ஒழுங்கான உடை அணியக்கூடாதா..என்று கேட்டதற்காக வாலிபனை கன்னத்தில் அறைந்த யுவதி கைது !! அக்கிரமம்

· · 201 Views

குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார். இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.       இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் … Continue Reading →

Read More

ISIS , போக்கோ ஹராம் பற்றி முஸ்லிம் அமைப்புகளின் நிலைப்பாடு என்ன? ஜம்இயத்துல் உலமா, சூரா சபையை வம்பிற்கு இழுக்கும் BBS

· · 192 Views

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிடுமாறு பொதுபல சேனா அமைப்பு, அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா சபை ஆகியவற்றிக்கு சவால் விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே, இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய … Continue Reading →

Read More

நம்பிக்கை இல்லை: போது மக்களிடம் அடி வாங்கும் பொலீசார் !! 24 மணித்தியாலங்களில் 5 பேருக்கு அடி

· · 159 Views

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் பொதுமக்களின் தாக்குதலில் 5 பொலிசார் காயமடைந்துள்ளதுடன், குடிபோதை காரணமாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பொலிசாருக்கு கெட்ட காலம் ஆரம்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குருநாகல் பிரதேசத்தில் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பொலிஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பொலிசார் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவரிடம் தண்டப்பணம் அறவிட்ட பொலிஸ் … Continue Reading →

Read More

Special Breaking News: ஈரானின் Mersad விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தின !!

· · 245 Views

  இஸ்ரேலிய ஆளில்லா உளவு விமானமொன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல் படையினர் இன்று ஞாயிற்றுக் கிழமை அறிவித்தனர். மேலும், அணுசக்தி தேவையுடைய தன நாட்டின் அணு சக்தி  நிலையங்கள்   மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் அணு நிலையமான நடான்ஸ் க்கு மேலாக  பறந்த வேளையில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக  IRGC எனப்படும் ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. … Continue Reading →

Read More

பல்கலை மாணவர்களுக்கான ராணுவ தலைமைத்துவப் பயிற்சிகள் !! 7 ம் திகதி ஆரம்பம் – 2013, 2014ஆம் ஆண்டு

· · 158 Views

2013, 2014ஆம் ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவப் பயிற்சிகள் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளன. இந்த பயிற்சிகள் நாட்டின் 22 இராணுவ முகாம்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. இதில் மொத்தமாக 23, 300 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.     முதலாவது காலப் பயிற்சி 7ஆம் திகதி ஆரம்பித்து 27ஆம் திகதி வரைக்கும், இரண்டாம் கால பயிற்சி ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பித்து 24ஆம் திகதி வரைக்கும், மூன்றாம் கால பயிற்சி … Continue Reading →

Read More

ரஞ்சன் ரஞ்சன் டயர் ஹவுஸ் ஓனர்: இளவரசர் சார்ள்ஸின் கடனட்டையை பயன்படுத்தி 86 லட்சம் மோசடி

· · 132 Views

பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பயன்படுத்தும் கடன் அட்டைக்கு இணையான கடன் அட்டையை பயன்படுத்தி 86 லட்சம் ரூபாவை மோசடி செய்த மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே மாநகர சபையின் உறுப்பினரான டயர் ரஞ்சன் என அழைக்கப்படும் தோன் ரஞ்சன் பொன்னம்பெரும உட்பட மூன்று பேரை தலா பத்து லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். 1996-97 ஆம் ஆண்டு … Continue Reading →

Read More

தலையில் இடி விழ: S.T.F. சோதனையிடும் இந்த போரைப் பேக்கிலுள்ள ஐட்டத்தின் விலை ஒரு கோடி !!

· · 326 Views

“””இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.”””” 200 வருடத்திற்கு பழமை வாய்ந்ததாக நம்பப்படும் இடி தாங்கி ஒன்றை ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை கம்பளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் காரில் இடி தாங்கியை ஹட்டனிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லும் போது, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் வந்த காரை இன்று அதிகாலை 1 மணியளவில் … Continue Reading →

Read More

Breaking News : “உத்தமாச்சாரிய” : அம்பாறையைச் சேரந்த மு.றிசானா இலங்கையின் முதலாவது முஸ்லிம் “ஆமிக்காரி” ஆனார் !!!

· · 633 Views

கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் யுவதியொருவர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தில் இணைந்துள்ளார். அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று வெளியேறினர். இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில்  நடைபெற்றது. இவ்விழாவில், பிரிகேடியர் சண்முகநாதன், பிரதம … Continue Reading →

Read More

காஸாவைக் மீண்டும் குதறும் இஸ்ரேல் !! ஹமாஸிடம் விமானங்களை தாக்கும் வல்லமை கிடையாதா..?

