2017 Admission : கல்வியியல் கல்லூரிக்கு 2017ஆம் ஆண்டுக்காக 4745 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி நாளை ( நவம்பர் 02)

· · 208 Views

MMM Nussak 2017ஆம் ஆண்டுக்கான, கல்வியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நாளை  ( நவம்பர் 02) ஆம் திகதி வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.     இதற்கமைய 2015 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 27 பாடங்களுக்கான 4745 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.       இதற்கான விண்ணப்பங்கள் நவம்வர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும் எனக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

25,000/ தண்டம் பிற்போடப்பட்டது : சட்டமா அதிபர் திணைக்களம் இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை!! இழுபறியில் 25,000/=

· · 805 Views

வீதிப் போக்குவரத்தை மீறுவோருக்கு 25,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை பிற்போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.     புதிய அபராதத் தொகை விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.       புதிய அபராதத் தொகை விதிப்பதற்கான ஆவணங்களை, சட்டமா அதிபர் திணைக்களம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இதனாலேயே குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.     உரிய … Continue Reading →

Read More

சம்பா அரிசி 78 ரூபா, நாட்டரிசி 73 ரூபா , பருப்பு 148 ரூபா,,,!! சதொஷவில் மட்டும் பெற்றுக்கொள்ளலாம்

· · 467 Views

இன்று முதல் இலங்கை சதோச வர்த்தக நிலையங்களில் அரிசி மற்றும் பருப்பினை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.       தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமைமைய அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   இதற்கமைய, சம்பா அரிசி ஒருகிலோவை 78 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒருகிலோவை 73 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒருகிலோ பருப்பினை … Continue Reading →

Read More

இனி கட்டாருக்கு விஜயம் செய்ய நிறைய டாகுமெண்ட்ஸ் தேவை இல்லை!! ஒன்போர்ட் விசாவைப் பெற அமைச்சரவை அனுமதி

· · 930 Views

இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 14)     இராஜதந்திர, விசேட மற்றும் அலுவலக வெளிநாட்டு பயணச்சீட்டு உரித்தான பிரஜைகள் வீசா அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து விடுவிப்பது தொடர்பில் இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உள்ளக அலுவல்கள், பதில் வடமேல் … Continue Reading →

Read More

Special news : மத்துகம இறைச்சிகடையை 3,225,622 ரூபாவுக்கு குத்தகைக்குப் பெற்று களுபஹன மாவிட்ட ஞானரத்ன தேரர் அதிரடி !!

· · 2954 Views

மத்துகம பிரதேச சபையினால் பொதுச் சந்தையில் நடத்திச் செல்லப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை பௌத்த தேரர் ஒருவர் கேள்விப்பத்திரம் மூலம் கொள்வளவு செய்துள்ளார்.     களுபஹன சேலதெலாராமய விகாரையின் விகாராதிபதி மாவிட்ட ஞானரத்ன தேரரே இவ்வாறு கொள்வனவு செய்துள்ளார்.       கடந்த 2017ம் ஆண்டு குறித்த இறைச்சிக்கடை பிரிதொரு வர்த்தகரினால் 2,260,150 ரூபாவுக்கு பெறப்பட்டுள்ளதுடன், இம்முறை 2018ம் ஆண்டிற்காக குறித்த ​தேரரினால் 3,225,622 ரூபாவுக்கு பெறப்பட்டுள்ளது.     இது தொடர்பில் கருத்து … Continue Reading →

Read More

கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு நாளை..!! அமைச்சர் ரிஷாத் – கட்டார் அமைச்சர்கள் உரை

· · 486 Views

கொழும்பில்; இன்று காலை (30.10.2017) சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு நாளை (31.10.2017) மாலை நிறைவுபெறவுள்ளது.     நாளைய இறுதி அமர்வில் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் ஜாஸிம் பின் மொஹமட் அல்தானியும், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.       ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் … Continue Reading →

Read More

1000 C.C. கார்களுக்கு நவம்பர் பட்ஜெட்டில் விலைக் குறைப்பு !!

· · 941 Views

வரும் நவம்பர் மாத வரவு செலவு திட்டத்தில் 1000 cc ரக சிறிய கார்ளுக்கு  விலைகள் குறைய இருப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.       எதிர்வரும் நவம்பர்  ஒன்பதாம் திகதி பட்ஜெட்டின் போதே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதற்க்கான அறிவிப்பை வெளியிட உள்ளார்.   கார்களுக்கான வரி விதிப்பானது ஒரு விலைப்பட்டியலுக்கு அமைய விதிக்கப்பட உள்ளதால் கார்களுக்கான விலை சடுதியாக குறைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட U.S.S. நிமிட்ஸ் விமாமனத்தாங்கிக் கப்பல் கொழும்பு வருகிறது!! பெரும் பாண்டை

