%e0%af%a8%e0%af%a8

Second hand :” செகண்ட் ஹேன்ட்” ஸ்மார்ட் போன் வாங்கும் போது 8 அம்சங்களைக் கவனிக்க வேண்டும்

· · 250 Views

எந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அதனை புதிதாக வாங்குவதைத்தான் நாம் விரும்புவோம். இருந்தாலும் கூட சில அதிக பட்ஜெட் மொபைல்களை நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாது. அந்த சமயங்களில் நம் சாய்ஸ் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ்தான். அதேபோல அடிக்கடி மொபைல்களை மாற்றுவோருக்கும் கைகொடுப்பதும் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாடிக்கையாளர்கள்தான். இந்த வகை மொபைல்களுக்கு இந்தியா பெரிய சந்தையாக விளங்குகிறது. இந்திய அளவில் செகண்ட் ஹேண்ட் மொபைல்ஸ் வாங்குபவர்களில் டெல்லி முதலிடத்திலும், சென்னை நான்காவது இடத்திலும் இருப்பதாக சமீபத்தில் … Continue Reading →

Read More
pn

இதுதாண்டா பொலீஸ் : I.G. பூஜித ஜெயசுந்தரவின் அசத்தல் பாட்டு ..!! கேட்டுப் பாருங்கள்

· · 646 Views

தற்போது இலங்கையில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் முக்கியமான நபர்களில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் ஒருவராவார். ஒருதரப்பினர் அவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொறுத்தமற்றவர் எனவும் அவர் நல்லாட்சிக்கு ஆதரவாகவே முடிவுகளை எடுத்து வருகின்றார் எனவும் விமர்சித்து வருகின்றனர். இத்தகைய நிலையில் அவர் எத்தகைய விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் இருந்து வருகின்றார். நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றில் அவர் பாடல்களை பாடி அசத்தியுள்ளதாக காணொளி வெளியாகி மீண்டும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. இந்த காணொளி சமூக வலைத்தலங்களில் பரவி … Continue Reading →

Read More
sat

மகிந்தவின் இளைய மகன் அனுப்பிய செய்மதி எங்கே..?J.V.P. பாராளுமன்றில் கேள்வி – இந்த செய்மதியை ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் ஒன்றே விண்ணுக்கு ஏவியதாம்

· · 379 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி, காணாமல் போயுள்ளது. எனவே, அதனை கண்டு பிடிப்பதற்கு புதிய செய்மதி ஒன்றை உருவாக்கி தாருங்கள் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விண்ணுக்கு ஏவப்பட்ட செய்மதி தொடர்பில் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார். பண்டங்களை ஏற்றி இறக்கும் நிறுவனமான சுப்ரீம் … Continue Reading →

Read More
%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf

புத்­தளம் சேனைக்­கு­டி­யி­ருப்பு, பாலாவியில் ஆபி­ரிக்க வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 35 குடும்­பங்­களைச் சேர்ந்த 113 பேர் வசிக்­கின்­றனர்..!!பாராளுமன்றில் அமைச்சர் லான்சா தெரிவிப்பு -அரசாங்கம் இவர்களுக்கு உதவுகின்றது

· · 820 Views

புத்­தளம், காலி, அம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­களில் ஆபி­ரிக்க வம்­சா­வ­ளியைச் ­சேர்ந்­ த­வர்கள் வாழ்ந்து வரு­வ­தாக உள்­நாட்­ட­லு­வல்கள் பிர­தி­ய­மைச்சர் நிமல் லான்ஸா தெரி­வித்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை வாய்மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்தி­ரண எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளித்­த­போதே பிர­தி­ய­மைச்சர் நிமல் லான்ஸா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் புத்­திக பத்­தி­ரண, புத்­தளம் மாவட்­டத்தில் சிரம்­பிட்­டிய பிர­தே­சத்தில் ஆபி­ரிக்க வம்­சா­வ­ளியைச் சேர்ந்த ஆட்கள் வசிக்­கின்ற கிராம … Continue Reading →

Read More
whats-up

ஆறு வகையான செல் போன்களுக்கான “வட்ஸ்அப்” சேவையை டிசம்பருடன் இடை நிறுத்துகிறது வட்ஸ்அப் நிறுவனம்!!

