Cover story: இலங்கையின் பேரழிவு அதிவேக பாதையை ராஜபக்சக்கள் உருவாக்குகின்றனர் !! – திஸ்ஸராணி குணசேகர:-

· · 144 Views

– திஸ்ஸராணி குணசேகர:- தமிழில் : ஈஸா : சஜின் – நோனிஸ் மோதல் ராஜபக்ச அரசாங்கத்தின் வன் முறை வாழ்க்கைமுறையையும் பிரதிபலிக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சஜினால் தூதுவரை பலரின் முன்னிலையில் தாக்கமுடிந்தது என்றால் அதற்க்கு காரணம்- தான் அவ்வாறு நடந்துகொண்டாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என சஜினிற்க்கு தெரிந்திருந்ததே. ராஜபக்சாக்களின் உலகில் ஒரேயொரு பாரிய குற்றம்மாத்திரமேயுள்ளது- அது விசுவாசமின்மை-அல்லது ராஜபக்சாக்களை எதிர்ப்பது. அதுவே அவர்களை பொறுத்தவரை குற்றச்செயலாகும்-அவாகளால் மன்னிக்க முடியாத விடயமும் அதுவே. ஏனைய குற்றங்கள் அனைத்தையும்,குற்றவாளிகள் … Continue Reading →

Read More

ஒரு சோகம் : சாரதியின் தூக்கம்..வேன் ஆற்றில் பாய்ந்தது..யூசுப், பாரூக்,மிசிரியா காலமானார்கள்

· · 92 Views

  கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை வான் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தில் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிசிரியா என ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சென்று வீட திரும்பும் வழியில் அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை … Continue Reading →

Read More

இரத்தினபுரி பெண் விஸ்வரூபம் : பொலிசாரால் தாக்கப்பட்ட பெண் 50 கோடி கேட்டு வழக்கு !!

· · 177 Views

    இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை (02), உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.   இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.   இது தவிர, தன் மீதான தாக்குதலுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 5 … Continue Reading →

Read More

மின் வெட்டும் போது செல்போன் வேண்டவே வேண்டாம்..!! மொற­வக்கவில் 4 பேர் எப்படி இறந்தார்கள்.?

· · 83 Views

தெனி­யாய – மொற­வக்க கொகி­ல­தெ­னிய தனியார் தோட்­டத்தின் தேயி­லைக்­கொ­ழுந்து மடு­வத்தில் நின்­றி­ருந்த பெண் தொழி­லா­ளர்கள் இரு­வரும் ஆண் ­தொ­ழி­லா­ளி­யொ­ரு­வரும், கள உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரு­மாக நால்வர் மின்னல் தாக்கிஸ்தலத்­தி­லேயே பரி­தா­ப­க­ர­மாகப் பலி­யான சம்­ப­வ­மொன்று நேற்று புதன்­கி­ழமை மாலை 4.30 மணி­யளவில் இடம்­பெற்­றுள்­ளது. இதில் எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளான மற்­று­மொரு பெண் ­தொ­ழி­லாளி மொற­வக்க வைத்­தியசாலையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். கடமை முடிந்து வீடு ­தி­ரும்பும் சந்­தர்ப்­பத்­தி­லேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்­துள்­ள­தாக மொற­வக்க பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். தேயி­லைக்­கொ­ழுந்­து­க­ளுடன் குறித்த மடு­வத்தில் மேற்­படி தொழி­லா­ளர்கள் கொழுந்­து­களை … Continue Reading →

Read More

பக்தாத் ராணுவ தளத்தைக் கைப்பற்றியது I.S.I.S !! 300 ராணுவ வீரர்கள் பலி – I.S.I.S அதிரடி

· · 163 Views

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 300 இராணுவ வீரர்களை படுகொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை கடந்த மாதம் முதல் நடத்தி வருகிறது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளில் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாக்தாத் (Baghdad) அருகே உள்ள ஈராக்கின் … Continue Reading →