· · 1056 Views

முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.             கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.       மேலும், 1985ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முதலாக ஒரு … Continue Reading →

Read More

கட்டார் நெருக்கடிகளுக்குப் பிறகு விஜயம் செய்த முதல் ஜனாதிபதி மைத்திரி !! சலுகைகளை வாரி வழங்கினார் கட்டார் மன்னர்

· · 1355 Views

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான தமது முதலாவது விஜயமாக கட்டாரிற்கு இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டாரின் ஆட்சியாளர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் இடம்பெற்றது. கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு கட்டார் ஆட்சியாளர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பு அளித்தார். அரச தலைவர்களுக்கிடையிலான சினேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. மத்திய … Continue Reading →

Read More

லெஸ்வெகாஸ் என்கிற Port city : போர்ட் சிட்டியில் ஒரு பேர்ச் காணி விலை 2 கோடி ரூபாய் !! அரசாங்கம் விற்பனை

· · 507 Views

கொழும்பு துறைமுக நகரத்தின் (போர்ட் சிட்டி) ஒரு பேச்சர்ஸ் நிலப்பரப்பை 200 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் ஒரு பேச்சர்ஸ் நில பரப்பை உருவாக்குவதற்கு 285,000 ரூபா செலவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுக நகரின் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது ஊடகமொன்றிடம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் நிலப்பரப்பை உருவாக்கும் பணிகள் முடிவுக்கு வந்துவிடும். அவை முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்த துறைமுக நகரம் … Continue Reading →

Read More

“சோபியா “என்கிற இயந்திர பெண்ணுக்கு குடியுரிமை வழங்கியது சவூதி அரேபியா..!! ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய உலகில் முதலாவது நாடானது

· · 842 Views

Saudi Arabia has become the first country to grant citizenship to a robot. The lucky machine is Sophia the Humanoid, who was designed to look like Audrey Hepburn. News of Sophia’s citizenship was announced at the Future Investment Initiative in Riyadh, Saudi Arabia on Wednesday.   “I am very honored and proud for this unique … Continue Reading →

Read More

Spot Tender ஊடாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய M/s Swiss Singapore Overseas க்கு அமைச்சரவை அனுமதி !! ஒரு டொன் 91.85 மேனி 300,000 மெட்ரிக் டொன்களுக்கு அனுமதி..!!

· · 475 Views

15. புத்தளம் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரிகளை அவசர நிலைமை கொள்முதல் செய்யும் (Spot Tender) முறையின் கீழ் கொள்முதல் செய்தல் (விடய இல. 43)         புத்தளம் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரிகளை அவசர நிலைமை கொள்முதல் செய்யும் (Spot Tender) முறையின் கீழ் கொள்முதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரி 91.85 அமெரிக்க டொலர்கள் வீதம் 300,000 மெட்ரிக் தொன் நிலக்கரிகளை கொள்வனவு … Continue Reading →

Read More

வெட்டுக்குளம் ஒளிர்கிறது : தன்னார்வ சூழல் பராமரிப்பின் மூலம் புத்தளத்தின் கவனத்தைக் கவரும் முஹம்மது சியாத்..!! ஒரு மனிதரின் கதை இது

· · 550 Views

    By : அப்துல் ஜப்பார் முஹம்மது    

Read More

நூர் மாமா என்கிற ரபீக் மாஸ்டர் : “சிறுவருக்கான சின்னக் கதைகள்” என்கிற நூலை வெளியிட்டார் ரபீக் சேர் – அருமையான கதைகள்

· · 426 Views

வாசிப்பு மாதத்தில் சிறுவர்களுக்கு  மாத்திரமன்றி அனைவருக்கும் பயன்பெறு விதமாக எமது ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.எம். ரபீக் அவர்களின்  சிறுவர்களுக்கான சின்னக் கதைகள் வெளியாகியுள்ளது. இந்த கதைப் புத்தகத்தை அனைவரும் வாங்குவதன் மூலம் ரபீக் ஆசிரியரின் முயற்சிக்கு ஊக்கமளிப்போம்.      

Read More

கல்பிட்டி அல்அக்ஸாவுக்கு புதிய விடுதி..!! வரிசையாக நின்று அடிக்கல் நாட்டினார்கள் – சப்ரி மிஸ்ஸிங்

· · 386 Views

ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம். சனூன் புத்தளம், கற்பிட்டி அல் – அக்‌ஷா தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.       பாடசாலை அதிபர் முஹம்மட புஹாரி மெஹ்ரப் ரோஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், தேசிய கொள்கை பொருளாதார தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.           அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண … Continue Reading →

Read More