· · 613 Views

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்த வகையான தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை தடையாகப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா? சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள் பிளாக்பெர்ரி ஓ எஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 நோக்கியா எஸ் 40 நோக்கியா எஸ் 60 ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 வின்டோஸ் போன் 7.1 ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், … Continue Reading →

Read More
iswarya-2

நடிகை ஐஸ்வர்யா ராய் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயன்படுத்துவதில்லை !! ஏன் தெரியுமா..? அவர் சொல்வது சரிதானா..?

· · 798 Views

மற்ற நடிகர் போல் நடிகை ஐஸ்வர்யா ராய் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை. ஏன், அவரது மாமனாரும் நடிகருமான அமிதாப் பச்சனூகு டிவிட்டரில் 2 கோடிக்கும் மேலானோர் பின் தொடர்கின்றனர். ஆனால், ஐஸ்வர்யா ராய்க்கு அதில் பெரிய ஈடுபாடுஇல்லை. இதற்கு அவர் சொல்லும் காரணம், அனைவரையும் யோசிக்க வைக்கிறது. “செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஆர்வமாக உள்ளவர்கள், தங்கள் அருகிலிருக்கும் நபர்களிடம் நட்பு பாராட்டுவதில்லை. அருகிலிருப்பவர்களிடம் கூட பேசாமால் சமூக வலைத்தளங்களில் … Continue Reading →

Read More
boys

Enjoy boys : நாடு முழுதும் நவம்பர் முதல் இலவச 4G கனக்சன்..!! அரசாங்கம் அதிரடி

· · 1497 Views

நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் விடுவிப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு கூகிள் பலூன் பிரச்சினை காரணம் அல்ல எனவும், சமிக்ஞை வரம்பு ஒன்றை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கு சில காலங்கள் செலவிடப்பட்டமையினாலே தாமதமாகியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கைமய கூகிள் … Continue Reading →

Read More
risath-stf-2

அவதூறு : அமைச்சர் ரிஷாத்தை அவமானப்படுத்தியவர் புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டார்..!! சப்றான் பற்றிய செய்தி

· · 5200 Views

– எஸ்.ஆர்.எம் – கடந்த சில தினங்களுக்கு முன்பாக புத்தளம் நகரத்தில் வைத்து கஜ்ஜா பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையிட்டு அந்த நபரைவிடுவித்தாகவும்,காப்பாற்றப்பட்ட நபரை இரவோடு இரவாக வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைதத்தாக தெரிவித்த வெளியான செய்தி தொடர்பில் பேஷ்புக் மூலம் சிலர் மேற்கொண்டுவந்த போலிப்பிரசாரத்ததின் சூத்திரதாரிகளில் ஒருவர் புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி செய்தியில் பெயர் குறிப்பிடப்பட்டு இடம் பெறாத ஒரு சம்பவத்தை இடம் பெற்றதாகவும்,அதற்கு பொலீஸாரினை தொடர்புபடுத்தி இந்த … Continue Reading →

Read More
1474193747-8005

ஐபோன் 7மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம்..!!உண்மையா-வதந்தியா..? பரபரப்பில் உலகம்

· · 1013 Views

புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் களமிறங்கியுள்ள ஆப்பிள் ஐபோன் 7மூலம் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது. ஹலிவுட் படங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கிய கண்னாடி அணிந்தால் மனிதர்களை நிர்வாணமாக பார்க்கலாம் என்று பல காட்சிகள் வந்துள்ளது. தமிழ் படத்தில் கூட அதே போல் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற, கூலிங் கிளாஸ்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது உண்டு. ஆனால் ஆதார பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்பிள் ஐ 7 போனில் இருக்கும் மென்பொருள் மூலம் மனிதர்களை … Continue Reading →

Read More
images

Special news : 7 லட்சம் இலங்கை நாணயங்களை செலுத்தி பரகுவே பிரஜையாகலாம் !! சந்தர்ப்பம் கிடைக்கும் போது அமெரிக்காவினுள் நுழையலாம் – details

