Accident : கே.ஏ.பி.யின் பயயணத்தில் குறுக்கிட்ட தெரு நாய்கள் !! வாகன விபத்தில் தெய்வாதீனமாக காயங்களின்றி தப்பினார் கே.ஏ.பாயிஸ் – தில்லையடியில் சம்பவம்

· · 128 Views

நேற்று முன் தினமிரவு இடம்பெற்ற  வாகன விபத்தொன்றின் போது  கே.ஏ. பாயிஸ் பயணம் செய்த நகர சபை  வாகனம் விபத்துக்குள்ளானதாக  நகர சபையை மேற்கோள் காட்டி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மாலை நுரைச்சோலையில்  இடம் பெற்ற  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது  வாகனத்தில்  பயணித்துக் கொண்டிருந்த  ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததாக வும், தற்சமயம் அவர் புத்தளம் தள … Continue Reading →

Read More

Zahira NC under attack : சாஹிரா தேசியக் கல்லூரியில் திருட்டு !! யார் எதற்காக ஆவணங்களை திருடினார்கள் ..? – லெப்டொப் மாயம் ( படங்கள் )

· · 189 Views

நேற்று நள்ளிஇரவு  சாஹிராதேசியக் கல்லூரியின்  அதிபர் காடியாலயம் உடைக்கப்பட்டு  அங்கிருந்த மடிக்கணி ஒன்றைக் கொள்ளையிட்டதாக  சாஹிராவில் இருந்து அவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று நள்ளிரவு வேளையிலேயே இந்த  அசம்பாவிதம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கணணி, சாஹிராவின் பயன்பாட்டுக்கான முச்சக்கர வண்டியின் ஆவணங்கள் , அதன் சாவி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. கல்லூரிக்கான பாதுகாவலர் ” நேற்று நள்ளிரவு  அதிபர் காரியாலப் பக்கம் சிலரின் நடமாட்டம் தெரிந்ததாகவும், தான் அந்தப்பகுதியை நோக்கி விரைந்து செல்கையில் சிலர் அவ்விடத்தில் இருந்து ஓடியதாகவும்” என்று … Continue Reading →

Read More

ந(ர)ரேந்திர மோடி : பிழையான தேர்தல் அமைப்பின் மூலம் பிரதமரான மோடி !! 554,209,591 பேரே வாக்களித்தனர் – பி.ஜே.பி.பெற்றது 171,657,549.( – அபூ சுமையா )

· · 96 Views

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றிலேயே முதன் முறையாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையின் வழிகாட்டலில் இயங்கும் பாரதீய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு இந்தியக் குடிமகன் என்ற வகையில், “ஜனநாயகத்தை மதித்து, எல்லா மக்களையும் அரவணைத்து நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் வகையில் சட்டப்படியான ஆட்சி நடத்த” வாழ்த்துவோம். பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள இவ்வெற்றியினை “இந்தியாவின் வெற்றி” என நரேந்திர மோடியும் வெற்றியின் … Continue Reading →

Read More

ஏன் கொன்றார்கள் பல்கலைகழக மாணவியை 2 : ஒரு மலரின் கனவுகளை சிதைத்த காக்கி !! – ஆயிரம் கனவுகளுடன் புறப்பட்டவளின் வாழ்க்கை பஸ் நிலையத்தில் முற்றுப்பெற்றது

· · 99 Views

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்– எம்பிலிப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலிருந்து 22 வயதான பல்கழைக்கழக மாணவி ஒருவரின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயிரம் கனவுகள் இலட்சியங்கடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த யுவதியின் உயிர் அவரது காதலன் என சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவிரனாலேயே காவு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் மிகுந்த வேதனை தரும் ஒன்றாகவே உள்ளது. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கல்வித் துறையிலும் ஆயிரம் கனவுகளுடன் அந்த யுவதி வாழ்ந்திருக்கக் … Continue Reading →

Read More

முந்தல் செம்பட்டை : 15 மற்றும் 8 சிறுமிகள் பலாத்காரத்திற்கு உற்படுத்திய தந்தை !! மார்ச் மாதம் முதல் அரெங்கேற்றி வந்தானாம் !!

