புத்தளம் யூனியன் ஆசாமிகளுக்கு கொண்டாட்டம்..!! 34 லட்சத்தை அள்ளி வழங்கினார் நவவி -செலவழிப்பதை யார் கண்காணிப்பது..?

· · 982 Views

ரஸீன் ரஸ்மின் புத்தளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கென 34 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், குறித்தக் கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக நிதியொதுக்கீடு செய்து தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கான காசோலை அமைச்சர் ரிசாத் பதியுதீன், புத்தளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் … Continue Reading →

Read More

NO Traffic uncle :இனி மேல் கொம்ப்யூட்டரே வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும்..!! புதிய முறை பரீட்சிக்கப்டுகிறது

· · 1094 Views

தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக பாதைகளில் வாகனத்தின் வேகத்தை கண்டறிவதற்குபுதிய முறை ஒன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறை காரணமாக அதிவேகப் பாதையில் இடம்பெறும் விபத்துக்களின்எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம் என அதிவேகப் பாதைகள் பராமரிப்பு மற்றும்மேலாண்மை பிரிவு பணிப்பாளர் எஸ்.ஒப்பநாயக்கதெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார். கணினி கண்டறிதல் அமைப்புக்களை கட்டுப்பாட்டு அறைக்குள் நிறுவுவதன் மூலம்வாகனத்தின் வேகத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர்தெரிவித்துள்ளார். இரவிலும் வாகனங்களின் வேகத்தை … Continue Reading →

Read More

கே.ஏ. பாயிஸ் போட்ட திட்டத்தினை, அவரின் பழைய தலைவர் நிறைவேற்றுவாரா..? ஒரு அநியாயத்தின் கதை இது

· · 1579 Views

விடாது பொழியும் அடை மழையும் , விரட்டியடிக்கும் வெள்ளமும் – புத்தளத்தின் தொடர்கதை —————————– வருடா வருடம் புத்தளம் நகர மக்களுக்கு மழை காலம் வந்துவிட்டாலே ஒரு பீதி தொற்றி கொள்ளும் – அது ஏன் எனில் புத்தளம் ஏற்படும் வெள்ளம் . இந்த வருடத்தின் மக்கள் பயத்தின் ஆரம்பம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் – ஆம் மழைக்காலம் ஆரம்பம். இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன ? ஒழுங்கான வடிகாலமைப்பு திட்டம் இன்மையால் ஏற்படும் அசௌகரியமே … Continue Reading →

Read More

சீனர்களின் ஆதிக்கத்தினால் புத்தளம் பிரதேச தும்புக் கைத்தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு..!!அமைச்சர் றிஷாத் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்கிறார்

· · 1102 Views

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை ஆகிய பிரதேசங்களில் … Continue Reading →

Read More

Ever மதரஸா : காசிம்மியாவின் வகுப்பறை கட்டட பணிகள் முடியும் தருவாயில்..!! நவவி எம்.பி. 5 லட்சம் ஒதுக்கினார்

· · 547 Views

-எம்.யூ.எம்.சனூன் புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் வகுப்பறை கட்டட மேல் மாடி அமைப்புக்கைளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள், இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை, காஸிமிய்யா அரபுக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றன. நிறைவு பெறாமல் இருக்கின்ற இந்த  கட்டடத்தின் இறுதி கட்ட நிர்மாண பணிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.எச்.எம். நவவி 05 இலட்சம் ரூபாய்  நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். கல்லூரி முதல்வரும் புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவருமான அப்துல்லாஹ் … Continue Reading →

Read More

வட்டக்கண்டல் ரெட்பானாவில் வீடமைப்புத் திட்டம்..!! நவவி எம்.பி.வேலைகளைப் பார்வையிட்டார்

· · 717 Views

புத்தளம் அபிவிருத்தி தொடர்ச்சி… அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வட்டக்கண்டல் ரெக்பானா பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மேலும் இவ் வீடுகளுக்கு சீரான பாதையும், மின்சார வசதிகளும் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. -ஜப்ராஸ்

Read More

Special news : ” அமெ­ரிக்­காவின் கிறீன் கார்ட் விண்ணப்பம் இன்று முதல் ஆரம்பம்..!! உலகெங்கிலும் இருந்து 50,000 பேருக்கு குடியுரிமை வழங்கும் அமெரிக்கா

· · 2302 Views

அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரி­வு­ செய்து நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Visa Program எனும் இந்தக் குழுக்கள் முறையில் விண்­ண­பிப்­ப­தற்கு … Continue Reading →

Read More

“ஜெயில் இப்படித்தான் இருக்கும்..!! கொஞ்ச நேரம் கம்பிக்குள் இருந்தார் கோட்டாபாய – கடமையை செய்யும் சட்டம்

· · 1017 Views

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று நீதிமன்ற சிறைக் கைதிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்கான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போது சந்தேகநபரான கோத்தபாய ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பிணை வழங்கப்படும் வரையில் நீதிமன்றில் கைதிகளை … Continue Reading →

Read More

Cover story : “பூத்துக் குலுங்கும் வெட்டுக்குளம்”..!! அரைகுறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட வெட்டுக் குளத்திற்கு உயிர் கொடுக்கும் மூவர் அணி ..!!!

