sorry Mr. kerry : ” முடியாது ” !! படைகளை உக்ரைனில் இருந்து விளக்க முடியாது என ரஷ்யா திட்டவட்டம் !! அடுத்த சில மணி நேரத்தில் பெருந்தொகையான ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் புகும் – பெரிய அண்ணாச்சிகளின் சண்டை

· · 136 Views

உக்ரேன் விவகாரம் நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய, அதே நேரத்தில் அபாயகரமான கட்டத்துக்குள் சென்றிருக்கிறது. லண்டனில், அமெரிக்காவும் ரஷ்யாவும் நடத்திய 11-வது மணிநேர (இறுதி நேர) ராஜதந்திர பேச்சுவார்த்தை, முறிவடைந்தது. அமெரிக்க உள்துறை செயலாளர் ஜான் கெர்ரி, அதே பதவியிலுள்ள ரஷ்ய சகா சேர்ஜி லவ்ரோவுடன் லண்டனில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ரஷ்யா ஓரளவுக்கு விட்டுக் கொடுக்கும், உக்ரேனில் உள்ள தமது ராணுவத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள சம்மதிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ரஷ்யா, தமது நிலைப்பாட்டில் இருந்து … Continue Reading →

Read More

போலீஸ் கப்பம் : அப்பாவி ஆட்டோக்காரரிடம் 125,000 ரூபாவை பறிக்க முயன்ற பொலீஸ் H.Q.I

· · 135 Views

தனது வேனோடு விபத்துக்குள்ளாகிய முச்சக்கர வண்டி சாரதியொருவரிடம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் பெற்று 125,000 பறிக்க முயற்சி செய்த பொலிஸ் அதிகாரி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற தினம் முச்சக்கரவண்டி சாரதியிடம் இருந்த 21,000 பணத்தைப் பெற்றுள்ளதுடன் மறுநாள் 29,000 ரூபாயும் மிகுதியை 1 வாரத்தில் தரவும் வேண்டுமென பயமுறுத்தியுள்ள குறித்த அதிகாரி தனது வேனுக்கு ஏற்பட்ட சேதத்தை காப்புறுதியிலும் … Continue Reading →

Read More

Breaking News : மேன் முறையீட்டு நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ரிஷாத் !! – மன்னார் நீதிமன்ற தாக்குதல் குற்றச்சாட்டுக்காக !

· · 117 Views

  கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். மன்னார் நீதிமன்றத்தை அவமதித்தல், நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் நீதிமன்ற கட்டிடங்களின் மீது தாக்குதல் நடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வைத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுகொண்டார்.

Read More

தொடரும் பேஸ் புக் காதல் அவலம் : தனது குழந்தையை வெட்டி, எரித்து, ஆற்றில் வீசிய காதலன் !! கல்கிசையில் சம்பவம்

· · 182 Views

ஏழு மாதங்களாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை அழிக்க முயற்சித்த போது அந்த குழந்தை உயிருடன் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் காதலன், அந்த குழந்தையை துண்டுகளாக வெட்டி எரித்து விட்டு, மீதம் இருந்து உடல் பகுதிகளை மொறட்டுவ ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பான செய்தி கல்கிஸ்சை நீதிமன்றத்தில் தெரியவந்தது. இது பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பு வெகுதூரம் சென்றதால் நடந்த மற்றுமொரு சமூக அவலத்தின் பிரதிபலனே இந்த சம்பவம். மேற்படி சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை … Continue Reading →

Read More

பாலஸ்தீன் ஜிஹாத் இஸ்லாமி திடீரென இஸ்ரேல் மீது கடும் ரொக்கெட் தாக்குதல் !! – ஏவுகணைக் கப்பலை கைப்பற்றியமைக்கான பதிலடியாம்

· · 135 Views

ஈரானிய ஆதரவு இயக்கமான பாலஸ்தீன ஜிகாத் இஸ்லாமி, நேற்று திடீரென இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. சிறிது நேரத்துக்கு மழைபோல பொழிந்த ராக்கெட் தாக்குதலின்போது, குறைந்தபட்சம் 50 ராக்கெட்டுகளாவது, இஸ்ரேலிய நகரங்கள், மற்றும் கிராமங்களில் வந்து வீழ்ந்தன. சமீபத்தில் நடுக்கடலில் வைத்து கிரேக்க கப்பல் ஒன்று, இஸ்ரேலிய கடற்படையால் கைப்பற்றப்பட்டது பற்றி விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம் (தவற விட்டிருந்தால், அதன் லிங்க், இந்த கட்டுரையின் கீழேயுள்ளது). அந்தக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஏவுகணைகள் யாரிடம் இருந்து யாருக்கு … Continue Reading →

