என்ன செய்யப்போகிறார் ஜனாதிபதி..? மாடறுப்பு , மத மாற்றம், முஸ்லிம் அடிப்படைவாதம் என்பவற்றுக்கு எதிராக தீக்குளிக்க ஏற்பாடுகள் பூர்த்தி !! சிங்கள ராவய அறிவிப்பு – விடயம் பாரதூரமாக இருக்கிறது ..இறைச்சி கியாஸ் கருத்து !

· · 170 Views

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் சிங்கள ராவய அமைப்பின் பௌத்த பிக்குகள் நாளைய தினம் தீக்குளித்து உயிர் தியாகம் செய்ய தயாராகி வருவதாக அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார். மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராகவே தாம் இந்த தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் கூறினார். மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதை நிறுத்துவதாக ஜனாதிபதி தனது கையெழுத்தில் நிரந்தரமான உறுதிமொழிகளை வழங்கும் வரை தாம் இந்த முயற்சியை கைவிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். … Continue Reading →

Read More

என்றும் மோர்சி : அதிபர் மோர்சியின் வக்கீல்கள் வெளி நடப்பு…!! வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

· · 272 Views

  எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மொர்ஸி மீதான புதிய வழக்கு விசாரணையை கெய்ரோ நீதிமன்றம் ஒன்று ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மொர்ஸி மற்றும் இதர நபர்களை சத்தம் வெளியில் கேட்காத கண்ணாடி அறையில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொர்ஸியின் வக்கீல்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கு வரும் ஞாயிறன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் இரானின் புரட்சிக்கர படையினரோடு இணைந்து சதித்தீட்டம் … Continue Reading →

Read More

ஜமாதே இஸ்லாமி vs தௌஹீத் ஜமாஅத் : மேலே பார்த்து துப்பும் சமூகம் !! ஒரு வெட்கத்தின் கதை – ( கட்டுரை – மானா )

· · 161 Views

ஞானசாராக்கள் துயிலெழுவதற்கு அடிப்படையாக அமைந்ததும் இது போன்ற செயற்பாடு தான். இன்று இத்தனை இன்னல்களை சந்தித்த பின்பும் எமக்குள் ஒற்றுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாத நிலையில் மீண்டும் பள்ளிவாசல்கள் இடித்துத் தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் என பேரினவாதிகளுக்கு விஷேட ‘டியுஷன்’ எடுத்திருக்கிறது இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம். இதன் தார்மீகப் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருப்பதன் தார்ப்பரியத்தை நாளடைவில் உணர்ந்து கொள்வோம். ஆனாலும் இன்றளவில் இது வளராமல் தடுப்பதற்கு ஆவண செய்யாவிடின் நாளை இலங்கையில் வாழும் … Continue Reading →

Read More

ஒரு மலரின் பயணம் : கடைசியில் வெளி வந்தது வெனுஷாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் !! இதற்காகவா தற்கொலை செய்தாள் வெனுஷா ? ( படங்கள் )

· · 206 Views

  குருணாகலை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரை தற்கொலைக்கு இட்டு சென்ற பேஸ் புக் புகைப்படம் தற்போது வெளியில் தெரிய வந்து உள்ளது.   மாணவி வெனுஷா இமந்தி பண்டார பேஸ் புக்கில் இப்படம் பிரசுரிக்கப்பட்டமையை அடுத்து குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலய அதிபரால் கடுமையாக திட்டப்பட்டு இருக்கின்றார்.   வெனுஷாவுடன் முன்பு காதல் தொடர்பு வைத்திருந்த பையனால் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருந்தது. ஆயினும் இருவருக்கும் இடையிலான காதல் முடிவுக்கு வந்திருந்த பிற்பாடே புகைப்படத்தை … Continue Reading →

Read More

SLTJ vs SLJI : பற்றியெரியும் மாதம்பை : உள்வீட்டு மோதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – SLTJ இணையம் மிரட்டல் – பௌத்தராக மாற மாதம்பை போலீசார் அறிவுரை

· · 301 Views

  மாதம்பையில் நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் ஆறுபேர் இணைத்து ஒருவரின் வீட்டின் தனியாக ஜூம்ஆ நடாத்த முற்பட்ட வேளை அங்கு அசாதாரண  நிலை  ஏற்பட்டுள்ளது . அந்த வீட்டுக்கு முன்னாள் கூடிய ஒரு குழுவினர்  வீட்டின் மீது கற்களை கொண்டு மோசமான தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தப் பட்டிருந்த மோட்டார் சைக்கில்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர் .  சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வீட்டில் தொழுகைக்காக கூடியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர் . இந்த கசப்பான … Continue Reading →

