible for an attack on the Saudi frigate Al Madinah in late January was actually the work of a drone boat filled with explosives, instead of a suicide bomber, as previously reported.       Vice Adm. Kevin Donegan, who heads the US Naval … Continue Reading →

Read More