Read More

அந்தா !! — ஊதுகிறார்கள் ” மலேசியன் விமானம் மாயமானதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் காரணமாம் !! திருட்டுப் பாஸ்போர்ட்டில் போனது ஈரான்காரர்கள்..? Full story

· · 128 Views

கடந்த சனிக்கிழமை காலை வானில் மாயமாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்பயணம் செய்த இரு ‘மர்ம மனிதர்கள்’, பற்றிய பரபரப்பு தகவல்கள் மீடியாக்களில்உலாவிக்கொண்டு இருக்கின்றன. போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இவர்கள்இருவருக்கும், விமானம் மாயமானதற்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா? என்றகோணத்தில் மீடியாக்கள் அலசுகின்றன. நிஜமாகவே, இந்த இரு ‘மர்ம மனிதர்களுக்கும், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதற்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கலாமா? அந்த விஷயத்துக்கு போவதற்குமுன், இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களில்என்ன சொல்லப்படுகிறது என்று பாருங்கள். இது பற்றி … Continue Reading →

Read More

By force : பம்பலப்பிட்டி பிரபல பெண்கள் பாடசாலைக்குள் அத்துமீறி ஆண் மாணவர்கள் நுழைவு !! பதற்றம் ஏற்படுத்தியமைக்காக 30 மாணவர்கள் கைது

· · 92 Views

  கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்களே இன்று மதியம் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மாணவர்களை தாம் தடுத்து வைத்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவர்கள், பெண்கள் பாடசாலையின் நுழைவாயிலில் பதற்றம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதுடன் பாடசாலைக்குள் பலவந்தமாக சென்றுள்ளனர். பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி கொண்டாடங்கள் நடைபெற்று வருவதால் … Continue Reading →

Read More

Absolute ruler king Abdullah : பாலைவன ரோஜாக்கள் : 13 வருடங்கள் தங்களை தந்தை அப்துல்லாஹ் வீட்டுச்சிறையில் அடைத்து வைத்ததாக கிங் அப்துல்லாஹ் மீது இளவரசிகள் பரபரப்பு புகார் !!

· · 96 Views

  தமது விருப்பத்திற்குப் புறம்பாக சவுதி மன்னரின் புதல்விகள் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. தாமும் தமது இரு சகோதரிகளும் இவ்வாறு வெவ்வேறு விடுதி இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் பூட்டப்பட்ட இரும்புக் கதவுகள் கொண்ட இல்லங்களில் கடந்த 13 வருடங்களாக கைதிகளாக வாழ்வதாகவும் சவுதி மன்னர் அப்துல்லாவின் புதல்விகளான சஹர் (42) மற்றும் ஜவஹர் (38) பிரித்தானிய பத்திரிகையொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன. தமது இரு சகோதரிகளான மஹா (41) மற்றும் … Continue Reading →

Read More

வோட்டு போடுங்கவா !! : ஸ்கைப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் மரண தண்டனைக் கைதி பொட்ட நௌபர் – பதுளை சிறையில் இருக்கிறார் !!

· · 173 Views

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக தலைவர் பொட்ட நௌபர் சிறையில் இருந்தவாறு ஸ்கைப் மூலம் முக்கிய வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொட்ட நௌபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்கைப் தொழிற்நுட்பத்தின் ஊடாக மத்திய கொழும்பு தொகுதியின் வாக்காளர்களிடம் உரையாற்றியுள்ளதுடன் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் ஒருவருக்கு … Continue Reading →

Read More

லிபியாவில் மற்றுமொரு சண்டை ..? : தமது கடற் பரப்பிற்குள் வரும் வட கொரிய கப்பலை தாக்கும்படி லிபிய கடற்படைக்கு உத்தரவு !! கடாபி இல்லாத லிபியா