· · 183 Views

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் எகிப்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் காஸா பகுதி மீது இஸ்ரேல் மும்முனைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. கடந்த பல வாரங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையிலான மோதல் தீவிரமடைந்து வந்தன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர். இந்நிலையில் இரு தரப்பினருக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் எகிப்து நாட்டின் ஆலோசனைக்கு இணங்க 72 மணி நேர … Continue Reading →

Read More

கோட்டா: முஸ்லிம் குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றனர் !!!

· · 176 Views

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிங்கள தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என அவர் … Continue Reading →

Read More

அடேல் பாலசிங்கம்: லண்டனில் உள்ள, வெள்ளைப் புலி..!! தமிழ்க் குழந்தைகளுக்கு சயனை குப்பிகளை சூட்டியவர் – 01 (கமெலியா நாதானியேல்)

· · 242 Views

லண்டனில் இருந்து கொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்? அது வேறு யாருமல்ல ஒன்பது வயதுகூட ஆகாத பச்சிளம் பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக ஆட்சேர்ப்பு செய்து, கொலை செய்யவும,; முடமாக்கவும், விகாரப்படுத்தவும் மற்றும் காயப்படுத்தவும் புத்திமதிகள் கூறியவரும் மற்றும் தீவிரவாத பயிற்சியை நிறைவு செய்தபின் அவர்களுக்கு சயனைட் குளிகைகளினால் ஆன மாலை சூட்டியவருமான அடேல் பாலசிங்கம் தான் அவர். இரண்டு உலகத் தலைவர்களைக் படுகொலை செய்தது உட்பட தற்கொலைத் தாக்குதல்களை … Continue Reading →

Read More

மன்னார் அண்ட் கம்பனி: கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 6 கோடி தங்கக்கட்டிகளை கடத்தும் போது பிடிபட்டார்கள் !! தங்கம் மீட்பு

· · 187 Views

கொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் தெரிவித்தார். நேற்று(18.08.14) திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தலைமன்னார் கிராமப்பகுதியில் இருந்து கஞ்சா கடத்த நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு புலனாய்வுத் துறையினர் தகவல் வழங்கினர். இந்த நிலையில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா … Continue Reading →

Read More

உலகமே பார்த்திருக்க காஸாவில் 2016 பேரை சஹீதாக்கிவிட்டு !! இப்போது யுத்த நிறுத்தமாம்

· · 184 Views

ஏ.அப்துல்லாஹ் : காஸாவில் ஐந்துநாள் யுத்த நிறுத்தக் காலக்கெடு முடிவடைய சில நிமிடங்களில் முன்னர் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் -பலஸ்தீன தரப்புகளுக்கு இடையில்  மற்றுமொரு 24 மணித்தியால உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது . கடந்த ஐந்துதினங்கள் நீடித்த யுத்த நிறுத்தம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவடை இருந்த நிலையில்  இந்த தற்காலிக யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் எகிப்து -கெய்ரோவில் இடம்பெற்றுவரும் நிரந்தர தீர்வு நோக்கிய  இஸ்ரேல்-பலஸ்தீன மறைமுக  பேச்சு வார்த்தை  ஆரோக்கியமாக நகரவில்லை என அறிவிக்க்கப்படுகிறது . … Continue Reading →

Read More

பொதுபலசேனாவும் இலங்கை முஸ்லிம்களும் !! ஹாவட் பல்கலைக்கழக மாணவியான சோல் ஜோஜ் ஆய்வு செய்கிறார்

· · 174 Views

அமெரிக்க ஹாவாட் பல்கலைக்கழக மாணவியான சோல் ஜோஜ் ‘பொதுபலசேனாவும் இலங்கை முஸ்லிம்களும்’ என்ற தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்டுவருகிறார். இவர் ஆராய்ச்சிக் கட்டுரையை ஹாவாட் பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பிக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பல தரப்புகளையும் சேர்ந்த தலைவர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார் எனத் தெரிகின்றது. அத்துடன் இவர் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் இடம்பெற்ற பேருவளையின் அளுத்கம பகுதிக்கும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்

Read More

LTTE மகளிர் படையணிக்கு இன்று 29 வயது !! புலியும் போச்சு..பொண்ணும் போச்சு

· · 167 Views

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 29 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்திய இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது … Continue Reading →

Read More