ஊவாவில் ஊசலாடும் ஆளும் கட்சி !! கடைசியில் ராணுவ இசைக்குகுவும் களத்தில்

· · 123 Views

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் தோல்வியைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்‌ஷவும் களமிறங்கியுள்ளார். நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி பலத்த பின்னடைவைச் சந்திக்கும் என்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, வாக்காளர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. மறுபுறத்தில் அரசாங்கத்தின் சகல அமைச்சுகளையும் ஒருங்கிணைத்து ஊவா மாகாணத்தில் விசேட நலன்புரித்திட்டங்கள், அபிவிருத்திகள், நிவாரணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ராஜபக்‌ஷ குடும்பத்தினர் ஆளாளுக்கு ஒருங்கிணைத்து … Continue Reading →

Read More

பெண் பொலீஸ் பாத்திமா ஹாசீம்: நீர்க்கொழும்பில் முஸ்லிம் சிறுவர், சிறுமிகள் நூற்றுக்கணக்கில் துஸ்பிரயோகம் !!

· · 116 Views

அஸ்ரப் ஏ சமத் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும்  முஸ்லீம் பெண்  பொலிஸ் பாத்திமா ஹாசீம் – இன்று நீர்கொழும்பு அல்ஹிலால்  வித்தியாலயத்தில் நடைபெற்ற கம்பஹா அகதியா ஆசிரியைகளுக்கான கருத்தரங்கில் உரையாற்றினார். முஸ்லீம் பெண்கள் வீடுகளில் நாளாந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்களையெல்லாம் ருசித்து பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். அந்நேரத்தினைப்பார்த்து  உங்கள் சிறுவர்கள் திடிரென்று வெளியே போய் வருவான். அவன் எங்கு போகின்றாhன் ? யாருடன் பழகுகின்றான் ?. பாடசாலைக்குப் போகிவிட்டு அவன் பிற்பகல் … Continue Reading →

Read More

பிரதமர் கெமரூனின் தலையை வெட்டுவேன்..!! பிரிட்டிஷ் ISIS இளம் பெண் ஜான் அறிவிப்பால் பரபரப்பு

· · 159 Views

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் தலையை வெட்டுவேன் என்று அந்நாட்டை சேர்ந்த 18 வயது ஐ.எஸ்.ஐ.எஸ்இயக்க பெண் ஜிகாதி  கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை அவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். பின்னர் இருவரது தலையையும் துண்டித்து கொலை செய்து விட்டனர். … Continue Reading →

Read More

அழகிய கொழும்பு : கொழும்பில் ” மோனோ ரயில் ” சேவை !! ஹிட்டாச்சி நிறுவன் அமைக்க உள்ளது

· · 175 Views

உலகின் தனித்துவமான போக்குவரத்து சேவையான மொனோரெய்ல் திட்டத்தை கொழும்பிலும் நடைமுறைப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக ஹிட்டாச்சி மொனோரெய்ல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த ஜப்பானிய பிரதமருடனான வர்த்தகக்குழு இதனை அறிவித்துள்ளது. மொனோரெய்ல் திட்டம், போக்குவரத்துக்கு மிகவும் காத்திரமான பங்கை அளிக்கும் என்றும் ஹிட்டாச்சி மொனோரெய்ல் பிரிவு தெரிவித்துள்ளது.     கொழும்பு நகரத்தை மையப்படுத்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 1.3 பில்லியன் டொலர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன. ஜப்பானின் ஜெய்க்கா திட்டம் … Continue Reading →

Read More

சுவாட் பள்ளத்தாக்கு : மலாலாவுக்கு கிடைத்தது , நபீலாவுக்கு கிடைக்காதது ஏன்..பன்னாட்டு சமூகத்தின் பதில் தான் என்ன ?.

· · 233 Views

பாகிஸ்தானின் சுவத் பள்ளத்தாக்கு இந்த பகுதியை சேர்ந்த மலாலா என்ற சிறுமி தாலிபான்களால் அவரது பெண்கல்விக்கு ஆதரவானநிலைப்பாட்டினால் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி மேற்குலகு முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்புது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  அதே சுவத் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்தான் நபீலா என்ற சிறுமி. அவரது தந்தை அப்துர்ரஹ்மான். சுவத் பள்ளத்தாக்கின் மலைப்பாங்கான ஒரு இடத்தில் நபீலா தன பாட்டி, தந்தையுடன் வசித்து வந்தாள். அவள் தங்கள் வீட்டிற்கான காய் கனிகளை பறித்துக்கொண்டிருக்கும்போது கமல்ஹாசனின் அப்பாவி குழந்தைகளையும் பெண்களையும் கொல்லாத அமெரிக்க போர் விமானங்கள் குறிப்பார்த்து குடியிருப்புகளின் மேல் குண்டு மழைகளை பொழிந்தனர். பல அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர் . இது … Continue Reading →