· · 107 Views

  தமது கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் வட கொரிய டேங்கர் கப்பல் ஒன்றை, ‘பலப்பிரயோகம்’ (use of force) செய்து தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது, லிபியா நாட்டு கடற்படை தலைமை. இந்த வட கொரிய ஆயில் டேங்கர், லிபியாவின் எஸ்-ஸைடர் துறைமுகத்தில் நங்கூரமிட நெருங்கிவிட்டது. அந்த துறைமுகத்தை ஆயுதம் தாக்கிய இயக்கம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கைப்பற்றி, தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அந்த தீவிரவாத இயக்கம், வட கொரியாவுக்கு க்ரூட் ஆயில் விற்பனை செய்ய … Continue Reading →

Read More

Appeal to Third umpire : டி.எம். டில்சான் குழந்தையைக் கடத்த முற்படுகிறார் !! அவரது முன்னாள் மனைவி போலிஸில் முறைப்பாடு

· · 111 Views

  இலங்கை கிரிக்கெட் வீரர் டி.எம்.டில்சான் தமது குழந்தையை கடத்த முற்படுவதாக அவரது முன்னாள் மனைவி காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். டில்சானும் அவரது மனைவியும் கடந்த வருடம் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் டில்சானின் மகனை சனி, ஞாயிறு மற்றும் போயா தினங்களில் பார்ப்பதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படடிருந்தது. எனினும் நேற்று சனிக்கிழமை டில்சான் தமது மகனை கடத்த முற்பட்டதாக தெரிவித்து அவரது  மனைவி போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியை வைத்து சூதாட்டம் – … Continue Reading →

Read More

ராஜ துவேசம் : ராஜகிரிய பிரபல பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று எச்சரிக்கை !! பதற்றத்தை அடுத்து கோட்டை மேயர் தலையீடு

· · 178 Views

  கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்பை அணிந்து வரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முஸ்லிம் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்க வேண்டுமாயின், அவர்கள் ஹிஜாப்பை கழற்ற வேண்டும் என அந்த பாடசாலையின் அதிகாரி நேற்று வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளின் பெற்றோர் அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் அந்த பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, கோட்டே மாநகர மேயர் பிரச்சினையில் தலையிட்டதுடன் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்து … Continue Reading →

Read More

தூக்கு தூக்கிகள்: தூக்கு மேடையைப் பார்த்தவுடன் பயந்து ஓடிய அலுகோசு !! அனுராதபுரத்தை சேர்ந்தவராம்

· · 153 Views

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் அலுகோசு (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்) பதவிக்காக புதிதாக நியமிக்கப்பட்டவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இந்த நபர் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு தசாபதத்திற்கும் அதிகமாக அலுகோசு பதவி வெற்றிடமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அலுகோசு பதவிக்காக அண்மையில் நியமிக்கப்பட்ட இருவர், அறிவிக்காமலேயே கடமையிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அலுகோசுவாக நியமிக்கப்பட்டார். எனினும், இவரது பதவிக் காலம் நீடிக்கவில்லை.இந்த … Continue Reading →

Read More

அப்துல் ரசாக் மொஹமட் ரிமாஸ் கைது :இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது !! ஏமாற்றமடைந்தவர்கள் 071 8602585 தொடர்ப்பு கொள்ள வேண்டுகோள்

· · 154 Views

  இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்த நபரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்துல் அசாக் மொஹமட் ரிமாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி மாவில்மட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், பம்பலப்பிட்டியில் “ஜி.டி.இன்டர்நெஷனல்” என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி கட்நத 2005 ஆம் ஆண்டுவரை பலரிடம் பணமோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட … Continue Reading →

Read More

Made in Japan : ‘சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் அல்லாஹ் !! ஜப்பானின் ‘அல்ட்ராமேன், தி அல்ட்ரா பவர் புத்தகத்துக்கு தடை ! – மலேசியா கண்டனம்

· · 110 Views

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும்மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், புத்தகங்களாகவும் மக்களை அடைந்தன. இந்தப் பதிப்புகளில் ஒன்றான ‘அல்ட்ராமேன், தி அல்ட்ரா பவர்’ என்றபுத்தகத்தில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தின் பெயர் அல்லா என்றுவருவதால் மலேசியாவில் அந்தப் பதிப்பைத் தடை செய்துள்ளதாக மலேசிய அரசுஅதிகாரிகள் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர். உள்நாட்டுத் தணிக்கை மற்றும்பாதுகாப்பு ஆகியவற்றைத் … Continue Reading →

Read More