Read More

கொள்ளுபிட்டி மஸாஜ் : பொலீஸ் மா அதிபரின் டீம் நேரடியாக களத்தில் இறங்கியது !! full story

· · 334 Views

அது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை. நேரம் நண்­பகல் 12 மணி இருக்கும். தலை நகரின் பிர­தான பிர­தே­சங்­களில் ஒன்­றான கொள்­ளுப்­பிட்டி சந்­தியில் பொலி­ஸாரின் ஒரு அதி­ரடி நட­வ­டிக்கை ஆறு மணி நேரத்­துக்கு மேல் நீடிக்­கி­றது. என்ன என்று தெரி­யாது பலரும் வியப்­புடன் பார்த்­தி­ருக்க ஈற்றில் பல வெளி நாட்­டுப்­பெண்­க­ளுடன் பொலிஸ் வாகனம் அந்த இடத்­தி­லி­ருந்து செல்­கின்­றது. ஆம் அது கொள்­ளுப்­பிட்டி சந்­தியில் உள்ள ஒரு பிர­ப­ல­மான நட்­சத்­திர ஹோட்டல். 5 மாடி­களைக் கொண்ட அந்த ஹோட்டல் … Continue Reading →

Read More

அடாத்து சாமி விராத்தும் அஞ்ஞானஸாரவும் வாரார்கள் வரத்தில்..!! – அஹமத் நத்வி

· · 76 Views

அடாத்து சாமி விராத்தும் அஞ்ஞானஸாரவும் கூடிச்செய்த சங்கத்தில் ஒரு தீர்மானம்.!!!!!!!!!!!!!!!!!! கசாப்புக்கடை கிளையொன்றை 2015ல் லங்காவில் திறக்க சங்கத்தார் சம்மதம்.!!!!!!!!!! வெட்டும் கத்திகள், தூக்கும் கொழுக்கிகள், பாரமான மரத்துண்டங்கள் புழங்கும் இடம் அது என்பதால் அனுமதிக்கு விண்ணப்பம்.!! சங்கத்தார் விண்ணப்பம் சாதகமாய் பரிசீலிக்கப்படும் அரசியல் சந்தை குத்தகைக்காரர் உத்தரவாதம்.!!! கசாப்புக்கடையை  திறக்க வருவார்  வடக்கை வெள்ளை அடித்த மன்னன் அதற்கு ஆறுதல் சொல்லி சமாளிப்பார் அவர் அண்ணன் !!! அச் சந்தையில் “முஸ்லீம் பழம்” விற்கும் ஹகீம் … Continue Reading →

Read More

லவ் ஜிகாத் : ஹிந்துப் பெண்களை முஸ்லிமாக்கி தீவிரவாதிகளாக்குகின்றனர்.!! R.S.S பிரச்சாரம்

· · 235 Views

இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் செய்தி ஊடகம் ஒன்றிடம் வௌியிட்டுள்ளமை தொடர்பில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கோடு, முஸ்லிம் இளைஞர்கள் போலியாக காதல் செய்து திருமணம் செய்துகொள்வதாக குற்றஞ்சாட்டப்படும் செயலே … Continue Reading →

Read More

நிழல்: தௌஹீத் ஜமாஅத் பிரதிநிதி இங்கு பிரசாரம் செய்ய முடியுமாயின் பர்மாவின் ஹசீன் விராது ஏன் வர முடியாது..? ருவன் வணிகசூரிய கேள்வி – விராத்து சாந்தமான மனிதராம்

· · 358 Views

பர்மாவின் 969 அமைப்பின் தலைவர் ஹசீன் விராது தேரர் இலங்கைக்கு வந்தமையினால் இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும்  அச்சுறுத்தல் இல்லை என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமையத்தின் பணிப்பாளரும் இராணுவ ஊடகப்பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் இரண்டாவது வருட நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட சங்க சம்மேளன நிகழ்வின்  சிறப்பு அதிதியாக இலங்கை வந்த ஹசின் விராது தேரரின் வருகை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பர்மாவில் … Continue Reading →