· · 1357 Views

அமெரிக்க போன்ற நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமல்ல ஆனால் மிக இலகுவாக பிரஜாவுரிமையை வழங்குவதற்கு தென் அமெரிக்க நாடு ஒன்று முன்வந்துள்ளது. தென்அமெரிக்காவின் பரகுவே நாடே இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. பரகுவே நாட்டிற்குள் 4815.03 டொலர்களை செலுத்தி வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அந்த நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இலங்கையின்  ஒரு ரூபாய் = 38.25 Paraguayan Guarani  இலங்கையின் பெறுமதியில் 7 இலட்ச ரூபாயினை பரகுவேயின் வங்கியில் வைப்பிலிடும் நபர்களுக்கு வங்கிகளில் கடிதம் … Continue Reading →

Read More
cyber-bullying-photo

Alert : பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை துன்புறுத்திய புத்தளத்து இளைஞன் சைபர் கிரைம்ஸ் பொலீசாரால் கைது..!!

· · 3416 Views

பெண்களுடன் பேசி பழகி, அவர்களுடைய புகைப்படங்களை திருடிக்கொண்டு நீண்ட நாட்களாக அவர்களை துன்புறுத்தி வந்த இளைஞன் ஒருவனை சீ.ஐ.டி யினர் புத்தளத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும் ஒருவகையில் அவனுடைய உறவினர்கள் எனவும் அறியமுடிகின்றது. இந்த இளைஞன் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளான். அவனது திட்டம் ஒன்றும் பலிக்காதமையால் வெறுப்படைந்து அவர்களது புகைப்படங்களையும் வேறு சில ஒலி வெட்டுக்களையும் முகநூலில் பகிரங்கப்படுத்தி உள்ளான். பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக … Continue Reading →

Read More
ipl-trophy

I.P.L. சூதில் அமைச்சர் றிஷாத் 1000 கோடியை இழந்தார் என செய்தி பரப்பியவர்கள் சிக்கினார்கள்..!! CID in action

· · 2113 Views

IPLசூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள்; குற்றப்புலனாய்வில் வகையாக மாட்டிக் கொண்டுள்ளனர். சவூதி அரேபியா, ரியாதில் பணிபுரியும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவரும்;, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பிரிவில் பணியாற்றும், பேருவளையைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞனும்; அமைச்சர் றிசாதுக்கு எதராக இவ்வாறான வேலைகளை மேற்கொண்டுவரும் … Continue Reading →

Read More
1 (9)

ரமழான் ட்வீட்டர் போட்டிக்கான முதல் பரிசை அல் அக்ஸா பொஸ்..மெஹ்ராப் ரோஸ்..வழங்கி வைத்தார்..!!

· · 573 Views

புத்தளம் மாவட்ட சமூக நலன்புரி பேரவையின் அனுசரணையில் புத்தெழில் ட்விட்டர் சேவையினால் நடாத்தப்பட்ட ரமலான் பரிசுப் போட்டியில் பரிசு பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. முதலாம் பரிசு   கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் எம்.எச்.எம். ஹஸீப் முதல் பரிசினைப் பெற்றுக் கொண்டார்.         அல் அக்ஸா அதிபர் திருமதி எம்.எம்.மெஹ்ராப் ரோஸ், அல் அக்ஸா ஊடகக் கழக பொறுப்பாசிரியர் ஏ.எச்.எம். ஷாபி ஆகியோர் பரிசளித்த போது புத்தளம் மாவட்ட சமூக … Continue Reading →

Read More
02

Alert : வட்ஸ்அப் உரையாடல்களை ஒருபோதும் முழுமையாக அழிக்க முடியாது..!! அப்பிள் நிறுவனம் உறுதியாக அறிவிப்பு – 3 வது நபரால் பார்க்க முடியுமாம்

· · 406 Views

நாம் அழித்துவிட்டதாக நினைக்கும் வட்ஸ் அப் உரையாடல்கள் ஒருபோதும் அழிவது இல்லை என்று அப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பேஸ்புக்கின் வசமுள்ள ‘வட்ஸ்அப்’ தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்ட் செய்து 3 ஆவது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வட்ஸ்அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என அப்பிள் இயங்கு தளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் … Continue Reading →

Read More
images

இணையம்,மொபைல், வாட்ஸ் அப்,ட்வீட்டர் ஊடாக பாலியல் ரீதியான தொல்லையாக இருந்தால்..0773220032 எனும் இலக்கமூடாக அரசாங்கத்திடம் முறையிடலாம்

· · 704 Views

இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும். இன்னும் குறித்த சேவையானது  24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய … Continue Reading →

Read More