Read More

கோட்டாபாய சிந்தனை : ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவை களமிறக்க முயற்சி !!.3 வது தடவை மகிந்தவால் கேட்க முடியாது போனால்

· · 375 Views

ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியாது போனால், கோத்தபாயவை வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாயவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக்குவதே, மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாது முறையாக போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்வைத்து வரும் சட்ட வாதத்தின் இறுதி இலக்கு என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த மூன்றாவது முறையாக போட்டியிட … Continue Reading →

Read More

சப்னம் : வல்லுறவின் மூலமான வாப்பாவின் குழந்தை வயிற்றில் வளர்வதால் கணவனை மகனாக ஏற்க தீர்ப்பு !! ஷரியா தீர்ப்பாம்

· · 121 Views

மாமனாரின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதால் தனது சொந்தக் கணவனை ஏற்றுக்கொள்ளுமாரு இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர். இந்தியா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்கே இக்கொடூரம் நடந்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர் மாவட்டத்தைச் சேர்ந்த சப்னம் (வயது 28) என்ற இப்பெண்ணின் கணவர் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் தனது மருமகளை ஆயுதமுனையில் மாமனார் கற்பழித்துள்ளார். சுமார் ஒரு வருடமாக சப்னம் … Continue Reading →

Read More

ஏன்..எதற்காக..? இலங்கை ஹாஜிகள் மக்காவில் விஷேட மென்பொருளூடாக கண்காணிப்பு !! அமைச்சர் பௌசி கூறுகிறார்

· · 165 Views

இந்த முறை ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு சென்ற இலங்கையின் முஸ்லிம் யாத்திரிகர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஏ எச் எம் பௌசி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ஜெட்டாவுக்கு முதல்கட்டமாக 48 முஸ்லிம் யாத்திரிகள் நேற்று சென்றடைந்தமையின் பின்னரே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 3200 இலங்கை யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டா அனுமதி வழங்கியிருந்தது. எனினும் மக்காவில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் காரணமாக இந்த முறை அது 20வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக … Continue Reading →

Read More

அக்ஸா மஹ்மூத் : ISIS இயக்கத்தவரை ஸ்காட்லாந்திலிருந்து வந்து மணமுடித்தார் !!

· · 107 Views

ISIS இயக்கத்தில் சேருவதற்கென்றே பல வெளிநாட்டினர் ‘உம்ரா’ செய்வதாக விசா பெற்று, ஈராக் மற்றும் சிரியாவுக்கு வந்து விடுவதாக கூறப்படுகின்றது. அவ்வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பல இஸ்லாமிய இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர, நூற்றுக்கணக்கான பெண்களும் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து போரிட்டு வருவதாகவும் சர்வதேச உளவு நிறுவனங்கள்  தெரிவித்துள்ளன. ஸ்காட்லாந்து நாட்ட்டில் உள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த அக்ஸா மஹ்மூத் என்ற 20 வயது பெண் … Continue Reading →

Read More

ஐ.தே.க.வின் முக்கிய கை உடைந்தது: ” விபத்தில் UNP எம்.பி. அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டது !!

· · 380 Views

தெற்கு அதிவேக பாதையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருவின் இடது கால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தெற்கு அதிவேகப் பாதையின் 30-40 கட்டைப் பகுதியில் அஜித் மானப்பெரும பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர், நாகொட வைத்தியசாலையில் ஆரம்ப சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து இன்று … Continue Reading →

Read More

அல்-கொய்தா – இலங்கைக்கும் அச்சுறுத்தலா? அல்கொய்தாவின் எச்சரிக்கையை, கொழும்பினாலும் உதாசீனம் செய்ய முடியாது..!! – சுபத்ரா

· · 134 Views

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் தாஹிர் ராபிக் பட் மூன்று நாள் பயணமாக, கடந்த 28ஆம் திகதி அதிகாலை கொழும்புக்கு வந்திருந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல், இராணுவத் தலைவர்களை அவர் சந்திப்பாரென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொழும்பு வந்திருந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சந்திக்கவில்லை. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷ அவரை சந்தித்துப் பேசினார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்திக்கொள்வது … Continue Reading →