Read More

B.B.S – விராத்து ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும்..!! ரொய்டர்ஸ் எச்சரிக்கை

· · 147 Views

இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்கள் இரண்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக ரொய்டர்ஸ் சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அஸீன் விராது பௌத்த தேரரின் தலைமையிலான மியன்மாரின் 969 பௌத்த அமைப்பிற்கும், கிரம விமலஜோதி தேரரின் தலைமையிலான பொதுபல சேனா இயக்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்களிடமிருந்து பௌத்தர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களினால் பிராந்திய வலயத்தில் மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களுக்கு எதிரான … Continue Reading →

Read More

Special News : I.S.I.S. பலத்தை குறைத்து மதிப்பித்து விட்டோம்..!! ஒபாமா ஒத்துக் கொண்டார்

· · 99 Views

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில்,  ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை … Continue Reading →

Read More

BBS எம்மை அச்சுருத்துகிறது..!! முஸ்லிம் கௌன்சில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு..!

· · 194 Views

பொதுபல சேனா அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 969 பௌத்த கடும்போக்குடைய அமைப்பின் தலைவர் அசீன் விராதுவை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என முஸ்லிம் பேரவை கோரியிருந்தது. அசீன் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்வதனை தடுக்க முஸ்லிம் பேரவைக்கு உரிமை கிடையாது என … Continue Reading →

Read More

வாழைச்சேனை வசந்தம்..!! எங்கள் பாடசாலையைக் காப்பாற்றுங்கள் – கிளர்ந்தெழுந்த மாணவர்கள் – பெரும் குழப்பம்

· · 118 Views

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களால் திங்கட்கிழமை ஏற்பாடு செய்த ஆர்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை பிரதான கதவை மூடி பாடசாலை முன்பாக பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்குரிய பாடசாலையில் கணித, விஞ்ஞான ஆய்வு கூடமும், கட்டடமும் பறிமுதல் செய்யப்பட்டு அருகாமையில் உள்ள ஆயிஷா பெண்கள் பாடசாலைக்கு செல்லவுள்ளதனால் எதிர்காலத்தில் நீண்ட வரலாற்றினை கொண்ட அந்நூர் பாடசாலையில் … Continue Reading →

Read More

சார்ஜா: ஒரே வீட்டில் இரண்டு பேருடன் காதல் !! கடைசியில் இரு காதலிகளும் காதலனை கொன்றனர்

· · 183 Views

            ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமான சார்ஜாவில் உள்ள வீடு ஒன்றில் ஆசியாவை சேர்ந்த நபர் ஒருவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வீட்டில் வேலை செய்து வந்த இரண்டு ஆசிய பெண்களை தனது காதல் வலையில் வீழ்த்தி இந்நபர் தான் நினைத்த நேரத்தில் அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை முதலில் அறிந்திருந்தாத அந்த பணிப்பெண்கள், தங்களது உரையாடலின் போது தாங்கள் மோசம் போனதை தெரிந்து … Continue Reading →

Read More

முஸ்லிம் கௌன்சிலுக்கு எதிராக நடவடிக்கை..!! ஞானசார கொக்கரிப்பு – விராத்து விஜயத்தை தடுக்க முயன்றதாம்

· · 188 Views

      மாற்றத்தை கொண்டு வருவதற்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அனுரகுமார திஸநாயக்காவிற்கும் ஒரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டு உள்ளகரங்கில் நடைபெற்றுவரும் பொதுபல சேனாவின் இன்றைய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த காவியுடைக்கு அதிகாரத்தில் இல்லாதவர்களை புதிதாக கதிரையில் ஏற்றவும், அதிகாரத்திலுள்ளவர்களை இறக்கவும் முடியும். அரசியல் கட்சிகளின் … Continue Reading →

Read More