முஸ்லிம்கள் vs முஸ்லிம்கள் : மத்திய ஆபிரிக்க குடியரசு பயங்கரம் – போராளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை கொடூரமாக கொல்லும் காட்சிகள் !! ( இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்கலாம் )

· · 231 Views

மத்திய ஆப்ரிக்க குடியரசில் போராளி என்று சந்தேகிக்கப்பட்ட நபரை இராணுவ வீரர்கள் குழு ஒன்று கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை தெருவில் இழுத்துச் சென்று, எரித்த கொடுமை நடந்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசில் கடந்த மார்ச் மாதம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்த இஸ்லாமிய போராளி குழு செலகா.   இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.   இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிந்து சென்று பல்வேறு இடங்களில் பொதுமக்களை … Continue Reading →

Read More

ஐ.தே.க. வில் போட்டியிட்டால் கொல்லுவோம் !! முஜிபுர் ரஹ்மானுக்கு கொலை மிரட்டல் – பொலீஸ் தீவிர விசாரணை

· · 172 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவிலேயே தொலைபேசியூடாக சிங்கள மொழியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் செயற்பட கூடாது என்றும் அவ்வாறு செயற்பட்டால் படுகொலை செய்யப்படுவதாகவும் மறுமுனையிலிருந்து சிங்கள மொழியில் பேசிய இனந்தெரியாத நபர், அச்சுறுத்தலும் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை கடுமையான கெட்டவார்த்தைகளிலும் … Continue Reading →

Read More

தொடரும் வெட்டாளைப் பாணி துஸ்பிரயோகங்கள் !! நான்கு வயது ஆசிரியையின் மகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர் – ஓடும் வாகனத்தில் அரங்கேறிய அநியாயம்

· · 127 Views

தனது நான்கு வயது மகளை தான் கற்பிக்கும் பாடசாலையின் அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவித்து ஆசிரியை ஒருவர் ஹிராதுருகோட்டே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 2010.10.03ம் திகதியன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்து நேற்றைய தினம் (02) குறித்த ஆசிரியை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதிபர் உள்ளிட்ட 15 பேர் அடங்கிய ஆசிரியர் குழு 2010.10.03ம் திகதியன்று பதியத்தலாவ பகுதியில் மரண வீடொன்றிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த அதிபர் … Continue Reading →

Read More

Top Ten today : ” ஒப்பி ரிஸ்வான் ” எல்லாம் எந்த மூலை !! உலகின் மிகவும் பயங்கரமான 10 தாதாக்கள் கும்பல் – யார் யார் ..? மிகவும் கொடூரமானவர்கள் – உலகெங்கும் நெட் வேர்க்

· · 357 Views

  Originally, the word “Gang” was just used to express a group or band of people. You probably have heard someone talk about the local gang of boys or something of that sort. But nowadays it has more negative tone. Today ‘’Gang’’ means a group of people coming together for some criminal actions or other … Continue Reading →

Read More

STF Firing : பிரபல பாதாள உலகத் தலைவர் மினுவங்கொட ஜீவன் அதிரடிப் படையால் சுட்டுக் கொலை !!

· · 181 Views

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மினுவங்கொட ஜீவன் என்ற பாதாள உலகக் குழுத் தலைவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவரது நெருங்கிய சகா ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.திக்வெல்ல ரட்மலே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர்.சந்தேக நபர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியை நிறுத்த முயற்சித்த போது, வண்டி நிறுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர … Continue Reading →

Read More

மனைவிகள் ஜாக்கிரதை : உலகின் மிக கொடூரமான 10 மனைவிகள் !! கணவன்மாரை திட்டமிட்டு கொடூரமாக கொன்றவர்களின் சரித்திரப் பட்டியல் – யார் அவர்கள் ..?