· · 71 Views

15 மற்றும் 8 சிறுமிகள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் முதல் இரு சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முந்தல் பிரதேச செயலகத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளிய, சேம்பட்டே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 4ஆம் … Continue Reading →

Read More

ஈராக் பிஞ்சுகளை பட்டினியால் கொன்றவன் : இலங்கை மீதான விசாரணைக் குழுத் தலைவராக கோபி அனான் நியமிக்கப்படுவார் ..? அமெரிக்கா தந்திரோபாயம்

· · 133 Views

இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கொபி அனானை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திரியை விசாரணைக் குழுவின் தலைவராக நியமித்து அதன் மூலம் இலங்கையை விசாரணைப் பொறியில் … Continue Reading →

Read More

கிறிஸ்தவ பல சேனா : ” முஹம்மது வில்சன் ” என்ற பெயரில் கிறிஸ்தவ பிரச்சாரம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி !! பெரும் குழப்பத்தை அடுத்து நிகழ்ச்சி ரத்து

· · 185 Views

முஹம்மது என்ற முஸ்லிம், தனது பெயரை ‘வில்சன்’ என மாற்றிக்கொண்டு கிருத்துவ பிரச்சாரம் செய்து வருவதாக, விஷமத்தனம் செய்ய முயன்ற ‘நற்செய்தி’ கூட்டம், முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் ‘ரத்து’ செய்யப்பட்டது. திருவள்ளூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ‘ராமதண்டலம்’ என்ற கிராமத்தில், நேற்று முதல் 3 நாட்கள் (23,24, &25.05.2014) ‘நற்செய்தி’ கூட்டங்கள் நடைபெறவிருப்பதாக, நகரின் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.கிருஸ்துவர்கள் ‘நற்செய்தி’ கூட்டங்கள் என்ற பெயரில் அபத்தமான பல காரியங்களில் ஈடுபடுவது நாம் அறிந்த ஒன்று தான். … Continue Reading →

Read More

அமைச்சர் vs போலீஸ் அதிகாரி: ” முழந்தாளிட்டு மன்னிப்புகேள் – அமைச்சர் !! மன்னிப்புகேற்க மறுத்த போலீஸ் அதிகாரி உடன் மாற்றம் – அதிவேகமாக வந்த அமைச்சரின் வாகனத்துக்கு பைன் கட்டச் சொன்னாராம்

· · 136 Views

மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரினால் பொலிஸ் அதிகாரி ஒருவர் முழந்தாளிடச் செய்வதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தெற்கு அதிவேக பாதையில் வேக எல்லையை கணக்கிற்கொள்ளாமல் மணித்தியாலத்திற்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த பிரதியமைச்சருக்கு கொட்டாவை நுழைவிடத்திலிருந்து பொலிஸாரில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி அபராதத் தொகை செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு பிரதியமைச்சர் பொலிஸ் அதிகாரிக்கு எச்சரிக்கை செய்து, முழந்தாளிட்டு தன்னிடம் மன்னிப்புக் கோருமாறு கூறியுள்ளார். என்றாலும், குறித்த பொலிஸ் அதிகாரி அவ்வாறு … Continue Reading →

Read More

Made by Middle East : பணிப்பெண்ணாக செல்லும் பெண்கள் கர்ப்பம் தரித்து இலங்கை திரும்புகின்றனர் – 3௦௦ பேர் வரை நாடு திரும்பல்

· · 101 Views

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் கர்ப்பம் தரித்த நிலையில் நாடு திரும்புவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக சென்ற 300க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வருடம் நாடு திரும்பியதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பல இலங்கை பெண்களின் தவறான நடத்தைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், மத்திய … Continue Reading →

Read More

ஏன் கொன்றார்கள் பல்கலைகழக மாணவியை .. ? எல்பிட்டியவில் மாணவி குத்திக் கொலை – ராணுவ வீரர் கைது ( படங்கள் )

· · 288 Views

21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த இந்த யுவதி கொழும்பு திரும்புவதற்காக இன்று காலை மூன்று மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றிருந்த போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கூர்மையான ஆயுதம் ஒன்றினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவியின் எதிர்கால கணவர் … Continue Reading →

Read More

தொடரும் பிசாசு முக்கோண ( பெர்மூடா ) மர்மங்கள் !! – நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து இவ்விடம் ஏப்பம் விட்டிருக்கிறது – Thrilling Story

· · 289 Views

மர்மங்கள் நிறைந்த பெர்மூடா முக்கோணம் பெர்மூடா முக்கோணம் :   உலகில் விஞ்ஞானம், அராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு போன்ற அனைத்தும் முன்னேறி பல வினாக்களுக்கு விடை கிடைத்து வந்தாலும், சில விடயங்கள் இதுவரை ஏன்? எதற்கு? எவ்வாறு நிகழ்கிறது? என்ற கேள்விக் குறிகளை விட்டு வெளிவரமால் தான் உள்ளது. இதுபோல் ஐயங்களிலேயே காலங்களை கடந்து வந்து, தற்போதும் விடையில்லாமல் இருக்கும் ஓர் இடம் தான் பிசாசு முக்கோணம் என்றழைப்படும் பெர்மூடா முக்கோணம். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் புளோரிடா … Continue Reading →

