ஒரு தென்னை மரத்திற்கு 57/= ரூபாய் உர மானியம்..!! நவவி எம்.பி. வழங்கி வைத்தார்

· · 551 Views

-ரஸீன் ரஸ்மின்   அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊருக்கு ஊர்’  வேலைத் திட்டத்தின் கீழ், புத்தளம் தேர்தல் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தெங்கு உற்பத்திக்கான  உரமானியக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (17) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, தெங்குச் செய்கை சபைத்தலைவர் கபில எக்கடாவல , ஐக்கிய தேசிய கட்சியின் … Continue Reading →

Read More

ஓட்டோ கார் : இலங்கையின் வீதிகளில் ஓடப்போகும் ஸ்டைல் ஓட்டோ ..!! கவர்ச்சிகரமானது

· · 849 Views

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது. கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Read More

Special news: புத்தளம் முஸ்லிம் காங்கிரஸின் 5 கோடி கடற்கரைப் பூங்காவிற்கான அனுமதியை வழங்கியது மாவட்ட அபிவிருத்தி சபை..!! நியாஸ் M.P.C. பிரேரணை சமர்ப்பித்தார்

· · 1821 Views

ஐந்து கோடி ரூபா  கொழும்பு முகதல் திடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு ‌நேற்றுத்தான் மாவட்ட அபிவிருத்தி சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான  பிரேரணையை  2016.09.13 ஆந் தேதிய நடந்த புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக  வடமேல் மாகாண சபை உறப்பினர் எஸ்எச். நியாஸ்  இன்று “புத்தளம்டுடேக்கு” த் தெரிவித்தார். கொழும்பு முகத் திடல் இப்போது முடிவடையும் இடத்திலிருந்து  புத்தளம் பௌத்த மத்திய நிலையம் வரையிலான பகுதி வரையில்  … Continue Reading →

Read More