· · 216 Views

1. Katherine Knight – Kills Husband and Eats Him. This lady, Katherine Knight stabbed his poor husband 37 times with a butcher’s knife then skinning him and hanged his body with a meat hook in their lounge room. Katherine, the first Australian woman to be sentenced to a natural life term without parole. She had … Continue Reading →

Read More

இலங்கையின் “கிளியோபற்றாவுக்காக” சண்டையிட்ட இரு எகிப்து நண்பர்கள் – ஒருவர் கொலை..மற்றொருவருக்கு தூக்கு !! – எகிப்த்துப் புரட்சி

· · 188 Views

இலங்கைப் பெண்ணொருவரால் நண்பர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் குற்றவாளியான மற்றைய நண்பனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது. குவைத்தில் பணியாற்றிவரும் எகிப்து நாட்டுப் பிரஜையொருவருடன் மற்றுமொரு எகிப்து பிரஜை நண்பராகியுள்ளார். இந்நிலையில், அந்த எகிப்து பிரஜைகளில் ஒருவர் இலங்கைப் பெண்ணொருவருடன் நட்பு கொண்டதை அடுத்து எகிப்து பிரஜைகளிருவருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. சத்தாதியா பல்கலைக்கழகத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட இந்த மோதலில் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் கடுமையான காயங்களுக்கு உள்ளான நண்பர்களில் … Continue Reading →

Read More

Miracle of Asia : உறங்கிக் கொண்டிருந்த ஆணைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் !! பெண் பொலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி – அதிர்ச்சியில் பொலீஸ் திணைக்களம்

· · 104 Views

திருமணமான ஒரு குழந்தைக்கு தந்தையான ஆண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களனி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பெண் பொலிஸ் பரிசோதகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வீட்டில் மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்த போது குறித்த ஆணை கடத்திச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடத்திச் சென்றதாக மனைவி பேலியகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வத்தளை கடற்கரைக்கு அழைத்துச் … Continue Reading →

Read More

The Dictator : கடாபியின் மறு பக்கம் !! சிறுமிகள் மீதான அவரின் துன்புறுத்தல்கள் பற்றிய ஆவணப்படம் “Gaddafi’s Secret World” !! பெப்ரவரி 3 இல் வெளியாகும் ( படங்கள் )

· · 247 Views

லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரியான கடாபி சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவர்களை தனது பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார் என்று பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி. -4 தொலைக்காட்சி புதிய ஆவணபடத்தை வெளியிட்டுள்ளது. கடாபியின் இரகசிய உலகம்” ‘Gaddafi’s Secret World” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் பெண்களை எப்படியெல்லாம் அவர் தவறாகப் பயன்படுத்தினார், எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பதை விளக்கியுள்ளனர். வடக்கு ஆபிரிக்கா நாடான லிபியாவில் 42 ஆண்டுகளாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி கடந்த 2011ம் … Continue Reading →

Read More

Great most wanted : உலகில் மிகவும் தேடப்படும் 10 பயங்கர குற்றவாளிகள் !! யார் அவர்கள் ..? ( படங்கள் )

· · 240 Views

Want to find out who is now on the World’s Most Wanted list? Ever since the death of Osama bin Laden everyone has been wondering, who now tops the world’s most wanted list? Today, we come with the list of world’s most wanted people. While the individuals on this list come from every part of … Continue Reading →

Read More

இலங்கையின் உல்லாசப்பயணத் தொழிலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள பாலியல் வன்புணர்ச்சி – அவுஸ்த்ரேலிய மாணவியைக் கெடுத்தவரை நாடெங்கும் தேடும் பொலீசார் !!

· · 192 Views

அவுஸ்திரேலிய மாணவி ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. அம்பலாங்கொட பகுதிக்கு அருகில் உள்ள கடலில் அமைந்திருக்கும் ஜென்டவன மலைக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர், ஆமைகள் தொடர்பில் கல்வி சுற்றுலா நிமித்தமே குறித்த கடலுக்கு சென்றுள்ளார். இதன்போது அவர் தம்முடன் வந்தவர்களிடம் இருந்து பிரிந்து தனித்திருந்த வேளையிலேயே இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இவருடன் குறித்த சுற்றுலாவில் 8 பேர் உள்ளடங்கியிருந்தனர். இந்தநிலையில் குற்றச்சாட்டு … Continue Reading →

Read More

நஸ்ரியா டுடே : பணத்துக்காக 19 வயதான நஸ்ரியாவை நடிக்க வற்புறுத்திய பெற்றோர்கள் – கவர்ச்சிக் காட்டும் படியும் வற்புறுத்தினார்களாம் !!