· · 3349 Views

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வெட்டுக்குளம் பக்கமாகப் ‌போனேன் . மரகத பச்சை நிற ‌வெட்டுக் குள நீரில் முங்கி எழுந்தோடி வந்து ‌ஸ்பரசித்த காலை இளம் காற்றின் குளிர்மை,  ஆர்ந்த அமைதியில் கிடந்த குளக் கரையில் ஊரறிந்த நல்ல ஆசிரியர் மர்ஹும் சீனிமுத்து அஹமது மாஸ்டரின் கடைசிப் புதல்வர்  ஸியாத்  புற்தரைக்கும்,  செடி கொடிகளுக்கும் தண்ணீர் இறைக்கும் காட்சி அந்த நேரத்தில் உண்மையிலேயே மனோரம்மியமாக இருந்தது.  ‌ சற்று நேரத்துக்கெல்லாம்  மழை நீரும், சாக்கடை நீரும் … Continue Reading →

Read More

A.C.M.C. சொல்லுகிறது..S.L.M.C. செய்கிறது..!! புளுதிவயல் மருந்தகம் நவீன வைத்தியசாலையாக மாறுகிறது – நியாஸ் களத்தில்

· · 2157 Views

புழுதிவயல் மத்திய மருந்தகத்தை சகல வசதிகளும் கொண்ட வைத்திய சாலையாக தரமுயர்த்த நியாஸ் நடவடிக்கை. சுமார் 25 வருட காலமாக இயங்கிவரும் புழுதிவயல் மத்திய மருந்தகத்தின்ஊடாகவிருதேடை.ரெட்பானா.பாலசோலை.தேத்தாபளை. கரம்பை.உளுக்காபள்ளம். புழுதிவயல் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நன்மையடைந்து வருகின்றனர். இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்படாததால் பல்வேறு சிறமங்களை எதிர்நோக்கும் நோயாளிக புழுதிவயல் மத்திய மருந்தகத்தை தரமுயர்த்த வட மேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் சார்ப்பான செய்திகள் தெரிவிக்கின்றன.. கற்பிடிய பிரதேச சபைக்குற்பட்ட புழுதிவயல் கிராமத்திலிருக்கும் மத்திய … Continue Reading →

Read More

ஒரு தென்னை மரத்திற்கு 57/= ரூபாய் உர மானியம்..!! நவவி எம்.பி. வழங்கி வைத்தார்

· · 620 Views

-ரஸீன் ரஸ்மின்   அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊருக்கு ஊர்’  வேலைத் திட்டத்தின் கீழ், புத்தளம் தேர்தல் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தெங்கு உற்பத்திக்கான  உரமானியக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (17) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, தெங்குச் செய்கை சபைத்தலைவர் கபில எக்கடாவல , ஐக்கிய தேசிய கட்சியின் … Continue Reading →

Read More

ஓட்டோ கார் : இலங்கையின் வீதிகளில் ஓடப்போகும் ஸ்டைல் ஓட்டோ ..!! கவர்ச்சிகரமானது

· · 1001 Views

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Read More

Special news: புத்தளம் முஸ்லிம் காங்கிரஸின் 5 கோடி கடற்கரைப் பூங்காவிற்கான அனுமதியை வழங்கியது மாவட்ட அபிவிருத்தி சபை..!! நியாஸ் M.P.C. பிரேரணை சமர்ப்பித்தார்

· · 2072 Views

ஐந்து கோடி ரூபா  கொழும்பு முகதல் திடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு ‌நேற்றுத்தான் மாவட்ட அபிவிருத்தி சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான  பிரேரணையை  2016.09.13 ஆந் தேதிய நடந்த புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக  வடமேல் மாகாண சபை உறப்பினர் எஸ்எச். நியாஸ்  இன்று “புத்தளம்டுடேக்கு” த் தெரிவித்தார். கொழும்பு முகத் திடல் இப்போது முடிவடையும் இடத்திலிருந்து  புத்தளம் பௌத்த மத்திய நிலையம் வரையிலான பகுதி வரையில்  … Continue Reading →

Read More