mummanai1

மும்மான முஸ்லிம் வித்தியால மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்..!! BBS வும் பொலீசாரும் தோற்றுப் போயினர் – மன்னிப்புக் கேட்ட பொலீசார்

· · 677 Views

பொதுபல சேனாவும், ஞானசாரரும் தம்பதெனியா – மும்மன்ன மைதானத்தை கைப்பற்றும் நோக்குடன் போட்ட திட்டம் முஸ்லிம் சட்டத்தரணிகளின் முயற்சியால் நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது. குறித்த மைதானத்தில் முஸ்லிம் சிறுவர்களுக்கு விளையாட தடை ஏற்படுத்தப்பட்டு, அந்த முஸ்லிம் பாடசாலையின் மைதானத்தை சிங்கள இனவாத சக்திகள் கபளீகரம் செய்யவும் திட்டமிட்டிருந்தன. இதற்கு பொலிஸாரும், சிங்கள அதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்கியிருந்தனர். இந்நிலையில் இவ்விவகாரத்தை கையிலெடுத்த சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான முஸ்லிம் சட்டத்தரணிகள் குழு இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், நீதிமன்றத்திலும் முறைப்பாடு செய்திருந்தது. இதுதொடர்பிலான விசாரணைகள் … Continue Reading →

Read More
CURANT-SHORT-AT-PUTTALAM-2

ரபான் அடிப்பவர் 11,000 வோல்டேஜில் கையை வைத்து தற்கொலை..!! புத்தளம் சொப்பிங் கொம்ப்ளெக்ஸ் பின்னால்

· · 973 Views

ரூஸி சனூன்  புத்தளம். மனைவியோடு முரண்பட்டுக்கொண்டு அதிசக்தி வாய்ந்த மின்மாற்றியின் மின் கம்பியில் கைகளை வைத்தவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் புத்தளம் நகரில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவமானது திங்கட்கிழமை (16) மாலை புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள இலவன்குளம், கரைத்தீவு பஸ் தரிப்பு நிலையத்தின் கைவிடப்பட்ட மின்சார சபை வளாக பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வண்டிகளில் றபான் அடித்து யாசகம் கேட்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவரின் மரண விசாரணைகள் புத்தளம் … Continue Reading →

Read More
Baththalangunduwa-Boat

கல்பிட்டி,பத்தலங்குண்டுவில் பொலிசார் மீது கடும் தாக்குதல்..!! அபாய நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதி

· · 2001 Views

கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தலங்குண்டுவ பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றுக்காக வீடொன்றை நோக்கி சென்ற தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக பலத்த காயமடைந்த இருவரும் கடற்படை அதிகாரிகளால் கல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒருவர் மேலதிக சிகிச்கைக்காக … Continue Reading →

Read More
qatarcrew

கட்டார் ஏயார்வேஸ், எயார் ஹொஸ்ட்குக்கு சில்மிஷங்கள் செய்தவருக்கு 2 வருட சிறை..!!

· · 654 Views

கட்டார் எயார் வெயிஸுக்குச் சொந்தமான விமானத்தில் பணிப்பெண்ணாக கடமை புரியும் ஒருவருக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்த வெளிநாட்டவருக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் கட்டார் றியால்கள் அபராதத்தையும் விதித்து கட்டார் குற்றவியல் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.   கட்டார் அரபு நாளிதலாள அர்ராயாவின் வெளியிட்டுள்ள செய்தியில், தாய்லாந்து நாட்டின் பேன்கொக் நகரத்தில் இருந்து கட்டார் – டோஹாவுக்கு பறந்த விமானத்தில் பணி புரிந்த பெண்ணுக்கே குறித்த நபா் போதையான நிலையில் பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி … Continue Reading →

Read More
wimal prison

என்னாப் பண்ண : E சிறையில் கொஞ்ச நாள் இருங்கள் Mr.விமல்..!! ரஞ்சன் ராமநாயக்க என்ன சொல்கிறார்..?

· · 308 Views

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சிறைச்சாலையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விமல் வீரவன்சவின் நலம் விசாரிப்பதற்காக நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். ஒன்றல்ல 7 சிறைச்சாலைகளில் விமல் வீரவன்சவை அடைத்தாலும் அவரது வாயை யாராலும் மூட முடியாதென மஹிந்த ராஜபக்ச இதன் போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த, நான் இது நடக்கும் என முன்னரே கூறினேன். ஏன் என்றால் இவர்களுடைய மாநாடு … Continue Reading →

Read More
sashi

விமல் வீரவன்ஸ House : தன் வீட்டில் இறந்த லஹிறு பற்றி சஷி வீரவன்ஸ, நீதவானிடம் கூறியது என்ன..?