Read More

இஸ்ரேலின் இதயம் வரை செல்வோம் !! அல்-கஸ்ஸாம் சூளுரை !! நவீன ஆயுதங்களுடன் மீண்டும்

· · 190 Views

ஹமாஸின் இராணுவ எழுச்சியும், அவர்களின் போராட்ட முறைமைகளும் இஸ்ரேலை கலக்கமடைய செய்துள்ளது. ஹமாஸ் அடைந்த இராணுவ வெற்றி காட்டிலும் அவர்கள் பெற்ற அரசியல் வெற்றி இஸ்ரேலை திகைக்க வைத்துள்ளது. காஸா மீதான இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு அதன் திட்டமிட்ட யுத்த நிகழ்ச்சி நிரல்களிற்கு மாற்றமாக நடந்த போது அதிர்ந்தது இஸ்ரேல் மட்டுமல்ல மொத்த உலகமும்தான். மொத்த அரபு தேசங்களையும் தனது ராணுவ பலத்தால் அச்சுறுத்தி வந்த இஸ்ரேலுக்கு காஸாவின் தோல்வி அதன் எதிர்காலத்தையே தோல்வி பயத்தில் தள்ளியது. … Continue Reading →

Read More

ஹைதராபாத்தில் இருந்து ISIS க்குப் போன எஞ்சினியரிங் மாணவர்கள் !! பங்களாதேஷ் ஊடாக பயணமாம்

· · 179 Views

பொறியியல் கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆன 4 ஹைதராபாத் மாணவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து தனி இஸ்லாமிய நாட்டினை பெற ஈராக்கில் போரிட பயணிக்கும் வழியில் பிடிபட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் . நேற்று அல்-கொய்தா  இந்தியாவில் புதிய கிளை தொடங்கப்பட்டுவிட்டது என அறிவித்ததால் , மத்திய அமைச்சகம் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தி இருந்தது . ஹைதராபாத் போலிஸ் கொடுத்த தகவலின்படி 4 மாணவர்கள் ஞாயிற்றுக் கிழமை கொல்கத்தாவில் வைத்து பிடிபட்டனர் . அவர்கள் வங்கதேசத்தை கடந்து பின் … Continue Reading →

Read More

காரைதீவு : பள்ளிவாசல் காணியில் பொலீஸ் நிலையம் அமைக்க முயற்சி !! தமிழ் – முஸ்லிம்கள் முறுகல்

· · 132 Views

காரைதீவு பிரதான முச்சந்தியிலுள்ள விபுலானந்த சதுக்கத்தின் அருகாமையிலுள்ள அரசடிச்சந்திக் காணியில் சாய்ந்தமருது முஸ்லிம்கள் கருங்கற்களைக் குவித்ததையடுத்து வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் பதட்டம் நிலவியது. பள்ளிவாசல் காணிக்கு எல்லை போடுவதற்காக கற்களைக் கொட்டியதாக அவர்கள் தெரிவித்த போதிலும் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை இவ்விடத்தில் எதுவும் கட்டமுடியாது என தமிழர் தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக நின்றதால் பதட்டம் நிலவியது. சம்மாந்துறைப் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து அமைதி காத்தனர். பின்பு காரைதீவு பிரதேச செயலகத்தில் சமரசக் கூட்டம் இடம்பெற்றது. 2ம் இணைப்பு … Continue Reading →

Read More

கறுப்பு ஜூன் : அளுத்கம உரிமை மீறல் 17ம் திகதி மீண்டும் விசாரிக்கப்படும் !! பைசர் முஸ்தபா , சிப்லி அஸீஸ், ரொமேஷ் டி சில்வா ஆஜர்

· · 401 Views

அளுத்கம இனவன்முறையின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கே. ஸ்ரீ. பவன், புவனக அலுவிகாரே மற்றும் பிரியந்த ஜெயவர்த்தன ஆகிய மூன்றுபேர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கடந்த ஜூன் மாதத்தில் அளுத்கமயில் ஏற்பட்ட இனவன்முறையில், வீடுகளுக்கு தீ வைக்கும் போது பொலிஸார் அமைதியாக இருந்தமை தொடர்பில் மனுதாரர்கள் தமது கவலையை தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் … Continue Reading →

Read More