Eng. சிப்லி பாரூக்கிற்கு NFGG யின் Eng. அப்துர் ரஹ்மான் அனுப்பியுள்ள கடிதம்..!! சேர்மன் பதவிக்காக கல்வியாளர்கள் எப்படி ஆளாய் பறந்தார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம்

· · 492 Views

காத்தான்குடி  நகர சபை தேர்தல் காலத்தில்  எம்மோடு நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பாக சகோ.சிப்லி பாறூக் (பொறியியலாளர்) அவர்களுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று (17) அனுப்பி வைத்துள்ள  கடிதம்:         சகோ.சிப்லி பாறூக் (பொறியியலாளர்) அவர்களுக்கு, அன்புடன், அஸ்ஸலாமு அலைக்கும்.! கடந்த தேர்தல் காலத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தொடர்பாக … கடந்த நகர சபை தேர்தலின் போது நமக்கிடையில் நடை பெற்ற பேச்சு வார்த்தைகள் தொடர்பாக தற்போது முரண்பட்ட பல விடயங்கள் … Continue Reading →

Read More

ஜனாதிபதிக்கு ஏமாற்றி கொடுக்கப்பட்ட தேர்தல் மதிப்பீடு !! 80% ஆதரவு என்பதை நம்பி ஏமாந்துப் போன ஜனாதிபதி – கொழும்பு அரசியலின் கொதிநிலை தொடர்கிறது

· · 885 Views

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார்.       கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது.. மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச, தற்போதைய போக்குவரத்து அமைச்சராக உள்ள நிமல்சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஒரு முழு நகர்வு செய்து வருகின்றார்.         அதற்காக UNPயில் உள்ள MP க்களிடம் பேசியுள்ளார். அதனால் பிரதமர் … Continue Reading →

Read More

“ராஜபக்சக்களின் எழுச்சியானது இன்னும் 2 வருட மைத்தியின் ஆட்சியை மிக சாதாரணமாக பலவீனப்படுத்தும் !! NEWYORK TIMES எதிர்வு கூறுகிறது

· · 563 Views

கடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற  சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.       ஆயினும், போருக்குப் பின்னான சிறிலங்காவின் முதலாவது தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட கூட்டணிக் கட்சிகள் தமக்குள் பிளவுபட்டதால் வினைத்திறனுடன் செயற்படவில்லை. இதனால் திடீரென  உள்ளூராட்சித் தேர்தலானது தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக மாறியது.         இவ்வாறானதொரு சூழலில் இடம்பெற்று … Continue Reading →

Read More

Special News : தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர் ரணில்..!! கொழும்பில் பெரும் பரபரப்பு

· · 8306 Views

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா தனது பதவி விலகல் கடிதத்தைச் சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.       ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.       ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியல் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் … Continue Reading →

Read More

ரங்கா பண்டார மண் கவ்வினார் : ஆனமடுவையின் 18 வட்டாரங்களில் 17 மகிந்த வெற்றி !! ஒன்றில் கூட U.N.P. வெல்லவில்லை

· · 741 Views

நடைப் பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆனமடுவை பிரதேஷ சபை, பிரதேஷ சபையில் நல்லாட்சி அரசாங்க சார்ப்பு ஐக்கியத் தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி என்பன படு தோல்வி அடைந்துள்ளன.   விபரங்கள் :   ஆனமடுவ பிரதேஷ சபை : 26 மொத்த ஆசனங்கள்  18  வட்டாரங்கள்     மகிந்த  அணி         : 17  வட்டாரங்கள்    மைத்திரி  அணி   : 01 வட்டாரம்   ஐ.தே.க.    … Continue Reading →

Read More

First wicket down : மகிந்தவுடன் இணைகிறார் சுசில் பிரேமச்சந்திர – ஜனாதிபதி அம்பேல்

· · 887 Views

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினரும், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.         முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சந்திப்பதற்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.         இவருடன் சேர்த்து சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஏழு பேரும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாக உயர்மட்ட … Continue Reading →

Read More

“செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை..!! சவூதியின் முதவ்வா ஷேக் அப்துல்லா அல் முட்லாக் பத்வா

· · 899 Views

செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார்.     பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும். அதற்காக ஃபர்தா அணிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அவர் மூத்த அறிஞர்கள் சபையின் உறுப்பினராக உள்ளார்.     சட்டம் என்ன சொல்கிறது? செளதி சட்டத்தின்படி பெண்கள் அனைவரும் ஃபர்தா அணிய வேண்டும். செளதி தனது சமூகததை … Continue Reading →

Read More

நல்லாட்சி படு தோல்வி : “தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் இருக்க முடியாது…முடிவெடுக்குமாறு ஐ.தே.க. பெரும்புள்ளிகள் ரணிலுக்கு அழுத்தம்..!!