Read More

அதிர்ச்சி : குற்றவாளிக் கூண்டில் மாதம்பை ஜமா அதே இஸ்லாமிக் கிளை !! தமது தஹ்வா நிலையம் உடைக்கப்பட்டதாக மாதம்பை தவ்ஹீத் ஜமாஅத் கடும் குற்றச்சாட்டு – படங்கள் ( மாதம்பை ஜமா அதே இஸ்லாமிக்கு இதில் எந்த சம்பந்தமுமில்லை என பள்ளிவாசல் நிர்வாக சபை மறுப்பு மறுப்பு

· · 574 Views

  மாதம்பையில் நேற்றைய தினம் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினரினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா நிலையம் உடைக்கப்பட்டு, மத்ரஸா மாணவர்களின் தளபாடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கிளித்து எறியப்பட்டு, பொருட்கள் சூரையாடப்பட்டது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பை கிளை சார்பாக கடந்த 03 வருடங்களுக்கும் மேலாக மாதம்பையில் ஏகத்துவப் பிரச்சாரம், சமூக பணிகள், மாணவ மாணவிகளுக்கான கல்வி கருத்தரங்குகள், சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாதம்பை … Continue Reading →

Read More

பாகிஸ்தான் ஒரு தலைக் காதலர் தினம் : தன்னை மணமுடிக்க மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த காதலன் !!

· · 167 Views

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 19 வயது பெண்ணின் மூக்கை இளைஞன் ஒருவர் துண்டித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், பஹவல்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவரின் மகளை திருமணம் செய்துகொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த நதீம் என்ற இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பஷீர் மறுப்பு தெரிவித்ததால், நதீம் தனது தந்தை மற்றும் இரண்டு கூட்டாளிகளுடன் வியாழக்கிழமை பஷீரின் வீட்டிற்குள் நுழைந்து அவர்களைத் தாக்கினார். அதோடு அவரது … Continue Reading →

Read More

ரத்தத் தாகம்..!! கொழும்பு தேசிய வைத்தியசாலை தொழுகை அறையை மூடுங்கள் PBS – கையாலாகாமல் முஸ்லிம் அரசியல் இயக்க தலைமைகள்

· · 225 Views

கொழும்புதேசிய வைத்தியசாலையில் புதிதாக மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டமுஸ்லிம்களுக்கான வணக்க ஸ்தலகூடத்தை மூடுமாறு – குறித்தவைத்தியசாலையில் உள்ள பெளத்த பிக்குகள் சுகாதார பணிப்பாளர் சுனில்ஜயசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனஇலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ் சாலியவிற்குமுறைப்பாடொன்றை கையளித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அஷ்ரப் ஹூசைன் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1994ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலையில்சேவை புரியும் முஸ்லிம் ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுக்காகநிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களின் … Continue Reading →

Read More

கொலைகார இஸ்ரேல் : கொடூர தேசத்தின் மக்கள் அரபுக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பை கொண்டவர்களா..? இஸ்ரேல் இன்னுமொரு பார்வையில் ( கட்டுரை – பி. ஏ. கிருஷ்ணன் )

· · 402 Views

யூதர்களின் 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இடம்பெயர்தல்களால் நிறைந்தது. ஆனால், அவர்கள் எங்கிருந்தாலும் இஸ்ரேலைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்தார்கள். தங்களுக்காகக் கடவுளால் அளிக்கப்பட்ட பூமி என்று அவர்கள் இஸ்ரேலைக் கருதினார்கள். இன்றும் கருதுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் 1948-க்கு முன்னால் யூதர்கள் கையில் அநேகமாக இருந்ததே இல்லை என்று சொல்லலாம். அசீரியர்களிலிருந்து தொடங்கி, பிரித்தானியர்கள் வரை இஸ்ரேல் மற்றவர்கள் கையிலேயே இருந்தது. இஸ்ரேல் பிறந்த கதை யூதர்களுக்குத் தனிநாடு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது 19-ம் … Continue Reading →

Read More

Top 10 today :free விசா என்றாலும், சும்மா போகச் சொன்னாலும் வேலைக்குப் போகக் கூடாத 10 நாடுகள் !! எந்தெந்த நாடுகள்..?

