இணையம்,மொபைல், வாட்ஸ் அப்,ட்வீட்டர் ஊடாக பாலியல் ரீதியான தொல்லையாக இருந்தால்..0773220032 எனும் இலக்கமூடாக அரசாங்கத்திடம் முறையிடலாம்

· · 928 Views

இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இன்னும் குறித்த சேவையானது  24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய … Continue Reading →

Read More

A/L 2016 : ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், உற்பட எவ்வித மொபைல் சாதனங்களையும் மண்டபத்துக்குள் கொண்டு செல்வது தடை..!! அகப்பட்டால் 5 வருடம் தடை

· · 617 Views

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரீடசாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, … Continue Reading →

Read More

டிஜிட்டல் வர்த்தகர்களின் கவனத்திற்கு : பதிவு செய்யாத மொபைல் கடைகள் T.R.C. யால் சுற்றி வளைக்கப்பட உள்ளன..!!

· · 431 Views

அனுமதிப் பத்திரம் இன்றி கைத் தொலைபேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை முற்றுகையிட, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதத்தின் இறுதி வாரம் முதல் நாடு பூராகவும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை பதிவு செய்து கொள்வதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த விற்பனை நிலையங்கள் பல தற்போது பதிவு செய்யப்பட்டிருப்பதாக … Continue Reading →

Read More

Android Nougat : கூகுளின் புதிய Android App, Nougat என்னென்ன புதிய வசதிகளை தருகிறது..? ஒரு பார்வை

· · 682 Views

அலைபேசிகளில்  இயங்கும் தன் இயக்க முறைகளுக்கு(ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின்) பதிப்புகளை கூகுள் வெளியிடும்போது ,  அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு தின்பண்டத்தின் பெயரை வைக்கும். அடுத்த பதிப்பின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சில மாதங்களாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருந்தது. கூகுள் நிறுவனம், இதற்கென பயனாளர்களிடம் ஒரு வாக்கெடுப்பினை நடத்தியது. ஓர் இணைய தளத்தை உருவாக்கி, அதில் பெயர்களைக் கேட்டது. இந்த முறை கூகுளின் புதிய இயக்க முறைக்கு அந்நிறுவன தலைவர்  சுந்தர் பிச்சை தனது தாய் நாடு இந்தியாவை சேர்ந்த தின்பண்டம் … Continue Reading →

Read More