650 கோடி: சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் முதற்தரப் பிரதிநிதி அஹமட் சப்ரி !! – பொலிஸார் தகவல்

· · 105 Views

சர்வதேச போதைப் பொருள் கும்பலின் இலங்கைக்கான முதற்தரப் பிரதிநிதியாக செயற்படுபவர் அஹமட் சப்ரி தாஜுதீன் என பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த வருடத்திலிருந்து இன்று வரை 623 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச போதைப் பொருள் தொடர்புகளுக்காக பொலிஸாரினால் தேடப்பட்டு வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக இன்றைய தேசிய சிங்கள ஊடகமொன்று … Continue Reading →

Read More

கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டது !! பள்ளிவாசலே கிடையாது – மேஜர் ஜெனரல் லால் பெரேரா

· · 140 Views

மூதூர் முறாசில்: திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்ளதாக சீனக் குடா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள்பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஊர்முக்கியஸ்தர்களும் இணைந்து இன்று ஞாயிற்றுக் கிழமை இம்முறைப்பாட்டை செய்துள்ளனர்.  சுமார் 177 வருடங்களுக்கு முன்பு 1837ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கூறப்படும் இப்பள்ளிவாசல் R/854/T/47 b ஆம் அரசாங்க பதிவிலக்கத்தையும் கொண்டமைந்திருந்தது. கருமலையூற்று கிராமத்தில் முஸ்லிம் மக்கள் மிகநீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அப்பகுதியை … Continue Reading →

Read More

Alert news :இன்று மாலை 6.30 மணிக்கு முஸ்லிம்கள் வசிக்கும் திக்கல வீதியில் BBS கூட்டம் !! பொலீசார் உஷார் நிலையில்

· · 719 Views

பூஜை வழிப்பாடு என்ற போர்வையில் பொதுபல சேனா அமைப்பு, பாணந்துறையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் திக்கல வீதியில் உள்ள பூர்வராம விகாரையில்  கூட்டம்  ஒன்றை நடத்த உள்ளதாக தெரியவருகிறது. இந்த கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குறித்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் குறைந்த வருமானம் பெறும் நடுத்தர குடும்பங்களாகும். அத்துடன் ஜிலான் சென்றல் கல்லூரி மற்றும் பள்ளிவாசல் என்பன இந்த பிரதேசத்திலேயே அமைந்துள்ளன. திக்கல பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கோ, பௌத்தர்களுக்கோ தமது வழிப்பாடுகளை … Continue Reading →

Read More

குர்திஸ்தான் : அமெரிக்காவின் ISIS “மனிதாபிமான வான் தாக்குதல்” – அம்பலமாகும் பொய்கள் !!

· · 134 Views

வட ஈராக்கில், யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதற்காக,அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியதாக மேற்குலக ஊடகங்களில் அறிவிக்கப் பட்டது. உண்மையில், இந்த “மனிதாபிமான நடவடிக்கை” காரணமாக அமெரிக்கா மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர், ஈராக்கில் குண்டு போடவில்லை. யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதை விட, எர்பில் நகரில் உள்ள எக்சன்-மொபில் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதே, அமெரிக்க வான் தாக்குதல்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.  “யேசிடி” என்பது இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் முந்திய புராதன கால மதம். அதற்கு … Continue Reading →

Read More

பூச்சாண்டி ; SLTJ ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை !! ஜாதிக ஹெல உறுமய

· · 181 Views

நீதிமன்ற உத்தரவை மீறி ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது பல சேனா, சிங்கள ராவய,ராவணா பலய மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளுக்கு கொழும்பு மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தடை வித்தித்திருந்தது. இந்த உத்தரவினை மீறிய ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாளிகாவத்த … Continue Reading →

Read More

Breaking News :புத்தர் நின்று கேட்கிறார் ; அபி புறவெசியோ ( நாம் பிரஜைகள் ) அமைப்pu உதயமானது !! பௌத்த பயங்கரவாதத்திற்கு எதிராக போராடப்போகிறது

· · 115 Views

“நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே. தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை … Continue Reading →

Read More

மனோதிடம்: சுரங்கத்தில் சிக்கிய 23 ஹமாஸ் வீரர்கள் ; பேரீத்தம் பழத்தை உணவாக கொண்டு 2 வாரங்கள் கழித்து மீண்டு வந்த அதிசயம் !!

· · 117 Views

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 25 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட ஹமாஸின் 23 இராணுவ வீரர்கள் கொண்ட குழு, இரண்டு வாரங்கள் கழித்து உயிருடன் வெளியே வந்து ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த சம்பவம் பற்றி ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. காஸாவில் தரைவழி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை தந்தது ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் சுரங்க வழி வீரர்கள் ஆவர். … Continue Reading →

Read More

1918 ஆண்டு ஒட்டமன் ( துருக்கிய ) பேரரசின் வீழ்ச்சியின் மேல் கட்டப்பட்ட இஸ்ரேல் !! பாலஸ்தீன், ரத்தம் வழியும் யுத்த பூமி !!