· · 136 Views

மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய அதாவது வேலைக்கு செல்லக்கூடாத நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. Maplecroft’s 7th annual Working Conditions Index என்ற நிறுவனம் 197 நாடுகளில் ஆய்வு செய்து, வேலை செய்வதற்கு மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஊதிய விகிதங்கள், பணிநேரம், பாதுகாப்பு மற்றும் உடல்நலம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இங்கு பணிக்கு செல்லும் நபர்கள் குறிப்பாக அகதிகள், கொத்தடிமைகள் போன்று நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எரித்திரியா வடகொரியா சிரியா காங்கோ பங்களாதேஷ் … Continue Reading →

Read More

Spot the Difference : பின் லேடன் vs பிரபாகரன் !! தம்மைத் தாமே அழித்துக் கொண்டவர்கள் – இரண்டு பேரின் மரணமும் ஒரே மாதிரியானவை … ஆனால் பிரபாகரனோடு சேர்ந்து எல்.டி.டி.ஈ. யும் அழிந்தது

· · 155 Views

     

Read More

ஒரு நிஜப் போராளி : பின்-லேடன் கொல்லப்பட்ட விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை – அமெரிக்க அரசுக்கு மீண்டும் தலைவலி

· · 243 Views

பின்-லேடன் கொல்லப்பட்டபின் எடுக்கப்பட்ட போட்டோக்கள் பற்றி முன்பு அனுப்பப்பட்ட இ-மெயில் உத்தரவு ஒன்று, புதிதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பின்-லேடன் கொல்லப்பட்டு 11-வது நாளில் இந்த இ-மெயில் உத்தரவு, அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் சிலருக்கு அட்மிரல் வில்லியம் மக்ராவெனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்மிரல் வில்லியம் மக்ராவென், அமெரிக்காவின் சிறப்பு அதிரடி ஆபரேஷன் பிரிவின், மேலதிகாரியாக இருந்தவர். அமெரிக்காவில் சமீபகாலமாக சில சட்ட சர்ச்சைகளில் அடிபடும் அமைப்பான ‘ஜூடிகல் வாட்ச்’ அமைப்பினர்தான், முன்பு அனுப்பப்பட்ட இந்த இ-மெயிலை வெளிப்படுத்தியுள்ளனர். 2011-ம் ஆண்டு, … Continue Reading →

Read More

வெனுஷா இமந்தி : ஒரு தேவதையின் இறுதி வசனங்கள் : ““எனக்கு நேர்ந்தது, இனி எனது பாடசாலையில் எந்த மாணவிக்கும் நிகழக் கூடாது” – பேஸ் புக் காரணமாக தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்

· · 284 Views

ரிஷான் ஷெரீப் இலங்கையில் கடந்த வாரம் Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள்  இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை … Continue Reading →

Read More

Play Boy சாது : மீகெட்டுவத்தே ” புளு பிலிம் ” சுமித்த தேரர் !! – தேரரின் கணனியில் 832 ஆபாச படங்களும், 10,000 புகைப்படங்களும் ( போதுமா )

· · 231 Views

வர்த்தகர் ஒருவரிடம் இருந்து தங்கத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகெட்டுவத்தே சுமித்த தேரரின் கணனியில் ஆபாச படங்களும், புகைப்படங்களும் இருந்ததாதக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான தேரரின் கணனியை சோதனையிட்ட போது அதில் 832 ஆபாச ப   டங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளன. நீதிமன்ற உத்தரவின் பேரில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி தொழிற்நுட்ப பிரிவுக்கு தேரரின் கணனி அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போதே இது தெரியவந்ததக பொலிஸார் கூறினர். எவ்வாறாயினும் … Continue Reading →

Read More

கொய்யப்பட்ட மலர்கள் : கடாபியின் அழகிய பெண் மெய்ப் பாதுகாவலர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் – அதிர வைக்கும் உண்மைகள் ( கட்டுரை – கலையரசன் )

· · 534 Views

  கொய்யப்பட்ட மலர்கள் : கடாபியின் அழகிய பெண் மெய்ப் பாதுகாவலர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் – அதிர வைக்கும் உண்மைகள்   கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப்படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். கடாபிபிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவதுதப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், “லிபிய சிரட் பகுதியில்  இருந்தும்  யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை. கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாக தெரிவு செய்யப்பட்ட நானூறு பெண்கள், சிறப்பு … Continue Reading →

Read More