Crime watch: நோர்வே ஆரம்பித்து வைத்த பொது பல சேனா : டிலந்த விதானகே..ஞானசார தேரோ ஆகியோர் நோர்வேக்கு சென்று வந்த பிறகே B.B.S. உதயமாகியது !!

· · 534 Views

பொது பல சேனா என்பது நோர்வேயின் ஒரு மரைகரம் என்பதை அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரான டிலந்த விதானகேயினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்துக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றின் போதே அவர் வாயினாலேயே இது வெளிவந்துள்ளது .அவரின் கூற்று படி பொது பல சேனா நிருவப்படுமுன் கல கொட அத்தே ஞானசார உட்பட பிக்குகளுடன் டிலந்த நோர்வே நாட்டில் சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதோ அந்த உண்மைகள்……………….     “பொது பல சேனா“வுக்கு நோர்வேயின் “ நோர்ஜெஸ் … Continue Reading →

Read More

அமெரிக்க கூட்டுப் படைகளின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன..!! ரஷ்யாவின் நவீன ஏவுகணைகள் மூலம் சிரியா பதிலடி

· · 1018 Views

அமெரிக்காவின் பல ஏவுகணைகளை சிரியாவின் விமானப்படையணி சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா ஏவிய போதும், அவை குறிப்பிட்ட இலக்குகளை அடையுமுன்னரே சிரியப் படையினரால் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.   The Russian Defense Ministry has commented on a joint US, British and French missile strike on Syria, which took place on the … Continue Reading →

Read More

ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி சிரியாவை தாக்கும் US..!! எங்கெல்லாம் தாக்குகிறார்கள்..?

· · 349 Views

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள்   எங்கெல்லாம் தாக்குதல் நடந்துகின்றன..? கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்ஃபோர்டு கூறியுள்ளனர்.     டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம். ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு. ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம். ரஷ்ய படைகளைச் … Continue Reading →

Read More

சிரியாவின் அக்கிரமங்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை!! பிரிட்டிஷ் பிரதமர்

· · 441 Views

சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அந்நாட்டின் கொடுமைகளுக்கு எதிராக  ராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.     எனினும் இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.     பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் … Continue Reading →

Read More

தனது Pantsir – S1 ஆகாய ஏவுகணைகளால் திருப்பித் தாக்கும் சிரியா !! – 13 ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன – டமஸ்கஸ் முழுதும் புகை மண்டலம்

· · 624 Views

“God bless you, God bless you,” a man can be heard saying, shortly after the interceptor seemed to collide with a missile, making a large boom sound. “F*ck those American bastards,” the man from the video says. The Syrian Army reports shooting down 13 US, UK and French missiles. On Friday night, Trump said that strike operations were underway in response … Continue Reading →

Read More

Video :டமஸ்கஸ் மீதான ஏவுகணைத் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா..!! அதிரும் சாம் தேச தலைநகர்

· · 578 Views

டமஸ்கஸ் நகரின் மீது அமெரிக்காவின் டொம்ஹோக் குரூயிஸ் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதாக ரொய்ட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியா மீதான தாக்குதலுக்கு தான் உத்தரவிட்டிருப்பதாக அறிவித்த அடுத்த நிமிடங்களில் இத்தாக்குதல் நடைப்பெருகின்றது.   இதே வேலை சிரியாவின் ஏவுகணை எதிர்ப்புப் படையினர் தமது பன்சிர் S 1 ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்துவதாகவும் வீடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.     According to reports, explosions have been heard … Continue Reading →

Read More

கீரியங்கல்லியில் ஆர்மி டிரக் மோதியதில் இருவர் பலி !! கல்பிட்டி, நுரைச்சோலை ஏரியாக்காரர்கள்

· · 320 Views

முந்தல், கீரியங்கல்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகினர்.     இராணுவ கனரக வாகனம் ஒன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.       விபத்தில் பலத்த காயமடைந்த மூவரை முந்தல் வைத்தியசாரலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் இருவர் உயிரிழந்தனர்.   கல்பிட்டிய பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த … Continue Reading →

Read More

Justice For Ashifa : மோடி அவர்களே ஆசிபா விடயத்தில் வாயை திறவுங்கள்..!! காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கர்ஜனை

· · 344 Views

காஷ்மீர் மாநிலத்தில் கதுவா பகுதியில் 8வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி வாய்திறந்து பேச வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.   அதேசமயம், கதுவா சம்பவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிவேலை என்று மத்திய பிரதேச பாஜக மாநில தலைவர் நந்தகுமார் சவுகான் தெரிவித்துள்ளார்.       காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் கடந்த ஜனவரி 10-ம் தேதி 8வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த … Continue Reading →

Read More

Justice For Ashifa :”என்னை மன்னித்து விடு ஆஷிபா..!! கெடுத்துக் கொல்லப்பட்ட ஆஷிபாவுக்காக கமல்ஹாசன் உருக்கமான ட்வீட்டர்