Read More

ஆய்சா உம்மா firing : மாணவிகளுக்கு போன்வாங்கிக் கொடுப்பதை உடன் நிறுத்துங்கள் !!நேற்று காலிக்கு சுற்றுலா போன மாணவிகளிடம் இருந்து 21 போன்கள் பறிமுதல் – shocking report

· · 136 Views

பிள்ளையை பெற்றெடுத்தாள் போதுமா –அதை பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா” என்ற, சினிமா பாடல் இன்று ஒலித்தபோது இந்த செய்தியை போடவேண்டும் என்று தோன்றியது.வருடம் முழுதும் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ஒரு மாறுதலாக இருக்க கல்வி சுற்றுல்லா ஆரம்பிக்கப்பட்டது .இதைதற்போதைய மாணவிகள் தங்கள் காதலுக்கு பயன் படுத்துவதை என்னும்போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இதற்கு படசாலை ஆசிரியர்களோ,கல்வி தினைக்களமோ பொறுப்பாக முடியாது,இதற்கான முழுப்பொறுப்பும் பெற்றோர்களையே சாரும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்திருந்தால் இந்த கேடுகெட்ட நிலை … Continue Reading →

Read More

தலவில் சொரூப மாதாவே அவர்களை மன்னியுங்கள் : அனல் மின் நிலையத்தை உரிய முறையில் நிர்மாணிக்கவில்லை.. இரண்டு சீன அதிகாரிகளுக்கு சிறை !! இலங்கை அதிகாரிகளுக்கும் தண்டனை வேண்டும் CEB கோரிக்கை

· · 130 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை உரிய முறையில் நிர்மாணிக்காத காரணத்திற்காக சீன அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சகல நிர்மாணப் பணிகளையும் மேற்பார்வை செய்த இரண்டு உயர் அதிகாரிகளே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.நிர்மாணப் பணிகளை பொறுப்புடன் மேற்கொள்ளாத காரணத்தினால் அனல் மின் நிலையத்தின் பணிகள் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதக நிலைமை ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இதற்கு காரணமான உயர் சீன அதிகாரிகள் இருவருக்கு அந்நாட்டு … Continue Reading →

Read More

மக்கத்து களவாணிகள் : மக்காவிலேயே SR4.5 மில்லியன் நகை கொள்ளை: 4 கொள்ளையர் 24 மணி நேரத்துக்குள் சிக்கினர் !! சவூதி பொலீசார் அதிரடி

· · 85 Views

  புனித யாத்திரை செல்லும்  மக்காவிலேயே சவுதி ரியால் 4.5 மில்லியன் பெறுமதியுள்ள நகைகளை கொள்ளையடித்த 4 பேர், திருட்டு நடந்து 24 மணி நேரத்துக்குள் அகப்பட்டுள்ளார்கள். மக்கா சி.ஐ.டி. போலீஸால் கைது செய்யப்பட்டுள்ள இந்த நால்வரும், ஏமன் நாட்டவர்கள். இரவில் மக்காவில் உள்ள நகைக்கடை ஒன்றின் காங்கிரீட் சுவரில் துவாரம் ஏற்படுத்திய இந்த கும்பல், ஆக்சிஜன் சக்தி டார்ச் ஒன்றின் உதவியுடன் உள்ளேயிருந்த உருக்கு சுவரையும் வெட்டி உள்ளே நுழைந்தனர். அதையடுத்து அங்குள்ள எலக்ட்ரிக் ஒயர்களை … Continue Reading →

Read More

சூடான் : மதம் மாறினார் கர்ப்பிணியான மரியம் யாஹ்யா இப்ராகிம் !! அவருக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தற்கு உலக நாடுகள் கடும் கண்டனம்

· · 78 Views

சூடானைச் சேர்ந்தவர் மரியம் யாஹ்யா இப்ராகிம் மதம் மாறிய குற்றச்சாட்டுக்காக அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.  27 வயதான மரியம், திருமணம் செய்து கொள்வதற்காக இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அரபுகுடியரசு நாடான சூடானில் மதமாற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு சூடான் நீதிமன்றம் ஒற்ில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மதம் மாறிய மரியத்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் மரியத்திற்கு மரண … Continue Reading →

Read More