Special news : ” அமெ­ரிக்­காவின் கிறீன் கார்ட் விண்ணப்பம் இன்று முதல் ஆரம்பம்..!! உலகெங்கிலும் இருந்து 50,000 பேருக்கு குடியுரிமை வழங்கும் அமெரிக்கா

· · 2246 Views

அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரி­வு­ செய்து நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடைபெற்று வருகின்றதுடன், Diversity Visa Program எனும் இந்தக் குழுக்கள் முறையில் விண்­ண­பிப்­ப­தற்கு … Continue Reading →

Read More

“ஜெயில் இப்படித்தான் இருக்கும்..!! கொஞ்ச நேரம் கம்பிக்குள் இருந்தார் கோட்டாபாய – கடமையை செய்யும் சட்டம்

· · 971 Views

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று நீதிமன்ற சிறைக் கைதிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய காரணத்திற்கான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன் போது சந்தேகநபரான கோத்தபாய ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பிணை வழங்கப்படும் வரையில் நீதிமன்றில் கைதிகளை … Continue Reading →

Read More

Cover story : “பூத்துக் குலுங்கும் வெட்டுக்குளம்”..!! அரைகுறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட வெட்டுக் குளத்திற்கு உயிர் கொடுக்கும் மூவர் அணி ..!!!

· · 3271 Views

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வெட்டுக்குளம் பக்கமாகப் ‌போனேன் . மரகத பச்சை நிற ‌வெட்டுக் குள நீரில் முங்கி எழுந்தோடி வந்து ‌ஸ்பரசித்த காலை இளம் காற்றின் குளிர்மை,  ஆர்ந்த அமைதியில் கிடந்த குளக் கரையில் ஊரறிந்த நல்ல ஆசிரியர் மர்ஹும் சீனிமுத்து அஹமது மாஸ்டரின் கடைசிப் புதல்வர்  ஸியாத்  புற்தரைக்கும்,  செடி கொடிகளுக்கும் தண்ணீர் இறைக்கும் காட்சி அந்த நேரத்தில் உண்மையிலேயே மனோரம்மியமாக இருந்தது.  ‌ சற்று நேரத்துக்கெல்லாம்  மழை நீரும், சாக்கடை நீரும் … Continue Reading →

Read More

A.C.M.C. சொல்லுகிறது..S.L.M.C. செய்கிறது..!! புளுதிவயல் மருந்தகம் நவீன வைத்தியசாலையாக மாறுகிறது – நியாஸ் களத்தில்

· · 2116 Views

புழுதிவயல் மத்திய மருந்தகத்தை சகல வசதிகளும் கொண்ட வைத்திய சாலையாக தரமுயர்த்த நியாஸ் நடவடிக்கை. சுமார் 25 வருட காலமாக இயங்கிவரும் புழுதிவயல் மத்திய மருந்தகத்தின்ஊடாகவிருதேடை.ரெட்பானா.பாலசோலை.தேத்தாபளை. கரம்பை.உளுக்காபள்ளம். புழுதிவயல் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நன்மையடைந்து வருகின்றனர். இந்த வைத்தியசாலை தரமுயர்த்தப்படாததால் பல்வேறு சிறமங்களை எதிர்நோக்கும் நோயாளிக புழுதிவயல் மத்திய மருந்தகத்தை தரமுயர்த்த வட மேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் சார்ப்பான செய்திகள் தெரிவிக்கின்றன.. கற்பிடிய பிரதேச சபைக்குற்பட்ட புழுதிவயல் கிராமத்திலிருக்கும் மத்திய … Continue Reading →

Read More

ஒரு தென்னை மரத்திற்கு 57/= ரூபாய் உர மானியம்..!! நவவி எம்.பி. வழங்கி வைத்தார்

· · 593 Views

-ரஸீன் ரஸ்மின்   அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊருக்கு ஊர்’  வேலைத் திட்டத்தின் கீழ், புத்தளம் தேர்தல் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தெங்கு உற்பத்திக்கான  உரமானியக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (17) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, தெங்குச் செய்கை சபைத்தலைவர் கபில எக்கடாவல , ஐக்கிய தேசிய கட்சியின் … Continue Reading →

Read More

ஓட்டோ கார் : இலங்கையின் வீதிகளில் ஓடப்போகும் ஸ்டைல் ஓட்டோ ..!! கவர்ச்சிகரமானது

· · 955 Views

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Read More

Special news: புத்தளம் முஸ்லிம் காங்கிரஸின் 5 கோடி கடற்கரைப் பூங்காவிற்கான அனுமதியை வழங்கியது மாவட்ட அபிவிருத்தி சபை..!! நியாஸ் M.P.C. பிரேரணை சமர்ப்பித்தார்

· · 1988 Views

ஐந்து கோடி ரூபா  கொழும்பு முகதல் திடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு ‌நேற்றுத்தான் மாவட்ட அபிவிருத்தி சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான  பிரேரணையை  2016.09.13 ஆந் தேதிய நடந்த புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக  வடமேல் மாகாண சபை உறப்பினர் எஸ்எச். நியாஸ்  இன்று “புத்தளம்டுடேக்கு” த் தெரிவித்தார். கொழும்பு முகத் திடல் இப்போது முடிவடையும் இடத்திலிருந்து  புத்தளம் பௌத்த மத்திய நிலையம் வரையிலான பகுதி வரையில்  … Continue Reading →

Read More