· · 723 Views

கடுவெல நீதிமன்றில் மேலதிக மாவட்ட நீதிபதி பிரசாத் அல்விஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு மரண விசாரணையின் ஆரம்ப சாட்சி சஷி வீரவன்ச சாட்சியம் வழங்கினார். அவர் நீதிமன்றில் குறிப்பிட்டதாவது, “உயிரிழந்த லஹிரு எனது மகனின் நல்ல நண்பர். சில காலங்களாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகினார்கள். பல நாட்கள் மகனுடன் இரவில் எங்கள் வீட்டில் தங்குவார்கள். அதேபோன்று சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று உணவு … Continue Reading →

Read More
uc12

நடைப் பாதையில் கடை விரிப்பதை தடை செய்தது புத்தளம் நகர சபை..!! புத்தளம் பொலீசும் இணைந்து கொண்டது

· · 1374 Views

புத்தளம் நகரில் நடைபாதையில் தமது வியாபாரங்களை அனுமதி இன்றி நடாத்திக் கொண்டிருக்கும் வியாபாரங்களுக்கு நாளை முதல் தடை விதித்துள்ளதாக புத்தளம் நகர சபை நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம். சபீக் தெரிவித்துள்ளார். புத்தளம் தள வைத்தியசாலை தொடக்கம் பஸ் நிலையம் வரையும், அதே போன்று பஸ் நிலையம் தொடக்கம் மக்கள் வங்கி வரையிலுமுள்ள நடைபாதைகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தமது வியாபார பொருட்களை அகற்றுமாறு நேற்றைய தினம் அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக வினவிய போதே  நிர்வாக உத்தியோகத்தர்  சபீக் மேற் … Continue Reading →

Read More
wimal-jail-2

விமலுக்கு விலங்கு : குடும்பம்..உற்றார்..ஆதரவாளர்கள் கண்ணீரில் !!

· · 613 Views

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)   

Read More
shehara-jayaweera-11

அப்பா உள்ளே : F.C.I.D.க்கு கிழி..கிழி..கிழித்த வீரவன்சவின் மகள் விமேஷா..!! என்ன இருந்தாலும் அப்பா இல்லையா..? Video

· · 1311 Views

கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவினால் குறித்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். அரசாங்க வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது விமல் … Continue Reading →

Read More
mahinda-jail

விமல் உள்ளே : நண்பனை பார்க்க படையுடன் வந்தார் மகிந்த !!

· · 528 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை மகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது நலம் விசாரிப்பதற்காக கொழும்பு மகசின் சிறைச்சாலை மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். மஹிந்தவுடன் கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்

Read More
namal-hit

நேற்றைய ஆரப்பாட்டத்தில் நாமலுக்கும் ரெண்டு அடி விழுந்தது..!!

· · 886 Views

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினரால் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தின் போதே நாமல் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். நீதிமன்றத்தினால் குறித்த ஆரப்பாட்டத்திற்கு நேற்று தடை விதிக்கட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
kanasara

Breaking news : “பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது..!! மனம் வருந்துகிறார் ஞானசார தேரர்

· · 937 Views

பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை … Continue Reading →

Read More
pottanai-hakeem-visit-4

பொத்தானை தைக்காவுக்கு தனது பரிவாரங்கள் சூழ வந்தார் மு.கா. தலைவர்..!! விரைவில் தீர்வு என்கிறார்

· · 200 Views

தொல்பொருளியல் திணைக்களத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொத்தானை பிரதேசத்திலுள்ள ஆராய்ச்சி மரைக்கார் தைக்காவுக்கு விரைவில் தீர்வினை பெற்றுத் தருவேன் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொத்தானை பிரதேசத்துக்கு இன்று சனிக்கிழமை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம் மேற்கொண்டார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, ‘பல நூற்றாண்டுகள் வரலாறுடைய இந்த தைக்காவில் நடைபெறுகின்ற ஆன்மீக நிகழ்வுகளில் பொத்தானை ஊர்களில் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் … Continue Reading →

Read More
ha-1-jpg2_-1

அம்பாந்தோட்டையில் ஹாமதுருக்களுக்கும் சேர்த்து அடி விழுந்தது..!! பிரதமர் கல் வைத்தார்

· · 984 Views

ருஹூனு அபிவிருத்தி வலய அடிக்கல் நாட்டு விழா இடம்பெறும் வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை சீனா கைத்தொழில் செயற்றிட்ட நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிகழ்வினை அங்குரார்ப்பனம் செய்து வைத்துள்ளார். குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகைத்தந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வலயத்தை சீனாவுக்கு கையளிக்கக்கூடாது என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எனினும் அரசாங்கம் அந்த திட்டத்தை முன்னெடுப்பதில் … Continue Reading →

Read More
rhm

வில்பத்து பிரச்சினையில் ஹக்கீமும் தலையிடுகிறார்..!! ஜனாதிபதியிடம் பேச வற்புறுத்தல்

· · 448 Views

மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுள் முக்கியமான பிரச்சினையாக வில்பத்தினை அண்டிய முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசமான மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி , கொண்டச்சி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான எல்லாவிதமான ஆதாரங்களும் இருக்கின்ற போதிலும் மீள்குடியேற்றம் பூரணமாக நடைபெறவில்லை என மன்னார் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தனர். நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் ரவூப் ஹக்கீமின் காரியாலயத்தில் அமைச்சரை சந்தித்த மன்னார் … Continue Reading →

Read More