· · 384 Views

“இன்று 10 குழந்தைகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டார்கள்”. “இன்று 20 குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டார்கள்” – என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் வெளியாகின்றன. பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான குண்டுவீச்சில் கொல்லப்படும் பொதுமக்கள்தான் இவர்கள். இஸ்ரேலிய இளைஞர்கள் 3 பேர் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் கொல்லப்பட்டார்கள். “இவர்களை ஹமாஸ் அமைப்பினர்தான் கொன்றார்கள். எனவே, ஹமாஸ் அமைப்பினர் வலுவாக உள்ள காசா பகுதியில் தாக்குதல் நடத்தி அவர்களை … Continue Reading →

Read More

விடுதலைப்புலிகளின் சயனைட் !! மாவிலாறு வெற்றிக்கொள்ளப்பட்டு 8 ஆண்டுகள் – அகங்காரத்தால் தோற்றார்கள்

· · 235 Views

மாவிலாறை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான செயற்பாடு 2006 ஆகஸட் 08 ஆம் திகதி நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனூடாக கல்லாறு, சேறு நுவர, சேறுவில, தெஹிவத்த மற்றும் நீலபொல ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 30000 தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் குடிநீர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் பல இராணுவ வீரர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான செயற்பாட்டின் … Continue Reading →

Read More

ISIS விவகாரத்தில் அமெரிக்காவின் மாறும் நிலைப்பாடுகள் !! ISIS அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான்

· · 359 Views

கடந்த வியாழக்கிழமை அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க மக்களுக்கான உரையில், அதிபர் பராக் ஒபாமா ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் இராக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளமை பற்றி 8 நிமிடங்கள் பேசி முடித்திருந்தார். ஐஎஸ் அதாவது இஸ்லாமிய அரசு- இயக்கத்தினரால் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் பற்றி ஒபாமா இங்கு பேசியதும் அவர் பேசாது விட்ட சில விடயங்களும், செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பின்னர் கடந்த 13 ஆண்டுகளில் அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் பற்றிய … Continue Reading →

Read More

நீதி மறுக்கப்படும் பாலஸ்தீனர்கள் !! ( டாக்டர். நாகேஸ்வரி அண்ணாமலை – அமெரிக்கா )

· · 287 Views

டாக்டர்  நாகேஸ்வரி அண்ணாமலை, மத்திய கிழக்கில், அதாவது இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில், என்றுமே வன்முறைகள் நடந்துகொண்டு அமைதி இல்லாமல் இருப்பதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்பது போல் எல்லா ஊடகங்களும் சித்தரிக்கின்றன. இது எவ்வளவு தவறு என்பது யூதர்கள், பாலஸ்தீனத்திற்குள் குடியேறிய சரித்திரத்தைப் பார்த்தால் நன்கு புரியும். கி.மு. 132இல் யூதர்கள், பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்கு ஆளான பிறகு ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லா யூதர்களும் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் நாடுகளிலும் மற்ற … Continue Reading →

Read More

அடி வாங்கப்போகும் ISIS!! ISIS மீதான தாக்குதலுக்கு ஒபாமா ஒப்புதல் – பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

· · 375 Views

வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, மதச் சிறுபான்மையினர் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காகவோ இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈராக்கிற்கு மீண்டும் அமெரிக்கப் படைகளை அனுப்பும் உத்தேசமில்லை என்றும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஐஎஸ் குழு தீவிரவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் அமெரிக்கா ஏற்கனவே மனிதாபிமான ரீதியில் விமானத்திலிருந்து பொருட்களை வீசிவருகிறது. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் … Continue Reading →

Read More

The powerful SL army: அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, மாலைதீவு, மலேசியா, பாக்கிஸ்தான்!! நாடுகளின் வீரர்களுக்கு இலங்கையில் ராணுவ பயிற்சி !!

· · 403 Views

வெளிநாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகளுக்கு இலங்கையில் பயிற்சியளிக்கும் செயற்திட்டமொன்று இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியை தனது இராணுவத்தின் கடினமான பயிற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இலங்கை பிரச்சாரப்படுத்தி வருகின்றது. இது உலக நாடுகள் மத்தியில் இராணுவத்தின் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்துள்ளது . மறுபுறத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பதில் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்பவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைகளைக் கருத்திற்கொண்டு … Continue Reading →

Read More

காணி நிலங்கள் பறிபோகின்றன..தமிழ் பெண்களுக்கு ஆபத்து !!சம்பந்தன் மோடியிடம் முறைப்பாடு

· · 328 Views

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர். இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக்கோரிக்கையை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். … Continue Reading →

Read More

Army boss Statement : போர்க் குற்றம் புரிந்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர்!! – தயா ரட்நாயக்க –

· · 204 Views

போர்க்குற்ற விசாரணைகளின் போது எவராது குற்றம் இழைத்தவராக கண்டுபிடிக்கப்பட்டால்,  உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக்காக புதிய வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்துக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.   இலங்கை இராணுவம் ஒழுக்கமுள்ள இராணுவம் என்ற அடிப்படையில் அது தமது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றும் என்று தயா ரட்நாயக்க குறிப்பிட்டார். உலகில் … Continue Reading →

Read More