· · 151 Views

திருமணத்துக்கு சம்மதம் தரவில்லை என்றால் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வேன் என்று எச்சரித்ததால் நஸ்ரியா-பகத் பாசில் திருமணத்துக்கு இருவருடைய வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை நஸ்ரியா இப்போது தான் தமிழிலும், மலையாளத்திலும் பிரபலமாக ஆரம்பித்தார். குறிப்பாக மலையாளத்தை விட அவருக்கு தமிழில் பெரிய பெரிய பேனர்களின் படங்கள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இப்படி திடுதிப்பென்று திருமணத்துக்கு தயாராகியிருக்கிறார் நஸ்ரியா. அதன் பின்னணியை விசாரித்த போது நமக்கு பல சுவாரஷ்யமான … Continue Reading →

Read More

” தீ ” – நுரைச்சோலைப் பட்டணம் ஆபத்தில் ..? அனல் மின் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 6௦௦,௦௦௦ லட்சம் மே.டன் நிலக்கரி தீ பிடிக்கும் ஆபத்தில் !!!

· · 186 Views

நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் 600,000 மெற்றிக் தொன்னிற்கும் மேற்பட்ட நிலக்கரி சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் இங்கு தீவிபத்து ஏற்படுவற்கான ஆபத்து அதிகமாக உள்ளதாக மூத்த பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்குள் மேலும் பத்துக் கப்பல்கள் நிலக்கரி நுரைச்சோலையில் சேமித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தீ பரவக்கூடிய ஆபத்து தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலதிக நிலக்கரி சேமித்து வைக்கப்பட்டுள்ளமையே நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் தீவிபத்து ஏற்படுவதற்கான மிகப் பெரிய பிரச்சினையல்ல எனவும், மேலதிக நிலக்கரிகள் … Continue Reading →

Read More

நான் திடீரென இறந்து விட்டால் யாரெல்லாம் எனக்கு கண்ணீர் அஞ்சலி அடிப்பான்கள்..? பேஸ் புக்கில் பதிவு செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட யாழ் மாணவி !!

· · 251 Views

இன்றுகாலை வழமை போன்று பத்திரிகை பார்த்த குறித்த மாணவி பெற்றோர் வெளியில்சென்ற சமயம் பார்த்து வீட்டிலுள்ள சுவாமி அறைக்குள் சென்று சுடிதார் துணிஉதவியுடன் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளை காணமல் தேடிச்சென்ற வேளை குறித்தஅறையில் தூக்கிலிடப்பட்ட நிலையில் மகளை கண்டு கூச்சல் இட்டனர். இதன் போது அயலவர்கள் உடனடியாக வந்து பார்த்த போது மாணவியின் உயிர் பிரிந்திருந்தது. தற்போது வரை சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படாமல் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளது. … Continue Reading →

Read More

உலகின் ஆச்சரியம் இலங்கை : கைதிக்கு சம்பளம் 500 /= அதிகாரிக்கு சம்பளம் 476/= … அதிர்ச்சியில் அதிகாரிகள்

· · 324 Views

சிறையில் தண்டனை பெற்ற கைதிகள் அவர் செய்யும் வேலைகளுக்கான நாளாந்த சம்பளம் 500 ரூபா என தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பின் போது சிறை கைதிகளின் நாளாந்த சம்பளம் 500 ரூபாவாகவும் சிறையில் பணியாற்றும் கீழ் மட்ட அதிகாரிகளின் நாட் சம்பளம் 476 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கீழ் மட்ட அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறையில் இருக்கும் தண்டனை கைதிகள் அரச நிறுவனங்களின் … Continue Reading →

Read More