· · 2366 Views

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது  நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக் … Continue Reading →

Read More

Justice For Ashifa : எட்டு வயது காஷ்மீரி ஆசிபாவை எட்டு இந்துத்துவா வெறியர்கள் வன்புணர்ந்து கொன்றனர் !! 8 வயது பாலகியை 3 நாட்கள் அடைத்து வைத்து அக்கிரமம்

· · 578 Views

கூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ “சஞ்சீவ் ராம் மிகவும் ஆபத்தானவன்” என்று நான் சிறு வயதிலேயே நினைத்தேன். அந்த காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவர் பயம்காட்டிக்கொள்ள விரும்பினால் சஞ்சீவ் ராமின் பெயரைத்தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் சஞ்சீவ் ராம் பக்கர்வால் பெண்களிடம் அவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்.” Posted by ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் சங்கம் on Thursday, April 12, 2018   அன்று ஆசிஃபா தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து … Continue Reading →

Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை !!

· · 169 Views

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பனாமா லீக்ஸ் விவகாரத்தில் ஷெரீப்பை குற்றவாளி என கடந்த வருடம் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டடிருந்தது.     இதனை அடுத்து, பதவிவிலயிருந்த அவர் மேன்முறையீடு செய்திருந்தார். இந்தநிலையில் தகுதி நீக்க வழக்கில் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா … Continue Reading →

Read More

தனது நிலைகளைக் பாதுகாக்க விமான, ஏவுகணை எதிர்ப்பு கலங்களை தயார்படுத்தியது ரஷ்யா..!! அமெரிக்கா தாக்கினால் உடனடியாக பதிலடி கிடைக்கும் என்கிறது

· · 359 Views

With the US and Russia engaged in a public row over the consequences of a possible American attack against Syria, the capabilities that Moscow has to respond to it are a major question. Washington threatened military action against the Syrian government in response to an alleged chemical weapons attack in Douma, which incidentally happened exactly … Continue Reading →

Read More

சிரியாவை தாக்குவதற்கான எட்டு இடங்களை அடையாளம் கண்டார் ஜனாதிபதி டிரம்ப் !! ஸாம் தேசம் டொம்ஹோக் ஏவுகணைகளை சந்திக்கப்போகிறது

· · 521 Views

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள்  கூட்டத்தில்  சிரியாவில் தாக்குவதற்கான எட்டு இடங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.   விமான நிலையங்கள், ரசாயன ஆய்வு கூடங்கள், மற்றும் ரசாயன ஆயுதக் கிடங்குகள் என்பனவே தாக்குவதற்கான இலக்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளன.     With US President Donald Trump meeting with officials to discuss the US response to the alleged Syrian government chemical attack in Douma, one source tells CNBC … Continue Reading →

Read More

கிழக்கின் துயரம் “மரியம் பீபீ” : பெருந்தலைவர் கனவு கண்ட கிழக்குப் பெண்ணுக்கு நடக்கும் கொடுமை !! முஸ்லிம் காங்கிரஸ் இவரை எட்டி உதைக்கிறது

· · 669 Views

அவ்வப்போது வழமையாக எனது வீட்டுக்கு தனது பார்வையற்ற மகனது கண்களுக்கான வைத்த்தியத்துக்காக பொருளாதார உதவி கோரி வருகின்ற அந்த வயது முதிர்ந்த பெண் என்னை சந்திக்க இன்று காலை (2018-04-12) வந்திருந்தார்.     புது நகர், பைசல் நகரைச் சேர்நத வறுமைக்குப் பிறந்த பெண். பெயர் முகம்மது இஸ்மாயீல் மரியம் பிள்ளை……….அல்லது மரியம் பீபீ………..வயது அறுபதிருக்கும். கணவரில்லாமலே காலம் தள்ளுகின்ற துரதிஷ்டம். அவரது முப்பத்தொன்பது வயது நிரம்பிய மகன் தனது இரு விழிகளின் பார்வையையும் தொலைத்து … Continue Reading →

Read More

அம்பத்தனையில் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய புத்தளம் ராணுவ முகாமின் கோப்ரல் மீதான ராணுவ விசாரணை ஆரம்பம் !!

· · 1484 Views

எம்.எப்.எம்.பஷீர் –   கண்டி மாவட்டமெங்கும் இடம்பெற்ற இன ரீதியிலான வன்முறைகளின்போது முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள்மீது தாக் குதல் நடத்தி தீ வைத்தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இராணுவ கோப்ரல்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரி வினரின் சிறப்புக் குழுவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் இராணுவ பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவ்விருவரும் கைது செய் யப்பட்டதையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாகவும், நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவ்விருவரும் இராணுவ சேவையில் … Continue Reading →

Read More