· · 1146 Views

தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதன் மூலம் கட்சியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.     இவர்களில் அநேகமானோரின் கருத்து தனியாக அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும். அப்படியில்லையெனில் அரசாங்கத்தில் இருந்து விலகி, கட்சி பின்நோக்கிச் செல்வதை நிறுத்த வேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.       சபாநாயகரைத் தவிர்த்து நாடாளுமன்றத்தில் ஐக்கிய … Continue Reading →

Read More

R.I.P. : புத்தளம் பேன் ஏசியா வங்கி அதிகாரி திருமதி. தீபிகா சுரேன்குமார் காலமானார்..!! டெங்கு மீண்டும் பில்லி

· · 2021 Views

    புத்தளம் பேன் ஏசியா  வங்கியின் அதிகாரியும்  முன்னாள் ஆசிரியை  லோகேஸ்வரியின்  மகளுமாகிய  திருமதி. தீபிகா சுரேன்குமார்  இன்று பிற்பகல் புத்தளம் தள  வைத்தியசாலையின்  I.C.U. வார்டில்  காலமானார்.   இரு  பிள்ளைகளின்  தாயான  திருமதி. தீபிகாவின்  ஈமக்கியைகள்  பற்றிய  தகவல்  பின்னர்  வெளியிடப்படும்.    

Read More

சும்மாவா குண்டு வைக்கிறார்கள் : ஸ்வீடன் சூப்பர் மார்கெட்டில் “அல்லாஹ்” என பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனைக்கு

· · 347 Views

wedish clothing giant H&M was forced to remove a range of children’s socks from its stores after receiving complaints that part of a design featuring a Lego man with a jackhammer allegedly resembled Arabic script for “Allah.” A pair of socks caused a stir after several customers complained the print featuring a Lego figure resembled … Continue Reading →

Read More

Cover story :புத்தளம், கல்பிட்டி அரசியல்வாதிகளே !! இப்போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா..?

· · 874 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.       ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் சமன் லெனதுவ குறிப்பிட்டார்.         மூன்று மின் பிறப்பாக்கிகள் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி தேசிய கட்டமைப்புடன் 900 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இணைப்பதே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயற்பாடாகும். … Continue Reading →

Read More

Asteroid 2002 AJ129 : “புர்ஜ் கலீபா ” அளவுடைய பெரும் விண்கல் பூமியை நெருங்க ஆரம்பித்தது – மணிக்கு 75,000 மைல் வேகத்தில் 40 லட்சம் மைலுக்கு அப்பால் இருந்து வருகிறது

· · 321 Views

A “potentially hazardous” asteroid, larger than the world’s tallest building, is heading towards Earth at a speed of 76,000 miles per hour. Asteroid 2002 AJ129 will fly past Earth on February 4, coming within 2.6 million miles (4.2 million kilometers) of our planet, according to NASA.     Although this is the equivalent of ten times … Continue Reading →

Read More

குறி வைக்கப்டுகிறார் அமைச்சர் றிஷாத்..!! உயிராபத்துக் குறித்து பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

· · 660 Views

அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புப் பிரிவே இந்த வேண்டுகோளை அவரிடம் விடுத்துள்ளதுடன், தமது ஆலோசனையை அவர் கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும்  குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் அவருக்கு, பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு,  இதுகுறித்து தமது முழுக்கவனத்தை திருப்பியுள்ளதுடன், தேர்தல் பிரச்சார நேரங்களில் கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More

நல்லெழில் பொலி சீரணி நலங்கள் : அனுராதபுர பாடசாலை ஒன்றில் இருந்து பாவித்த கருத்தடை மாத்திரைகள் மீட்பு !!

· · 488 Views

அநுராதபுரத்தின் நகரை அண்டிய பகுதியிலுள்ள பாடசாலையின் வளாகத்திற்குள் இருந்து கர்ப்பத் தடை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.       பாடசாலையில் பெற்றோர் சிரமதானப்பணிகள் ஈடுபட்டிருந்த போதே குறித்த மாத்திரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.       மாத்திரைகள் மீட்கப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

“பத்திரங்களை வீசி எறிந்து விட்டு அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி !! மரைக்காரின் அறிக்கைகளால் ஆத்திரமுற்றார்

· · 1305 Views

இன்று (16) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மிகவும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைப் பத்திரங்களை வீசி எறிந்து, கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.       ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், தனக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று காலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.     ”திருடன் … Continue Reading →

Read More